காதல் கவிதைகள் ( KADHAL KAVITHAIGAL )

தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!

காதல் என்பது உணர்ச்சிகளின் தொகுப்பாகும் மற்றும் நடத்தை உணர்வு மற்றும் அர்ப்பணிப்பைக் குறிக்கிறது. அன்பு கவனிப்பு, நெருக்கம், பாதுகாப்பு, ஈர்ப்பு, பாசம் மற்றும் நம்பிக்கை போன்ற காரணிகளைப் பொறுத்தது. இது பலவிதமான நேர்மறை உணர்ச்சிகளுடன் தொடர்புடையது, மகிழ்ச்சி, உற்சாகம், வாழ்க்கை திருப்தி ஆகியவற்றை உள்ளடக்கியது, ஆனால் தவறான நபருடனான காதல் பொறாமை மற்றும் மன அழுத்தம் போன்ற எதிர்மறை உணர்ச்சிகளையும் ஏற்படுத்தும். காதல் கவிதைகள் மூலம், ஒரு நபர் தனது உணர்ச்சிகளை மற்றவர்களுக்கு வெளிப்படுத்த முடியும், பெரும்பாலான மக்கள் தங்கள் உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்துவதில் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். ஒரு உறவை வலுப்படுத்துவது அல்லது அன்பின் பழைய சுடர் ஆகியவற்றை வலுப்படுத்துவது நல்லது. காதல் கவிதை யாரும் கற்பனை செய்ய முடியாது. இங்கே காதல் கவிதைகள் ஒரு பெரிய சேகரிப்பு உள்ளது, நீங்கள் காணலாம்:

காணவில்லை
என்று தேடியதில்லை
நீயும் நானும்
தொலைந்தால்
நமக்குள்
தான் என்றுணர்வதால்
நம் மனங்கள்

என்றோ உனக்காக
கிறுக்கியவை
இன்று படித்தாலும்
எனக்கே நாணத்தை
தருகிறது
அதீத காதலில்
இத்தனை பைத்தியக்கார
தனங்களா
என்று உன்மீதெனக்கு

நீ மூச்சி
காற்றுப்படும்
தூரத்திலிருந்தால்
நான் காற்றில்லா
தேசத்திலும்
உயிர் வாழ்வேன்…


ஏதேனும் கருத்துக்கள் இருப்பின் எங்களை நேரடியாக தொடர்புக்கொள்ளவும் ( KADHAL KAVITHAIGAL )


அன்பும் அரவணைப்பும் புரிவதுமில்லை

நம் மனதிற்கு எந்த காரணமும்தேவையும் இன்றி ஒரு சிலரைஅதிகமாக பிடித்து விடுகிறது.ஆனால் அந்த உறவுகளுக்கு நாம்எவ்வளவு…

மூக்குத்தியை தொலைத்துவிட்டாளோ பூமியில்

ஆதவனிடம் ஒளி வாங்கி பூமியைச் சுற்றிச் சுற்றி முகம் கூட திருப்பாமல் யுகம் யுகமாகத் தேடுகிறாள்…

என் தூரிகை விரல்கள்

அந்தி வானவண்ணங்களைஅப்பிக்கொண்டுஅலையும்மேகங்களைப் போல்..உன் அழகை எல்லாம்அப்பிக்கொண்டுஉருவாடத் துடிக்கின்றனஎன் தூரிகை விரல்கள்!

ஒரு புன்னகைக்கு உன் புன்னகையை

தன்மேல் விழும்அத்தனைஒளித் துகள்களையும்பிரதிபலித்துவிட்டுதனக்குப் பின்நிழல் என்னும்இருளைவைத்துக்கொள்ளும்பொருட்கள் அனைத்தும்சொல்வது என்னவென்றால்..உன் சோகங்களை எல்லாம்உனக்குப் பின்ஒளித்துக்கொண்டு..ஒரு புன்னகைக்குஉன் புன்னகையைபிரதிபலித்து…

இந்த மழை நாளும்

எல்லாமழை நாட்களையும்போலத்தான்இருக்கின்றதுஇந்த மழை நாளும்;ஏனோ நீ மட்டும்ஒவ்வொரு நாளும்ஒவ்வொருஅழகில் வருகின்றாய்!

