பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் பெயர் முக்கியமானது. ஒரு நபரை அடையாளம் காண ஒரு பெயர் அவசியம். பெயரே ஒருவரின் தனித்துவத்தையும் ஆளுமையையும் வரையறுக்கிறது. சில நேரங்களில் பெயர் அவர்களின் விதியை பிரதிபலிக்கிறது. அவர்களின் பெயரின் முதல் எழுத்தை வைத்தே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று சொல்லலாம். உங்கள் பலம் அல்லது பலவீனம் என்ன, இதையெல்லாம் உங்கள் பெயரின் முதல் எழுத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம். இந்த பதிவில் “ ர வரிசை ” பெயர்களின் தொகுப்பை காணலாம். அழகான தமிழ் பெயர்கள், மாடர்ன் பெயர்கள் மற்றும் வடமொழி பெயர்கள் போன்றன இங்கு உள்ளடக்கப்பட்டுள்ளது.
நவநாகரீக குழந்தை பெயர்களின் பட்டியலை நாங்கள் தொகுத்துள்ளோம். ஒவ்வொரு பெயரும் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தனித்துவமான நவீன குழந்தை பெயர்களை தேர்வு செய்ய எங்கள் வலைத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ர வரிசை -யில் தொடங்கும் ஆண் மற்றும் பெண் குழந்தை பெயர்களை இங்கு பட்டியலிட்டுள்ளோம். உங்கள் குழந்தைக்கு சிறப்பாக இருக்கும் பெயரை தேர்ந்தெடுக்கலாம் வாங்க.
Unique Baby Boy Names | ஆண் குழந்தை பெயர்கள் – ர , ரா , ரி , ரீ , ரு , ரூ , ரெ , ரோ
ர வரிசை -யில் தொடங்கும் தனித்துவமான ஆண் குழந்தைகளின் பெயர்கள் ( Unique Baby Boy Names ) இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. தங்களுடைய செல்ல குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு உற்றார் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர்கள், நண்பர்கள், வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து குழந்தைக்கு ஒரு அழகான பெயரினை வைப்பார்கள். சிலர் தங்களுடைய குழந்தைக்கு மாடர்ன் பெயர்களையும், பாரம்பரிய வழக்sகத்தினை பின்பற்றுபவர்கள் தமிழ் பெயர்களையும் வைத்து மகிழ்வார்கள். அந்த வகையில் தனித்துவமான ஆண் குழந்தை பெயர்களையும் ( Unique Baby Boy Names ) அதன் அர்த்தங்களையும் இப்போது படித்து தெரிந்துக்கொள்ளுவோம். தூய தமிழில் ஆண் குழந்தை பெயர்கள், சங்க கால ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் புதுமையான ஆண் குழந்தை பெயர்கள் இங்கு வரிசைபடுத்தி உள்ளோம். உங்கள் ஆண் குழந்தைக்கு “ர – ரோ” எழுத்தில் ஆரம்பிக்கும் அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.
ர
S.No
ஆண் குழந்தை பெயர்கள்
பெயர் அர்த்தம்
Baby Boy Names
Name Meaning
Religion
1
ரகுநந்தன்
கடவுள் ராமனுக்கு சமமானவர்
Ragunanthan
God is equal to Rama
Hindu
2
ரகுநாதன்
ராமனுக்கு ஒப்பானவர்
Ragunadhan
Like Rama
Hindu
3
ரகுபதி
கடவுள் ராமனுக்கு சமமானவர்
Ragupathy
God is equal to Rama
Hindu
4
ரகுராம்
கடவுள் ராமனுக்கு சமமானவர்
Raghuram
God is equal to Rama
Hindu
5
ரகுவரன்
கடவுள் ராமனுக்கு சமமானவர்
Raghuvaran
God is equal to Rama
Hindu
6
ரங்கசாமி
கடவுள் ரங்கநாதர் பெயர்
Rangaswamy
The name of Lord Ranganatha
Hindu
7
ரங்கநாதன்
கடவுள் ரங்கநாதர் போன்றவர்
