தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
காதல் என்பது உணர்ச்சிகளின் தொகுப்பாகும் மற்றும் நடத்தை உணர்வு மற்றும் அர்ப்பணிப்பைக் குறிக்கிறது. அன்பு கவனிப்பு, நெருக்கம், பாதுகாப்பு, ஈர்ப்பு, பாசம் மற்றும் நம்பிக்கை போன்ற காரணிகளைப் பொறுத்தது. இது பலவிதமான நேர்மறை உணர்ச்சிகளுடன் தொடர்புடையது, மகிழ்ச்சி, உற்சாகம், வாழ்க்கை திருப்தி ஆகியவற்றை உள்ளடக்கியது, ஆனால் தவறான நபருடனான காதல் பொறாமை மற்றும் மன அழுத்தம் போன்ற எதிர்மறை உணர்ச்சிகளையும் ஏற்படுத்தும். காதல் கவிதைகள் மூலம், ஒரு நபர் தனது உணர்ச்சிகளை மற்றவர்களுக்கு வெளிப்படுத்த முடியும், பெரும்பாலான மக்கள் தங்கள் உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்துவதில் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். ஒரு உறவை வலுப்படுத்துவது அல்லது அன்பின் பழைய சுடர் ஆகியவற்றை வலுப்படுத்துவது நல்லது. காதல் கவிதை யாரும் கற்பனை செய்ய முடியாது. இங்கே காதல் கவிதைகள் ஒரு பெரிய சேகரிப்பு உள்ளது, நீங்கள் காணலாம்:
காணவில்லை
என்று தேடியதில்லை
நீயும் நானும்
தொலைந்தால்
நமக்குள்
தான் என்றுணர்வதால்
நம் மனங்கள்
என்றோ உனக்காக
கிறுக்கியவை
இன்று படித்தாலும்
எனக்கே நாணத்தை
தருகிறது
அதீத காதலில்
இத்தனை பைத்தியக்கார
தனங்களா
என்று உன்மீதெனக்கு
நீ மூச்சி
காற்றுப்படும்
தூரத்திலிருந்தால்
நான் காற்றில்லா
தேசத்திலும்
உயிர் வாழ்வேன்…
ஏதேனும் கருத்துக்கள் இருப்பின் எங்களை நேரடியாக தொடர்புக்கொள்ளவும் ( KADHAL KAVITHAIGAL )
வம்பானபார்வையைஅம்பாகஎய்கின்றாய்
நீந்தும் நிலவின் நீலப்பொய்கையினும் நாளும் நீளுதடி நின் நினைவு தந்த கண்ணீர் கங்கை
என்னுயிரே...உன் கொலுசின் ஓசைகளைநான் கேட்க்கும் போதெல்லாம்...உன் நான்வருகையை உணர்கிறேன்...மஞ்சள் பூவும்வெள்ளை சுடிதாரும்...கொலுசணிந்தஉன் பாதத்தின் ஓசையும்...ஆரவாரமில்லாதஉன் சிரிப்பு...என்னை…
முகவரியில்லாத பயணம் நான் தொலைந்தாலும் உன்னை தொலைக்க மாட்டேன்..... வலியே தெரியாத காயம் நான் வலியால்…
காதில் உள்ள கம்மலுக்கு என் கண்டனத்தை சொல்லடி கன்னத்தை உரசும் திமிரில் ஏளனமாய் பார்க்குதென்னை நெற்றி…
உன்னை...காண வேண்டும்மீண்டும் காண வேண்டும்...உன்னுடன் பேச வேண்டும்நிறைய பேச வேண்டும்...நீ இல்லாத போதுஇருக்கும் தைரியம்,நீ இருக்கும்…
நீளக்கனவில் நீளும் நினைவில் நிரந்தரத் துடிப்பில் நீ வேண்டும் எனக்கு உனக்கென நிற்கும் மனதில் ஓடும்…
எனை தாக்கிய புயலும் நீ, எனை தழுவிய தென்றலும் நீ. எனை சூழ்ந்த சோகம் நீ,…
தன் எதிர்கால மனைவிக்கு எழுதிய காதல் மடல்என் அன்பு மனைவி !! உன் வருகைக்காக காத்திருக்கிறேன்.நீ…
நான் பார்த்த விழிகளைநன்றாக பார்த்துக்கொள்நாளை என்றாவது நான் பார்த்தால் என்னை பார்ப்பதுஉந்தன் விழிகள் மட்டுமே!இனியொரு ஜென்மம்…
தாகம் என கேட்டு தண்ணீர் கொடுத்தாய் பசி என்று கேட்டேன் பழம் கொடுத்தாய் ஆசைக்கு என்று…
என்னவளே... அந்திசாயும் நேரம் உன்னை நான் கண்டேன் முதன்முதலில்... பலநாட்கள் பழகிய ஞாபகமாய் என்னை தொலைத்தேன்…
என்னதான் நீ என்னை உன் பார்வைகளில் அபகரித்தாலும் நான் உன் கண்களின் வழியே சென்று உன்…
நான் இந்த உலகை விட்டு மறைந்து போகும் நிலை வந்தாலும் என்றுமே உன் நினைவுகளை மறந்து…
காதலாய் நீ பார்த்த போதெல்லாம் உன் விழியில் விழுந்து உயிரில் கலந்தேன் உணர்வில் மெல்ல வருடிய…
கல்லும் உருகும் அவள் கண்ணைப் பார்த்து... மண்ணும் மருகும் அவள் மழலை கேட்டு... விண்ணும் விலகும்…
சேலை கட்டிய வாழை தண்டு!!செத்தே போனெண்டி உன்ன கண்டு!