அதற்காகவேணும் என்னை நீ காதலி

உன்னைப் போலொரு பெண்பிள்ளை வேண்டுமடி பேரழகி; அதற்காகவேணும் என்னை நீ காதலி!

பரிதவித்து நின்றிருக்கும் வாசகன் நான்

உலகமொழிகளில்எழுதப்படாதபுத்தகம் நீ..உன்னைப்படித்துணரமுடியாமல்பரிதவித்துநின்றிருக்கும்வாசகன் நான்!

தமிழும் பக்கத்தில் நீயும்

நான் கேட்பதெல்லாம் நம் வீட்டின் கொல்லைப்புறத்தில் ஒரு நூறு மரங்களும் அதனூடே வசிக்கும் பறவைகளும் விலங்குகளும்…

உரு கொண்ட முகமூடி

உன்னைப்போல் ஓர் உரு கொண்ட முகமூடி ஒன்றை சூடிக் கொண்டு அலைகிறது என் வானத்து வெண்ணிலா!

சந்திப்புக்காக வாய்க்கப்பட்ட பொழுது

ஏதோ ஒரு காரணம் தேவைப்படுகிறது எல்லோரிடமும் சொல்ல; எனக்கும் உனக்கும் தான் தெரியும் இது நம்…

விழிவிரிய விளங்க முயல்கிறேன்

எடுத்துக்கொள் என்று கொடுத்துச் செல்கிறாய் ஒரு மௌனத்தை.. புதுப்பொருள் பார்க்கும் குழந்தை போல் விழிவிரிய விளங்க…

ஆயுதம் உன் மனம் தான்

உன்னை வீழ்த்த பயன்படுத்தப்படும் மிகப்பெரிய ஆயுதம் உன் மனம் தான். உன் மனம் தெளிவாக இருந்தால்…

அன்பை விட உண்மை அதிக மகிழ்ச்சியானது

பிடித்தவர்களிடம் அன்பாய் இருப்பதை விட அன்பை விட உண்மை அதிக மகிழ்ச்சியானது.. அதிக ஆழமானது..!!

உன் கல்யாணத்தால் கலைந்துபோனாலும்

'நான் கண்ட கனவுகள் உன் கல்யாணத்தால் கலைந்துபோனாலும் 'என் கடைசி மூச்சிருக்கும்வரை நீதான் என் காதலி..

நீ சொல்லும் ஒவ்வொரு பொய்யும்

நீ சொல்லும் ஒவ்வொரு பொய்யும் உன்னை ஒரு நாள் தலை குனிய வைக்கும்.... அன்று புரியும்,…

வண்ணமென நாணம் நனைத்த கன்னங்கள்

தூவல் நனைத்தமலரிதழ்வண்ணமெனநாணம் நனைத்தகன்னங்கள் மின்னநிலம் கவிழ்ந்துநிற்கிறாள் அவள்தன் அழகின்எடை தாங்காதநறுமலர் முகத்தாள்!

உண்மையான அன்பு கொண்டவர்களிடம் பேசுங்கள்

உனக்கு பிடித்தவர்களிடம் பேசுவதை விட உன் மீது உண்மையான அன்பு கொண்டவர்களிடம் பேசுங்கள். அது தான்…

அழகையும் அழைத்தே வருகிறாய்

ஒருபோதும் நீ தனியாக வரமாட்டாயா.. அவ்வளவு அழகையும் அழைத்தே வருகிறாய்.. உன்னிடம் பேச பயமில்லை எனக்கு..…

நழுவிச் செல்கின்றது நாணம்

நழுவிச்செல்கின்றதுநாணம்;காதலில்நனைந்துவிட்டதைச்சொல்லிவிடுகின்றது நளினம்!