Ranganathan
God is like Ranganatha
Hindu
8
ரங்கமணி
கடவுள் வெங்கடேஸ்வரர் போன்றவர்
Rangamani
God is like Venkateswara
Hindu
9
ரங்கன்
கடவுள் ரங்கநாதர் போன்றவர்
Rangan
God is like Ranganatha
Hindu
10
ரங்கா
கடவுள் ரங்கநாதர் பெயர்
Ranga
The name of Lord Ranganatha
Hindu
11
ரஞ்சித்
வெற்றி உடையவர்
Ranjith
Successful
Hindu
12
ரஞ்சித்குமார்
வெற்றி உடையவர்
Ranjith Kumar
Successful
Hindu
13
ரத்தினசாமி
மகிழ்வளிப்பவர்
Rathinasami
Pleasing
Hindu
14
ரத்தினம்
கடவுள் ரங்கநாதர் பெயர்
Rathinam
The name of Lord Ranganatha
Hindu
15
ரத்தினவேலன்
மகிழ்வளிப்பவர்
Rathinavelan
Pleasing
Hindu
16
ரத்தினவேல்
மகிழ்வளிப்பவர்
Rathinavel
Pleasing
Hindu
17
ரத்னா
மகிழ்வளிப்பவர்
Rathna
Pleasing
Hindu
18
ரமணன்
துறவியின் பெயர்
Ramanan
The name of the saint
Hindu
19
ரமணா
துறவி
Ramana
Saint
Hindu
20
ரவி
சூரியன் போன்றவர்
Ravi
Like the sun
Hindu
21
ரவி குமார்
சூரியன் போன்றவர்
Ravi Kumar
Like the sun
Hindu
22
ரவிசங்கர்
சூரியனுக்கு சமமானவர்
Ravishankar
Equal to the Sun.
Hindu
23
ரவிசந்திரன்
சூரியன் போன்றவர்
Ravichanthiran
Like the sun
Hindu
24
ரவிநந்தன்
சூரியன் போன்றவர்
Ravinanthan
Like the sun
Hindu
25
ரவிந்திரா
சூரியன் போன்றவர்
Ravinthira
Like the sun
Hindu
26
ரபீக் அகமது
அன்பானவர், தோழர்
Rafeeq Ahmed
Beloved, Friend
Muslim
27
ரஹீம்
இரக்கமுள்ள, கருணையுள்ளவர், கடவுள் இரக்கமுள்ளவர்
Raheem
compassionate, merciful, god is compassionate
Muslim
28
ரஹில்
பயணி, ஒரு பயணத்திற்கு புறப்படுபவர்
Rahil
traveller, one who departs for a journey
Muslim
29
ரஹீம்
கருணையுள்ளவர், கனிவான இதயம்
Rahim
Merciful, Kind hearted
Muslim
30
ரஹ்மான்
மிகவும் இரக்கமுள்ளவர், இரக்கமுள்ள
Rahman
the most merciful, compassionate
Muslim
ரா
S.No
ஆண் குழந்தை பெயர்கள்
பெயர் அர்த்தம்
Baby Boy Names
Name Meaning
Religion
1
ராகவன்
ராமனுக்கு நிகரனாவர்
Raghavan
Raman is a net
Hindu
2
ராகவா
ராமனுக்கு நிகரனாவர்
Raghava
Raman is a net
Hindu
3
ராகவேந்திரன்
கடவுளின் பெயர் கொண்டவர்
Ragaventhiran
God’s name
Hindu
4
ராதாகிருஷ்ணன்
கிருஷ்ணன் ராதை இணைந்தவர்
Radhakrishnan
Krishna is associated with Radha
Hindu
5
ராமசந்திரன்
ராமனுக்கு நிகரனாவர்
Ramachandhiran
Raman is a net
Hindu
6
ராமமூர்த்தி
ராமனுக்கு நிகரானவர்
Ramamurthy
He is like Rama
Hindu
7
ராமரதன்
ராமனுக்கு நிகரானவர்
Ramanathan
He is like Rama
Hindu
8
ராமராஜன்
ராமனுக்கு ஒப்பானவர்
Ramarajan
Like Rama
Hindu
9
ராமராஜ்
ராமனுக்கு ஒப்பானவர்
Ramaraj
Like Rama
Hindu
10
ராமலிங்கம்
ராமனுக்கு ஒப்பானவர்
Ramalingam
Like Rama
Hindu
11
ராமன்
ராமனுக்கு நிகரானவர்
Raman
He is like Rama
Hindu
12
ராமு
விஷ்ணுக்கு இணையானவர்
Ramu
Parallel to Vishnu
Hindu
13
ராம்
ராமனுக்கு நிகரானவர்
Ram
He is like Rama
Hindu
14
ராம்கி
நல்ல எண்ணங்கள் உடையவர்
Ramki
He has good thoughts
Hindu
15
ராம்கிசோர்
ராமனுக்கு நிகரானவர்
