தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
காதல் என்பது உணர்ச்சிகளின் தொகுப்பாகும் மற்றும் நடத்தை உணர்வு மற்றும் அர்ப்பணிப்பைக் குறிக்கிறது. அன்பு கவனிப்பு, நெருக்கம், பாதுகாப்பு, ஈர்ப்பு, பாசம் மற்றும் நம்பிக்கை போன்ற காரணிகளைப் பொறுத்தது. இது பலவிதமான நேர்மறை உணர்ச்சிகளுடன் தொடர்புடையது, மகிழ்ச்சி, உற்சாகம், வாழ்க்கை திருப்தி ஆகியவற்றை உள்ளடக்கியது, ஆனால் தவறான நபருடனான காதல் பொறாமை மற்றும் மன அழுத்தம் போன்ற எதிர்மறை உணர்ச்சிகளையும் ஏற்படுத்தும். காதல் கவிதைகள் மூலம், ஒரு நபர் தனது உணர்ச்சிகளை மற்றவர்களுக்கு வெளிப்படுத்த முடியும், பெரும்பாலான மக்கள் தங்கள் உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்துவதில் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். ஒரு உறவை வலுப்படுத்துவது அல்லது அன்பின் பழைய சுடர் ஆகியவற்றை வலுப்படுத்துவது நல்லது. காதல் கவிதை யாரும் கற்பனை செய்ய முடியாது. இங்கே காதல் கவிதைகள் ஒரு பெரிய சேகரிப்பு உள்ளது, நீங்கள் காணலாம்:
காணவில்லை
என்று தேடியதில்லை
நீயும் நானும்
தொலைந்தால்
நமக்குள்
தான் என்றுணர்வதால்
நம் மனங்கள்
என்றோ உனக்காக
கிறுக்கியவை
இன்று படித்தாலும்
எனக்கே நாணத்தை
தருகிறது
அதீத காதலில்
இத்தனை பைத்தியக்கார
தனங்களா
என்று உன்மீதெனக்கு
நீ மூச்சி
காற்றுப்படும்
தூரத்திலிருந்தால்
நான் காற்றில்லா
தேசத்திலும்
உயிர் வாழ்வேன்…
ஏதேனும் கருத்துக்கள் இருப்பின் எங்களை நேரடியாக தொடர்புக்கொள்ளவும் ( KADHAL KAVITHAIGAL )
அன்பால் கூட யாருக்கும் தொந்தரவு இல்லாத வாழ்க்கை வாழ்ந்திட வேண்டும்
அன்னையின் அன்பிற்கு ஈடாக அன்பு கொடுக்கும் கணவன் கிடைக்கப்பெற்ற அனைத்து பெண்களும் அதிர்ஷ்டசாலிகளே..!
எந்த ஒரு பெண்ணையும் அன்பான வார்த்தைகளால் சிறைப் பிடிக்கலாமே தவிர, பணத்தாலோ ஆடம்பரத்தாலோ இயலாது!
ஒரு அழகான உறவை சேர்த்து விட ஆயிரம் கெஞ்சல்களும் கொஞ்சல்களும் வேண்டியிருக்கிறது ... அதே உறவு…
சாமர்த்தியம் இருந்தால் உலகம் உனக்கானது.. ஓடிக்கொண்டே இரு உன்னை தடுக்கும் தகுதி எவனுக்கும் இல்லை.. உன்னை…
ஒரு பெண்ணிற்கும் தன் தாய் போல் பார்த்துக்கொள்ளும் கணவன் கிடைக்கப்பெற்றால் இவ்வுலகில் அவளுக்கு பெரிதாக வேறெதுவும்…
இழந்ததை எண்ணி வருந்தாதே என்று சொல்வது சுலபம்.. இழந்து துடிப்பவர்களுக்குதான் தெரியும்.. அது எவ்வளவு பெரிய…
அரைநொடி நிகழ்வை கூட ஆயுள் வரை, நினைக்க வைப்பது தான் வாழ்க்கை
நீ பேசுவாய் என நானும்.. நான் பேசுவேன் என நீயும்.... நாம் பேசுவோம் என தொலைபேசியும்…
காரணம் இல்லாமல் கவலை கொள்ளாதே....!!! காரணம் இருந்தாலும் கலக்கம் கொள்ளாதே....!!! எதுவும் கடந்து போகும்.. இதுவும்…
படிக்காமலேயே மனப் பாடமாகிப் போகின்றது... நினைவுகள்...!!
