க வரிசை குழந்தை பெயர்கள்

பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் பெயர் முக்கியமானது. ஒரு நபரை அடையாளம் காண ஒரு பெயர் அவசியம். பெயரே ஒருவரின் தனித்துவத்தையும் ஆளுமையையும் வரையறுக்கிறது. சில நேரங்களில் பெயர் அவர்களின் விதியை பிரதிபலிக்கிறது. அவர்களின் பெயரின் முதல் எழுத்தை வைத்தே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று சொல்லலாம். உங்கள் பலம் அல்லது பலவீனம் என்ன, இதையெல்லாம் உங்கள் பெயரின் முதல் எழுத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம். இந்த பதிவில் “ வரிசை ” பெயர்களின் தொகுப்பை காணலாம். அழகான தமிழ் பெயர்கள், மாடர்ன் பெயர்கள் மற்றும் வடமொழி பெயர்கள் போன்றன இங்கு உள்ளடக்கப்பட்டுள்ளது.

நவநாகரீக குழந்தை பெயர்களின் பட்டியலை நாங்கள் தொகுத்துள்ளோம். ஒவ்வொரு பெயரும் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தனித்துவமான நவீன குழந்தை பெயர்களை தேர்வு செய்ய எங்கள் வலைத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வரிசை -யில் தொடங்கும் ஆண் மற்றும் பெண் குழந்தை பெயர்களை இங்கு பட்டியலிட்டுள்ளோம். உங்கள் குழந்தைக்கு சிறப்பாக இருக்கும் பெயரை தேர்ந்தெடுக்கலாம் வாங்க.

Latest Baby Boy Names | ஆண் குழந்தை பெயர்கள் – க , கா , கி , கீ, கு , கூ , கெ , கே , கை , கொ , கோ , கெள

வரிசை -யில் தொடங்கும் புதுமையான ஆண் குழந்தைகளின் பெயர்கள் ( Latest Baby Boy Names ) இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. தங்களுடைய செல்ல குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு உற்றார் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர்கள், நண்பர்கள், வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து குழந்தைக்கு ஒரு அழகான பெயரினை வைப்பார்கள். சிலர் தங்களுடைய குழந்தைக்கு மாடர்ன் பெயர்களையும், பாரம்பரிய வழக்கத்தினை பின்பற்றுபவர்கள் தமிழ் பெயர்களையும் வைத்து மகிழ்வார்கள். அந்த வகையில் புதுமையான ஆண் குழந்தை பெயர்களையும் ( Latest Baby Boy Names ) அதன் அர்த்தங்களையும் இப்போது படித்து தெரிந்துக்கொள்ளுவோம். தூய தமிழில் ஆண் குழந்தை பெயர்கள், சங்க கால ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் புதுமையான ஆண் குழந்தை பெயர்கள் இங்கு வரிசைபடுத்தி உள்ளோம். உங்கள் ஆண் குழந்தைக்கு “கெள” எழுத்தில் ஆரம்பிக்கும் அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.

S.Noஆண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Boy NamesName Meaning
1கணேஷ்கடவுள் கணேஷாGaneshGod Ganesh
2கண்ணதாசன்கண்ணனை விரும்பும் ஒருவர், கவிதையாளர்KannadhasanThe one who loves the eye  , the  poet
3கண்ணன்விளையாட்டுதனமானவர்KannanVilaiyattutanamanavar
4கதிரவன்சூரியன் போன்று திறம்மிக்கவர்KathiravanThe sun is more efficient
5கதிர்ஒளிக்கதிர் போன்றவர்KathirLike a photographer
6கதிர்செல்வன்திறமையானவர்KathirselvanAccomplished
7கதிர்வேல்கடவுள் முருகனின் மற்றோரு பெயர்KathirvelGod is the name of Murukan
8கந்தர்வாஇசை வல்லுநர்KandharvaMusic expert
9கந்தர்வ்இசை வல்லுநர்KantharvMusic expert
10கந்தன்கடவுள் முருகனின் மற்றோரு பெயர்KandhanGod is the name of Murukan
11கபிலன்துறவையின் பெயர்KabilanThe name of the saint
12கமலன்தாமரை போன்றவர்KamalanLike a Lotus
13கமல்தாமரை போன்றவர்KamalLike a Lotus
14கம்பன்கம்பராமாயணத்தின் கவிஞர்KambanPoet of cambaramayana
15கரிகாலன்மதிநுட்பத்துக்கும் துணிவுக்கும் பெயர் பெற்ற சோழ அரசன் போன்றவர்KarikalanLike the king of Chola who is known for his brilliance and courage
16கரிராஜ்கவியரசர்KarirajKaviyaracar
17கருணாகரன்இரக்கம் உடையவர்KarunakaranHe who has mercy
18கருணாகர்இரக்கம் உடையவர்KarunakarHe who has mercy
19கருணேஷ்கருணை ஆண்டவர்KaruneshLord of mercy
20கருண்கருணை உடையவர்KarunHe has mercy
21கருப்புசாமிகடவுளின் பெயர்KaruppusamyGod’s Name
22கர்ணாதுரியோதனின் நண்பர்;KarnaDuryodhana’s friend  ;
23கலாநிதிநிலவு போன்றவர்KalanidhiLike the moon
24கலைகண்ணன்கலையை விரும்பும் ஒருவர்KalaikannanSomeone who loves art
25கலைசெல்வன்கலையில் திறமையானவர்KalaiselvanSkilled in art
26கலைசேரன்கலையில் திறமையானவர்KalaiseranSkilled in art
27கலைமணிகலைரத்தினம் போன்றவர்KalaimaniLike art
28கலைமாறன்கலை திறமையானவர்KalaimaranArt is skilled
29கலையரசன்கலையின் அரசர்KalaiyarasanKing of art
30கலைவண்ணன்கலைநயம் மிக்கவர்KalaivannanArtistic
31கலைவாணன்கலைரத்தினம் போன்றவர்KalaivananLike art
32கலைவேந்தன்கலையின் அரசர்KalaiventhanKing of art
33கல்யாண்நலன்புரிபவர்KalyanWelfare
34கவிகோசிறந்த கவிஞர்KavikoBest poet
35கவிதாசன்சிறந்த கவிஞர்KavithasanBest poet
36கவியரசன்சிறந்த கவிஞர்KaviyarasanBest poet
37கவிராஜ்கவிஞர்களின் அரசர்KavirajKing of Poets
38கவின்இயற்கை அழகு உடையவர்KavinHe has a natural beauty
39களஞ்சியம்மதிநுட்பம்மிக்கவர்KalanchiyamMatinutpammikkavar
40களியுகவரதன்கடவுள் விஷ்ணுக்கு ஒப்பானவர்KaliyukavarathanGod is like Lord Vishnu
41கனகராஜ்கடவுள் ராமனுக்கு நிகரானவர்KanakarajGod is like Rama
42கனிமொழியன்இனிமையானவர்KanimoliyanCool
43கனியன்இனிமையானவர;KaniyanInimaiyanavara  ;
44கர்ஜன்இடி, இடியோசை, பேரொலிGarjanthunder, bang
45கரோல்முதன்மையானவன், போரில் கடுமையானCarrollChampion, Fierce in Battle
46கதீன்நண்பர், துணைவர்KathinFriend  ,  spouse
47கதூம்பயம் இல்லாதவர்KathumFearless
48கத்தாஹ்இது கடின மரம்KattahIt’s hard wood
