தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
காதல் என்பது உணர்ச்சிகளின் தொகுப்பாகும் மற்றும் நடத்தை உணர்வு மற்றும் அர்ப்பணிப்பைக் குறிக்கிறது. அன்பு கவனிப்பு, நெருக்கம், பாதுகாப்பு, ஈர்ப்பு, பாசம் மற்றும் நம்பிக்கை போன்ற காரணிகளைப் பொறுத்தது. இது பலவிதமான நேர்மறை உணர்ச்சிகளுடன் தொடர்புடையது, மகிழ்ச்சி, உற்சாகம், வாழ்க்கை திருப்தி ஆகியவற்றை உள்ளடக்கியது, ஆனால் தவறான நபருடனான காதல் பொறாமை மற்றும் மன அழுத்தம் போன்ற எதிர்மறை உணர்ச்சிகளையும் ஏற்படுத்தும். காதல் கவிதைகள் மூலம், ஒரு நபர் தனது உணர்ச்சிகளை மற்றவர்களுக்கு வெளிப்படுத்த முடியும், பெரும்பாலான மக்கள் தங்கள் உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்துவதில் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். ஒரு உறவை வலுப்படுத்துவது அல்லது அன்பின் பழைய சுடர் ஆகியவற்றை வலுப்படுத்துவது நல்லது. காதல் கவிதை யாரும் கற்பனை செய்ய முடியாது. இங்கே காதல் கவிதைகள் ஒரு பெரிய சேகரிப்பு உள்ளது, நீங்கள் காணலாம்:
காணவில்லை
என்று தேடியதில்லை
நீயும் நானும்
தொலைந்தால்
நமக்குள்
தான் என்றுணர்வதால்
நம் மனங்கள்
என்றோ உனக்காக
கிறுக்கியவை
இன்று படித்தாலும்
எனக்கே நாணத்தை
தருகிறது
அதீத காதலில்
இத்தனை பைத்தியக்கார
தனங்களா
என்று உன்மீதெனக்கு
நீ மூச்சி
காற்றுப்படும்
தூரத்திலிருந்தால்
நான் காற்றில்லா
தேசத்திலும்
உயிர் வாழ்வேன்…
ஏதேனும் கருத்துக்கள் இருப்பின் எங்களை நேரடியாக தொடர்புக்கொள்ளவும் ( KADHAL KAVITHAIGAL )
நீஅத்தனைஅதட்டலாய்என் பெயரைஉச்சரிக்கும் பொழுதுஉனக்கு நான்அத்தனைநெருக்கமானவனாஎன்று எண்ணிக்களிக்கின்றேன்!
அன்புக்குரியவர்களிடம்மனம் திறந்து பேசுங்கள்..ஆனால் மனதில்பட்டதையெல்லாம்பேசாதீர்கள்.பிரிவுகளை தவிர்த்துகொள்ளலாம்.
அவளுக்கு மட்டும்எங்கிருந்து கிடைத்ததுஅவ்வளவு அழகுஎன்றுஒவ்வொரு பூவும்வியந்து பார்க்கிறது அவளை!
நம்மளோட பலம்பலவீனம்இரண்டுமே நமக்குபிடிச்சவங்களோடஅன்பு தான்…
பணம் இன்று வரும் நாளை வந்தவழி சென்று விடும்.பணத்தை நம்பி நிலையாக இருக்கும்பாசத்தை இழந்து விடாதீர்கள்.பணத்தை…
மன்னிக்கறது வேற மறக்கறது வேறசீக்கிரம் மன்னிச்சிடலாம் ஆனால்சீக்கிரம் மறக்கமுடியாது
அதே நீதான்ஒவ்வொரு நாளும்ஒவ்வொரு அழகில்வருகின்றாய்;அதே நான்தான்ஒவ்வொரு கணமும்உன் அழகில் மயங்குகிறேன்!
முதல் முறையாகமுழு நிலா பார்த்துவியக்கும் ஒருகுழந்தை போல்;உன்னை நான்ஒவ்வொரு முறைபார்க்கும் பொழுதும்வியந்து இரசிக்கின்றேன்அத்தனை ஆச்சரியங்களுடன்!
யார் வலிகள் தந்தாலும்அனைத்துக்குமானமருந்து நீ மட்டுமேஎனக்கு
அவளுக்காகஒடுவதில்களைப்பேதெரிவதில்லை
திட்டவோ தேடவோஒருத்தி உள்ள வரை மட்டுமேஆண் சரியாகஇருப்பான்
வாழ்க்கையில் ஜெயிக்கநேர்மை தேவைதான்.ஆனால் தந்திர வழிகளும்தேவைப்படுகிறது.யாரையும் பாதிக்காதஎந்த தந்திரமும் ஒருமகத்தான மந்திரமே..!!
பிறர் இதயத்தைவெல்வதற்கு அதிக செலவுஎலலாம இலலை…நல்ல குணம் இருந்தாலேபோதும்….!!
