ர வரிசை குழந்தை பெயர்கள்

பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் பெயர் முக்கியமானது. ஒரு நபரை அடையாளம் காண ஒரு பெயர் அவசியம். பெயரே ஒருவரின் தனித்துவத்தையும் ஆளுமையையும் வரையறுக்கிறது. சில நேரங்களில் பெயர் அவர்களின் விதியை பிரதிபலிக்கிறது. அவர்களின் பெயரின் முதல் எழுத்தை வைத்தே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று சொல்லலாம். உங்கள் பலம் அல்லது பலவீனம் என்ன, இதையெல்லாம் உங்கள் பெயரின் முதல் எழுத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம். இந்த பதிவில் “ ர வரிசை ” பெயர்களின் தொகுப்பை காணலாம். அழகான தமிழ் பெயர்கள், மாடர்ன் பெயர்கள் மற்றும் வடமொழி பெயர்கள் போன்றன இங்கு உள்ளடக்கப்பட்டுள்ளது.

நவநாகரீக குழந்தை பெயர்களின் பட்டியலை நாங்கள் தொகுத்துள்ளோம். ஒவ்வொரு பெயரும் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தனித்துவமான நவீன குழந்தை பெயர்களை தேர்வு செய்ய எங்கள் வலைத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ர வரிசை -யில் தொடங்கும் ஆண் மற்றும் பெண் குழந்தை பெயர்களை இங்கு பட்டியலிட்டுள்ளோம். உங்கள் குழந்தைக்கு சிறப்பாக இருக்கும் பெயரை தேர்ந்தெடுக்கலாம் வாங்க.

Unique Baby Boy Names | ஆண் குழந்தை பெயர்கள் – ர , ரா , ரி , ரீ , ரு , ரூ , ரெ , ரோ

ர வரிசை -யில் தொடங்கும் தனித்துவமான ஆண் குழந்தைகளின் பெயர்கள் ( Unique Baby Boy Names ) இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. தங்களுடைய செல்ல குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு உற்றார் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர்கள், நண்பர்கள், வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து குழந்தைக்கு ஒரு அழகான பெயரினை வைப்பார்கள். சிலர் தங்களுடைய குழந்தைக்கு மாடர்ன் பெயர்களையும், பாரம்பரிய வழக்sகத்தினை பின்பற்றுபவர்கள் தமிழ் பெயர்களையும் வைத்து மகிழ்வார்கள். அந்த வகையில் தனித்துவமான ஆண் குழந்தை பெயர்களையும் ( Unique Baby Boy Names ) அதன் அர்த்தங்களையும் இப்போது படித்து தெரிந்துக்கொள்ளுவோம். தூய தமிழில் ஆண் குழந்தை பெயர்கள், சங்க கால ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் புதுமையான ஆண் குழந்தை பெயர்கள் இங்கு வரிசைபடுத்தி உள்ளோம். உங்கள் ஆண் குழந்தைக்கு “ர – ரோ” எழுத்தில் ஆரம்பிக்கும் அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.

S.Noஆண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Boy NamesName MeaningReligion
1ரகுநந்தன்கடவுள் ராமனுக்கு சமமானவர்RagunanthanGod is equal to RamaHindu
2ரகுநாதன்ராமனுக்கு ஒப்பானவர்RagunadhanLike RamaHindu
3ரகுபதிகடவுள் ராமனுக்கு சமமானவர்RagupathyGod is equal to RamaHindu
4ரகுராம்கடவுள் ராமனுக்கு சமமானவர்RaghuramGod is equal to RamaHindu
5ரகுவரன்கடவுள் ராமனுக்கு சமமானவர்RaghuvaranGod is equal to RamaHindu
6ரங்கசாமிகடவுள் ரங்கநாதர் பெயர்RangaswamyThe name of Lord RanganathaHindu
7ரங்கநாதன்கடவுள் ரங்கநாதர் போன்றவர்RanganathanGod is like RanganathaHindu
8ரங்கமணிகடவுள் வெங்கடேஸ்வரர் போன்றவர்RangamaniGod is like VenkateswaraHindu
9ரங்கன்கடவுள் ரங்கநாதர் போன்றவர்RanganGod is like RanganathaHindu