49கத்தூர்ஆற்றல்மிக்கவர்KatthurPotential
50கத்ருத்தீன்சன்மார்க்கத்துளிKathrutthinCanmarkkattuli
51கபாலத்பொறுப்புKapalathResponsive
52கபீர்பெரியவர்;, பொருளுடையவர்KabirAdult  ;,  material
53கபீல்பொறுப்புKapilResponsive
54கமாலுத்தீனநிம்மதி தருபவர்KamalutthinaGiving you peace
55கமீன்தகுதியுள்ளவர்KamenCompetent
56கம்ரான்சந்திரன்KamranThe Moon
57கம்ரீன்நிலவுKamrinMoon
58கய்ஸரீஅதிகாரம் படைத்தவர்KaysariAuthoritative
59கய்ஸர்அரசர்KaysarKing
60கய்ஸ்தெளிவாக இருப்பவர்KayshClearly
61கரீப்நெருங்கியவர்KaripClose
62கரீமுத்தீன்மார்க்கத்தில் சங்கமிக்கவர்KarimutthinHe is a union of religion
63கரீம்கொடைவள்ளல்KarimGenerous
64கரீர்நிம்மதியாக இருப்பவர்KarirHe is relieved
65கரீன்தோழர்KareenaComrade
66கலீமுல்லாஹ்அல்லாஹ்விடம் உறையாற்றியவர்KalimullahHe is the one who has intercourse with Allah
67கனீஃபொருந்திக்கொள்பவர்KanihPoruntikkolpavar
68கனூஃதிருப்திகொள்பவர்KanuhTiruptikolpavar
69கஸப்செல்வ செழிப்புமிக்கவர்KasapWealthy
70கஸீர்முழுமையானவர்;KathirAbsolute  ;
கா
S.Noஆண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Boy NamesName Meaning
1காசிநாதன்சிவன் போன்றவர்KasinathanLike Lord Shiva
2காசிநாத்சிவனின் பெயர்KasinathThe name of Shiva
3காசிபிரசாத்சிவனின் பெயர்KasipirasathThe name of Shiva
4காந்த பெருமாள்வெங்கடேஷ்வரருக்கு நிகரானாவர்KaanthaPerumalVenkateswarar
5காமராஜன்கடவுளின் விருப்பம் உடையவர்KamarajanGod’s will
6காமராஜ்கடவுளின் விருப்பம் உடையவர்KamarajGod’s will
7கார்க்கோடகன்பாம்புகளின் அரசன் போன்றாவ்ர்KarkkodaganLike the king of serpents
8கார்த்திகேயன்முருகனுக்கு ஒப்பானவர்KarthikeyanHe is like Murugan
9கார்த்திக்முருகனுக்கு ஒப்பானவர்KarthikHe is like Murugan
10கார்த்திக்ராஜாமுருகனுக்கு ஒப்பானவர்Karthik RajaHe is like Murugan
11கார்முகிலன்மேகன் போன்றவர்KarmukilanLike Megan
12கார்வேந்தன்மேகன் போன்றவர்KarventhanLike Megan
13காலபைரவ்சிவனின் பெயர்KalapairavThe name of Shiva
14காளிகாளியிடம் சரணடைந்தவர்KaliSurrendered to Kali
15காளிசரண்காளியிடம் சரணடைந்தவர்KalisaranSurrendered to Kali
16காளிதாஸ்கவிஞர் போன்றவர்KalidassLike a poet
17காளிராஜ்காளியிடம் சரணடைந்தவர்KalirajSurrendered to Kali
18காமேஷ்காதலின் அதிபதி, மன்மதன், ஆசையின் கடவுள்KameshThe lord of love, cupid, God of desire
19காமேஷ்வர்இச்சை அடக்கியவன், அன்பின் இறைவன்KameshwarSuppressor of desire, Lord of love
20காந்திசூரியன், இந்திய சுதந்திர போராட்ட வீரர்Gandhisun, Indian freedom fighter
21காந்திமதிநாதன்நெல்லையப்பர், பார்வதி தேவியின் கணவர்Gandhimathinathannellaiyappar, husband of parvati devi
22காப்பியன்தொல்காப்பியன், அறிவு படைத்தவன், சங்கப்புலவர்KappiyanTholkappian, Knowledgeable, Sanga Pulavar
23கார்கோடகன்ஒரு பாம்பின் பெயர்KarkodakanThe name of a snake
24கார்மேகம்மழை தாங்கிய மேகம், வளமான, இருண்ட மற்றும் சாம்பல் நிறமான மேகங்கள்KarmegamRain-bearing Cloud, Prosperous, Dark and gray clouds
25காசிநாதன்சிவபெருமான் பெயர்Kasinathanlod shiva name
26காசிராஜன்சிவபெருமானின் பெயர்Kasirajanlord shiva name
27காத்தவராயன்காவல் தெய்வம், முருகப்பெருமானின் ஒரு அவதாரம்KathavarayanGuardian deity, An incarnation of Lord Murugan
28காலேப்முழு மனதுடன், விசுவாசமானவர், எபிரேய மொழியில் நாய் என்று பொருள், மோசஸின் நண்பர்CalebWholehearted, Faithful, From the Hebrew meaning Dog, Friend of Moses
29கார்ட்டர்வண்டியைப் ஓட்டுபவர்CarterCart Driver
30காஸ்பர்பொக்கிஷதாரர், செல்வந்தன்CasperTreasurer, Wealthy Man
31காஃபில்பொருப்பாளிKashfilPoruppali
32காஅலிப்விக்டர்KaalipVictor
33காஅஜிவெற்றியாளர்KaajiWinner
34காசிப்நற்பண்புகளை சம்பாதிப்பவர்KassipEarning good qualities
35காசிம்கொடைவள்ளல்KasimGenerous
36காதர்சக்தி வாய்ந்தவர்KatharPowerful
37காதிப்எழுத்தாளர்;KathipWriter  ;
38காதிம்பாதுகாவலன், நம்பிக்கையானவர்KadhimProtective  and  trustworthy
39காதிர்ஆற்றல்மிக்கவர்KadhirPotential
40காதின்அமைதியானவர்KathinPacifico
41காதிஸ்பெரும் கப்பல்KathishGreat ship
42காதிஹ்முயல்பவர், உறுதியுள்ளவர்KathihThe one who is the taker  and the  stronger
43காபில்திருப்தியடைபவர், ஏற்றுக்கொள்பவர்KabilSatisfied  ,  Acceptor
44காபிஸ்கற்பவர்KapishLearner
45காபூஸ்அழகிய முகமுள்ளவர்KapusBeautiful face
46காமிலுத்தீன்மார்க்கத்தில் பூரணமானவர்KamilutthinPerfect in religion
47காமில்பரிபூரணமானவர்KamilPerfection
48காயித்தலைவர்KayithLeader
49காயிப்நெருக்கமானவர்KayipClose
50காயிம்நிர்வகிப்பவர்KayimAdministrator
51காயின்படைக்கப்பட்டவர்;KainCreator  ;
52காரிஃப்நெருங்குபவர்KarihpNearing
53காரிம்கொடையாளர்KarimProvider
54காரிஸ்உபதேசிப்பவர்KarishAdvisers
55காரீபடிப்பவர்KariReader
56காலிப்மிகைத்தவர், வெல்பவர்KalipMagnificent  ,  Vellavar
57காளிமீன்கோபத்தை அடக்குபவர்KaliminRepression
58காளிம்கோபத்தை விழுங்குபவர்KalimSwallowing anger
59காளீநீதிவழங்குபவர்KhaliNitivalankupavar
60கானிஃதிருப்தி கொள்பவர்KanihSatisfied
61கானிதுல்லாஹ்அல்லாஹ்விற்கு கட்டுப்படுபவர்KanithullahBeing bound to Allah
62கானித்கட்டுப்படுபவர்KanithControlling
63கானீஅதிகம் சிவந்தவர்KaniHe is very red
64காஜிம்அமைதியானவர்KajimPacifico
65காஸித்நல்லதை நாடுபவர்KasithGood person
66காஸிம்பங்கிடுபவர்KasimDole
