காதல் கவிதைகள் ( KADHAL KAVITHAIGAL )

தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!

காதல் என்பது உணர்ச்சிகளின் தொகுப்பாகும் மற்றும் நடத்தை உணர்வு மற்றும் அர்ப்பணிப்பைக் குறிக்கிறது. அன்பு கவனிப்பு, நெருக்கம், பாதுகாப்பு, ஈர்ப்பு, பாசம் மற்றும் நம்பிக்கை போன்ற காரணிகளைப் பொறுத்தது. இது பலவிதமான நேர்மறை உணர்ச்சிகளுடன் தொடர்புடையது, மகிழ்ச்சி, உற்சாகம், வாழ்க்கை திருப்தி ஆகியவற்றை உள்ளடக்கியது, ஆனால் தவறான நபருடனான காதல் பொறாமை மற்றும் மன அழுத்தம் போன்ற எதிர்மறை உணர்ச்சிகளையும் ஏற்படுத்தும். காதல் கவிதைகள் மூலம், ஒரு நபர் தனது உணர்ச்சிகளை மற்றவர்களுக்கு வெளிப்படுத்த முடியும், பெரும்பாலான மக்கள் தங்கள் உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்துவதில் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். ஒரு உறவை வலுப்படுத்துவது அல்லது அன்பின் பழைய சுடர் ஆகியவற்றை வலுப்படுத்துவது நல்லது. காதல் கவிதை யாரும் கற்பனை செய்ய முடியாது. இங்கே காதல் கவிதைகள் ஒரு பெரிய சேகரிப்பு உள்ளது, நீங்கள் காணலாம்:

காணவில்லை
என்று தேடியதில்லை
நீயும் நானும்
தொலைந்தால்
நமக்குள்
தான் என்றுணர்வதால்
நம் மனங்கள்

என்றோ உனக்காக
கிறுக்கியவை
இன்று படித்தாலும்
எனக்கே நாணத்தை
தருகிறது
அதீத காதலில்
இத்தனை பைத்தியக்கார
தனங்களா
என்று உன்மீதெனக்கு

நீ மூச்சி
காற்றுப்படும்
தூரத்திலிருந்தால்
நான் காற்றில்லா
தேசத்திலும்
உயிர் வாழ்வேன்…


ஏதேனும் கருத்துக்கள் இருப்பின் எங்களை நேரடியாக தொடர்புக்கொள்ளவும் ( KADHAL KAVITHAIGAL )


இந்த இரவின் இருள் துகள்கள்

இந்த இரவின்இருள் துகள்கள்ஒவ்வொன்றினுள்ளும்துளைத்து ஊடுருவிஇன்ப ஒளிதூவிப் பறந்தாடும்மின்மினிப் பூச்சிகளைப் போல்;என் மனவெளியெல்லாம்விளையாடிக் கொண்டிருக்கின்றதுன்பேரன்பின் நகைமுக பிம்பங்கள்!

ஆண் மயில் போல்

மழை மேகம்கண்டதும்தோகை விரித்தாடும்ஆண் மயில் போல்..உன்அலைக் கூந்தல்கண்டதும்மனம்விரித்தாடுகின்றேன்நான்.. பேரின்பத்தில்!

அன்பான இதயத்தை அழகாக

அன்பானஇதயத்தை அழகாகபார்ப்பது தான்

விழுகின்றது காதல்

உடையாதவார்த்தைகளால்உடைந்துவிழுகின்றது காதல்!

உன் முகம் தெரியும் அளவிற்கு

இனி எந்தப்பெண்ணைப்பார்த்தாலும்உன் முகம்தெரியும் அளவிற்குஒரு வெட்கம்கொடுத்திருக்கின்றாய்எனக்கு;இந்த உயிர்வாழும் வரைஅதில் சொக்கித்தவித்திருக்கும் என் காதல்!

உன்னைப் பார்ந்த கணம்

உலகத்தைமுதல் முதலாகவியந்து பார்க்கும்குழத்தையைப் போல்உன்னைப்பார்ந்த கணம்வியந்துநின்றிருந்தேன் நான்;இத்தனை அழகுஎப்படிச் சாத்தியம் என்று!