Ramkishore
He is like Rama
Hindu
16
ராம்கிருஷ்ணன்
ராமனுக்கு நிகரானவர்
Ramkrishnan
He is like Rama
Hindu
17
ராம்கிஷ்சோர்
ராமனுக்கு நிகரனாவர்
Ramkishore
Raman is a net
Hindu
18
ராம்குமார்
ராமனுக்கு நிகரானவர்
Ramkumar
He is like Rama
Hindu
19
ராம்சுந்தர்
ராமனுக்கு நிகரானவர்
Ramsunthar
He is like Rama
Hindu
20
ராம்பிரசாத்
ராமனுக்கு நிகரானவர்
Ramprasath
He is like Rama
Hindu
21
ராம்மனோகர்
ராமனுக்கு நிகரனாவர்
Rammanogar
Raman is a net
Hindu
22
ராம்மோகன்
ராமனுக்கு நிகரானவர்
Rammohan
He is like Rama
Hindu
23
ராம்லக்ஷ்மன்
ராமரும் லக்ஷ்மணனும் இணைந்தவர்
Ramlakshman
Rama and Laxman are associated
Hindu
24
ரால்ப்
புத்திசாலி மற்றும் நுண்ணறிவுள்ள
Ralph
Wise and intelligent
Christian
25
ராபர்ட்
புகழ், பிரகாசமான
Robert
Fame, bright
Christian
ரி
S.No
ஆண் குழந்தை பெயர்கள்
பெயர் அர்த்தம்
Baby Boy Names
Name Meaning
Religion
1
ரிதேஷ்
உண்மையான இறைவன் போன்றவர்
Rithesh
He is like the true Lord
Hindu
2
ரித்திக்
உண்மைக்கு நிகரானவர்
Ritthick
The truth is the truth
Hindu
3
ரித்திக் ரோஷன்
இதயத்தில் அன்பு மிக்கவன்
Rithick Roshan
Love is heart
Hindu
4
ரித்திக்குமார்
உண்மைக்கு நிகரான இளைஞன்
Rithikkumar
A young man in truth
Hindu
5
ரித்திலன்
இதயத்தில் அன்பு மிக்கவன்
Ritthilan
Love is heart
Hindu
6
ரித்திஷ்
உண்மைக்கு நிகரானவர்
Ritthis
The truth is the truth
Hindu
7
ரித்விக்
உண்மையைக் குறிக்கும்
Rithwik
It is true
Hindu
8
ரிச்சர்ட்
ஆதிக்க ஆட்சியாளர், செல்வமுடைய, தலைவன்
Richard
The dominant ruler, rich, leader
Christian
9
ரிச்சர்ட்சன்
ரிக்(“சக்தி”) மற்றும் ஹார்ட் (“தைரியமான”/”கடினமான”), சக்திவாய்ந்த ஆட்சியாளர்
Richardson
Ric(“power”) and Hard (“brave”/”hardy”), Powerful Ruler
Christian
10
ரியான்
சிறிய அரசன், ரியானின் வழித்தோன்றல்
Ryan
little king, Descendant of Rian
Christian
11
ரிஹானா
இனிப்பு துளசி, இனிப்பு மணம் கொண்ட செடி
Rihana
Sweet Basil, Sweet-smelling plant
Muslim
12
ரியாஸ் அஹ்மத்
புல்வெளி, தோட்டம்
Riyaz Ahmed
Lawn, garden
Muslim
13
ரியாஸ் கான்
இந்திய திரைப்பட நடிகர் பாடிபில்டர், ரியாஸ் – பயிற்சி அல்லது தோட்டம், கான் – இளவரசர், தலைவர், ஆட்சியாளர்
Riyaz Khan
Indian actor and bodybuilder, riyaz – Practice or garden, khan – Prince, Leader, Ruler
Muslim
14
ரியாஸ் முகமது
ரியாஸ் – தோட்டம், பயிற்சி, முகமது – பாராட்டத்தக்கது
Riyaz Muhammad
riyaz – The Garden, Practice, muhammad – Praiseworthy
Muslim
15
ரிஸ்வான் அகமது
ரிஸ்வான் – திருப்தி, மனநிறைவு, ஏற்றுக்கொள்ளுதல், அகமது – மிகவும் பாராட்டப்பட்டது
Rizwan Ahmed
Rizwan – Satisfaction, Contentment, Acceptance, Ahmed – Highly Praised
Muslim
ரு
S.No
ஆண் குழந்தை பெயர்கள்
பெயர் அர்த்தம்
Baby Boy Names
Name Meaning
Religion
1
ருத்ரமூர்த்தி
சிவபெருமான் சிலை, துன்பத்தை நீக்குபவர், சிவபெருமான்
Rudhramoorthy