67காஷிஃபுல்ஹதாநேர்வழியை தெளிவாக்குபவர்KasihpulhathaHe guides to guidance
68காஷிஃப்தெளிவாக்குபவர்KasihpClear
69காஷிப்வெளிப்படுத்துபவர்KashifRevelator
70காஹிப்பூரணமானவர்KahipPerfect
கி
S.Noஆண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Boy NamesName Meaning
1கிள்ளி வளவன்சோழ நாட்டை ஆண்ட மன்னன்KillivalavanKing who ruled the Chola country
2கிரண்குமார்கிரண் – ஒளியின் கதிர், சூரியனின் ஒளிக்கதிர், குமார் – மகன், இளமையானKirankumarkiran – ray of light, The sun’s ray, kumar – son, youthful
3கிருபானந்தன்கிருபா – அருள், கடவுளின் அருள், நந்தன் – மகன், மகிழ்ச்சியான, மகிழ்ச்சியைக் கொண்டுவருபவர்KirubanandhanKiruba – Grace, The Grace Of God, Nandhan – Son, Delightful, One who brings happiness
4கிஷோர்இளமையான, ஸ்ரீ கிருஷ்ணன்Kishoreyouthful, lord krishna
5கிஷோர்குமார்இளைஞன், இளமையான, இளமைப் பருவம்KishorekumarYoung man, Youthful, Adolescence
6கிட்டுஅழகான பையன், அழகான, கிருஷ்ணமூர்த்தி மற்றும் கிருஷ்ணசாமியின் குறுகிய பெயர்Kittua cute boy, beautiful, short name of krishnamoorthy and krishnasamy
7கிருஷிவ்ஸ்ரீ கிருஷ்ணர் மற்றும் சிவபெருமானின் கலவையான பெயர்KrishivLord Krishna and Lord Shiva, A combination Name of Lord Shri Krishna and Lord Shiva
8கிருஷ்ணமூர்த்திகருப்பு, இருண்ட, பகவான் ஸ்ரீ விஷ்ணுவின் அவதாரப் பெயர்Krishnamoorthyblack, dark, lord vishnu avatar name
9கிருஷ்ணன்ஸ்ரீ கிருஷ்ண பகவான், ஸ்ரீ விஷ்ணுவின் 8 வது அவதாரம், கருநீலமுடையவன்KrishnanLord Sri Krishna Bhagavan, 8th incarnation of Sri Vishnu, dark blue
10கிருத்திகன்முருகப்பெருமானின் பெயர், ஒரு நட்சத்திரத்தின் பெயர்KrithikanName of Lord Muruga, Name of a Star
11கிருத்விக்எப்போதும் மகிழ்ச்சி, மகிழ்ச்சி, மகிழ்ச்சியுடைய, கடவுள் முருகனால் ஆசிர்வதிக்கப்பட்டவர்KrithvikAlways Happy, Joyful, Glad, Blessed by Lord Muruga
12கிருபாகரண்தைரியம் உடையவர், கடவுள் அருள் பெற்றவர்KirupakaranHe is courageous  , and  God is gracious
13கிருபாச்சாரியாதுரோனரின் உறவினர்KirupasariyaDronor’s relative
14கிருஷ்ணன்கிருஷ்ணருக்கு சமமானவர்KrishnanEqual to Krishna
15கிஷ்சோர்இளமையானவர்KishoreYoung
16கிஷ்சோர் குமார்இளமையானவர்Kishore KumarYoung
17கிறிஸ்டியன்இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்ChristianFollower Of Christ
18கிறிஸ்டோபர்கிறிஸ்து தாங்கிChristopherChrist-bearer
19கிறிஸ்துதாஸ்இயேசு கிறிஸ்துவின் அடியான்.ChristudasServant of Jesus Christ.
20கிளெமென்ட்இளகிய மனமுடையவர், இரக்கமுள்ள, மென்மையானClementLight-hearted, merciful, Gentle
21கில்பர்ட்புத்திசாலித்தனமான வாக்குறுதி, பிரகாசமான வாக்குறுதி, நம்பகமானGilbertBrilliant pledge, Bright Pledge, trustworthy
22கில்கிறிஸ்ட்கிறிஸ்துவின் வேலைக்காரன், கிறிஸ்துவுக்கு சேவை செய்பவர், முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்GilchristServant of Christ, Serves Christ, Former Australian cricketer
23கிரேசன்ஜொலிக்க, ஒரு காரியஸ்தரின் மகன், சாம்பல் நிறமுடையமுடியுடைய  ஒருவர்GraysonTo Shine, Son of a Steward, grey haired one
கீ
S.Noஆண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Boy NamesName Meaning
1கீரன்கவிஞர், சிவனோடு வாதிட்டு வென்றவர்.KeeranPoet, The one who argues with Shiva and wins.
2கீர்த்தன்துதிப்பாடல், புனித பாடல், பிரபலமான KeerthanSong of worship, Holy Song, Famous
3கீர்த்தனன்மேன்மை, உயர்வுKeerthananprominence
4கீர்த்திவாசன்புகழ் பெற்ற மனிதன், புகழ்பெற்ற, புகழ் மகிமைKeerthivasanA man of fame, popular, Fame Glory
5கீத்தன்னிச்சையான, சந்ததி, இளைஞன், காடு, மரம்KeithSpontaneous, Offspring, Young Person, forest, wood
6கீர்த்தனன்தெய்வ பக்தி உடையவர்KeerthananGod devotee
7கீர்த்திவரம்பில்லா சுடர் போன்றவர்KeerthiUnlimited flame
8கீர்த்திகுமார்வரம்பில்லா சுடர் போன்ற ஆண்மகன்KeerthikumarA man with an unlimited flame
9கீர்த்திராம்தெய்வ பக்தி உடையவர்KeertthiramGod devotee
கு
S.Noஆண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Boy NamesName Meaning
1குகன்முருகனின் பெயர் கொண்டவர்guganMurugan is known by name
2குணசங்கர்நல்ல குணங்களை கொண்டவர்gunacsankarHe has good qualities
3குணசேகர்நல்ல குணமுடையவர்gunasekarGood character
4குணவேந்தன்நல்ல குணங்களை கொண்டவர்gunaventanHe has good qualities
5குணாநல்ல குணமுடையவர்GunaGood character
6குணாளன்நல்ல குணமுடையவர்gunalanGood character
7குபெரன்அதிபதி போன்றவர்guperanLike the lord
8குமணன்இளவரசர் போன்றவர்gumananLike a prince
9குமரசாமிஇளமையானவர், கடவுள் முருகனின் மற்றோரு பெயர்kumarasamiYounger  ,  God is the name of Lord Murugan
10குமரப்பன்இளமையானவர், கடவுள் முருகனின் மற்றொரு பெயர்kumarappanYounger  ,  God is another name for Murugan
11குமரவடிவேல்இளமையானவர், கடவுள் முருகனின் மற்றோரு பெயர்kumaravadivelYounger  ,  God is the name of Lord Murugan
12குமரவேந்தன்இளவரசர் போன்றவர்kumaraventhanLike a prince
13குமரவேலன்இளமையானவர், கடவுள் முருகனின் மற்றோரு பெயர்kumaravelanYounger  ,  God is the name of Lord Murugan
14குமரவேல்இளமையானவர், கடவுள் முருகனின் மற்றோரு பெயர்KumaravelYounger  ,  God is the name of Lord Murugan
15குமரன்இளமையானவர், கடவுள் முருகனின் மற்றோரு பெயர்KumaranYounger  ,  God is the name of Lord Murugan
