தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
காதல் என்பது உணர்ச்சிகளின் தொகுப்பாகும் மற்றும் நடத்தை உணர்வு மற்றும் அர்ப்பணிப்பைக் குறிக்கிறது. அன்பு கவனிப்பு, நெருக்கம், பாதுகாப்பு, ஈர்ப்பு, பாசம் மற்றும் நம்பிக்கை போன்ற காரணிகளைப் பொறுத்தது. இது பலவிதமான நேர்மறை உணர்ச்சிகளுடன் தொடர்புடையது, மகிழ்ச்சி, உற்சாகம், வாழ்க்கை திருப்தி ஆகியவற்றை உள்ளடக்கியது, ஆனால் தவறான நபருடனான காதல் பொறாமை மற்றும் மன அழுத்தம் போன்ற எதிர்மறை உணர்ச்சிகளையும் ஏற்படுத்தும். காதல் கவிதைகள் மூலம், ஒரு நபர் தனது உணர்ச்சிகளை மற்றவர்களுக்கு வெளிப்படுத்த முடியும், பெரும்பாலான மக்கள் தங்கள் உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்துவதில் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். ஒரு உறவை வலுப்படுத்துவது அல்லது அன்பின் பழைய சுடர் ஆகியவற்றை வலுப்படுத்துவது நல்லது. காதல் கவிதை யாரும் கற்பனை செய்ய முடியாது. இங்கே காதல் கவிதைகள் ஒரு பெரிய சேகரிப்பு உள்ளது, நீங்கள் காணலாம்:
காணவில்லை
என்று தேடியதில்லை
நீயும் நானும்
தொலைந்தால்
நமக்குள்
தான் என்றுணர்வதால்
நம் மனங்கள்
என்றோ உனக்காக
கிறுக்கியவை
இன்று படித்தாலும்
எனக்கே நாணத்தை
தருகிறது
அதீத காதலில்
இத்தனை பைத்தியக்கார
தனங்களா
என்று உன்மீதெனக்கு
நீ மூச்சி
காற்றுப்படும்
தூரத்திலிருந்தால்
நான் காற்றில்லா
தேசத்திலும்
உயிர் வாழ்வேன்…
ஏதேனும் கருத்துக்கள் இருப்பின் எங்களை நேரடியாக தொடர்புக்கொள்ளவும் ( KADHAL KAVITHAIGAL )
கண்கள் ஒன்றே என்னைத்தாக்க ஆயுதங்கள் தேவையல்ல.....!
நான் எழுதுவது உனக்காகவே... லாந்தே அதன் 1. அரத்தங்களும் வலிகளும்......
தனியாக இருந்தாலும் தனியளாய் இருக்க விடுவதில்லை உன் நினைவுகள், காற்று போல் வந்து காதோரம் கதைபேசி…
இன்று சொல்லப்பட்ட சில காதலை விட... சொல்லப்படாத பல காதல்களே உயிருடன் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது...
காலை வணக்கத்தை கண்களாலும்! இரவு வணக்கத்தை இதயத்தாலும் சொல்பவள் நீ!!
பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவே 'எத்தனை வகையான போராட்டங்கள் இந்த மனிதருக்குள்ளே, நான் தான் பெரியவன், பணக்காரன்,…
அன்பு மிகுந்தவர் பேசும் மொழியும் மௌனம்.. அறிவு மிகுந்தவர் போகும் வழியும் மௌனம்.. பேசுவது ஒரு…
பெண்ணே! நீ போட்டுக் கொள்ளும் வெட்கத் தாழ்ப்பாளை திறந்து - கொண்டு எட்டிப் பார்க்கிறது என்…
அன்பே..!!உன் விழிஅது பேசுகிறதுகவிதை மொழி.!!
அவனது அணைப்பில் இருக்கும்நேரங்களில் என் இதயம் மட்டும் என்பேச்சைக் கேட்பதே இல்லை….
காயங்கள் மன்னிக்கப்பட்டுவிடலாம்.. ஆனால்மறக்கப்படுவதில்லை!
பெண்ணே உன் கையில்உள்ள பூவில் வடிவது நீர்!என் இதயத்தில் சேமிப்பாய் இருப்பது நீ!!
