தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
காதல் என்பது உணர்ச்சிகளின் தொகுப்பாகும் மற்றும் நடத்தை உணர்வு மற்றும் அர்ப்பணிப்பைக் குறிக்கிறது. அன்பு கவனிப்பு, நெருக்கம், பாதுகாப்பு, ஈர்ப்பு, பாசம் மற்றும் நம்பிக்கை போன்ற காரணிகளைப் பொறுத்தது. இது பலவிதமான நேர்மறை உணர்ச்சிகளுடன் தொடர்புடையது, மகிழ்ச்சி, உற்சாகம், வாழ்க்கை திருப்தி ஆகியவற்றை உள்ளடக்கியது, ஆனால் தவறான நபருடனான காதல் பொறாமை மற்றும் மன அழுத்தம் போன்ற எதிர்மறை உணர்ச்சிகளையும் ஏற்படுத்தும். காதல் கவிதைகள் மூலம், ஒரு நபர் தனது உணர்ச்சிகளை மற்றவர்களுக்கு வெளிப்படுத்த முடியும், பெரும்பாலான மக்கள் தங்கள் உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்துவதில் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். ஒரு உறவை வலுப்படுத்துவது அல்லது அன்பின் பழைய சுடர் ஆகியவற்றை வலுப்படுத்துவது நல்லது. காதல் கவிதை யாரும் கற்பனை செய்ய முடியாது. இங்கே காதல் கவிதைகள் ஒரு பெரிய சேகரிப்பு உள்ளது, நீங்கள் காணலாம்:
காணவில்லை
என்று தேடியதில்லை
நீயும் நானும்
தொலைந்தால்
நமக்குள்
தான் என்றுணர்வதால்
நம் மனங்கள்
என்றோ உனக்காக
கிறுக்கியவை
இன்று படித்தாலும்
எனக்கே நாணத்தை
தருகிறது
அதீத காதலில்
இத்தனை பைத்தியக்கார
தனங்களா
என்று உன்மீதெனக்கு
நீ மூச்சி
காற்றுப்படும்
தூரத்திலிருந்தால்
நான் காற்றில்லா
தேசத்திலும்
உயிர் வாழ்வேன்…
ஏதேனும் கருத்துக்கள் இருப்பின் எங்களை நேரடியாக தொடர்புக்கொள்ளவும் ( KADHAL KAVITHAIGAL )
உண்மை இருக்கும்இடத்தில் பிடிவாதம்இருக்கும்..!நேர்மை இருக்கும்இடத்தில் நல்லநடத்தை இருக்கும்..!அதிக அன்புஇருக்கும் இடத்தில்கோபம் இருக்கும்..!!
சுயநலத்திற்காக உன்னோடுசிரித்து படிடும் உரிவுகளைவிட..ஏதோ ஒரு மூலையில் உனக்காககண்ணீர் சிந்தும் உரிவை ரேசி..!
நான் சந்தோசமாஇருக்கேனு சொல்றதவிடயார் கஷ்டத்துக்கும்நான் காரணம் இல்லனுசொல்றதுதான் எனக்கு Happy..
எல்லாகனவுகளும்பலிக்க வேண்டாம்;என்னோடு நீஇருப்பது போல் வரும்கனவுகள் மட்டும்பலித்தால் போதுமெனவேண்டுகிறேன் நான்!
தேதிகுறித்துஎவருக்கோதிருமணம்நிச்சயிக்கப்பட்டஒரு நன்னாளில்;புதுத் தேதிகுறித்து விட்டாய் நீ..நம் காதலுக்கு;உன் நற்பெரும்பார்வையொன்றால்!
வாடிபோகும் மலர்களின்இதழ்கள் கூட சிரிக்கிறது.வாழ பிறந்த நாம் ஏன்அழ வேண்டும்.ஒவ்வொரு நாளையும்அனுபவித்து வாழுங்கள்!
உதடுகளில் இருந்து வரும் வார்த்தையை விட உள்ளத்தில் இருந்து வரும் அன்புக்கு ஆயுள் அதிகம்.
அன்பு காட்டி சிலரும், காயப்படுத்தியே சிலரும் மனதில் நீங்கா இடம் பிடித்து விடுகிறார்கள் இரு வித…
உன் விழிகளின் புறக் கதிர்களுக்குள் காதல் அகஒளித்துகள்களை மறையாக்கம் செய்து அனுப்புகின்றாய் நீ.. அதன் மறைவிலக்குக்கான…
மன்னித்து விடு' என்பது அன்பு. 'அதை அப்போதே மறந்து விட்டேன்' என்பது பேரன்பு.