16குமரிநாதன்கடவுள் சிவனுக்கு இணையானவர்KumarinathanGod is equivalent to Shiva
17குமரேசன்இளவரசர் போன்றவர்KumaresanLike a prince
18குயிலன்குயில் போன்று இனிமையானவர்KuyilanLike the cue is sweet
19குருஆசிரியருக்கு நிகரானவர்GuruIs equal to the teacher
20குருசாமிஆசிரியர் போன்றவர்GurusamiLike a teacher
21குருமுனிஅகத்தியரின் மற்றோரு பெயர்GurumuniOther name of the goddess
22குருமூர்த்திகுருவின் சிலை போன்றவர்GurumurthyLike a guru’s idol
23குலசேகரன்விஷ்ணுக்கு ஒப்பானவர்KulasekaranHe is like Vishnu
24குபேர்செல்வத்தின் அதிபதி, மெதுவாகKuberLord of wealth, slow
25குபேரன்செல்வத்தின் கடவுள், பணக்காரன்KuberanGod of Wealth, Richman
26குலோத்துங்கன்சோழ மன்னன்KulothunganKing of Chozha 
27குமார்இளைஞன், மகன், இளவரசன்KumarYoung man, Son, Prince
28குமரகுருஸ்ரீ முருகன் பெயர், போதிப்பவன், ஆசிரியர் KumaraguruName of Sri Murugan, preacher, teacher
29குமரகுருபரன்ஸ்ரீமுருகப்பெருமான் பெயர், பெருந் தமிழ்ப் புலவர், குமரன் – இளமையுடையவன், குருபரன் – அறிவாற்றல் இருள் நீக்குபவர்KumaragurubaranLord Muruga Name, Great Tamil poet, Kumaran – Young man, Gurubaran – Cognitive darkness remover
30குமாரசுவாமிமுருகப்பெருமான், மணமாகாத கடவுள், சிவபெருமானின் மகன்KumaraswamyLord Muruga, Bachelor god, Son of lord shiva
31குமரேஷ்ஸ்ரீ முருகப்பெருமான் பெயர், இளமையானKumareshlord sri murugan name, youthful
32குறிஞ்சி வேந்தன்முருகனின் மற்றொரு பெயர், குறிஞ்சி(வள்ளி) யின் துணைவியார்Kurinji VendhanAnother name of lord muruga, consort of Kurinji (Valli)
33குசேலன்பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் நண்பர், இன்பங்களில் பற்று அற்றவர், நட்பானவர்KuselanFriend of Lord Sri Krishna, One who has no desire for pleasures, Friendly
34குற்றாலநாதன்குற்றாலநாதர் கோவில் மூலவர் (ஈஸ்வரன்)KuttralanathanKuttralanathar Temple God (Eswaran)
35குலசேகர்விஷ்ணுக்கு ஒப்பானவர்KulasekarHe is like Vishnu
36குழந்தைசாமிகடவுள் முருகனுக்கு சமமானவர்;KulanthaisamiGod is equal  to  Murukan  ;
37குழந்தைவேலாயுதம்சண்முகனின் பெயர்KulantaivelayuthamSunshine’s name
38குழந்தைவேல்கடவுள் முருகனின் மற்றோரு பெயர்KulanthaivelGod is the name of Murukan
39குன்ருடையான்கடவுள் முருகனுக்கு சமமானவர்KunrutaiyanGod is equal to Murukan
40குத்புத்தீன்மார்க்கத்தலைவர்KutputthinMarkkattalaivar
41குவைதர்ஆற்றல்மிக்கவர்KuvaitharPotential
கூ
S.Noஆண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Boy NamesName Meaning
1கூத்தன்சிவபெருமான், கலைகளில் திறமையானவர்Koothanlord shiva, skilled in arts
2கூடலழகர்கடவுள் சிவனுக்கு இணையானவர்KoodalazhagarGod is equivalent to Shiva
3கூடல்நாதன்கடவுள் சிவனுக்கு ஒப்பானவர்KoodalnathanGod is like the Lord
4கூதரசன்கலை நிலைப்படி உள்ளவர்KootharasanArtistic
5கூர்மதிபுத்திசாலித்தனமானவர்KoormathiClever
6கூர்மதியன்திறமைமிக்கவர்KoormathiyanCapable
கெ
S.Noஆண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Boy NamesName Meaning
1கெகின்மயில்KekinPeacock
கே
S.Noஆண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Boy NamesName Meaning
1கேசவகிருஷ்ணன்கடவுள் வெங்கடேஸ்வரருக்கு ஒப்பானவர்KesavakirshnanGod is like the Venkateswara
2கேசவகுமார்கடவுள் வெங்கடேஸ்வரருக்கு ஒப்பானவர்KesavakumarGod is like the Venkateswara
3கேசவமூர்த்திகிடவுள் கிருஷ்ணனுக்கு ஒப்பானவர்KesavamoorthiGita is like Krishna
4கேசவராஜ்கடவுள் வெங்கடேஷ்வரருக்கு நிகரானவர்KesavarajGod is like Venkateswara
5கேசவன்கடவுள் வெங்கடேஷ்வரருக்கு நிகரானவர்KesavanGod is like Venkateswara
6கேசவ்கிடவுள் கிருஷ்ணனுக்கு ஒப்பானவர்KesavGita is like Krishna
7கேசன்கடவுள் வெங்கடேஷ்வரருக்கு நிகரானவர்KesanGod is like Venkateswara
கை
S.Noஆண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Boy NamesName Meaning
1கைலைநாதன்சிவன் பெயர், திருக்கயிலாய மலையில் உள்ள கைலாசநாதர்KailainathanLord Shiva Name, Lord Kailashanatha on the Mount Kailash
2கைலாஷ்சிவபெருமானின் உறைவிடம், இமயமலையின் உச்சம்KailashAbode of Lord Shiva, The peak of the Himalayas
3கைலாஷ்சந்திராசிவபெருமான், கையிலாய மலையின் இறைவன்KailashchandraLord Shiva, Lord of Mount Kailash 
4கையிலைசெல்வன்கடவுள் சிவனின் பெயர்KaiyilaiselvanGod is the name of Lord Shiva
5கையிலைநாதன்கடவுள் சிவனின் பெயர்KaiyilainathanGod is the name of Lord Shiva
6கையிலைபெருமாள்கடவுள் சிவனின் பெயர்KaiyilaiperumalGod is the name of Lord Shiva
7கையிலையப்பன்கடவுள் சிவனின் பெயர்KaiyilaiyappanGod is the name of Lord Shiva
8கையிலைவேந்தன்கடவுள் சிவனின் பெயர்KaiyilaiventhanGod is the name of Lord Shiva
9கைசன்ஞானம் மிக்கவர்KaizenWise
10கைசேர்பேரரசர்KaicerEmperor
கொ
S.Noஆண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Boy NamesName Meaning
1கொங்குச்செல்வன்கொங்கு மன்னர் போன்றவர்konguselvanLike the king of Kongu
2கொங்குவேல்கொங்கு மன்னர் போன்றவர்konguvelLike the king of Kongu
3கொற்றவன்அரசன், தலைவன்KotravanThe King, Leader
கோ
S.Noஆண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Boy NamesName Meaning
1கோகுல்கடவுள் கிருஷ்ணன் பிறந்த இடம்GokulThe place where Lord Krishna was born
2கோகுல்நாதன்கடவுள் கிருஷ்ணனுக்கு ஒப்பானவர்GokulnathanGod is like Krishna