10ரங்காகடவுள் ரங்கநாதர் பெயர்RangaThe name of Lord RanganathaHindu
11ரஞ்சித்வெற்றி உடையவர்RanjithSuccessfulHindu
12ரஞ்சித்குமார்வெற்றி உடையவர்Ranjith KumarSuccessfulHindu
13ரத்தினசாமிமகிழ்வளிப்பவர்RathinasamiPleasingHindu
14ரத்தினம்கடவுள் ரங்கநாதர் பெயர்RathinamThe name of Lord RanganathaHindu
15ரத்தினவேலன்மகிழ்வளிப்பவர்RathinavelanPleasingHindu
16ரத்தினவேல்மகிழ்வளிப்பவர்RathinavelPleasingHindu
17ரத்னாமகிழ்வளிப்பவர்RathnaPleasingHindu
18ரமணன்துறவியின் பெயர்RamananThe name of the saintHindu
19ரமணாதுறவிRamanaSaintHindu
20ரவிசூரியன் போன்றவர்RaviLike the sunHindu
21ரவி குமார்சூரியன் போன்றவர்Ravi KumarLike the sunHindu
22ரவிசங்கர்சூரியனுக்கு சமமானவர்RavishankarEqual to the Sun.Hindu
23ரவிசந்திரன்சூரியன் போன்றவர்RavichanthiranLike the sunHindu
24ரவிநந்தன்சூரியன் போன்றவர்RavinanthanLike the sunHindu
25ரவிந்திராசூரியன் போன்றவர்RavinthiraLike the sunHindu
26ரபீக் அகமதுஅன்பானவர், தோழர்Rafeeq AhmedBeloved, FriendMuslim
27ரஹீம்இரக்கமுள்ள, கருணையுள்ளவர், கடவுள் இரக்கமுள்ளவர்Raheemcompassionate, merciful, god is compassionateMuslim
28ரஹில்பயணி, ஒரு பயணத்திற்கு புறப்படுபவர்Rahiltraveller, one who departs for a journeyMuslim
29ரஹீம்கருணையுள்ளவர், கனிவான இதயம்RahimMerciful, Kind heartedMuslim
30ரஹ்மான்மிகவும் இரக்கமுள்ளவர், இரக்கமுள்ளRahmanthe most merciful, compassionateMuslim
ரா
S.Noஆண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Boy NamesName MeaningReligion
1ராகவன்ராமனுக்கு நிகரனாவர்RaghavanRaman is a netHindu
2ராகவாராமனுக்கு நிகரனாவர்RaghavaRaman is a netHindu
3ராகவேந்திரன்கடவுளின் பெயர் கொண்டவர்RagaventhiranGod’s nameHindu
4ராதாகிருஷ்ணன்கிருஷ்ணன் ராதை இணைந்தவர்RadhakrishnanKrishna is associated with RadhaHindu
5ராமசந்திரன்ராமனுக்கு நிகரனாவர்RamachandhiranRaman is a netHindu
6ராமமூர்த்திராமனுக்கு நிகரானவர்RamamurthyHe is like RamaHindu
7ராமரதன்ராமனுக்கு நிகரானவர்RamanathanHe is like RamaHindu
8ராமராஜன்ராமனுக்கு ஒப்பானவர்RamarajanLike RamaHindu
9ராமராஜ்ராமனுக்கு ஒப்பானவர்RamarajLike RamaHindu
10ராமலிங்கம்ராமனுக்கு ஒப்பானவர்RamalingamLike RamaHindu
11ராமன்ராமனுக்கு நிகரானவர்RamanHe is like RamaHindu
12ராமுவிஷ்ணுக்கு இணையானவர்RamuParallel to VishnuHindu
13ராம்ராமனுக்கு நிகரானவர்RamHe is like RamaHindu
14ராம்கிநல்ல எண்ணங்கள் உடையவர்RamkiHe has good thoughtsHindu
15ராம்கிசோர்ராமனுக்கு நிகரானவர்RamkishoreHe is like RamaHindu
16ராம்கிருஷ்ணன்ராமனுக்கு நிகரானவர்RamkrishnanHe is like RamaHindu
17ராம்கிஷ்சோர்ராமனுக்கு நிகரனாவர்RamkishoreRaman is a netHindu
18ராம்குமார்ராமனுக்கு நிகரானவர்RamkumarHe is like RamaHindu
19ராம்சுந்தர்ராமனுக்கு நிகரானவர்RamsuntharHe is like RamaHindu
20ராம்பிரசாத்ராமனுக்கு நிகரானவர்RamprasathHe is like RamaHindu
21ராம்மனோகர்ராமனுக்கு நிகரனாவர்RammanogarRaman is a netHindu
22ராம்மோகன்ராமனுக்கு நிகரானவர்RammohanHe is like RamaHindu
