தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
காதல் என்பது உணர்ச்சிகளின் தொகுப்பாகும் மற்றும் நடத்தை உணர்வு மற்றும் அர்ப்பணிப்பைக் குறிக்கிறது. அன்பு கவனிப்பு, நெருக்கம், பாதுகாப்பு, ஈர்ப்பு, பாசம் மற்றும் நம்பிக்கை போன்ற காரணிகளைப் பொறுத்தது. இது பலவிதமான நேர்மறை உணர்ச்சிகளுடன் தொடர்புடையது, மகிழ்ச்சி, உற்சாகம், வாழ்க்கை திருப்தி ஆகியவற்றை உள்ளடக்கியது, ஆனால் தவறான நபருடனான காதல் பொறாமை மற்றும் மன அழுத்தம் போன்ற எதிர்மறை உணர்ச்சிகளையும் ஏற்படுத்தும். காதல் கவிதைகள் மூலம், ஒரு நபர் தனது உணர்ச்சிகளை மற்றவர்களுக்கு வெளிப்படுத்த முடியும், பெரும்பாலான மக்கள் தங்கள் உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்துவதில் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். ஒரு உறவை வலுப்படுத்துவது அல்லது அன்பின் பழைய சுடர் ஆகியவற்றை வலுப்படுத்துவது நல்லது. காதல் கவிதை யாரும் கற்பனை செய்ய முடியாது. இங்கே காதல் கவிதைகள் ஒரு பெரிய சேகரிப்பு உள்ளது, நீங்கள் காணலாம்:
காணவில்லை
என்று தேடியதில்லை
நீயும் நானும்
தொலைந்தால்
நமக்குள்
தான் என்றுணர்வதால்
நம் மனங்கள்
என்றோ உனக்காக
கிறுக்கியவை
இன்று படித்தாலும்
எனக்கே நாணத்தை
தருகிறது
அதீத காதலில்
இத்தனை பைத்தியக்கார
தனங்களா
என்று உன்மீதெனக்கு
நீ மூச்சி
காற்றுப்படும்
தூரத்திலிருந்தால்
நான் காற்றில்லா
தேசத்திலும்
உயிர் வாழ்வேன்…
ஏதேனும் கருத்துக்கள் இருப்பின் எங்களை நேரடியாக தொடர்புக்கொள்ளவும் ( KADHAL KAVITHAIGAL )
இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால்காதல் இரண்டே எழுத்து
கண்ணுக்குள்ள கனவிருக்க நெஞ்சுக்குள்ள நெனப்பிருக்கயாருக்குள்ள யாரு இருக்கா தெரிஞ்சவங்க யாருமில்லை
ஆறுதல் என்கிற பெயரில்தன்னைத் தானேஏமாற்றிக் கொள்கிறோம்
துன்பத்திலும் ஆறுதல் சொல்லும்அன்பை தேடுங்கள்அதுவே கடைசி வரை நீடிக்கும்
காதல் என்னை கேட்கவில்லை கேட்டால்அது காதல் இல்லை
உன்னுடைய சர்ப்பு தான்என்னுடைய மகிழ்ச்சி!உன்னுடைய மகிழ்ச்சி தான்என்னுடைய வாழ்க்கை!!
யாரும் பார்க்காமல் என்னை பார்க்கிறேன்என்னை அறியாமல் உன்னை பார்க்கிறேன்
இனி எந்தப்பெண்ணைப்பார்த்தாலும்உன் முகம்தெரியும் அளவிற்குஒரு வெட்கம்கொடுத்திருக்கின்றாய்எனக்கு;இந்த உயிர்வாழும் வரைஅதில் சொக்கித்தவித்திருக்கும் என் காதல்!
யார் முதலில் பேசுவது என்றதலைகனத்திலே.பலர் பேசாமலே பிரிந்துவிடுகின்றனர்…!!
வேஷத்துக்கு கிடைக்கும்மதிப்பு கூட உண்மையானபாசத்திற்குகிடைப்பதில்லை. கடந்து போக கற்றுக்கொள்இந்த மாயமான உலகில்காயங்களுக்கு நியாயங்கள்தேடாமல்..!!
நினைத்து நினைத்துசிரிக்க வைக்கிறதுமனதிற்கு பிடித்தவர்களின்சில நினைவுகள்
நீ என்கைகள் கோர்த்துநடக்கும் பொழுதெல்லாம்ஒரு ஜென்மம் வாழ்ந்தஇன்பம் கிடைக்கிறது எனக்கு!
நீ எனக்குஅறிமுகப்படுத்தியபுதுப்பொருள்காதல்!