உன் வழி எங்கிலும்

உன்வழி எங்கிலும்சருகாகிக் கிடக்கின்றனஎன் பார்வைகள்;மெல்லஉன் இமைகளால்தள்ளிவிட்டுமிதிக்காமல் செல்கின்றாய் நீ!

அதீத அன்பையோ அளவில்லா நேசத்தையோ

அதீத அன்பையோ….அளவில்லா நேசத்தையோஉட்சபட்ட கோபங்களையோஉள்ளமறியா வேதனைகளையோகண்ணீர் ததும்பும் விழிகளையோகண் காணாத சோகங்களையோசுயத்தை இழக்கா கற்பனையோசொல்லத் தெரியா…

நிலவாக இருந்தால்

நிலவாக இருந்தால்இரவோடு வாழ்வது தான் அழகு

தனிமை வாழ்வில் நிலையாகி

ஒருவருடைய நினைவுகள் மனதில்நிலையாகி போனதால்தனிமை வாழ்வில் நிலையாகி போனது

எத்தனை பார்வை பார்க்கின்றாய்

எத்தனைபார்வைபார்க்கின்றாய்…அதனுள்எத்தனை வார்த்தைவைக்கின்றாய்..கண்டுகற்றனைத்தூறும்கண்களுக்குள்..காதல்வெற்றிடம் படர்ந்துநிறைகின்றது..வெளிமுற்றிலும்உந்தன் விழியசைவே!

எதிர்பார்க்காமல் பழகி பாருங்கள்

எதிர்பார்க்காமல்பழகி பாருங்கள்எல்லாரையும் பிடிக்கும்

மனைவியை புரிந்து கொள்ள

தாயை புரிந்து கொள்வதற்க்குமனைவியின் வருகையும்…சுரேஷ் நாராயணன்மனைவியை புரிந்து கொள்ளநோயின் வருகையும் உதவும்.

அவனை ஆழமாய் நேசிக்கும் பெண்ணுக்கு

பெண் அழகுனு எல்லோருக்கும்தெரியும் ஆனால் :ஒரு ஆண் எவ்வளவு அழகுனுஅவனை ஆழமாய் நேசிக்கும்பெண்ணுக்கு மட்டுமே தெரியும்

தெய்வம் நிறைந்திருக்கும் கருவறையில்

தெய்வம்நிறைந்திருக்கும்கருவறையில்எரிந்து மாயும்தீபம் போல்..நீ நிறைந்திருக்கும்வெளிதனிலே.. நான்வாழ்ந்து மடிய வேண்டுமடி!

இமை கொட்டாமல் பார்த்து இரசிக்கின்றாய்

நீயாவதுகடைசி வரிசையில்அமர்ந்தவாறுஇமை கொட்டாமல்என்னைப்பார்த்து இரசிக்கின்றாய்..உன் திசை நோக்கித்திரும்பக்கூட முடியாமல்இவளின் இமை கசங்கிவாடிக் கிடப்பதைஉனக்கெப்படி புரியவைப்பது!

காரணம் இல்லாமல் விலகுவது

காரணம் இல்லாமல்விலகுவதுகாரணத்தோடுபழகுவதை போன்றது

என் மனதை உன் விழிகளில்

ஏன் என்னைஅடிக்கடிபார்க்கின்றாய்என்று நீ கேட்பதில்என்ன நியாயம்…உன்னைப் பார்த்துதொலைந்துபோனஎன் மனதைஉன் விழிகளில்தேடுவது தானே நியாயம்!

முத்தத்தின் ஈரம் என் கன்னத்தில்

முத்தத்தின் ஈரம்என் கன்னத்தில்இன்னும்மிச்சம் இருக்கின்றதுநினைவுகளாய்!

கோபத்திலோ வருத்தத்திலோ இருப்பவர்களை

கோபத்திலோ,வருத்தத்திலோஇருப்பவர்களை சிறிதுதனிமையில் விடுங்கள்,தனியாகவிட்டுவிடாதீர்கள்.