23ராம்லக்ஷ்மன்ராமரும் லக்ஷ்மணனும் இணைந்தவர்RamlakshmanRama and Laxman are associatedHindu
24ரால்ப்புத்திசாலி மற்றும் நுண்ணறிவுள்ளRalphWise and intelligentChristian
25ராபர்ட்புகழ், பிரகாசமானRobertFame, brightChristian
ரி
S.Noஆண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Boy NamesName MeaningReligion
1ரிதேஷ்உண்மையான இறைவன் போன்றவர்RitheshHe is like the true LordHindu
2ரித்திக்உண்மைக்கு நிகரானவர்RitthickThe truth is the truthHindu
3ரித்திக் ரோஷன்இதயத்தில் அன்பு மிக்கவன்Rithick  RoshanLove is heartHindu
4ரித்திக்குமார்உண்மைக்கு நிகரான இளைஞன்RithikkumarA young man in truthHindu
5ரித்திலன்இதயத்தில் அன்பு மிக்கவன்RitthilanLove is heartHindu
6ரித்திஷ்உண்மைக்கு நிகரானவர்RitthisThe truth is the truthHindu
7ரித்விக்உண்மையைக் குறிக்கும்RithwikIt is trueHindu
8ரிச்சர்ட்ஆதிக்க ஆட்சியாளர், செல்வமுடைய, தலைவன்  RichardThe dominant ruler, rich, leaderChristian
9ரிச்சர்ட்சன்ரிக்(“சக்தி”) மற்றும் ஹார்ட் (“தைரியமான”/”கடினமான”), சக்திவாய்ந்த ஆட்சியாளர்RichardsonRic(“power”) and Hard (“brave”/”hardy”), Powerful RulerChristian
10ரியான்சிறிய அரசன், ரியானின் வழித்தோன்றல்Ryanlittle king, Descendant of RianChristian
11ரிஹானாஇனிப்பு துளசி, இனிப்பு மணம் கொண்ட செடி RihanaSweet Basil, Sweet-smelling plantMuslim
12ரியாஸ் அஹ்மத்புல்வெளி, தோட்டம்Riyaz AhmedLawn, gardenMuslim
13ரியாஸ் கான்இந்திய திரைப்பட நடிகர் பாடிபில்டர், ரியாஸ் – பயிற்சி அல்லது தோட்டம், கான் – இளவரசர், தலைவர், ஆட்சியாளர்Riyaz KhanIndian actor and bodybuilder, riyaz – Practice or garden, khan – Prince, Leader, RulerMuslim
14ரியாஸ் முகமதுரியாஸ் – தோட்டம், பயிற்சி, முகமது – பாராட்டத்தக்கதுRiyaz Muhammadriyaz – The Garden, Practice, muhammad – PraiseworthyMuslim
15ரிஸ்வான் அகமதுரிஸ்வான் – திருப்தி, மனநிறைவு, ஏற்றுக்கொள்ளுதல், அகமது – மிகவும் பாராட்டப்பட்டதுRizwan AhmedRizwan – Satisfaction, Contentment, Acceptance, Ahmed – Highly PraisedMuslim
ரு
S.Noஆண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Boy NamesName MeaningReligion
1ருத்ரமூர்த்திசிவபெருமான் சிலை, துன்பத்தை நீக்குபவர், சிவபெருமான்RudhramoorthyIdol of lord shiva, The remover of suffering, Lord ShivaHindu
2ருத்ரன்சிவன், சிவனின் ஒரு வடிவம், அழிப்பவர்Rudhrangod shiva, A form of lord shiva, destroyerHindu
3ருத்ரேஷ்சிவனின் ரூபங்களில் ஒன்று, கடவுளின் பயமுறுத்தும் வடிவம், சம்ஹராம் செய்பவர் RudhreshOne of the forms of Shiva, fearful form of god, DestroyerHindu
4ருனேஷ்அன்புRuneshloveHindu
5ருனித்புத்திசாலிRunithintelligentHindu
ரூ
S.Noஆண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Boy NamesName MeaningReligion
1ரூபேஷ்சிவபெருமான், அழகான வடிவமுடையவர், அழகானRoopeshlord shiva name, Beautifully shaped, handsomeHindu
2ரூப்குமார்ரூப் – பார்வை அல்லது தோற்றம், குமார் – இளமைRoopkumarroop – look or appearance, kumar – youthfulHindu
3ரூதிக்முன்னேற்றம்RoothikimprovementHindu
ரே
