தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
காதல் என்பது உணர்ச்சிகளின் தொகுப்பாகும் மற்றும் நடத்தை உணர்வு மற்றும் அர்ப்பணிப்பைக் குறிக்கிறது. அன்பு கவனிப்பு, நெருக்கம், பாதுகாப்பு, ஈர்ப்பு, பாசம் மற்றும் நம்பிக்கை போன்ற காரணிகளைப் பொறுத்தது. இது பலவிதமான நேர்மறை உணர்ச்சிகளுடன் தொடர்புடையது, மகிழ்ச்சி, உற்சாகம், வாழ்க்கை திருப்தி ஆகியவற்றை உள்ளடக்கியது, ஆனால் தவறான நபருடனான காதல் பொறாமை மற்றும் மன அழுத்தம் போன்ற எதிர்மறை உணர்ச்சிகளையும் ஏற்படுத்தும். காதல் கவிதைகள் மூலம், ஒரு நபர் தனது உணர்ச்சிகளை மற்றவர்களுக்கு வெளிப்படுத்த முடியும், பெரும்பாலான மக்கள் தங்கள் உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்துவதில் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். ஒரு உறவை வலுப்படுத்துவது அல்லது அன்பின் பழைய சுடர் ஆகியவற்றை வலுப்படுத்துவது நல்லது. காதல் கவிதை யாரும் கற்பனை செய்ய முடியாது. இங்கே காதல் கவிதைகள் ஒரு பெரிய சேகரிப்பு உள்ளது, நீங்கள் காணலாம்:
காணவில்லை
என்று தேடியதில்லை
நீயும் நானும்
தொலைந்தால்
நமக்குள்
தான் என்றுணர்வதால்
நம் மனங்கள்
என்றோ உனக்காக
கிறுக்கியவை
இன்று படித்தாலும்
எனக்கே நாணத்தை
தருகிறது
அதீத காதலில்
இத்தனை பைத்தியக்கார
தனங்களா
என்று உன்மீதெனக்கு
நீ மூச்சி
காற்றுப்படும்
தூரத்திலிருந்தால்
நான் காற்றில்லா
தேசத்திலும்
உயிர் வாழ்வேன்…
ஏதேனும் கருத்துக்கள் இருப்பின் எங்களை நேரடியாக தொடர்புக்கொள்ளவும் ( KADHAL KAVITHAIGAL )
ஆறாத்துயர்களையும்ஒரு நொடிப்பொழுதினிலேஆற்றிவிடுகிறதுஅன்பென்னும் பேரிசை!
நாம் நடந்தநடை எல்லாம்நிழல் பரப்பிக்கிடைக்கிறதுஅந்தநகரத்து வீதிகளில்!
புன்னகையாய் நீ வாஎன் கண்ணீரின்இலக்கணத்தைமாற்றியமைக்க….கவிதைகளாககாலம் கடந்த காதல்…..
மனதில் அன்புஇருந்தாலே போதும், எதுவும்சாத்தியமே…கடினமான இதயம் கூடகரையும் அன்பை மழையாய்பொழியும் போது…!!
உனக்கென்றுபிரத்தியேகமாகபடைக்கப்பட்டஇரசிகன் நான்!
ஒவ்வொரு பிரிவும் ஒன்றைஉணர்த்திவிட்டு செல்கிறது…பகல் பிரிந்து இரவில் வாழஉணர்த்துகிறது…இன்பம் பிரிந்து துன்பத்தில் வாழஉணர்த்துகிறது….உறவுகள் பிரிந்து யாருக்காகவோவாழ்வதை…
உன்னிடம்அபரிமிதமாக இருக்கும்ஒன்றைத் தேடி..ஓராயிரம் கண்கள்வாழ்க்கை முழுவதும்ஓடிக்கொண்டிருக்கின்றன!
என்னை மதிப்பிடும் தராசை நான் இதுவரையில் யாருக்கும் கொடுத்ததில்லை ..... இனிமேலும் கொடுக்கவும் விருப்பம் இல்லை…
என் வாழ்வில் நீ இல்லை என்றாலும் உன் நினைவுகள் இன்றி என் வாழ்வென்பதில்லை!
யாருக்காகவும் உன்னை மாற்றிக் கொள்ளாதே, ஒரு நாள் பிறருக்காக அவர்கள் உன்னை மாற்றும் நிலை கூட…
நீ படுத்தே கிடந்தாள் படைத்தவனும் உன்னை கண்டு சிரிப்பான்! நீ எழுந்து நடந்தால் எமனும் கூட…
நீளும் என் இரவில் நித்தமும் என் நித்திரையை விழுங்கும் உன் நினைவுகளைத் தாண்டி எப்படி உறங்க…
மிகச் சரியாக ஒரு விஷயத்தை செய்யாமல் இருப்பதை விட... குறைகளோடு அதை செய்வது மேல்..!!