Idol of lord shiva, The remover of suffering, Lord Shiva
Hindu
2
ருத்ரன்
சிவன், சிவனின் ஒரு வடிவம், அழிப்பவர்
Rudhran
god shiva, A form of lord shiva, destroyer
Hindu
3
ருத்ரேஷ்
சிவனின் ரூபங்களில் ஒன்று, கடவுளின் பயமுறுத்தும் வடிவம், சம்ஹராம் செய்பவர்
Rudhresh
One of the forms of Shiva, fearful form of god, Destroyer
Hindu
4
ருனேஷ்
அன்பு
Runesh
love
Hindu
5
ருனித்
புத்திசாலி
Runith
intelligent
Hindu
ரூ
S.No
ஆண் குழந்தை பெயர்கள்
பெயர் அர்த்தம்
Baby Boy Names
Name Meaning
Religion
1
ரூபேஷ்
சிவபெருமான், அழகான வடிவமுடையவர், அழகான
Roopesh
lord shiva name, Beautifully shaped, handsome
Hindu
2
ரூப்குமார்
ரூப் – பார்வை அல்லது தோற்றம், குமார் – இளமை
Roopkumar
roop – look or appearance, kumar – youthful
Hindu
3
ரூதிக்
முன்னேற்றம்
Roothik
improvement
Hindu
ரே
S.No
ஆண் குழந்தை பெயர்கள்
பெயர் அர்த்தம்
Baby Boy Names
Name Meaning
Religion
1
ரேவந்த்
சூரியனின் மகன், குதிரை சவாரி செய்பவர்
Revanth
Son of Lord surya, Horse rider
Hindu
ரோ
S.No
ஆண் குழந்தை பெயர்கள்
பெயர் அர்த்தம்
Baby Boy Names
Name Meaning
Religion
1
ரோஹன்
ஏறுமுகம், சொர்க்கத்தில் ஒரு நதி, மலரும், உயரும்
Rohan
ascending, A river in paradise, blossom, rising
Hindu
2
ரோஹினிஷ்
சந்திரன், ரோகிணியின் கணவர்
Rohinish
moon, husband of rohini
Hindu
3
ரோஹித்
சிவப்பான, சூரியனின் முதல் கதிர், ஸ்ரீ விஷ்ணு பகவான் பெயர்
Rohith
Red, The first ray of the sun, lord sri vishnu name
Hindu
4
ரோனித்
வசீகரமானவர், மகிழ்ச்சி
Ronith
Charming, happiness
Hindu
5
ரோட்ரிக்ஸ்
ரோட்ரிகோ வின் மகன், தொன்மையான
Rodriguez
Son of Rodrigo, Ancient
Christian
6
ரோமுலஸ்
ரோம் குடிமகன், ரோம் நிறுவனர்
Romulus
Citizen of Rome, founder of rome
Christian
Unique Baby Girl Names | பெண் குழந்தை பெயர்கள் – ர , ரா , ரி , ரீ , ரு , ரூ , ரெ , ரே , ரொ , ரோ
ர வரிசை -யில் தொடங்கும் தனித்துவமான பெண் குழந்தைகளின் பெயர்கள் ( Unique Baby Girl Names ) இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. தங்களுடைய செல்ல குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு உற்றார் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர்கள், நண்பர்கள், வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து குழந்தைக்கு ஒரு அழகான பெயரினை வைப்பார்கள். சிலர் தங்களுடைய குழந்தைக்கு மாடர்ன் பெயர்களையும், பாரம்பரிய வழக்கத்தினை பின்பற்றுபவர்கள் தமிழ் பெயர்களையும் வைத்து மகிழ்வார்கள். அந்த வகையில் தனித்துவமான பெண் குழந்தை பெயர்களையும் ( Unique Baby Girl Names ) அதன் அர்த்தங்களையும் இப்போது படித்து தெரிந்துக்கொள்ளுவோம். தூய தமிழில் பெண் குழந்தை பெயர்கள், சங்க கால பெண் குழந்தை பெயர்கள் மற்றும் புதுமையான பெண் குழந்தை பெயர்கள் இங்கு வரிசை படுத்தி உள்ளோம். உங்கள் பெண் குழந்தைக்கு “ர – ரோ” எழுத்தில் ஆரம்பிக்கும் அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.
