தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
காதல் என்பது உணர்ச்சிகளின் தொகுப்பாகும் மற்றும் நடத்தை உணர்வு மற்றும் அர்ப்பணிப்பைக் குறிக்கிறது. அன்பு கவனிப்பு, நெருக்கம், பாதுகாப்பு, ஈர்ப்பு, பாசம் மற்றும் நம்பிக்கை போன்ற காரணிகளைப் பொறுத்தது. இது பலவிதமான நேர்மறை உணர்ச்சிகளுடன் தொடர்புடையது, மகிழ்ச்சி, உற்சாகம், வாழ்க்கை திருப்தி ஆகியவற்றை உள்ளடக்கியது, ஆனால் தவறான நபருடனான காதல் பொறாமை மற்றும் மன அழுத்தம் போன்ற எதிர்மறை உணர்ச்சிகளையும் ஏற்படுத்தும். காதல் கவிதைகள் மூலம், ஒரு நபர் தனது உணர்ச்சிகளை மற்றவர்களுக்கு வெளிப்படுத்த முடியும், பெரும்பாலான மக்கள் தங்கள் உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்துவதில் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். ஒரு உறவை வலுப்படுத்துவது அல்லது அன்பின் பழைய சுடர் ஆகியவற்றை வலுப்படுத்துவது நல்லது. காதல் கவிதை யாரும் கற்பனை செய்ய முடியாது. இங்கே காதல் கவிதைகள் ஒரு பெரிய சேகரிப்பு உள்ளது, நீங்கள் காணலாம்:
காணவில்லை
என்று தேடியதில்லை
நீயும் நானும்
தொலைந்தால்
நமக்குள்
தான் என்றுணர்வதால்
நம் மனங்கள்
என்றோ உனக்காக
கிறுக்கியவை
இன்று படித்தாலும்
எனக்கே நாணத்தை
தருகிறது
அதீத காதலில்
இத்தனை பைத்தியக்கார
தனங்களா
என்று உன்மீதெனக்கு
நீ மூச்சி
காற்றுப்படும்
தூரத்திலிருந்தால்
நான் காற்றில்லா
தேசத்திலும்
உயிர் வாழ்வேன்…
ஏதேனும் கருத்துக்கள் இருப்பின் எங்களை நேரடியாக தொடர்புக்கொள்ளவும் ( KADHAL KAVITHAIGAL )
மனைவி மூலம் அதிர்ஷ்டம்கிடைக்குமாம்அதிர்ஷ்டம் இருந்தால் தானேமனைவியே கிடைக்கும்
ஏர்ப்பில்கிடைத்தவைதற்காலிகமானதுபலதேடலில்அடைந்ததுநிரந்தரமானது
சரித்திரம்ஒரு முறை உன் பெயரை சொல்லவேண்டும் என்றால் நீ பல முறைஎன்னிடம் வர வேண்டும்….இப்படிக்கு -…
உன்னிடம் என்ன இருக்கிறதோஅதற்கு நன்றியுடன் இரு..ஏனெனில் இங்கு பலர் எதுவுமேஇல்லாமல் வாழ்க்கையைகழிக்கிறார்கள்.
விரும்பியவர்களிடம் விளக்கங்கள்கேட்காதீர்விரும்பாதவர்களிடம் விளக்கங்கள்கொடுக்காதீர்
தூங்கும் பொழுது நிம்மதியாகவும்எழுந்திருக்கும் பொழுது சந்தோஷமாகவும்இருக்கும் மனிதன் எவனோ அவனேஉலகின் பணக்கார மனிதன்..!
கண் கொண்டுபார்த்தால்காதல் தெரிந்துவிடும்;கண் மூடிக் கொண்டால்காதல் உறைந்துவிடும்;காற்றே கொஞ்சம்என் பக்கம் வீசு..கதிரே கொஞ்சம்என் இருளைத் தீண்டு!
எதற்காகஅழைத்தாய் என்றுஎதுவும் விளங்காதுமனமெல்லாம் காதல் சுமந்துவரும் என்னிடம்ஏதேதோபேசிக்கொண்டிருக்கும்உன் செவ்விதழ் நடனங்களின்சமிக்ஞைகளைஎல்லாம் நான்இரசித்திடவா ஆராய்ந்திடவா!
மௌனமாகஇருப்பதில்லைஉன்இருப்பு:பேசத்துணிவதில்லைஎன் இதயம்!
என் கஷ்டங்களை யாரிடமும்பகிர்ந்து கொள்வதும் இல்லைஎன் கஷ்டங்களை யாரிடமும்சொல்கிறதும் இல்லைஅதானால் தான் என் வாழ்க்கையில்என்னால் இன்னும்…
ஊர் கண்பட்டு விடும்என்ற கவலைஉனக்கில்லை;ஆனால்எனக்கிருக்கிறது..உன் கண்ணேபட்டு விடுமென்றபெருங்கவலை;அதற்காகவேணும்தினமும் நீதிருஷ்டி கழித்துக்கொள்!
