தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
காதல் என்பது உணர்ச்சிகளின் தொகுப்பாகும் மற்றும் நடத்தை உணர்வு மற்றும் அர்ப்பணிப்பைக் குறிக்கிறது. அன்பு கவனிப்பு, நெருக்கம், பாதுகாப்பு, ஈர்ப்பு, பாசம் மற்றும் நம்பிக்கை போன்ற காரணிகளைப் பொறுத்தது. இது பலவிதமான நேர்மறை உணர்ச்சிகளுடன் தொடர்புடையது, மகிழ்ச்சி, உற்சாகம், வாழ்க்கை திருப்தி ஆகியவற்றை உள்ளடக்கியது, ஆனால் தவறான நபருடனான காதல் பொறாமை மற்றும் மன அழுத்தம் போன்ற எதிர்மறை உணர்ச்சிகளையும் ஏற்படுத்தும். காதல் கவிதைகள் மூலம், ஒரு நபர் தனது உணர்ச்சிகளை மற்றவர்களுக்கு வெளிப்படுத்த முடியும், பெரும்பாலான மக்கள் தங்கள் உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்துவதில் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். ஒரு உறவை வலுப்படுத்துவது அல்லது அன்பின் பழைய சுடர் ஆகியவற்றை வலுப்படுத்துவது நல்லது. காதல் கவிதை யாரும் கற்பனை செய்ய முடியாது. இங்கே காதல் கவிதைகள் ஒரு பெரிய சேகரிப்பு உள்ளது, நீங்கள் காணலாம்:
காணவில்லை
என்று தேடியதில்லை
நீயும் நானும்
தொலைந்தால்
நமக்குள்
தான் என்றுணர்வதால்
நம் மனங்கள்
என்றோ உனக்காக
கிறுக்கியவை
இன்று படித்தாலும்
எனக்கே நாணத்தை
தருகிறது
அதீத காதலில்
இத்தனை பைத்தியக்கார
தனங்களா
என்று உன்மீதெனக்கு
நீ மூச்சி
காற்றுப்படும்
தூரத்திலிருந்தால்
நான் காற்றில்லா
தேசத்திலும்
உயிர் வாழ்வேன்…
ஏதேனும் கருத்துக்கள் இருப்பின் எங்களை நேரடியாக தொடர்புக்கொள்ளவும் ( KADHAL KAVITHAIGAL )
வீதியில் யாவரும் நீயாகவே என் கண்களுக்குகேட்கும் குரலெல்லாம் உன் குரல் போலேபசி வயிற்றில் உணவில் நாட்டமில்லைஇசை…
உன்னுள் தொலைந்த என்னை தேடிக்கொடு ... இல்லையேல் நீயும் மொத்தமாக என்னுள் கரைந்துவிடு ...
அன்பே!நகம் கடித்துக்கோண்டேஓரப்பார்வையில்என்னை பார்க்காதது போல்பார்க்கின்றாயே நீ!கொள்ளை அழகு அது.ஐந்து விரல் நகத்தையும்கடிக்கின்றாய் நீ.ஆனால் அது எப்படிஐந்து…
ஒரு இளைஞன் ஒரு அழகான அறிவான பெண்ணைத் துரத்தி துரத்தி காதலித்து . . .…
அருகில் குறும்பு பார்வையோடு என்னவள் .. நிலவை ரசிக்கவோ என் பெண்ணிலவை ரசிக்கவோ ... பித்தனாக…
உணர்விலே உறவாடி ... நினைவிலே நிதம்தேடி ... உள்ளத்தில் உன்மத்தம் கொண்டு ... அவனு(ளு)ள் தொலைத்து…
உன் மார்புச் சூட்டின் உஷ்ணம் ... ஓராயிரம் காதல் அர்த்தங்களை சொல்லும் ... உன்னவளுக்கு !…
கவிதைக்கு இலக்கணம்யாப்பிலக்கணம்....அழகிற்கும் இலக்கணமுண்டுசாமுத்திரிகா லட்சணம்அது உருக்கொண்டு பெண்ணாய்என்முன்னே .....என்னவளாய் காண்கின்றேன் நான்காதல் உச்சத்தில் என் மனம்
பூகம்பமா நீ? உன் பார்வை இடிபாடுகளில் சிக்க வைக்குறாயே.. சுனாமியா நீ? உன் எண்ண அலைகளில்…
நாம் நேசித்தவர்கள்நம்முடன் இல்லையென்றாலும்நலமாக வாழ்ந்தால் போதும்என்று நினைப்பதேஉண்மையான அன்பு
உரிமை எடுத்துக்கொண்டுநம்மிடம்கோபம் கொள்ளும் உறவுகள்எளிதில் எல்லோருக்கும்அமைவது இல்லை
உருவமில்லாத ஒன்றுஉலகையே ஆளுகிறதுஎன்றால்அது ஒருவர் மீது வைக்கும்உண்மையானஅன்பாக தான்இருக்க முடியும்
உன் இதமான அணைப்பும் உன் மூச்சுக் காற்றின் சிலிர்ப்பும் என் நெற்றியில் நீ பதிக்கும் சிறு…
அன்புக்கு நிகரானதுஎதுவும் இல்லைபாசத்துக்கு கட்டுப்படாதமனிதர்கள் யாரும் இல்லைஉண்மையான அன்புக்கும் பாசத்திக்கும்என்றுமே பிரிவுஎன்பது கிடையாது
விழுந்து விட்டேன் உன் விழி ஈர்ப்பு விசையால் காதலில்.