அன்பே ! உன் கண்ணைப் பார்த்தால் கவிதை வருகிறது! / உன் இதழைப் பார்த்தால் 'கடிக்க…
பெண்ணே நீ வைத்திருப்பது மயக்கும் விழிகளா? நீ வாய் திறந்து பேசுவது பொன் மொழிகளா ?
பாசத்தை கொண்டு பல நாள் பயணிக்கலாம்.... நேசத்தை கொண்டு நெடு நாள் பயணிக்கலாம்.... " ஆனால்,…
சந்தோஷமாக இருக்கும்போது பாடலின் இசை பிடிகிறது..துக்கமாக இருக்கும்போது பாடலின் வான் புரிகிறது..!
மிகப்பெரிய ஆடம்பரங்களைத் தேடுவதை விட, ஒரு நல்ல பெயரைத் தேடுவது உயர்ந்த து..!!
கண்களால் கதை பேசுகிறாய் இமைகளால் நலம் விசாரிக்கிறாய் ஆனால், இதயம் கூறும் வார்த்தைகளை மொழிபெயர்த்து உன்…
என்கையில் கிடைத்த பொக்கிஷம் போல உன்காதல், எப்போதும் பாதுகாப்பேன் என் உயிருக்குள் வைத்து...
வாழ்க்கை படகில் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் அதுவும், எனக்குப் பிடித்த உன்னுடன் மட்டுமே....
அழகே! தேவதைகள் தேடுகிறார்கள் உன்னை ! அவர்கள் ஆசை தீர பார்க்க வேண்டுமாம் உன் கண்ணை…
பார்க்கின்ற எவரையும் பார்வையால் நீ செய்கிறாய் துவம்சம்! நீ தேவதையின் வம்சம்!!
குறுகுறு பார்வையில் சிறுகுறு கணங்கள் என்னைக் களவாடிய உன் செய்கைகள் அனைத்தும், என் இதயப் பேழைக்குள்…
பருவ வயதில் வரும் காதல் அழகானது. பாதி வாழ்க்கை கடந்த பின் வரும் காதல் ஆழமானது
என் இரவு நேரக் கவிதைகள் என்றும் இனிமைகளானவை.. காரணம் அவை என்றும் உன் நினைவுகளானவை..........
பெண்மனம் விரும்புவது காசோ பணமோ அல்ல , தலை சாய்த்துக்கொள்ள ஒரு தோளும், நடந்ததெல்லாம் சொல்லித்…
வாழ்வில் அனைத்தையும் இழந்த பிறகு உன்னோடு யார் இருக்கின்றார்களோ.. அவர்களே உனக்கானவர்கள்..! -
நேசித்த பின் மறந்தால் அது வெறும் நினைவுகள்.. வெறுத்த பின்பும் நேசித்தால் அது தான் உண்மையான…
காதல் என்ற கடலில் மூழ்கினேன் என் முத்தாகிய உனை - எடுக்க! உன் அன்பின் ஆழம்…
என் காதலை உன்னிடம் சொல்லாமல் இருக்கலாம்! நிஜம்..... எத்தனை முறை உன்னிடம் பேசவந்தாலும்! நான் சொல்ல…
ஆயிரம் உறவுகளால் தர முடியாத பலத்தை ஒரு அவமானம் தரும்!
கேட்டு பெறப்படும் அன்பில் உண்மை இருக்காது... கேட்காமல் கொட்டப்படும் அன்பிற்கு ' மதிப்பு இருக்காது..! |
காதல் என்ற கடலில்மூழ்கினேன் என்முத்தாகிய உனைஎடுக்க!உன் அன்பின் ஆழம்அதிகரிக்க மூழ்கிக்கொண்டேயிருக்கிறேன்!நீ கடமை எனும் சிப்பிக்குள்!நானோ காதல்…
யார் இதயத்தில் நாம் இருக்கிறோம் என்பதை விட யார் இதயத்தையும் நாம் காயப்படுத்தாமல் இருக்கிறோம் என்பதே…
அமைதியாக விலகுவது ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம்!
உனது எதிரியை அச்சுறுத்தும் வலுவான ஆயுதங்கள்... உன் மௌனமும் பொறுமையும்!