S.Noஆண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Boy NamesName MeaningReligion
1ரேவந்த்சூரியனின் மகன், குதிரை சவாரி செய்பவர்RevanthSon of Lord surya, Horse riderHindu
ரோ
S.Noஆண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Boy NamesName MeaningReligion
1ரோஹன்ஏறுமுகம், சொர்க்கத்தில் ஒரு நதி, மலரும், உயரும்Rohanascending, A river in paradise, blossom, risingHindu
2ரோஹினிஷ்சந்திரன், ரோகிணியின் கணவர் Rohinishmoon, husband of rohiniHindu
3ரோஹித்சிவப்பான, சூரியனின் முதல் கதிர், ஸ்ரீ விஷ்ணு பகவான் பெயர்RohithRed, The first ray of the sun, lord sri vishnu nameHindu
4ரோனித்வசீகரமானவர், மகிழ்ச்சிRonithCharming, happinessHindu
5ரோட்ரிக்ஸ்ரோட்ரிகோ வின் மகன், தொன்மையானRodriguezSon of Rodrigo, AncientChristian
6ரோமுலஸ்ரோம் குடிமகன், ரோம் நிறுவனர்RomulusCitizen of Rome, founder of romeChristian

Unique Baby Girl Names | பெண் குழந்தை பெயர்கள் – ர , ரா , ரி , ரீ , ரு , ரூ , ரெ , ரே , ரொ , ரோ

ர வரிசை -யில் தொடங்கும் தனித்துவமான பெண் குழந்தைகளின் பெயர்கள் ( Unique Baby Girl Names ) இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. தங்களுடைய செல்ல குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு உற்றார் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர்கள், நண்பர்கள், வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து குழந்தைக்கு ஒரு அழகான பெயரினை வைப்பார்கள். சிலர் தங்களுடைய குழந்தைக்கு மாடர்ன் பெயர்களையும், பாரம்பரிய வழக்கத்தினை பின்பற்றுபவர்கள் தமிழ் பெயர்களையும் வைத்து மகிழ்வார்கள். அந்த வகையில் தனித்துவமான பெண் குழந்தை பெயர்களையும் ( Unique Baby Girl Names ) அதன் அர்த்தங்களையும் இப்போது படித்து தெரிந்துக்கொள்ளுவோம். தூய தமிழில் பெண் குழந்தை பெயர்கள், சங்க கால பெண் குழந்தை பெயர்கள் மற்றும் புதுமையான பெண் குழந்தை பெயர்கள் இங்கு வரிசை படுத்தி உள்ளோம். உங்கள் பெண் குழந்தைக்கு “ர – ரோ” எழுத்தில் ஆரம்பிக்கும் அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.

S.Noபெண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Girl NamesName MeaningReligion
1ரஞ்சனாமனநிறைவு, திருப்தி உடையவள்RanjanaSatisfactory  ,  satisfyingHindu
2ரஞ்சிதாமகிழ்ச்சியானவள், பிரியமானவள்RanjithaHappy  and  pleasantHindu
3ரஞ்ஜினிஇரவின் ஒளி போன்றவள்RanjiniIt’s like the light of the nightHindu
4ரதிஅழகானவள்RathiBeautifulHindu
5ரதிதேவிஅழகானவள்RathideviBeautifulHindu
6ரதிப்ரியாஅழகானவள்RathipriyaBeautifulHindu
7ரதியாஅழகானவள்RadhiyaBeautifulHindu
8ரத்னபாலாவிலைமதிப்பற்றவள்RathnabalaPRICELESSHindu
9ரத்னஜோதிவிலைமதிப்பற்றவள்RathnajothiPRICELESSHindu
10ரத்னாவிலைமதிப்பற்ற மாணிக்கம் போன்றவள்RathnaLike a precious gemHindu
11ரமணிஅழகு உடையவள்RamaniBeautifulHindu
12ரமணிப்ரியாஅழகு உடையவள்RamanipriyaBeautifulHindu
13ரம்யாஸ்ரீகவரும் திறமை உடையவள்RamyasriHas the ability to succeedHindu
14ரம்பாதேவலோக நாட்டிய அழகிய பெண்மகள்RambaThe beautiful women of DevolakaHindu
15ரம்யாகவரும் திறமை உடையவள்RamyaHas the ability to succeedHindu