3கோகுல்ராஜ்கடவுள் கிருஷ்ணனுக்கு ஒப்பானவர்GokulrajGod is like Krishna
4கோதண்டபாணிகடவுள் முருகனுக்கு ஒப்பானவர்GodhandapaniGod is like Murugan
5கோதண்டராமன்கடவுள் ராமர் போன்றவர்GodhandaramanGod is like Rama
6கோபாலகிருஷ்ணன்கடவுள் கிருஷ்ணன் பிறந்த இடம்GopalakrishnanThe place where Lord Krishna was born
7கோபால்கடவுள் கிருஷ்ணனுக்கு ஒப்பானவர்GopalGod is like Krishna
8கோபிநாதன்பசுக்களைக் காப்பவர்GopinathanCows
9கோவலன்சிலப்பதிகாரத்தின் வீரர்GovalanPlayer of cylinders
10கோவிந்தன்கிருஷ்ணர் போன்றவர்GovindhanLike Krishna
11கோவிந்த்ராஜ்கிருஷ்ணர் போன்றவர்GovindhrajLike Krishna
12கோவேந்தன்மன்னர் போன்றவர்GoventhanLike king
கெள
S.Noஆண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Boy NamesName Meaning
1கெளரீஷ்சிவனின் பெயர், பார்வதி தேவியின் கணவர்Gaureesha name of lord shiva, husband of goddess parvati
2கெளரிநந்தன்பார்வதி தேவியின் மகன், கணபதிGowrinandhanson of parvati devi, lord Ganesha
3கெளரிசங்கர்சிவபெருமான், சிவனும் பார்வதியும் இணைந்த, கைலாய மலையின் பிம்பம்GowrisankarLord Shiva, Combined with Shiva and Parvati, Image of Mount Kailash
4கெளதம்முனிவர், கௌதம புத்தர்Gowthamthe sage, god buddha name

Latest Baby Girl Names | பெண் குழந்தை பெயர்கள் – க , கா , கி , கீ, கு , கூ , கெ , கே , கை , கொ , கோ , கெள

வரிசை -யில் தொடங்கும் புதுமையான பெண் குழந்தைகளின் பெயர்கள் ( Latest Baby Girl Names ) இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. தங்களுடைய செல்ல குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு உற்றார் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர்கள், நண்பர்கள், வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து குழந்தைக்கு ஒரு அழகான பெயரினை வைப்பார்கள். சிலர் தங்களுடைய குழந்தைக்கு மாடர்ன் பெயர்களையும், பாரம்பரிய வழக்கத்தினை பின்பற்றுபவர்கள் தமிழ் பெயர்களையும் வைத்து மகிழ்வார்கள். அந்த வகையில் புதுமையான பெண் குழந்தை பெயர்களையும் ( Latest Baby Girl Names ) அதன் அர்த்தங்களையும் இப்போது படித்து தெரிந்துக்கொள்ளுவோம். தூய தமிழில் பெண் குழந்தை பெயர்கள், சங்க கால பெண் குழந்தை பெயர்கள் மற்றும் புதுமையான பெண் குழந்தை பெயர்கள் இங்கு வரிசை படுத்தி உள்ளோம். உங்கள் பெண் குழந்தைக்கு “கெள” எழுத்தில் ஆரம்பிக்கும் அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.

S.Noபெண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Girl NamesName Meaning
1கமலிஆசைகள் நிறைந்த, பாதுகாவலர், தாமரைகளின் தொகுப்புKamalifull of desires, Protector, A Collection of Lotuses
2கமலிகாஸ்ரீ லட்சுமி தேவி, தாமரைKamalikaGoddess Sri Lakshmi, Lotus
3கமலினிதாமரை, தாமரைச்செடி, தாமரைகள் நிறைந்த குளம்KamaliniLotus, Lotus Plant, A pond full of Lotuses, Lotus
4கனலாபிரகாசிக்கும், பிரகாசமான, நெருப்பு KanalaShining, Bright, Fire 
5கங்கனாகை காப்பு, வளையல்Kanganabracelet, Bangle
6கனிகாஒரு அணு, மூலக்கூறு அல்லது விதை, அழகான பெண், கருப்புKanikaan atom, Molecule or Seed, black, beautiful woman
7கனிஷ்காஒரு பண்டைய மன்னன், சிறிய, புத்த மதத்தை பின்பற்றிய ஒரு அரசன்KanishkaAn ancient king, Small, A king who followed Buddhism
8கன்யாமகள், கன்னி, ஒரு இளம் பெண், துர்கா தேவியை குறிக்கும் ஒரு பெண்KanyaDaughter, Virgin, A young girl, a girl symbolizing durga
9கபாலினிதுர்கா தேவியின் மற்றொரு பெயர், பார்வதி தேவிKapaliniAnother name of Goddess Durga, Goddess Parvati
10கரீனாதூய, அப்பாவி, பெண் தோழி, நடத்தைKareenapure, innocent, female friend, manner
11கரிஷ்மாஅதிசயம், தயவு, பரிசுKarishmaMiracle, Favour, Gift
12கவிகாபெண் கவிஞர், கவிதையின் பெண்KavikaPoetess, Woman of Poetry
13கவிமித்ராகவிஞர் மற்றும் நட்பாகKavimithraPoet and Friendly
14கவிநயாபெண் கவிஞர், நல்ல பெண்Kavinayapoetess, good girl
15கவிஸ்ரீபெண் கவிஞர், பாடலாசிரியர், ஸ்ரீலட்சுமி தேவிKavishreePoetess, Lyricist, Goddess Sri Lakshmi Devi
16கண்ணம்மாள்விலைமதிப்பற்ற கண்கள் போன்றவள்KannammalShe is like precious eyes
17கண்மணிமுத்து போன்ற கண் உடையவள்KanmaniWearing like a pearl
18கமலராணிதாமரை போன்றவள்KamalaraniLike a lotus
19கமலவேணிதாமரை போன்ற கண்கள் உடையவள்KamalaveniLotus is like eyes
20கமலாகடவுள் லட்சுமிக்கு சமமானவள்KamalaGod is equal to Lakshmi
21கமலாட்சிதாமரை போன்ற கண்கள் உடையவள்KamalatchiLotus is like eyes
22கமலாஸ்ரீதாமரை போன்றவள்KamalasriLike a lotus
23கயலரசிஅழகிய கண்கள் உடையவள்KayalarasiBeautiful eyes
24கயலிஅழகானவள்KayaliBeautiful
25கயல்அழகானவள்KayalBeautiful
26கயல்செல்விஅழகிய கண்கள் உடையவள்KayalselviBeautiful eyes
27கயல்விழிஅழகிய கண்கள் உடையவள்KayalvizhiBeautiful eyes
28கருணபாரதிஇரக்கம், கருணை உள்ளவள்KarunaparathiMercy  ,  grace humble at
29கருணலட்சுமிஇரக்கம், கருணை உள்ளவள்KarunalatchumiMercy  ,  grace humble at
30கருணாஇரக்கம், கருணை உள்ளவள்KarunaMercy  ,  grace humble at
31கருணாஸ்ரீஇரக்கம், கருணை உள்ளவள்KarunasriMercy  ,  grace humble at
32கலாகலை போன்றவள்KalaArt like
33கலாபாரதிகலையின் அழகு உடையவள்KalaparathiThe beauty of art
34கலாப்ரியாகலை போன்றவள்KalapriyaArt like
35கலாமணிகலையின் அழகு உடையவள்KalamaniThe beauty of art
36கலாவதிகலைஞர் போன்றவள்KalavathiArtist is like
37கலாஸ்ரீகலையின் அழகு உடையவள்KalasriThe beauty of art