ர
S.No
பெண் குழந்தை பெயர்கள்
பெயர் அர்த்தம்
Baby Girl Names
Name Meaning
Religion
1
ரஞ்சனா
மனநிறைவு, திருப்தி உடையவள்
Ranjana
Satisfactory , satisfying
Hindu
2
ரஞ்சிதா
மகிழ்ச்சியானவள், பிரியமானவள்
Ranjitha
Happy and pleasant
Hindu
3
ரஞ்ஜினி
இரவின் ஒளி போன்றவள்
Ranjini
It’s like the light of the night
Hindu
4
ரதி
அழகானவள்
Rathi
Beautiful
Hindu
5
ரதிதேவி
அழகானவள்
Rathidevi
Beautiful
Hindu
6
ரதிப்ரியா
அழகானவள்
Rathipriya
Beautiful
Hindu
7
ரதியா
அழகானவள்
Radhiya
Beautiful
Hindu
8
ரத்னபாலா
விலைமதிப்பற்றவள்
Rathnabala
PRICELESS
Hindu
9
ரத்னஜோதி
விலைமதிப்பற்றவள்
Rathnajothi
PRICELESS
Hindu
10
ரத்னா
விலைமதிப்பற்ற மாணிக்கம் போன்றவள்
Rathna
Like a precious gem
Hindu
11
ரமணி
அழகு உடையவள்
Ramani
Beautiful
Hindu
12
ரமணிப்ரியா
அழகு உடையவள்
Ramanipriya
Beautiful
Hindu
13
ரம்யாஸ்ரீ
கவரும் திறமை உடையவள்
Ramyasri
Has the ability to succeed
Hindu
14
ரம்பா
தேவலோக நாட்டிய அழகிய பெண்மகள்
Ramba
The beautiful women of Devolaka
Hindu
15
ரம்யா
கவரும் திறமை உடையவள்
Ramya
Has the ability to succeed
Hindu
16
ரஃபீகா
மென்மையானவள்
Rahpika
Delicate;
Muslim
17
ரஃபீதா
உதவிசெய்பவள்
Rahpitha
Utaviceypaval
Muslim
18
ரஃப்கா
மென்மையானவள்
Rahpka
Delicate;
Muslim
19
ரகீகா
மென்மைமிக்கவள்
Rakika
Menmaimikkaval
Muslim
20
ரகீபா
கண்காணிப்பவள்
Rakipa
Kankanippaval
Muslim
21
ரகீனா
கம்பீரமானவள்
Rakina
Kampiramanaval
Muslim
22
ரக்ஹ்த்
இதமானவள்
Rakhth
Itamanaval
Muslim
23
ரசீமா
அடையாளம் என்பதைக் குறிக்கும்
Rasima
Identify the identity
Muslim
24
ரசீனா
கம்பீரமானவள், உறுதியுள்ளவள்
Rasina
Majestic , firm
Muslim
25
ரணா
கூர்ந்து கவனிப்பவள்
Rana
Looking closely
Muslim
26
ரணா
அழகால் கவருபவள்
Rana
Beautiful
Muslim
27
ரதியா
உள்ளடக்கம் கொண்டவள், திருப்தி அடைந்தவள்
Radhia
Content and satisfied
Muslim
28
ரதீபா
மென்மையானவள்
Ratipa
Delicate;
Muslim
29
ரத்வா
மதினாவில் உள்ள மலையின் பெயர்
Rathva
The name of the mountain in Medina
Muslim
30
ரபா
சந்தோ‘மானவள், சுபீட்சமானவள்
Rabaa
Sandro is a man who is rich and prosperous
Muslim
31
ரபாப்
வெண்மையான மேகம் போன்றவள்
Rabab
A white cloud
Muslim
32
ரபியா
தோட்டம் என்பதைக் குறிக்கும்
Rabia
Gardening
Muslim
33
ரபீஹா
இலாபமடைபவள்
Rapiha
Ilapamataipaval
Muslim
34
ரமீஷா
அழகானவள்
Ramisa
Beautiful
Muslim
35
ரயீஃபா
இரக்கமுள்ளவள்
Rayihpa
Irakkamullaval
Muslim
36
ரயீசா
தலைவி என்பதைக் குறிக்கும்
Rayisa
Represents the head
Muslim
37
ரய்ஹானா
நறுமணமிக்க மலர்
Rayhana
A fragrant flower
Muslim