உன் கால்களின் கொலுசு சத்தமும்உன் முகத்தின் முத்து சிரிப்பும்என் காதுகளில் ஒளித்திருக்க..கண்ணயர்ந்து நான் எப்படி உறங்குவேன்…
ரோஜாவை பார்த்து ரசிப்பவன் அதன் முள்ளை பார்த்து ரசிப்பதில்லைசிலையை பார்த்து ரசிப்பவன் அதன் கல்லை பார்த்து…
தீப்பிழம்பாய் இருக்கட்டும் எப்போதும் !தவறான பார்வை பார்ப்பவனின் கண்களை உன் கனல் பார்வையால் பொசுக்கிவிடு !அர்த்தமற்ற…
அடைமழைபோல எப்போதும்என்னுடன் விடாமல் பேசுபவள்...இன்று கோடை மழைபோலசுட்டெரிக்குதடி உன் மௌனம்...உன் வாழ்வின் முகவரிநான் என்று சொன்னவள்…
பிறந்த அன்றே ஆணா பெண்ணா என்றான்! தவழ்ந்த அன்றே என்ன நிறம் என்றான்! நடந்த அன்றே…
மெல்ல வந்து என் தலை முடியை வருடினாள்... சில்லென வந்து என் முகத்தோடு உரசினாள்... தென்றலாம்…
நான் உடைந்து போன நேரத்திலும்... குளிரில் உறைந்து போன நேரத்திலும்... சில இன்னலை கடந்து போன…
நான் எதில் தொடங்கினேன் என தெரியவில்லை!!! ஆனால் நீயே என் முடிவு!!! எங்கிருந்தாலும் என்னை ஈர்த்திழுக்கும்…
மழை விட்டாலும் தூவானம் விடாததைப்போலபிரிவுக்குப் பின் நினைவுகள்புயலுக்குப் பின் அமைதியைப் போலகாதலுக்குப் பின் கவிதைகள்
கவிதை கடலில் குளிக்க வந்தேன்!! சிற்பியை தேடினேன்!! முத்து கிடைத்தது!! அதை என்னவளின் கூந்தலில் சூட்டினேன்!!…
பூவுக்கும் உண்டு வாசம்!! பெண்ணுக்கு உண்டோ வாசம்!! பெண்ணின் கூந்தலுக்கு இயற்கையில் மனம் உண்டோ!! பூ…
பால் பொங்கும் வெண்ணிலா! நீ இருப்பது வானிலா! உன்னை ரசித்தது கண்களா! ஏந்த நினைத்தது கையிலா!…
நிஜங்களில் தொலைத்து விட்டுநினைவுகளில் தேடிப் பார்க்கும்பல சொல்லாக் காதலில் இதுவும் ஒன்றுபட பட வென பேசும்…
காற்றை தூது அனுப்பினேன் உன்னிடம் எனக்காக ஒரு வார்த்தை பேசு!! மலர்கலை தூது அனுப்பினேன் உன்மீது…
அச்சத்தில் உறங்காமல்எழுந்து கொள்கிறாய்..வெட்கத்தில் பாராமல்ஒளிந்தும் கொள்கிறாய்.!நாணத்தில் தாளாமல்வளைந்து கொள்கிறாய்..உச்சத்தில் ஒருநாள்மலர்ந்தும் கொள்கிறாய்.!மொத்தத்தில் என்னைநீதான் கொல்கிறாய்நிலவே
நீ எவ்வளவு அருகில் இருந்தாலும் மனம் தேடுவது உன்னைத் தான் குறைந்தபட்சம் உன் கைரேகைகளில் என்…
யாருமில்லாத மொட்டை மாடி தனிமையொன்றில் நிலவை ரசித்துக் கொண்டிருந்தேன்நிலவும் என்னை பார்த்து கண்ணடித்தும் ஓடி ஒளிந்தும்…
உன் இதழ் சிந்திய தேநீர்த் துளிக்கு எறும்புகள் இனத்திற்குள் நான்காம் யுத்தமாம்.
மறைந்து விளையாடும் நிலவைப் போல பூந்தோட்டத்தில் பூக்களுக்கிடையே சிறகடிக்கும் வண்ணத்துப் பூச்சி போல என் கனவிலும்…