அந்தப்புத்தகத்தைக்கட்டி அணைத்துநீ.. பேசிவரும்தோரணைஎன் இமைமடிப்புச்சுருக்கங்களைஇறுக்கமடையச்செய்கின்றது!
எப்போதும் உனக்காக நான்இருப்பேன் என்பதை விட வேறுஎந்த பெரிய ஆறுதலும் ஒருவருக்குதேவைப்படுவதில்லை!
அழகுக்கு ஆயிரம் பேர்பின்னால் வந்தாலும் அன்புக்குமட்டுமே உண்மையான உறவுகிடைக்கும்!
தொலைதூரப்பயணங்களின்தனித்த நேரங்களில்உன் நினைவுகள்எல்லாம் கூடிவந்துஒரு சக பயணியாய்என் அருகில்கதைபேசி அமர்ந்திருக்கும்!
உன்னை கவலை படுத்தும்அளவிற்கு ஒருவனுக்கு துணிச்சல்இருந்தால் அதையும் தாண்டிமகிழ்ச்சியாக இருக்கும் அளவிற்குஉன்னிடம் தைரியம் இருக்கவேண்டும்!
நீ..வேலி கட்டிவளர்ந்து வரும்காதல்வெள்ளாமையில்இருந்து..எட்டிப் பார்த்துச்சிர்க்கின்றதுஉன் வெட்கப் பூமுகம்!
நிம்மதியற்ற வாழ்க்கையைநாமே தான்உருவாக்கிக்கொள்கிறோம்,நம்மகிழ்ச்சிக்கானசாவியைமற்றவரிடம்கொடுத்து விட்டு……
அர்த்தமா? வாழ்வை அர்த்தமுள்ளதாக மான் ரவது"அன்பு"அர்த்தமுள்ள வாழ்வை அற்புதமாக மாற்றவது"நட்பு"
நல்ல எண்ணங்களும் அன்பும்நிறைந்த கணவனைஅடைந்த பெண்களுக்கு….பிற ஆண்களின் அழகும்வசீகரமும் ஒரு தோற்றமாய்தான் தெரியும்.
உறவுகளை நேசியுங்கள்.பிரிவுகளை தூர வையுங்ள்.மனதார அன்பு செலுத்துங்கள்.வாழ்க்கை இனிக்கும்!
என்இதழ்களின்சம்மதம்கேட்பதில்லைவார்த்தைகள்;உன்இமைகளில்ஓர் இணக்கம்தேடுகின்றது!
அன்பின் அருமைஉணர்ந்தவர்கள்….அன்பை அலட்சியம்செய்வதில்லை…!!
தேவையற்ற உறவுகளிடம்நீ காட்டும் அன்பையும்உபசரிப்பையும் உன்அன்பிற்காக ஏங்கும்உறவுகளிடம் காட்டி பார்..உன் வாழ்வின் அன்பின்உருவத்தினை உணர்வாய்..!
நீ அழைக்கும்பொழுதெல்லாம்என் பேச்சையும் மீறிஅடுத்த கணமேவந்து நிற்கின்றது இந்தக் காதல்!
சிலரை சேர முடியாது என்றுஉண்மையாக உணர்ந்தாலும்..மனது அவர்களை நேசிப்பதைகடுகளவும் குறைப்பதில்லை..!!
எண்ணங்கள்நல்லவையானால்…எண்ணம் போல் வாழ்வுஅமையும்.. !!!
அன்பு ஒரு போதும் மாறவில்லை..அதை கொடுப்பவர்கள் தான்அடிக்கடி மனம் மாறிபோகின்றனர்..!
நிழல்கள்தீண்டிக் கொள்ளாதநடை பயணத்தில்..விழிகள்கைகோர்த்து நடக்கின்றன!
கோபத்தில் அன்பையும்மௌனத்தில் வார்த்தையையும்புரிந்து கொள்பவர்கள் நமக்காகபடைக்கப்பட்டவர்கள்..
தன் கணவன் பணக்காரனாகஇல்லாவிட்டாலும்பரவாயில்லை….கடன்காரனாகஇருக்கக்கூடாது என்றுநினைப்பவள் தான்உண்மையான மனைவி..!!
உன்வருகைக்காகபொழுதெல்லாம்கால் கடுக்ககாத்துக்கிடக்கின்றதுஎன் கவிதை
வார்த்தைகள்சரளமாக விழும்பொழுதுகாதல் மட்டும்சிக்கிக்கொண்டு வர மறுக்கின்றது..நா வரை மேல் ஏறிமோதி விழும் அந்தத் தாக்கம்பார்வைகளின் படபடப்பிலும்எதையோ…
அடுத்த ஒருசந்திப்பிநிலாவதுஏற்றுக்கொள்வாயாஎன்பதுபோல்தொக்கி நிற்கும்உன் பார்வைக்குஎப்படி விடை சொல்வதுஎன்பதுதான் என் தயக்கம்..உன்னிலிருந்துவார்த்தை ஒன்றுவெளிவரும் வரைஇதுதான் என் நிலையும்!