தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
காதல் என்பது உணர்ச்சிகளின் தொகுப்பாகும் மற்றும் நடத்தை உணர்வு மற்றும் அர்ப்பணிப்பைக் குறிக்கிறது. அன்பு கவனிப்பு, நெருக்கம், பாதுகாப்பு, ஈர்ப்பு, பாசம் மற்றும் நம்பிக்கை போன்ற காரணிகளைப் பொறுத்தது. இது பலவிதமான நேர்மறை உணர்ச்சிகளுடன் தொடர்புடையது, மகிழ்ச்சி, உற்சாகம், வாழ்க்கை திருப்தி ஆகியவற்றை உள்ளடக்கியது, ஆனால் தவறான நபருடனான காதல் பொறாமை மற்றும் மன அழுத்தம் போன்ற எதிர்மறை உணர்ச்சிகளையும் ஏற்படுத்தும். காதல் கவிதைகள் மூலம், ஒரு நபர் தனது உணர்ச்சிகளை மற்றவர்களுக்கு வெளிப்படுத்த முடியும், பெரும்பாலான மக்கள் தங்கள் உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்துவதில் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். ஒரு உறவை வலுப்படுத்துவது அல்லது அன்பின் பழைய சுடர் ஆகியவற்றை வலுப்படுத்துவது நல்லது. காதல் கவிதை யாரும் கற்பனை செய்ய முடியாது. இங்கே காதல் கவிதைகள் ஒரு பெரிய சேகரிப்பு உள்ளது, நீங்கள் காணலாம்:
காணவில்லை
என்று தேடியதில்லை
நீயும் நானும்
தொலைந்தால்
நமக்குள்
தான் என்றுணர்வதால்
நம் மனங்கள்
என்றோ உனக்காக
கிறுக்கியவை
இன்று படித்தாலும்
எனக்கே நாணத்தை
தருகிறது
அதீத காதலில்
இத்தனை பைத்தியக்கார
தனங்களா
என்று உன்மீதெனக்கு
நீ மூச்சி
காற்றுப்படும்
தூரத்திலிருந்தால்
நான் காற்றில்லா
தேசத்திலும்
உயிர் வாழ்வேன்…
ஏதேனும் கருத்துக்கள் இருப்பின் எங்களை நேரடியாக தொடர்புக்கொள்ளவும் ( KADHAL KAVITHAIGAL )
இறந்தகாலத்தைமறக்கவைக்கும்என் எதிர்காலம் நீ
ஆரவாரமில்லாஉன் காதலில்ஆழமாய்நானும் மூழ்கித்தான்போகிறேன்அழகாய்நமக்கான உலகுக்குள்
கவிதையும் ஒரு போதை எதையாவது கிறுக்கத்தான் சொல்லுது
விடியும் காலை பொழுது எப்போதும் எங்கேயும் அழகுதான்!ஆனால், அதை விட அழகு என்னவனின், அன்றைய முதல்…
மையில்லாஉன் கிறுக்கலில்பொய்யாய்ஒரு கவிதையைரசித்தே கிறங்குதுமனமும்
நேசமெல்லாம் வரிகளில்நீயும் வா(நே)சிப்பாய்என்றே
கை நழுவும்போதுசிறு தவிப்புநீ இறுகபற்றிக்கொள்ளமாட்டாயா என்று
காற்றின் தீண்டலோடுபோட்டியிடும்உன் மூச்சின் தீண்டலில்தோற்று கொண்டிருக்கிறேன்நான்
விலங்காக பூட்டிக்கொள்விலகாமல் இருப்பேன்உன்னிதய சிறைக்குள்காலமெல்லாம் காதலோடு
புதிதாய் ஏதுமில்லைபேசிய அதே வார்த்தைகள்மீண்டும் மீண்டும்புதிதாய் ரசிக்கதோணுதேஉன்னிதழ் உதிர்ப்பதாலா
விழித்ததும் விழியோரம்நீ என்விடியலாய்
காற்றோடு உளறாதேகாதோரம் இசைக்கிறதுஉன் காதல் மொழி
பற்றி கொண்டகரப்பிடிக்குள்பத்தி கொல்(ள்)கிறதுகாதல் தீயும் அனலாய்
உன் பக்கங்களைவாசித்துஎன் பக்கங்களைதொலைத்துவிட்டேன்நான் நீயாகி
சட்டென்றுஒரு கவிதைகன்ன ஏட்டில்ரசிப்பதா ருசிப்பதாமெய்மறந்து நான்
எத்தனை உறவுகள்நம்மை சுற்றி இருந்தாலும்அத்தனையும் மனதுக்குபலம் சேர்ப்பதில்லைபயமின்றிவாழ்க்கையை வாழயாரோ ஒருவரின் ஆறுதலும்துணையுமே தேவைப்படுகிறது
நிஜத்தை வைத்துக் கொண்டுநிழலை தேடிச் செல்கிறோம்வாழ்க்கை என்னும் பயணத்தில்
எத்திசை சென்றாலும்தீண்டுகிறாய்காற்றாய் நினைவில்
தென்றலையும்புயலாக்கினாய்உன் காதல்தேசத்தில்
எனக்கே எனக்கென்றுகடவுள் படைத்தகவிதை நீமுடியும்வரைஅல்ல நான்அழியும்வரை படிப்பேன்
இந்த உலகத்திற்குஒரு பொய் முகம்போடுவதாக நினைத்துகொண்டு உனக்கேஒரு பொய்முகம் போட்டுஉன்னை இழந்து விடாதே
காதுக்குள் ரீங்காரமிடும்உன் குரலொலிகேட்டு கம்மலும்தலை கவிழ்ததோநாணத்தில்
மல்லிகைக்குள் மறைந்திருந்துமயக்கும் வாசனையாய்மனதில் ஒளிந்திருந்துமயக்குகிறாய் எனை
நீரலையாய் தளும்பும்உன் நினைவலைக்குசுதி சேர்கிறதுகொலுசொலியும்
விரல்கள் வீணையில்விளையாடினாலும்என்னிதய வீணைமீட்டுவது
என் அன்புஎல்லோருக்கும்கிடைக்கும்ஆனால் கோபம்எனக்கு ரொம்பபிடித்தவர்களுக்கேகிடைக்கும்
என்னை மறந்துகொஞ்ச நேரம்உலகை ரசிக்கநினைத்தால்அங்கும் வந்துவிடுகிறாய்நானே...உன் உலகமென்று
கோர்த்து வைத்தவார்த்தைகளைஎல்லாம்கொய்து விட்டாய்பார்வையில்
எண்ண ஏட்டின் ஆசைகளைகன்ன ஏட்டில் பதித்தேன் இதழ் கவிதைகளாக
வானத்தில் மட்டுமின்றி எந்தன் கவியிலும் நித்தமும் ஒளி வீசும் ஒற்றை பேரழகி அவள்
என் தாகம் அறிந்தாய் எப்படி இப்படி பருகுகிறாயே நீரை
நீர் துளிதீண்டிய பாதமாய்சில்லிடுகிறது மனம்உன் கரம் தீண்ட
மனதுக்குள்ஒரு போராட்டம்எனை கொல்லும் ஆயுதம்உன் விழி மொழியாஇதழ் மொழியா என்று
நீயறியாமல்உனை சு(வா)சிப்பதும்ஒரு சுகம் தான்காதல் கணவா
காற்றோடு உளறாதேகாதோரம் இசைக்கிறதுஉன் காதல் மொழி
காயங்கள் ஆற மாறஉன் மனமாற்றத்தால் மட்டுமே முடியும்.