தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
காதல் என்பது உணர்ச்சிகளின் தொகுப்பாகும் மற்றும் நடத்தை உணர்வு மற்றும் அர்ப்பணிப்பைக் குறிக்கிறது. அன்பு கவனிப்பு, நெருக்கம், பாதுகாப்பு, ஈர்ப்பு, பாசம் மற்றும் நம்பிக்கை போன்ற காரணிகளைப் பொறுத்தது. இது பலவிதமான நேர்மறை உணர்ச்சிகளுடன் தொடர்புடையது, மகிழ்ச்சி, உற்சாகம், வாழ்க்கை திருப்தி ஆகியவற்றை உள்ளடக்கியது, ஆனால் தவறான நபருடனான காதல் பொறாமை மற்றும் மன அழுத்தம் போன்ற எதிர்மறை உணர்ச்சிகளையும் ஏற்படுத்தும். காதல் கவிதைகள் மூலம், ஒரு நபர் தனது உணர்ச்சிகளை மற்றவர்களுக்கு வெளிப்படுத்த முடியும், பெரும்பாலான மக்கள் தங்கள் உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்துவதில் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். ஒரு உறவை வலுப்படுத்துவது அல்லது அன்பின் பழைய சுடர் ஆகியவற்றை வலுப்படுத்துவது நல்லது. காதல் கவிதை யாரும் கற்பனை செய்ய முடியாது. இங்கே காதல் கவிதைகள் ஒரு பெரிய சேகரிப்பு உள்ளது, நீங்கள் காணலாம்:
காணவில்லை
என்று தேடியதில்லை
நீயும் நானும்
தொலைந்தால்
நமக்குள்
தான் என்றுணர்வதால்
நம் மனங்கள்
என்றோ உனக்காக
கிறுக்கியவை
இன்று படித்தாலும்
எனக்கே நாணத்தை
தருகிறது
அதீத காதலில்
இத்தனை பைத்தியக்கார
தனங்களா
என்று உன்மீதெனக்கு
நீ மூச்சி
காற்றுப்படும்
தூரத்திலிருந்தால்
நான் காற்றில்லா
தேசத்திலும்
உயிர் வாழ்வேன்…
ஏதேனும் கருத்துக்கள் இருப்பின் எங்களை நேரடியாக தொடர்புக்கொள்ளவும் ( KADHAL KAVITHAIGAL )
வாழும் போதே பிடித்தவர்களுடன் வாழ்ந்து விடுங்கள் வாழ்க்கையில் ஒத்திகைகளும் கிடையாது, சந்தர்ப்பங்களும் திரும்ப வராது..
கவலையை நினைத்து கண்ணீர் சிந்துவதை விட இலட்சியத்தை நினைத்து ரத்தம் சிந்துவது மேல்..
உன் மனம் ஒன்றுதான் உன்னை வீழ்த்தக்கூடிய ஒரே ஆயுதம் அது தெளிவாக இருக்கும் வரை நீ…
செல்வம் என்பது பணம் மட்டும்தான் என்பது இல்லை. உனக்குள் இருக்கும் திறமையே நீ வளர்த்துக்கொண்டால் அதுவும்…
பிடித்தவர்களை தக்க வைத்து கொள்ள நிறைய செவழியுங்கள் பணத்தை அல்ல நேரத்தை...!!!
ஒருவன் தன் பணத்தால் நாயை வாங்கிவிட முடியும் ஆனால் அன்பு ஒன்றினால் தான் அதன் வாலை…
நிஜத்தில் சேர்வது மட்டுமல்ல... நினைவுகளில் வாழ்வதும் காதல் தான்...
பெண்கள் வாழும் இரண்டாவது கருவறை ஆண்களின் இதயம் மட்டும் தான்...!!!!
கண்ணில் வைத்து கனவில் காண்பது அன்பு அல்ல..... மனதில் வைத்து மரணம் வரை மறக்காமல் நேசிப்பதே…
தாங்கிக்கொள்ள நீ இருந்தால் தைரியமாக கடப்பேன் என் வாழ்நாள் துயரங்களை...
பிடித்தவர்களை தக்க வைத்து கொள்ள நிறைய செவழியுங்கள் பணத்தை அல்ல நேரத்தை...!!!
ஒருவன் தன் பணத்தால் நாயை வாங்கிவிட முடியும் ஆனால் அன்பு ஒன்றினால் தான் அதன் வாலை…
வாய்ப்பையும் வார்த்தைகளையும் சரியான முறையில் பயன்படுத்தினாலே வாழ்வில் முன்னேறலாம்..!!