ஒவ்வொருவருடையகாதலின் வெற்றியிலும்சொல்லப்படாதஇன்னொருவரது காதல்தோல்விஅடைந்து இருக்கும்
அதிசயமாகத்தெரிகின்றவானவில்லைப் போல்சேலை கட்டிவந்து நிற்கிறாய் நீமுதல் முதலாய்வானவில் பார்க்கும்சிறு குழந்தை போல்விழி விரியவியந்து நிற்கிறேன் நான்!
கொஞ்சமும்இமை கொட்டாமல்உன் அழகியஅபிநய சமிக்ஞைகள்அத்தனையையும்தினம் தினம்பார்த்து இரசிக்கும்உன் வீட்டுநிலைக்கண்ணாடி மேல்தான்அத்தனை பொறாமை எனக்கு!
மேகங்கள்மண்மீதுதலைசாய்த்துஉறங்கிச்சென்றதடயங்களோ..பனித்துளிகள்!
மணலில் பெயர்எழுதிய எல்லோராலும்மணவறையில்பெயர் எழுத முடிவது இல்லை !பாக்கலாம்
கம்பனின்கற்பனையிலும்உதித்திடாத கவிதை அவள்;பாரதியின் நடையினிலும்விழுந்திடாத நளினம் கொண்டவள்;கண்ணதாசன் பாட்டினிலும்சிக்காமல் நழுவி வந்த நங்கை அவள்;வாலி அவன்…
நிழல்கள்தீண்டிக் கொள்ளாதநடை பயணத்தில்..விழிகள்கைகோர்த்து நடக்கின்றன!
கவலைப் படுவது அம்மாவாகஇருந்தாலும் காயம் படுவதுஅப்பா மட்டுமே.என் கவிதை நீ.
தன்னையும் ஒரு பெண்நேசிக்கிறாள் என்று தெரிந்தபின்..'அந்த ஆணின் உலகமேமாறிவிடுகிறது!
உலகம் இயந்திரமாய் மாறிபோனாலும் உள்ளங்கள்உணர்வுகளால் தான்இயங்குகின்றன. யாரையும்அதிகம் காயப்படுத்தி விடாதீர்கள்.!
திசை அறியாத பலஇடங்களுக்கு செல்ல வழிதெரிந்த எனக்குஉன் இதயத்திற்கு செல்லவழி தெரியவில்லை பெண்ணே
நழுவிச்செல்கின்றதுநாணம்; ;காதலில்நனைந்துவிட்டதைச்சொல்லிவிடுகின்றது நளினம்!
ஒருவரால் தூக்கத்தை மட்டுமல்லதுக்கத்தையும் தொலைப்பது தான் காதல்
சந்திக்கமறுக்கும்சந்தர்ப்பங்கள்சொல்லிவிடுகின்றன..சிந்தித்து முடிவெடுத்தசிந்தனைக்குப் பின்னால்காதல் பயம்ஒளிந்துள்ள சூட்சுமம்!
பக்குவமாய்விழுகின்றவார்த்தைகள்ஒவ்வொன்றிலும்..காதல் நீக்கப்பட்டதுபட்டவர்த்தனமாய் தெரிகின்றது!
அதிகமாய்அன்பு காட்டுவதில்லைஆனால் காட்டும்அந்த கொஞ்சஅன்பிலும்கொஞ்சம் கூடகுறைவைப்பதே இல்லைஅவர்தான் அப்பா
நான் உன் கிட்டஅதிகமா கோவப்படுவேன்ஆனால் ஒரு போதும்உன் கூட பேசாமமட்டும் இருக்க மாட்டேன்
திருமணம்வாழ்க்கையின் கதவுஅன்புசந்தோஷத்தின் திறவுகோல்
நம்ம மனசுக்குபிடிச்சவங்க நம்ம கிட்டமனசு விட்டுபேசுறத கேக்குறது கூடதனி சுகம் தான்
வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும்மகிழ்ச்சியான தருணம்நம் மனதிற்கு பிடித்தவர்களோடு செலவிடும்கொஞ்ச நேரம் மட்டும் தான்
எதுவும் இல்லைஎன்று சொல்வதில்எல்லாம்அடங்கிவிடுகின்றது;எதிலோமனம் இருப்பதனைவிடைபெறாத தருணம்வெளிப்படையாய் காட்டுகின்றது!
அவசரஎல்லைகள்வகுத்துக்கொண்டுதானேஎல்லை மீறும்விசித்திரகுணம் கொண்டதுஇந்தக் காதல்!
மொழியா மௌனம்ஒவ்வொன்றும்நாண் இறுக்கி யாழிசைக்க..இதயம் நிறைந்துஇசையாடுகின்றதுன்விழிகள் வீசிய பேச்சரவம்!
நம்மை பற்றி எதுவும்தெரியாமல்சூழ்நிலையை முழுவதும்அறியாமல்Saresh Narayananநம்மை ஒருவர் விமர்சிக்கிறார்எனில்அவரிடம் புன்னகைத்து விட்டுநகர்வது நல்லது..!!
உதடுகள்பொய் பேசினாலும்உன்னிடம்கண்கள் பொய் பேசமறுக்கிறது.