சிலநேரங்களில் தேடும் ஒன்று கைகளில் இருந்தாலும் கூட ஏனோ தொலைவாக இருப்பது போல் தோன்றுகிறது எதனாலோ…
அடியே நீ போட்ட கோலத்திலே பறி போனது என் மனது! நீ இப்படிப் பார்த்தால் நான்…
காதல் என்ற ஒன்று மட்டுமே போதும் நமக்கு நடுவில், வேறு எதையும் எதிர்பார்க்கவில்லை இந்த ராதை.....
சரியாகஎன்னவனே!எதையும் எதிர்பார்க்காமல்நீ காட்டும் அன்பு இருக்கிறதே!அது கடவுள் எனக்களித்த வரமாகும்!!!
உன் சுவாசம் கொஞ்சம் கடன் வாங்கி நான் வாழ்ந்து கொள்கிறேன்.... சற்றுநேரம் உன் அருகில் எனை…
மௌனித்திருக்கும் புல்லாங்குழல் நீ எப்போது இசைப்பாயென்று உன்னையேச் சுற்றி வருகிறது என் சுவாசக்காற்று.....
விழுவதற்கு உன் கால்கள் முடிவு செய்தால் எழுந்து ஓடுவதற்கு உன் மனதை தயார் செய். விழுவது…
எல்லா உறவுகளும் கண்ணாடி போல தான்.. உடையாத வரை ஒரு முகம்.. . உடைந்து விட்டால்…
காதலில் கவிதை வரும் என்று கூறியவள் கண்ணீ ரும் வரும் என்பதைக் கூறாமல் சென்று விட்டாள்
என்னிடம் இருப்பதோ சிறு இதயம், இதையும் நீ களவாடிடத் துடிப்பதற்கு என்ன பெயர் சொல்கிறாய், காதலா...
மனதிற்கு பிடித்தவர்களால் ஆரம்பத்தில் கிடைக்கும் அன்பு இறுதிவரை கிடைத்தால் அது வரம்... ஆரம்பத்தில் கிடைக்கும் வெறுப்பு…
அன்பானவர்களுக்கு ஒரே ஒரு அடையாளம் தான்; மற்றவர்களைவிட கொஞ்சம் கூடுதலாக காயப்படுத்துவார்கள்...!
நம்மை மிகச் சரியாக அறிந்தவர்கள் ஒருபோதும் நம்மை தவறாக புரிந்துகொள்ள மாட்டார்கள். சந்தேகிக்காத உறவுகள் கிடைப்பது…
அழகான வீட்டுக்குள் அன்பான கூட்டுக்குள் அமைதியாய் காத்திருங்கள் சிறகடிக்க காலம் வரும்போது ஆனந்தமாகவும், சுதந்திரமாகவும் '…
எண்ணங்களை சிறப்பானதாக மாற்றுவதன் மூலம் வாழ்க்கையை சிறப்பானதாக மாற்ற முடியும்...!!
உன்னைத் தேடியே எனைத் தொலைந்து சென்றாலும் உன்னை காணவே தொடரும் என் பயணம் . ஓ…
உன் கண்ணீரை நேசிப்பவர்களுக்கு மத்தியில்.... உன் புன்னகையை விரும்புவோருக்காக சிரிப்பதை நிறுத்தாதே......
தேடப்படும் ) உறவாக சிலருக்கு.... தேவைப்படும் உறவாகவும் சிலருக்கு..... தேவைப் பட்ட உறவாகவும் ஒரு சிலருக்கு....…
என்னை பற்றியும் என் குணத்தைப் பற்றியும் விமர்சிப்பது மிகவும் எளிதானது தான்; நான் பயணித்த அதே…
அன்பே ! நீ என்ன கை கால் முளைத்த அதிர்ஷ்டமா! கண்களுக்குள் சொர்க்கம் வைத்திருக்கும் அதிசயமா!!
நீ கொடுக்கும் முத்தங்கள் அத்தனையும் உனக்கே 'நான் திருப்பிக் கொடுக்க வேண்டும், நெற்றி முத்தங்களாக.....
உன்னை எவர் புரிந்து கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை.. உன் வழிகளில் நீ உண்மையாய் இரு!
சிறகில்லா தேவதையே என்னை சிறைப்பிடித்த தாரகையே..!! என் கற்பனையின் காதல் சிலையே..!! என்னாலும் நினைப்பேன் உன்னையே...!