காலையில் உன் முத்தம் தரும் புத்துணர்வை என் தேநீர் கோப்பையும் தந்து விடாது எனக்கு.
நண்பனையும் நேசி..**எதிரியையும் நேசி..* *நண்பன் உன் வெற்றிக்கு**துணையாய் இருப்பான்..!* *எதிரி உன் வெற்றிக்கு**காரணமாய் இருப்பான்..!!*
கன்னம் சிவக்கும் வெக்கமும்... வெக்கத்துடன் வரும் சிரிப்பும்... தூங்காமல் வரும் கனவும்... தூக்கமில்லா இரவும்... பசியில்லா…
என் முதல் காதலும் முடிவில்லா காதலும் நீயே... ! உன் இறுதி காதலும் இறுதி வரை…
ஒற்றை புருவம் உயர்த்தி விழி சுருக்கி பார்க்கும் உன் பார்வையிலும்...! மீசை முறுக்கி இதழ் சுளித்து…
நேரங்களில் அழகு என்பது ஏது அன்று தான் கண்டேன் , ஒவ்வொரு நொடியும் என் பார்வையில்…
விலகாத வெண்மேகம் அவள் முகம் , விரைகின்ற தென்றல் அவள் நேசம் , மறைகின்ற கதிர்கீற்று…
வெண்கல பாத்திரமாய் வெளிர்நிரமாய் விடியாத பொழுதாய் விசித்திர உணர்வாய் வேகமாய் துடிக்கும் இதயமாய் கொதியாய் கொதிக்கும்…
காதல், இருமனங்களுக்கு இடையே நடக்கும் பிரசவம் அது தொடும் தொலைவில் இருந்தும் தொடமுடியாத பனிக்காற்று உச்சிமீது…
கனவிலும் நினைவிலும் நிஜத்திலும் இப்படி வசீகரிக்கறாளே யார் இந்த ராட்சசி ஏவாளிடம் வித்தை கற்ற மாயப்…
காதல், இருமனங்களுக்கு இடையே நடக்கும் பிரசவம் அது தொடும் தொலைவில் இருந்தும் தொடமுடியாத பனிக்காற்று உச்சிமீது…
கனவிலும் நினைவிலும் நிஜத்திலும் இப்படி வசீகரிக்கறாளே யார் இந்த ராட்சசி ஏவாளிடம் வித்தை கற்ற மாயப்…
உன் விரல் நுணியாவது தொட்டுவிட வேண்டுமென நினைனக்கிறேன் ஆனால் முடியவில்லை உன் அழகிய நகம் சிகப்பு…
உன் விரல் நுணியாவது தொட்டுவிட வேண்டுமென நினைனக்கிறேன் ஆனால் முடியவில்லை உன் அழகிய நகம் சிகப்பு…
கூண்டிலிட்ட பறவை சிறகு விரித்து பறக்க ஆசைக்கொள்ளும்... உன் பார்வையால் சிறகு முளைத்த நானோ உன்…
பாதை இல்லாத போதும்உன் பாதங்களை பதிய வை...!புதிய பாதை ஆகட்டும்...
தெய்வப் பெண்ணோ! மயிலோ, கனமான குழை அணிந்த மனிதப் பெண்ணோ, என் நெஞ்சம் மயங்குகின்றதே.
பிற தெய்வங்களைத் தொழாமல் கணவனையே தெய்வமாகத் தொழுது வாழும் மனைவி, பெய் என்று சொன்னால் மழை…
நாணமும் நல்ல ஆண்மையுமாகிய தோணிகளைக் காமம் என்னும் கடுமையான வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுகின்றன
வரப்போவதை அறியாமல் அன்று அவரை எனக்குக் காட்டிய என் மை தீட்டப்பட்ட கண்கள், இன்று இது…
முறிந்தவிடும் அளவிற்கு இளகுவான உடல், மென்மையான முத்தம், சிறு சப்தமுடன் சிலுங்கல், என்மிது கொள்ளும் ஆர்வம்,…