38கலைகலை நயம் உள்ளவள்KalaiArtistic
39கலைசெல்விகலை நயம் உள்ளவள்KalaiselviArtistic
40கலைதேவிகடவுள் சரஸ்வதிக்கு சமமானவள்KalaideviGod is equal to Saraswati
41கலைபாரதிகடவுள் சரஸ்வதிக்கு சமமானவள்KalaibarathiGod is equal to Saraswati
42கலைப்ரியாகலையின் இளவரசி போன்றவள்KalaipriyaLike a princess of art
43கலைமணிமுத்து போன்ற கலை உடையவள்KalaimaniThe pearl is like art
44கலைமலர்மலர் போன்ற கலை உடையவள்KalaimalarFlower is like an art
45கலைமொழிகலையின் மொழி போன்றவள்KalaimoliThe language of the art is like
46கலையரசிகலையின் இளவரசி போன்றவள்KalaiyarasiLike a princess of art
47கலையழகிகலை அழகுடையவள்KalaiyalagiArtistic
48கலைவாணிகடவுள் சரஸ்வதிக்கு சமமானவள்KalaivaniGod is equal to Saraswati
49கல்பனாமானோபாவனை உடையவள்KalpanaHas a manopan
50கல்யாணிமங்களகரமானவள்KalyaniMankalakaramanaval
51கவிகவிதை போன்றவள்KaviLike poetry
52கவிதாகவிதை போன்றவள்KavithaLike poetry
53கவிதாதேவிகவிதையின் அழகு உடையவள்KavithadeviBeauty of the poem
54கவிதாப்ரியாகவிதையின் அழகு உடையவள்KavithapriyaBeauty of the poem
55கவிதாலட்சுமிகவிதை போன்றவள்KavithalakshmiLike poetry
56கவிதாஸ்ரீகவிதை போன்றவள்KavithasriLike poetry
57கவிநிலாஅழகிய நிலா போன்றவள்KavinilaShe is like a beautiful moon
58கவிபாரதிகவிதையின் அரசி போன்றவள்KavibarathiLike a queen of poetry
59கவிப்ரியாகவிதையின் அரசி போன்றவள்KavipriyaLike a queen of poetry
60கவிமலர்அழகிய மலர் போன்றவள்KavimalarBeautiful flower
61கவியரசிகவிதையின் அரசி போன்றவள்KaviyarasiLike a queen of poetry
62கவிலட்சுமிகவிதையின் அழகு உடையவள்KavilakshmiBeauty of the poem
63கவினாகவிதையின் அழகு உடையவள்KavinaBeauty of the poem
64கற்பகலட்சுமிநற்குணமுடையவள்KarpakalakhsmiNarkunamutaiyaval
65கற்பகம்நல்ல குணமுடையவள்KarpagamGood character
66கனகப்பிரியாதங்கத்தில் பிரியமிக்கவள்KanakappiriyaGold is delighted
67கனகப்ரியாதங்கம் போல் அழகு உடையவள்KanakapriyaShe is like gold
68கனகமணிதங்கம் போன்றவள்KanakamaniGold is like
69கனகலட்சுமிதங்கம் போல் அழகு உடையவள்KanakalakhsmiShe is like gold
70கனகாதங்கம் போன்றவள்KanakaGold is like
71கனிஇனிமையானவள்KaniSweet
72கனிப்ரியாஇனிமையானவள்KanipriyaSweet
73கனிமொழிஇனிமையான மொழிKanimozhiSweet language
74கனியமுதுஇனிமையானவள்KaniyamuthuSweet
75கஜலஷ்மிகடவுள் லஷ்மிக்கு சமமானவள்KajalashmiGod is equal to Lakshmi
76கஸ்தூரிநல்ல மனம் கொண்டவள்KasdhuriGood minded
77கஜலட்சுமிஅஷ்ட லட்சுமிகளில் ஒருவர், கால்நடைகளால் செல்வத்தை அளிப்பவள், இருபுறமும் யானைகளைக் கொண்டவள்GajalakshmiOne of the Ashta Lakshmi, The one who gives wealth by cattle, She has elephants on both sides
78கலைமகள்தேவி சரஸ்வதி, கலைகளின் கடவுள், கலைகளின் அரசி, அறிவாற்றல்KalaimagalGoddess saraswati, Goddess of arts, Queen of Arts, intellect
80கல்பிதாகற்பனை மற்றும் படைப்பாற்றல் உள்ளவள், கண்டுபிடிக்கப்பட்டதுKalpithaShe has imagination and creativity, Invented
81கமலநயனாதாமரை போன்ற கண்களைக் கொண்டவள் KamalanayanaShe has lotus-like eyes
82கமலாத்மிகா பார்வதி தேவியின் 10 வது வடிவம் (மஹாலட்சுமி தேவி), தங்க நிறத்தை போன்றவள்Kamalathmika10th form of Goddess Parvati (Goddess Mahalakshmi), Like golden color
83கண்ணகிகோவலனின் மனைவி, மயக்கும் சிரிப்பை உடைய பெண், சிரிக்கின்ற – மலர்ந்த கண்ணைக் கொண்டவள், சிலப்பதிகார காவியத்தின் நாயகிKannagiwife of kovalan, the woman with the mesmerizing smile, Smiling – with flowery eyes, The heroine of the Silappathikara epic
84கன்னிகாகன்னி(குமரி), மணமாகாத இளம் பெண், ஒரு அழகான மலர், தேவதைKannikavirgin, maiden, a beautiful flower, fairy
85கன்னிகா பரமேஸ்வரிதேவி ஸ்ரீவாசவி கன்னிகா பரமேஸ்வரி, அம்மன் பெயர், ஆரிய வைசியர்களின் குலதெய்வம்Kannika ParameshwariGoddess Sri Vasavi Kanniga Parameshwari, Goddess Amman Name, family goddess of the Aryan Vaisyas
86கன்னித் தமிழ்வளரும் தமிழ், இளமையான தமிழ்KannitamilGrowing Tamil, Young Tamil
87கர்ணப்ரியாகாதுகளுக்கு இனிமையானது, நம் காதுகளுக்கு இனிமையான ஒன்றுKarnapriyasweet to the ears, Something that is sweet to our ears
88கதிர்மதிநிலவின் கதிர், அறிவுக்கூர்மை உடையவள் Kathirmathiray of moon, She is intelligent
89கரோலினாஅழகான பெண், மகிழ்ச்சியின் பாடல்CarolinaBeautiful Woman, Song of Happiness
90கரோலின்மகிழ்ச்சியின் பாடல் அல்லது மகிழ்ச்சி, சுதந்திரமான பெண்CarolineA song of Happiness or joy, Independent woman
91கரோலின் மேரிகரோலின் – சுதந்திரமான பெண், ஜெர்மன் பெயரான கார்லாவின் மாறுபாடு, மேரி – கசப்பான, அன்புக்குரிய, கசப்புக் கடல்Caroline MaryCaroline – Independent woman, Variation of the German name Karla, Mary – bitter, beloved, sea of bitterness
92கதீஜாஅறிவால் முதிர்ந்த குழந்தை என்று பொருள்KathijaKnowledge means mature child
93கத்ரிய்யாவிதியை நம்புபவள்KathriyyaBelieving fate
94கபீராபெரியவள், மகத்தானவள்KabiraGreat  ,  makattanaval
95கமீலாநிறைவானவள்KamilaNiraivanaval
96கய்தாஇளமையானவள்KaithaYoung
97கரீபாநெருங்கியவள்KaribaNerunkiyaval
98கரீமாகொடைவள்ளல்KarimaGenerous
99கரீராஇனிமையான வாழ்வுள்ளவள்KariraPleasant living
100கஸீதாபாமாலை போன்றவள்KasithaLike a palm
கா
S.Noபெண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Girl NamesName Meaning