இயற்கையின் மறுவடிவமே தனிமை! இயற்கையை ரசிக்காத மனிதனும் இல்லை! தனிமையில் வாழாத மனிதனும் இல்லை!
காரணம் கேட்காமலேயே கண்ணீரின் வலியை உணர்ந்து கொள்ளும் துணை கிடைப்பது வரம்...!
அதிகம் வேண்டாம், உடைந்தழுகையில் சாய்த்துக்கொள்ளும் தோள் உனதாய் இருந்தால் போதும்
எல்லாருடனும் அளவாக உறவாடினால்! அதிக காயம் இல்லாமல் தப்பித்துக் கொள்ளலாம்!
தீர்க்க முடியாத சில பிரச்சினைகளுக்கு, எதுவுமே செய்ய வேண்டாம்... அமைதியாக இருந்து விடுங்கள் காலம் அதனை…
செருப்பாக உழைத்தாலும் சேமித்து வைக்க பழகுங்கள் வாழ்க்கை அறுந்தால் தைப்பதற்கு நிச்சயம் உதவும்..!!
புரிதல்கள் அதிகம் என்றாலும் பகிர்ந்து கொள்ளப்படும் அன்பில் தான் நெருக்கங்கள் நிறைந்திருக்கும்... அன்பின் எதிர்ப்பார்ப்புகள் அனைத்தும்…
காலப்போக்கில் எல்லாம் சரியாகிவிடும் என மனதை தேற்றினாலும்! தினமும் நகரும் நொடிகளுடன் போராடுவது போர்க்களமாக உள்ளது..!!
உனக்கும் எனக்குமான நெருக்கம் குறைந்திருக்கலாமே தவிர உன் நினைவுகளின் தாக்கம் குறையவில்லை...
உனக்கு நான் உயிராக இருப்பேன் எனக்கு நீ உண்மையாக இருக்கும் வரை..!
இந்த நிமிடம் நீ என்னை நினைப்பாயா என்று தெரியாது ஆனால் எப்போதாவது நீ என்னை நினைத்தால்…
எதை காரணம் காட்டி உங்களை நிராகரித்தார்களோ அதை நிவர்த்தி செய்து ஒரு நிமிடமாவது அவர்கள் முன்…
விளக்கங்கள் கொடுத்து தக்க வைக்கும் உறவுகள் எதுவும் நெடுங்காலம் நீடிப்பதில்லை...!!
அன்பாக இருப்பவரை விட அன்பாக இருப்பது போல நடிப்பவர்களே இங்கு அதிகம்..!
ஒரு பெண்ணின் மௌனம் எப்போதும் சம்மதம் என்று மட்டும் அர்த்தம் அல்ல....கோவம்,அழுகை, அவமானம், வெறுப்பு தோல்வி,ஏமாற்றம்இவற்றில்…
சில ரணங்களை மறக்க ஏதோவொன்றை மனம் ரசிக்கதான் வேண்டும்
இன்று நான் உன்னைதேடுவது போல், என்றோ ஓர் நாள் என்னையும் நீ தேடுவாய்!
வாழ்வின் அடுத்த நிலைக்கு உயர்த்தி செல்ல தொடர் ஊக்கமளிக்கும் உறவுகளே...அன்பில் சிறந்தவர்கள்.....!!
நமக்கு பிடித்தவர்களுக்குவலிக்கும் என்று நாம் எவ்வளவோ விட்டுக் கொடுத்து போகிறோம். ஆனால் அவர்கள் நமக்கு வலிக்கும்…
காதலுக்கும் வயதில்லை காதலிப்பவருக்கும் வயதில்லை அவரவர் மனதை பொருத்தே அமைகிறது காதலும் காதலின் வாழ்க்கையும்..!
உங்கள் வருங்காலத்தைப் பற்றி கவலைப்படாதீர்கள்.உங்கள் நிகழ்காலத்தில் நல்லவிதமாக செயல்பட்டால் உங்கள் வருங்காலம்தன்னால் மலரும்
மறக்கும் இடத்தில் நீயும் இல்லை... உன்னை மறக்கும் எண்ணத்தில் நானும் இல்லை...
மட்டுமே போதும் என்று முடிவு செய்துவிட்டேன், எதை இழந்தாலும் உன்னை இழக்க மாட்டேன்...!