நீலக் கரு மேகத் திரை

நீலக் கரு மேகத் திரை மறை வானம்; தேகத்துடன் குளிர் பேசிடும் மழைச் சாரல் கவிதைகளென…

உன் மனம் உன்னை ரசிக்க வாழ்வது

பிறர் ரசிக்க வாழ்வதை விட உன் மனம் உன்னை ரசிக்க வாழ்வது தான் உண்மையான மகிழ்ச்சியை…

உன்னைப் பற்றி பேச

இன்னும் நிறைய நிறைய நிறைய இருக்கிறது உன்னைப் பற்றி பேச; என்னிடம் ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது…

பெண்களுக்கு திருமணம் மறு பிறவி தான்

பிரசவம் மட்டுமல்லபெண்களுக்கு திருமணம்நமணம் கூடமறு பிறவி தான்

உண்கண் நாணம் உட்கொண்டு ஆற்றுமே

கலித்த ஆம்பல்பூவிதழ் மென்மையைசெழித்த கன்னத்திரட்சி விஞ்சுமே..களிற்றெதிர் பிளிற்றும்காதல் மத நெஞ்சத்தைஉண்கண் நாணம்உட்கொண்டு ஆற்றுமே!

இதயமெல்லாம் உன் அசைவுகளில்

இரக்கமற்றதுஉன் அழகு..என்னைஇன்ப வதைசெய்கிறது;இதயமெல்லாம்உன் அசைவுகளில்..துடிதுடித்து நோகிறது!

அச்சம் சுமந்து அல்லாடுகின்றேன்

நீ.வெட்கம் சூடிநிற்கின்ற பொழுது;நான் அச்சம்சுமந்துஅல்லாடுகின்றேன்!

அவளை வெல்ல இவ்வுலகில்

ஒரு பெண்ணுக்கு கணவன்மட்டும் சரியாக இருந்துவிட்டால்….அவளை வெல்ல இவ்வுலகில்யாராலும் முடியாது…!!

படிக்காமல் வாழ்க்கையில் தேர்ச்சி

உலகமும்ஒருபாடசாலைதான்நல்லதைபடிக்காமல்வாழ்க்கையில்தேர்ச்சிபெறமுடியாது

உறவுகளை நிலைக்க செய்வதற்காக

மன்னிப்புகள் இப்போதெல்லாம்தவறுகளை உணர்ந்துகேட்கப்படுவதில்லை….உறவுகளை நிலைக்க செய்வதற்காகமட்டுமே கேட்கப்படுகின்றன.

உன் பெயரை சொல்லத் துடிக்கிறது

காதலென்றால்என்னவென்றுயாராவது கேட்டால்சட்டென்றுஉன் பெயரைசொல்லத் துடிக்கிறதுஎன் இதயம்!

காதல் பூக்கும் தருணம்

காதல் பூக்கும் தருணம்ஜனனம்காதல் பிரியும் தருணம்மரணம்

நினைவுகளே முந்திச் செல்கிறது

நிஜங்களைவிடதினமும்..நினைவுகளேமுந்திச் செல்கிறது

மனம் திறந்து பேசுங்கள்

அன்புக்குரியவர்களிடம்மனம் திறந்து பேசுங்கள்..ஆனால் மனதில்பட்டதையெல்லாம்பேசாதீர்கள்.பிரிவுகளை தவிர்த்துகொள்ளலாம்.

காட்சியளிக்கின்றாய் நீ

நான்எதுவெல்லாம்காதல்என்றுஇதுவரைநினைத்திருந்தேனோஅதுவெல்லாமாகக்காட்சியளிக்கின்றாய் நீ!

மனதிற்குள் உண்மையான காதல்

முதுமையானாலும்புதுமையாகவே இருக்கும்..மனதிற்குள்உண்மையான காதல்இருந்தால்…

மாற்றங்களை கண்டு மாறுமானால்

என்ன தான் மாற்றங்கள் வந்தாலும்உண்மையான அன்பு மாறாது..அப்படி மாற்றங்களை கண்டுமாறுமானால் அது உண்மையானஅன்பு கிடையாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்