பாசம் கொண்டால் பிரிவு இல்லை

பாசம் கொண்டால்பிரிவு இல்லை..!கோபம் கொண்டால்உறவு இல்லை..!பேராசை கொண்டால்நிம்மதி இல்லை..!ஓவலிகள் இல்லையெனில்வாழ்க்கை இல்லை..!முயற்சி இல்லையெனில்வெற்றி இல்லை..!முயன்ற மனிதன்…

தண் மேகத்தின் வெண்கீற்று

தண் மேகத்தின்வெண்கீற்றுமழைச் சிணுங்கலின்இடையில்…உன் பாதத்தின்மென் சுவடுகள்மண்மீதுமொக்கவிழ்ந்து மலர்..இறவாப்பேரிசையென்றுபிறக்கின்றது;என் காதல்அதில் சிலிர்க்கின்றது!

உன்னை பார்ப்பது என் கண்களாக

உன்னை பார்ப்பதுஎன் கண்களாகஇருந்தாலும்உன்னை பார்க்கவிரும்புவதுஎன் இதயம்தான்

அழகியென்று பெயர் வாங்கிக் கொள்கிறது

உன்பேரழகில்ஒட்டிக்கொண்டுதானும்அழகியென்றுபெயர்வாங்கிக் கொள்கிறதுஅந்தப் பொல்லாதஜிமிக்கிக் கம்மல்!

தாய்க்கு பின் தாரம்

"தாய்க்கு பின் தாரம்"ஒருபோதும் பெண்மைக்குதுணை தேவைபடுவதில்லை.ஆணிற்க்கு தான் இறப்புவரை பெண்ணின் துணைதேவைபடுகிறது.

உண்மையாக இருப்பது தான் முக்கியம்

நம்மை நேசிப்பவரிடம்உயிராகஇருப்பதை காட்டிலும்உண்மையாகஇருப்பது தான் முக்கியம்

பெண்ணால் தேடப்படும் ஆணாக

ஆண்மை என்பது தெனில்பெண் தேடும் ஆணாகஇருப்பதை விட பெண்ணால்தேடப்படும் ஆணாகஇருப்பதுவே

இதயத்திற்கு அருகில் இருப்பது தான் காதல்

கண்களுக்கு அருகில் இருப்பதை விட இதயத்திற்கு அருகில் இருப்பது தான் காதல்

உன் அன்பும் அரவணைப்பும்

உன் அன்பும் அரவணைப்பும் என்னோடு இருக்கும் வரை கவலைகள் என்பது என் கனவிலும் இல்லை

விடியலே தேவை இல்லை பெண்ணே

விடியலே தேவை இல்லை பெண்ணே! கனவிலே உன்னோடு வாழும் பொழுது !!

கவிதைகளாகின்றது என் காதல்

உன்னிடம் பேச ஒரு வழியும் இல்லாத பொழுது கவிதைகளாகின்றது என் காதல்!

இதயத்தை தொலைக்கும் வரைக்கும்

ஒருவரிடம் தங்கள் இதயத்தை தொலைக்கும் வரைக்கும் காதலை யாரும் நம்புவது இல்லை

பெண்ணின் அழகை ரசிப்பதை காட்டிலும்

பெண்ணின் அழகை ரசிப்பதை காட்டிலும் அவள் அன்பை ரசிப்பவனே ஆண்மகன்

என் பெயரை உச்சரித்த நாட்களின்

மற்ற பெயர்களைக் காட்டிலும் நீ மிக அதிகமாய் என் பெயரை உச்சரித்த நாட்களின் நினைவுகளைத்தான் இந்த…

இனி என்றாவது ஒருநாள்

இனி என்றாவது ஒருநாள் நாம் இருவரும் சந்தித்துக்கொள்ள நேரிட்டால்.... எத்தனையோ முறை நம்மை மறந்து நாம்…

காலம் முடியலாம் நம் காதல்

காலம் முடியலாம் நம் காதல் முடியுமாநீ பார்க்க பார்க்க காதல் கூடுதே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்