தொலைத்தவனுக்கே தேடுதலின் அருமை இழந்தவனுக்கே பிரிவின் அருமை! எதிர்பார்ப்பவனுக்கே அன்பின் அருமை! ஒவ்வொரு நிகழ்வாய் வாழ்க்கை
உன் கூட பேசவே கூடாது, பார்க்கவே கூடாது என்று நான் சபதம் எடுத்தாலும், அடுத்த ஒரு…
நகை பணிந்து போவதால் கோழை என்று எண்ணி விடாதே... என் பலத்தை காண்பிக்க நீ தகுதியானவன்…
மறக்க நினைத்தாலும் மறக்க முடியாத அளவிற்கு ஆழமாய் பதிந்து விடுகிறது சில நினைவுகள்..
திடீரென கிடைக்கும் அன்பை நம்பி வாழ்க்கையில் வெகுதூரம் பயணம் செய்யாதே, பொய்யான அன்பு காரியம் முடிந்த…
நிஜங்களை கடந்து விடலாம் கண்ணீரோடு நினைவுகளை கடப்பது அவ்வளவு எளிதல்ல...!
விருப்பங்கள் அனைத்தும் தொலைந்த பிறகு வாழ்க்கையில் வரும் மகிழ்ச்சியும் ஒன்றுதான், சோகமும் ஒன்றுதான்.!
உறவுகள் இரண்டு வகை... ஒன்று அன்பைத் தரும்.. மற்றொன்று அனுபவத்தைத் தரும்.. அன்பைத் தரும் உறவை…
நாம் ஒருவருடன் எவ்வளவு தான் நெருக்கமாக இருந்தாலும் நாம் வேறொருவர் தான் என்று காட்டிவிடுகின்றனர் சில…
வருடங்கள் மட்டும் புதுமையாய்... நினைவுகள் எல்லாம் பழமையாய்...
சிலரின் அழகான பேச்சு உதட்டில் மட்டும் தான்...!! உள்ளத்தில் இருப்பதில்லை
ஒரு செயலை செய்வது வெற்றி அல்ல அதை மகிழ்ச்சியாக செய்வதே வெற்றி எதையும் சிறு புன்னகையுடன்…
வார்த்தை என்பது ஏணிபோல நீ பயன்படுத்துவதைப் பொறுத்து ஏற்றியும் விடும் இறக்கியும் விடும் ...!
ஏமாத்திட்டாங்க என்பதை விட பயன்படுத்திகிட்டாங்க' என்பது தான் பொருத்தமாக இருக்கும்....
நீ என்னை நினைத்தாலும் வெறுத்தாலும் நான் உன் மேல் கொண்ட அன்பு துளியளவும் குறையாது. ஏனென்றால்,…
தனித்து இருப்பவர்கள் எப்போதும் தனியாக இருப்பதில்லை பிடித்த ஒருவரின் நினைவுகளோடு தான் இருப்பார்கள்
விடையில்லாத கேள்விகளும், தீர்வில்லாத பிரச்சினைகளும் எல்லோர் வாழ்விலும் உண்டு. புன்னகைத்துக் கொண்டே கடந்து செல்வதில்தான் உள்ளது…
தேவையற்ற நினைவுகளை மனதில் கொண்டு குழப்பமான நிலையில் இருப்பதை விட... எதையும் யோசிக்காமல் தெளிவான மனநிலையில்…
அன்பினை எப்போதும் அளந்து பார்க்காதீர்கள்..... உணர்ந்து பாருங்கள்........!!
கொஞ்சம் பேராசை தான்.. என் கைப்பேசி ஓசை கேட்கும் போதெல்லாம் உன் குறுஞ்செய்தி இருக்க வேண்டுவது...
அன்பை மட்டுமே கடன் கொடுங்கள்.. அது மட்டுமே அதிக வட்டியுடன் உங்களுக்கு திரும்ப கிடைக்கும்.
அன்பும் ஒருவகையில் போதைதான் அடிமையானால் ஆயுள் வரை கொள்ளும்...
அமைதியாய் இருப்பவன் முட்டாள் என்று எண்ணிவிடாதே... பேசுபவனை விட கேட்பவனே புத்திசாலி...!
இந்த உலகத்தில் எல்லா வலிகளுக்கும் பொதுவான ஒரே மருந்து நாம் நேசிப்பவர்களின் அரவணைப்பு மட்டும் தான்...!!!
நான் உன்னை அதிகமாக தேடுகிறேன் என்பதை விட என்னை நீ அதிகமாக தேட வைக்கிறாய் என்பது…