1காவியாகவிதை, காப்பியம் அல்லது காவியம், அன்பின் அழகுKaviya Poem, Epic, Beauty of Love
2காவியத்தலைவிஇராமாயண காவியத்தின் தலைவி சீதைKaviyathalaiviSita is the leader of the Ramayana epic
3காவ்யாகாவியம், கவிதை, இயக்கத்தில் கவிதைKavyaEpic, Poem, Poetry in motion
4காவ்யா ஸ்ரீ18 நல்ல எழுத்துக்களைக் கொண்ட கவிதைKavyashreePoetry in motion, Poetry having 18 good characters
5காவ்யா ஸ்ரீகாவ்யா – காவியம், கவிதை, இயக்கத்தில் கவிதை, ஸ்ரீ – மரியாதை, கடவுள்Kavyasrikavyasri – Epic, Poem, Poetry In Motion, sri – respect, god
6கார்த்திகாசிவனின் மகன், தமிழ் மாதம், ஒரு நட்சத்திரம்KarthikaSon of Lord Shiva, tamil month, a star
7கார்த்தியாயினிதுர்கா தேவி, புலியின் மீது வருபவள், அசுரனை அழிப்பவள்KarthiyayiniGoddess Durga, The one who comes upon the tiger, Destroyer of the monster
8காஞ்சனாதங்கம் போன்றவள்KanchanaGold is like
9காஞ்சிஓரணி, பூ போன்றவள்KanjiOrin  ,  like a flower
10காதம்பரிதெய்வம் போன்றவள்KathampariGoddess
11காதம்பினிமேகங்களின் அழகுக்கு ஒப்பாக திகழ்பவள்KathampiniShe looks like the beauty of the clouds
12காந்திமதிஒளியுள்ளவள்GandhimathiOliyullaval
13காந்தினிமணம் உடையவள்GandiniIs fragrant
14காமாட்சிதாமரை போன்ற கண்கள் உடையவள்KamakshiLotus is like eyes
15கார்த்திகாதேவிகடவுள் போன்றவள், நட்சத்திரத்தின் பெயரை கொண்டவள்KarthikadeviLike God  , is the  name of the star
16கார்விழிகருமையான கண்கள் உடையவள்KarviliHas dark eyes
17காவிரிவளமானவள், ஜீவ ஆற்றினைக் குறிக்கும் பெயர்KaviriThe fertile  ,  the name of the living beings
18காளியம்மாகடவுள் போன்றவள்KaliyammaGod is like
19காருண்யாபரிவுள்ள, பாராட்டத்தக்க, இரக்கமுள்ள, கருணைKarunyaCompassionate, Praiseworthy, Merciful, kind
20கார்மல் ஜோதிகார்மல் – தோட்டம், பழத்தோட்டம், கடவுளின் தோட்டம், ஜோதி – சுடர், ஒளிCarmel JyothiCarmel – Garden, Orchard, Garden of God, Jyothi – Flame, Light
21காத்ரின்தூய்மை, அப்பாவிCatherinepure, Innocent
22காத்ரினாதூய்மையான, கற்புள்ளCatrinapure, chaste
23காத்ரினா மேரிகாத்ரினா – தூய்மையான, கற்பு, மேரி – கடல் துளி, கசப்புCatrina Marycatrina – pure, Chaste, mary – Drop Of The Sea, Bitter
24காஷ்மிராகாஷ்மீரின் அழகு, திராட்சை, காஷ்மீரிலிருந்துKashmiraBeauty of Kashmir, Grape, From Kashmir
25காஃபிலாபொறுப்பேற்றவள்KahpilaPorupperraval
26காசிபாநன்மையை சம்பாரிப்பவள்KasipaEarns good
27காசிமாஅள்ளிக் கொடுப்பவள்KasimaAunt
28காதிமாஇரகசியத்தை மறைப்பவள்KathimaConceals the secret
29காதிராஆற்றல் உள்ளவள்KathiraEnergy is within
30காதிரிய்யாவலிமைமிக்கவள்KathiriyyaValimaimikkaval
31காபிராபெரியவள், மகத்தானவள்KapiraGreat  ,  makattanaval
32காயிதாதலைவிKayithaChairperson
33காயினாபடைக்கப்பட்டவள்KayinaIs made
34காரிஃபாநெருக்கமானவள்KarihpaClose
35கானிதாதொழுபவள், இறைவனுக்கு கீழ்படிபவள்KanithaTolupaval  ,  Lord kilpatipaval
36காஸிதாஅல்லாஹ்வை நாடிடுபவள்KasithaShe is the one who seeks Allah
37காஷிஃபாதெளிவாக்குபவள்KasihpaTelivakkupaval
கி
S.Noபெண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Girl NamesName Meaning
1கிரண்ஜோதிஒளிமிக்க கதிர்கள் போன்றவள்KiranjothiIt is like light rays
2கிருத்திகாநட்சத்திர வகைகளுள் ஒருவளாகத் திகழ்பவள்KirutthikaOne of the star types
3கிருபாஷினிகடவுளின் ஒளி உடையவள்KirupashiniGod’s light is light
4கிருஷ்ணப்ரியாகடவுள் கிருஷ்ணர் போன்றவள்KrishnapriyaGod is like Krishna
5கிருஷ்ணவேனிகிருஷ்ணருக்கு ஒப்பானவள்KrishnaveniHe is like Krishna
6கிளிக் குரலிகிளி மொழி பேசுபவள், கிளி போல் பேசுபவள் KilikuraliParrot language speaker, Talking like a parrot
7கிளிமொழிஇனிமையான குரல், இனிமையான மொழி பேசுபவள்KilimozhiSweet voice, Pleasant language speaker
8கிஞ்சல்நதிக்கரை, புகழ்KinjalRiver bank, praise
9கிரண்ஒளியின் கதிர், ஒளிக் கற்றைKiranray of light, light beam
10கிரணாசூரியனின் ஒளி, ஒளியின் அழகான கதிர்KiranaLight of Sun, Beautiful Ray of Light
11கிரணமஞ்சரிஒளிக்கற்றைKiranamanjarilight beam
12கிரண்மாலாகதிர்களின் மாலை, ஒளியின் மாலைKiranmalagarland of rays, A garland of light
13கிரண்மயிஒளிமிக்க கதிர்கள் போன்றவள்KiranmayiLike luminous rays
14கிரியாசெய்தல்KiriyaMaking
15கிருபாகடவுளின் அருள்KirubaGrace, The grace of god
16கிருபாலினிகடவுளின் அருள் பெற்றவள்KirubaliniShe is blessed by God
17கிருபாவதிகருணை, பெண் கடவுள்Kirubavathigrace, goddess
18கிஷோரிஇளம் பெண்Kishoriyoung lady
19கியாஒரு புதிய துவக்கம், மெல்லிசை, தூய்மையான, மகிழ்ச்சியானKiyaA fresh start, melodious, pure, happy
20கியோஷாஅழகானவள்Kiyosabeautiful girl
21கிறிஸ்டியானாகிறிஸ்துவை பின்பற்றுபவர், கிறிஸ்டியனின் பெண் வடிவம், அபிஷேகம் செய்யப்பட்டதுChristianafollower of Christ, Female form of Christian, anointed one
22கிறிஸ்டிஇயேசு கிறிஸ்துவை பின்பற்றுபவர், அபிஷேகம் செய்யப்பட்டவர்.ChristyA follower of Jesus Christ, anointed
23கிளாராதெளிவான, பிரகாசமான, பிரபலமானClaraClear, bright, popular
24கிளாடியாநொண்டியான, அடைப்பு, கிளாட்டின் பெண்பால் வடிவம்ClaudiaLame, Enclosure, The Feminine form of Claude
கீ
S.Noபெண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Girl NamesName Meaning
1கீர்த்தனாதுதிப்பாடல், பக்திப்பாடல் KeerthanaHymn, Devotional song
2கீர்த்திநித்திய சுடர், புகழ்பெற்றKeerthiEternal Flame, glorious