38
ரவூபா
இரக்கமுள்ளவள்
Ravupa
Irakkamullaval
Muslim
39
ரவ்தா
இளம் மான் போன்றவள்
Ravtha
Young deer
Muslim
40
ரவ்துன்னிஸா
பெண்களில் மென்மையான கன்னிப் பெண்
Ravthunnisa
Gentle virgin girl in women
Muslim
41
ரவ்னக்
அழகு என்பதைக் குறிக்கும்
Ravnak
Beauty
Muslim
42
ரவ்ஹிய்யா
தென்றல் என்பதைக் குறிக்கும்
Ravhiyya
Refers to the breeze
Muslim
43
ரளிய்யா
அதிகம் திருப்திப்படுபவள்
Raliyya
Very satisfied
Muslim
44
ரனியா
உற்றுப் பார்ப்பவள்
Rania
To see
Muslim
45
ரஜிய்யா
நேசிக்கப்படுபவள்
Rajiyya
Necikkappatupaval
Muslim
46
ரஸா
நல்ல வாசனையுள்ள மரங்கள்
Raza
Good aromatic trees
Muslim
47
ரஸான்
அறிவாளி
Rasan
Awesome
Muslim
48
ரஸீனா
கம்பீரமானவள்
Rasina
Kampiramanaval
Muslim
49
ரஸ்ஸாகா
அதிகம் உணவளிப்பவள்
Rassaka
More feeding
Muslim
50
ரஷா
மான்குட்டி என்பதைக் குறிக்கும்
Raksha
Represents the monkey
Muslim
51
ரஷாதா
நேர்வழி என்பதைக் குறிக்கும்
Rasatha
To be guided
Muslim
52
ரஷிதா
ஞானம் மிக்கவள், முதிர்ந்தவள்
Rashidha
Wise , mature
Muslim
53
ரஹலா
கண்ணியம் செய்பவள்
Rahala
Dignified
Muslim
54
ரஹா
செழிப்பான வாழ்வு உள்ளவள்
Raha
There is a prosperous life
Muslim
55
ரஹீஃபா
மென்மைமிக்கவள்
Rahihpa
Menmaimikkaval
Muslim
56
ரஹீதா
அனுபவிப்பவள்
Rahitha
Anupavippaval
Muslim
57
ரஹீமா
இரக்கமுள்ளவள்
Rahima
Irakkamullaval
Muslim
58
ரஹ்தா
செழிப்பானவள்
Rahtha
Celippanaval
Muslim
59
ரஹ்பா
பிரியமானவள்
Rahba
Delight
Muslim
60
ரஹ்மத்
பாக்கியம்
Rakhmath
Pleasure
Muslim
ரா
S.No
பெண் குழந்தை பெயர்கள்
பெயர் அர்த்தம்
Baby Girl Names
Name Meaning
Religion
1
ராணி
இளவரசி போன்றவள்
Rani
Like a princess
Hindu
2
ராதா
கிருஷ்ணனின் மனைவி
Radha
Krishna’s wife
Hindu
3
ராதிகா
;செழிப்பானவள்
Radhika
; Celippanaval
Hindu
4
ராஜகுமாரி
இளவரசி போன்றவள்
Rajakumari
Like a princess
Hindu
5
ராஜலஷ்மி
கடவுள் லஷ்மிக்கு இணையானவள்
Rajalakshmi
God is parallel to Lakshmi
Hindu
6
ராஜஸ்ரீ
ஆதாய உரிமை உடையவள்
Rajasri
Gain of ownership
Hindu
7
ராஜி
இளவரசி போன்றவள்
Raji
Like a princess
Hindu
8
ராஜேஸ்வரி
கடவுள் பார்வதிக்கு இணையானவள்
Rajeshwari
God is parallel to Parvathi
Hindu
9
ராகினி
இனிமையானவள்
Ragini
Sweet
Hindu
10
ராஜ்வி
இளவரசி போன்றவள்
Rajvi
Like a princess
Hindu
11
ராஜ்ஸ்ரீ
அறிஞன் போன்றவள்
Rajsri
Like a scholar
Hindu
12
ராணிமேரி
ராணி – அரசி, மேரி – கடல் பக்கம்
Ranimary
Rani – Queen, Mary – of the sea
Christian
13
ராய்தா
தலைவியானவள்
Raytha
Talaiviyanaval
Muslim
ரி
S.No
பெண் குழந்தை பெயர்கள்
பெயர் அர்த்தம்
Baby Girl Names