காற்றுவெளியிடையில்உன் கானக்குரலிசைகள்;கேட்டு நானிருக்கஎன் தேகம்சிலிர்க்கிறதே..காட்டுக்குயிலோசைகேட்கும்இராஜ சுகம்..பேசும்உன் மொழியில்;என் ஆன்மம் நிறைகிறதே!
நீ நிறைந்திருக்கும்பெருவெளியில்நான்ஒளிந்துகொண்டிருக்கின்றேன்உன் கன்னக்குழியில்!
என்றோஎப்பொழுதோ நீ..சொல்லி அழைத்துஎன் பெயரில்இன்றும்ஒட்டியிருக்கிறதுஉன் அன்பின்பேரழகிய குரல்!
ஒர் இரவின்அத்தனைஇருள் கணங்களையும்நான்.. உன்னோடு நடந்துகளித்திட வேண்டும்;அந்த நிலவின்ஒவ்வொரு ஒளித்துகளையும்நான்.. உன்னோடு சேர்ந்துஇரசித்திட வேண்டும்;வருவாயோ நீஎன்றாவது…
ஒரேயொரு முறை என்பதுகாதலில்..ஆகச் சிறந்த பொய்;ஒரேயொரு முத்தம்எப்படிப் போதும்..ஒரேயொரு தீண்டல்எத்தனை சுகம் தரும்..ஒரேயொரு முறை என்பதுகாதலில்அடிக்கடி…
யார் யாரிடம்எல்லாமோஎதிர் பார்க்கின்றோம்பேரன்பை;எப்பொழுதும்நம் பக்கத்தில்இருப்பவர்களை மறந்துவிட்டு!
நீயெல்லாம்தேவதையாகப்பிறந்திருக்க வேண்டியவள்;தப்பித் தவறிபெண்ணாகப் பிறந்து விட்டாய்;ஆனால் என்னஎனக்காகப்பிறந்தாய் என்றுவைத்துக் கொள்கிறேன்!என
நீகேட்கமாட்டாய்..கேட்டாலும்நான் கொடுக்கமாட்டேன்;என்னிடம்இருக்கும் உன்னை!
அன்பு உங்களைஅடிமைஆக்காமல் இருக்கட்டும்…அது போல்இரக்கம் உங்களைஏமாளியாக்காமல்இருக்கட்டும்…
வியர்வைத் துளிகளும்கண்ணீர்த் துளிகளும்உப்பாக இருக்கலாம்.ஆனால் அவைதான்வாழ்வைஇனிமையாக மாற்றும்
தவறாக பேசும்ஒரே ஒரு கடுஞ்சொல்எல்லா காலங்களிலும்இழப்பையே முதலில்முன்னிறுத்தும்.இழப்புபொருளை சார்ந்ததல்லமனத்திற்கே உரித்தானது.
என்பதெல்லாம்…நமக்கு நாமேபோட்டுக்கொள்கிறஉள் தாழ்ப்பாள்.
ஒருமுறைபார்த்தவுடன்வருவதல்லகாதல்ஒருமுறையாவதுபார்க்க வேண்டும்என ஏங்கவைப்பதே காதல்
காதலில்நான்..கற்றது உன்சொல் அளவுகல்லாதது உன்கண் அளவு
கொஞ்சம் இடைவெளிகள்கூட தேவைதான்அன்பிலும்அன்பானவர்களிடமும்அப்போது தான் உணர்கிறோம்அவர்கள் மீது நாம் கொண்டபாசத்தையும்…எத்தனை வலிகள் உள்ளதுஇவ்வன்பில் என்பதையும்…
அதே நீதான்ஒவ்வொரு நாளும்ஒவ்வொரு அழகில்வருகின்றாய்;அதே நான்தான்ஒவ்வொரு கணமும்உன் அழகில் மயங்குகிறேன்!
வாழ்ந்தநினைவுகளுடன்மனிதர்கள்சென்றுவிட்டார்கள்;வெறுமனேகிடக்கின்றது வீடு!
பிறப்பு முதல்இறப்பு வரைஒய்வே இன்றிஓடிக்கொண்டிருக்கும்பெண் போல்..கணம் கூட நில்லாமல்ஓடிக்கொண்டிருப்பதால் தான்நதிகளுக்கெல்லாம்வாய்க்கப் பெற்றதோஅன்பின் அழகிய பெண் பெயர்!
எல்லாப் பெண்களிடத்திலும்தேவதைகள் இருக்கத்தான்செய்கிறது.. ஆண்கள் தான்சாத்தானைப் பார்க்கவேண்டுமெனஅடம்பிடிக்கிறார்கள்…
உலக5அதிசயமாகவேஇருந்தாலும்…மனம்விரும்பினால் தான்ரசிக்க முடியும்…