எடுத்துக்கொள் என்று கொடுத்துச் செல்கிறாய் ஒரு மௌனத்தை; புதுப்பொருள் பார்க்கும் குழந்தை போல் விழி விரிய…
யௌவனம் என்னும் வாரனம் கொண்டலையும் காதல் வன தேவதைப் பெண் அணங்கே.. உன் அழகில் ஆண்மனம்…
உன்னைச் சுற்றி ஆயிரம் உறவுகள்இருப்பதை விட உன்னையும் உன்உணர்வுகளையும் மதிக்கின்ற ஒருஉறவு இருந்தாலே போதும்.வாழ்க்கை இனிக்கும்!
மற்ற எல்லாகுணங்களையும்மறக்கச் செய்யுமளவுஅன்பு செய்யுங்கள்சக மனிதர்களிடம்!
மனம் நிறைந்த அன்புடன் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் சந்தோஷத்தை கொண்டு வந்தே தீரும்.
மழை வாசம் போன்றது புத்தக வாசம்; மழையில் நனைவதைப் போன்றது புத்தகம் படிப்பது; மழையைப் போன்றது…
பட்டிழை தரித்த புடவை மடிப்புகளில் நரம்புகள் இறுக்கி காற்றும் மயங்க பேரியாழ் மீட்டி வருகிறாள் அவள்…
பாதங்கள் மண்ணிலே படியாதிருப்பின் சுவடுகள் எங்ஙனம் உன்பெயர் சொல்லிடும்; படிகளின் உயரம் குறையாது என்றுமே பயணிக்காதிருப்பின்…
வெண்ணிலா எழுதும் ஒளிப்பெரும் கவிதைகளை ஜன்னல் புத்தகத்தில் தினம் தினம் படிக்கிறேன்!
உன்னைப் போன்று மழையையும் மழையைப் போன்று உன்னையும் நான் கண்ட கணமே நனைகிறேன் பேரின்பத்தில்!
ஒற்றை இதழ் செங்காந்தல் மலரன்ன ஒளி வனப்பில் மையல் கொண்டு... பற்றி அணைத்து மென் காற்று…
எத்தனை தூரத்தினில் நீ இருக்கின்றாய் என்றெனக்குத் தெரியாது; எத்தனை எத்தனை அருகினில் நீ இருந்தாய் என்ற…
வாழ்வதற்கு தேவை படும் பணம் இன்பத்தையும், அன்பையும் கூட்டும். பணத்தின் தேவைக்காக வாழும் வாழ்க்கை ஆடம்பரத்தையும்,…
நம் முகம் கொஞ்சம் சோகத்தில் வாடினாலும் ஏதாவது பேசி எதையாவது செய்து நம்மை சந்தோஷப்படுத்த ஒரு…
கடவுள் உங்களுக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு தான் உங்கள் இதயம். அதில் எத்தனை இன்பம் துன்பங்களை…
வாழ்க்கையில் சந்தோஷம்வேண்டுமென்றால் உன்னைநேசி..சந்தோஷமே வாழ்க்கையாகவேண்டுமென்றால் உன்னைநேசிப்பவரை உண்மையாநேசி..!!
விலகாதிரு நீஅணுகாதிருக்கிறேன் நான்மனம் எட்டும்தூரத்தில்உயிர்த்துக் கிடக்கட்டும்இவன் சுவாசக் காதல்!
நினைவுகள் மட்டும் தான்நிரந்தரம்.நிஜங்கள் எல்லாம் வெறும்நிழல்களே.இன்று உள்ளவை நாளைஇல்லாதவைகளே…
கோடைகாலத்தில் ஒருகுளிர்மழை நாளெனயௌவனம் தழையவந்து நிற்கிறாய்;நனைய மறுத்தால்பாதகன் நானடிநனைந்துகளிக்கின்றேன்காய்ச்சலில் நடுக்கமுற!
இந்தஇரவின்ஒளி எல்லாம்நிலவின்பெருங்கருணை!
உறவென்றுஆயிரம் பேர்இருந்தாலும்…ஒருவருக்காக மட்டும்மனது ஏங்குவதுதான் உண்மையானஅன்பு!!
இன்பத்திலும் துன்பத்திலும் மனம் விட்டு பேச துணை இல்லாதபோது தான் தெரியும் உண்மையான அன்பின் மதிப்பு..!
நினைத்த போது அருகில் இருப்பவர்களை விட உன் அருகில் இல்லாத போதும் உன்னை ' நினைத்து…
உனக்கு வலிப்பது போன்றே மற்றவர்களுக்கும் வலிக்கும் என்ற சிறு எண்ணம் இருந்தாலே போதும்.. துரோகமும் பழிவாங்கும்…
நாம் தேடிசெல்வோரைவிடநம்மை தேடிவருவோர் மீதுஅதிகம்அன்பையும்அக்கறையும்செலுத்துங்கள்..வாழ்க்கைஇனிக்கும்!
நீ இருப்பதால்,யார் அதிகமாகமகிழ்ச்சிஅடைகிறாரோ,அவர் அருகில்இருக்கபழகிக் கொள்!