Name Meaning
Religion
1
ரிட்தி
சக்தி மற்றும் வெற்றி உடையவள்
Ritthi
Power and success
Hindu
2
ரிதிகா
ஒளிமிக்கவள்
Rihtika
Olimikkaval
Hindu
3
ரித்திக்ஷா
நல்ல முன்னேற்றப் பாதையில் நகர்ந்து கொண்டிருப்பவள்
Ritthiksa
He is moving on the path of good progress
Hindu
4
ரியா
பாடகி போன்றவள்
Riya
Like a singer
Hindu
5
ரிஷிகா
துறவி என்று பொருள்
Risika
Means the monk
Hindu
6
ரிஷிகா
புனிதமானவள்
Risika
Punitamanaval
Hindu
7
ரிஷிதா
சிறந்தவள்
Risitha
Great
Hindu
8
ரிஷிமா
நிலாகதிர்கள்
Rishima
Nilakatirkal
Hindu
9
ரிம்ஷா
மலர்களின் பூங்கொத்து, அழகான அல்லது நிலாவைப் போன்ற முகம்
Rimsha
Bouquet of Flowers, Beautiful or Face Like Moon
Muslim
10
ரிஸ்வானா
அழகான, சொர்க்கத்தின் பாதுகாவலர்
Rizwana
Beautiful, guardian of heaven
Muslim
ரீ
S.No
பெண் குழந்தை பெயர்கள்
பெயர் அர்த்தம்
Baby Girl Names
Name Meaning
Religion
1
ரீட்டா
முத்து போன்றவள்
Rita
Like a pearl
Hindu
2
ரீமா
துர்க்கையின் மறுபெயர்
Reema
Dame name change
Hindu
3
ரீவா
முத்தின் சொரூபமாய் திகழ்பவள்
Rewa
The pearl of the pearl
Hindu
4
ரீனா
முத்து போன்ற பொழிவு மிக்கவள்
Reena
A pearl like a pearl
Hindu
5
ரீமா
ஒரு வகை அழகிய மான், வெள்ளை மான்
Reema
Gazelle, White Antelope
Muslim
6
ரீமா பேகம்
ரீமா – ஒரு வகை அழகிய மான், வெள்ளை மான், பேகம் – இளவரசி, பெண்மணி
Reema Begum
Reema – Gazelle, White Antelope, Begum – Lady, Princess
Muslim
ரு
S.No
பெண் குழந்தை பெயர்கள்
பெயர் அர்த்தம்
Baby Girl Names
Name Meaning
Religion
1
ருக்மனி
கடவுள் கிருஷ்ணனின் மனைவி
Rukmani
Lord Krishna’s wife
Hindu
2
ருக்மா
சூரியன் போன்றவள்
Rukma
Like the sun
Hindu
3
ருச்சி
சுவைமிக்கவள்
Ruchi
Cuvaimikkaval
Hindu
4
ருச்சிதா
பிரகாசமானாவள்
Ruchitha
Pirakacamanaval
Hindu
5
ருத்ரப்ரியா
துர்கைக்கு சமமானவள்
Ruthrapriya
Equal to Durg
Hindu
6
ருத்ராக்ஷி
பார்வதிக்கு சமமானவள்
Ruthrakshi
Parvathi is equal
Hindu
7
ருஹி
ஆத்மாவை போன்றவள்
Ruhi
Like the soul
Hindu
8
ருஹிகா
விருப்பம் உடையவள்
Ruhika
Willing
Hindu
9
ருஹியா
தெய்வீகமானவள்
Ruhiya
Teyvikamanaval
Hindu
10
ருஹினா
தெய்வீகமானவள்
Ruhina
Teyvikamanaval
Hindu
11
ருஹின்
ஆன்மீக உணர்வு உடையவள்
Ruhin
Spiritual consciousness
Hindu
12
ருகையா
வெண்மையான மான் போன்றவள்
Rukaiya
White is like a deer
Muslim
13
ருவய்தா
நபி மகள் பெயர்
Ruvaitha
The name of the daughter of the Prophet
Muslim
14
ருக்ஸானா
அழகிய பெண், அழகான கன்னங்கள்
Rukhsana
Beautiful girl, Beautiful cheeks
Muslim
15
ருக்ஸானா பேகம்
ருக்ஸானா – அழகான பெண், அழகான கன்னங்கள், பேகம் – இளவரசி, உயர் அதிகாரப்பூர்வ