3கீர்த்தினிபுகழ், மகிமைKeerthiniFame, Glory
4கீர்த்தீஸ்வரிஸ்ரீ சரஸ்வதி தேவி, புகழ் பெற்றவள்KeerthiswariGoddess Saraswati, Famous
5கீமயாஅதியசமானவள்KimayaAtiyacamanaval
6கீர்த்திகாபிரபலமானவள்KeerthikaWas popular
7கீர்த்திசெல்விபிரபலமானவள்KirtthiselviWas popular
கு
S.Noபெண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Girl NamesName Meaning
1குமாரிகன்னி, துர்கா தேவி, திருமணமாகாத, இளமைKumarivirgin, Goddess Durga, unmarried, youthful
2குமாரிகாஇளமையான, மல்லிகை, இளவரசி, திருமணமாகாத பெண், மகள்KumarikaYouthful, Jasmine, Princess, Unmarried Girl, Daughter
3குமுதாதாமரை, பூமியின் இன்பம்KumudhaLotus, Pleasure of the earth
4குமுதினிவெள்ளைத் தாமரை, நிலவின் ஒளிKumudiniWhite Lotus, Moon Light
5குமுதவல்லிதாமரை, அழகான பெண்Kumuthavallilotus, beautiful girl
6குந்தவைராஜராஜ சோழனின் மனைவி பெயர்KunthavaiName of Rajaraja Chola’s wife
7குரளரசிஇனிய குரலுடைய பெண்Kuralarasithe woman with sweet voice
8குறிஞ்சிபன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மலர்கின்ற மலர், மலையும் மலை சார்ந்த இடம்KurinjiFlower that blooms once every twelve years, Mountainous and hilly location
9குணசுந்தரிஅழகிய மனபான்மை உடையவள்KunasunthariBeautiful minded
10குணவதிநேர்மையானவள்KunavathiIs honest
11குணாநல்ல குணம் உடையவள்GunaGood quality
12குமுதமலர்குமுதம் மலர் போன்ற அழகுKumuthamalarThe beauty of the bubble flower
13குயிலிஇனிமையான குரல் உடையவள்KuyiliSweet voice
14குயில்குயில் போன்ற இனிமையான குரல் உடையவள்KuilLike the cue is a sweet voice
15குயில்மொழிகுயில் போன்ற இனிமையான குரல் உடையவள்KuyilmoliLike the cue is a sweet voice
16குழலிஅழகிய கூந்தல் உடையவள்KulaliBeautiful hair
17குறலரசிஇனிமையான குரல் உடையவள்KuralarasiSweet voice
18குரைஷாவலுவான, சக்திவாய்ந்த, மக்காவில் உள்ள குரைஷ் கோத்திரத்தைப் பற்றியதுQuraishaStrong, powerful, Pertaining to the tribe of quraish in Makkah
19குத்வாமுன்மாதிரிKuthvaPrototype
20 குளோரிகடவுளுக்கு மகிமை, மகிழ்ச்சிGloryGlory To God, Happiness
கூ
S.Noபெண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Girl NamesName Meaning
1கூந்தலெழிலிஅழகுடையவள்KoonthaleliliAlakutaiyaval
2கூந்தலெழில்கூந்தல் அழகிKoonthalezhilHair beauty
3கூர்மதிதிறமையானவள்KoormathiTalented.Otherwise
கெ
S.Noபெண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Girl NamesName Meaning
கே
S.Noபெண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Girl NamesName Meaning
1கேநிஷாஅழகான வாழ்க்கை உடையவள்.KenishaShe has a beautiful life.
2கேசவர்த்தினிஅழகான கூந்தலை உடையவள், மலரும்KesavardhiniShe has beautiful hair, blossom
3கேஷிகாஅழகான கூந்தலை உடைய பெண்KeshikaGirl with beautiful hair
4கேசினிஅழகு, அழகான கூந்தலை உடையவள்.KesiniBeauty, She has beautiful hair.
5கேப்ரியெல்லாகடவுளுக்கு அர்ப்பணித்தவர், கடவுளின் வலிமையான மனிதன், கடவுள் என் பலம்GabriellaDevoted to God, strong man of God, God is my strength
6கேப்ரியல்கடவுள் என் பலம், கடவுளின் கதாநாயகிGabrielleGod is my strength, heroine of God
கை
S.Noபெண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Girl NamesName Meaning
1கைத்ளின்தூய்மையானவள்KaithlinPure
கொ
S.Noபெண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Girl NamesName Meaning
1கொடிமுல்லைமுல்லையின் கொடி போன்றவள்KodimullaiLike a flag of mull
2கொற்றவைதுர்கைக்கு சமமானவள்KottravaiEqual to Durg
3கொற்றவைச்செல்விகொன்றைமரத்தின் பெண்KottravaiselviGirl of konster
4கொன்றைநிதிகொன்றைமரம் போல் அருள்பவள்KonrainithiLike a horn
5கொன்றைமதிகொன்றைமரம் போன்று அறிவுடையவள்KonraimathiWise like a stump
6கொன்றையரசிகொன்றைமரத்தின் அரசிKonraiyarasiThe queen of concrete tree
கோ
S.Noபெண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Girl NamesName Meaning
1கோகிலபிரியாகுயில் போன்றவள்KokilapiriyaLike cuckoo
2கோகிலவாணிமயில் போன்ற இனிமையான குரல்KokilavaniSweet voice like peacock
3கோகிலவேணிமயில் போன்ற இனிமையான குரல்KokilaveniSweet voice like peacock
4கோகிலாமயில் போன்ற இனிமையான குரல் உடையவள்KokilaThe peacock is a sweet voice
5கோடிஸ்வரிசெல்வம் உடையவள்KoteeshwariWealthy
6கோதாவரிஆற்றின் பெயர் கொண்டவள்GodhavariThe name of the river
7கோபிகாஇடையர் என்று பொருள்gopikaMean
8கோபிகாஸ்ரீஇடையர் என்று பொருள்gopikasriMean
9கோமதிஅழகில் ராணி போன்றவள்GomathiLike a queen in beauty
10கோமலாநுட்பமானவள்KomalaNutpamanaval
11கோவர்த்தினிகருணை உள்ளவள்KovartthiniGracious
12கோவிந்தினிகடவுள் வெங்கடேஸ்வரின் நம்மவள்KovinthiniGod is of Venkateswara
கெள
S.Noபெண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Girl NamesName Meaning
1கௌசல்யாராமனின் தாய்KousalyaRaman’s mother
2கௌசிபட்டு போன்றவள்KausiLike silk
3கௌசிகாபட்டு போன்றவள்KousikaLike silk
4கௌதமிகோதாவரி ஆறுGowthamiGodavari River
5கௌரிஅழகானவள்GowriBeautiful
6கௌரிகாஇளம்பெண்Gowrikayoung lady

க வரிசை குழந்தை பெயர்கள்

குழந்தையின் பெயரைத் தேர்ந்தெடுப்பது பெற்றோராக நீங்கள் எடுக்கும் முதல் பெரிய முடிவுகளில் ஒன்றாகும். சரியான தேர்வு செய்ய உங்களுக்கு உதவும் குழந்தை பெயர் தேடல் பட்டியல் கீழே உள்ளது.

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்