சிவப்பு முடி கொண்ட பெண், லத்தீன் பொருள் “சிவப்பு முடி”
Rufina
Girl with red hair, Latin meaning “red-haired”
Christian
10
ரூத்
ஒரு அன்பான துணை, நண்பர், இரக்கமுள்ள நண்பர்
Ruth
A beloved companion, Friend, Compassionate Friend
Christian
11
ரூத்கிறிஸ்டி
ரூத் – ஒரு அன்பான துணை, கிறிஸ்டி – இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்
Ruthchristy
ruth – A beloved companion, christy – A Follower Of Jesus Christ
Christian
ரெ
S.No
பெண் குழந்தை பெயர்கள்
பெயர் அர்த்தம்
Baby Girl Names
Name Meaning
Religion
1
ரெய்னா
தூய்மையான, அரசி அல்லது பெண்
Rayna
pure, queen or lady
Christian
2
ரெபெக்கா
கட்டுவது, பிணைப்பது
Rebecca
Build, to bind
Christian
3
ரெஜினா
ராணி, ஊதா மலர்
Rejina
queen, Purple Flower
Christian
4
ரெமி
துடுப்பு வீரர், குணமாக்கு அல்லது தீர்வு
Remi
Oarsman, Cure or Remedy
Christian
ரே
S.No
பெண் குழந்தை பெயர்கள்
பெயர் அர்த்தம்
Baby Girl Names
Name Meaning
Religion
1
ரேகா
எல்லை கோடு, வரிசை
Rekha
Border line , line
Hindu
2
ரேவதி
நட்சத்திரம் போன்றவள்
Revathi
Like a star
Hindu
3
ரேனு
அணுதிரண்மம்
Renu
Anutiranmam
Hindu
4
ரேனுகா
பரசுர்மாவின் தாய்;
Renuka
The Mother of Parasurma;
Hindu
5
ரேச்சல்
பெண்ஆடு, அப்பாவி ஆட்டுக்குட்டி, பைபிளில், யாக்கோபின் மனைவி
Rachel
ewe, Innocent lamb, in the Bible, Jacob’s wife
Christian
ரொ
S.No
பெண் குழந்தை பெயர்கள்
பெயர் அர்த்தம்
Baby Girl Names
Name Meaning
Religion
1
ரொஸாரியோ
ஜெபமாலை, அழகான
Rosario
Rosary, beautiful
Christian
2
ரொஹிதா
பிரம்மனின் மகள்
Rohitha
Brahman’s daughter
Muslim
ரோ
S.No
பெண் குழந்தை பெயர்கள்
பெயர் அர்த்தம்
Baby Girl Names
Name Meaning
Religion
1
ரோகினி
சந்தனமரம் போன்றவள்
Rohini
Like sandalwood
Hindu
2
ரோஸரி
ரோஜாக்களின் கிரீடம், ரோஜாக்களின் மாலை
Rosary
crown of roses, garland of roses
Christian
3
ரோஸ்
ரோஜா, ஒரு மலர்
Rose
Rose, a flower
Christian
4
ரோஸ் மரியம்
ரோஸ் – ஒரு மலர், மரியம் – கடலின் நட்சத்திரம்
Rose Mariam
rose – a flower, mariam – star of the sea
Christian
5
ரோஸ்மேரி
கடலின் பனி, நறுமண மூலிகை
Rosemary
Sea ice, Aromatic herb
Christian
6
ரோஸி
ரோஜா, ரோஸின் செல்ல வடிவம்
Rosie
Rose, A pet form of Rose
Christian
ர வரிசை குழந்தை பெயர்கள்
குழந்தையின் பெயரைத் தேர்ந்தெடுப்பது பெற்றோராக நீங்கள் எடுக்கும் முதல் பெரிய முடிவுகளில் ஒன்றாகும். சரியான தேர்வு செய்ய உங்களுக்கு உதவும் குழந்தை பெயர் தேடல் பட்டியல் கீழே உள்ளது.
பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்