16ரஃபீகாமென்மையானவள்RahpikaDelicate;Muslim
17ரஃபீதாஉதவிசெய்பவள்RahpithaUtaviceypavalMuslim
18ரஃப்காமென்மையானவள்RahpkaDelicate;Muslim
19ரகீகாமென்மைமிக்கவள்RakikaMenmaimikkavalMuslim
20ரகீபாகண்காணிப்பவள்RakipaKankanippavalMuslim
21ரகீனாகம்பீரமானவள்RakinaKampiramanavalMuslim
22ரக்ஹ்த்இதமானவள்RakhthItamanavalMuslim
23ரசீமாஅடையாளம் என்பதைக் குறிக்கும்RasimaIdentify the identityMuslim
24ரசீனாகம்பீரமானவள், உறுதியுள்ளவள்RasinaMajestic  ,  firmMuslim
25ரணாகூர்ந்து கவனிப்பவள்RanaLooking closelyMuslim
26ரணாஅழகால் கவருபவள்RanaBeautifulMuslim
27ரதியாஉள்ளடக்கம் கொண்டவள், திருப்தி அடைந்தவள்RadhiaContent  and  satisfiedMuslim
28ரதீபாமென்மையானவள்RatipaDelicate;Muslim
29ரத்வாமதினாவில் உள்ள மலையின் பெயர்RathvaThe name of the mountain in MedinaMuslim
30ரபாசந்தோ‘மானவள், சுபீட்சமானவள்RabaaSandro is a  man who is  rich  and  prosperousMuslim
31ரபாப்வெண்மையான மேகம் போன்றவள்RababA white cloudMuslim
32ரபியாதோட்டம் என்பதைக் குறிக்கும்RabiaGardeningMuslim
33ரபீஹாஇலாபமடைபவள்RapihaIlapamataipavalMuslim
34ரமீஷாஅழகானவள்RamisaBeautifulMuslim
35ரயீஃபாஇரக்கமுள்ளவள்RayihpaIrakkamullavalMuslim
36ரயீசாதலைவி என்பதைக் குறிக்கும்RayisaRepresents the headMuslim
37ரய்ஹானாநறுமணமிக்க மலர்RayhanaA fragrant flowerMuslim
38ரவூபாஇரக்கமுள்ளவள்RavupaIrakkamullavalMuslim
39ரவ்தாஇளம் மான் போன்றவள்RavthaYoung deerMuslim
40ரவ்துன்னிஸாபெண்களில் மென்மையான கன்னிப் பெண்RavthunnisaGentle virgin girl in womenMuslim
41ரவ்னக்அழகு என்பதைக் குறிக்கும்RavnakBeautyMuslim
42ரவ்ஹிய்யாதென்றல் என்பதைக் குறிக்கும்RavhiyyaRefers to the breezeMuslim
43ரளிய்யாஅதிகம் திருப்திப்படுபவள்RaliyyaVery satisfiedMuslim
44ரனியாஉற்றுப் பார்ப்பவள்RaniaTo seeMuslim
45ரஜிய்யாநேசிக்கப்படுபவள்RajiyyaNecikkappatupavalMuslim
46ரஸாநல்ல வாசனையுள்ள மரங்கள்RazaGood aromatic treesMuslim
47ரஸான்அறிவாளிRasanAwesomeMuslim
48ரஸீனாகம்பீரமானவள்RasinaKampiramanavalMuslim
49ரஸ்ஸாகாஅதிகம் உணவளிப்பவள்RassakaMore feedingMuslim
50ரஷாமான்குட்டி என்பதைக் குறிக்கும்RakshaRepresents the monkeyMuslim
51ரஷாதாநேர்வழி என்பதைக் குறிக்கும்RasathaTo be guidedMuslim
52ரஷிதாஞானம் மிக்கவள், முதிர்ந்தவள்RashidhaWise  ,  matureMuslim
53ரஹலாகண்ணியம் செய்பவள்RahalaDignifiedMuslim
54ரஹாசெழிப்பான வாழ்வு உள்ளவள்RahaThere is a prosperous lifeMuslim
55ரஹீஃபாமென்மைமிக்கவள்RahihpaMenmaimikkavalMuslim
56ரஹீதாஅனுபவிப்பவள்RahithaAnupavippavalMuslim
57ரஹீமாஇரக்கமுள்ளவள்RahimaIrakkamullavalMuslim
58ரஹ்தாசெழிப்பானவள்RahthaCelippanavalMuslim
59ரஹ்பாபிரியமானவள்RahbaDelightMuslim
60ரஹ்மத்பாக்கியம்RakhmathPleasureMuslim
ரா
S.Noபெண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Girl NamesName MeaningReligion
1ராணிஇளவரசி போன்றவள்RaniLike a princessHindu
2ராதாகிருஷ்ணனின் மனைவிRadhaKrishna’s wifeHindu
3ராதிகா;செழிப்பானவள்Radhika;  CelippanavalHindu
4ராஜகுமாரிஇளவரசி போன்றவள்RajakumariLike a princessHindu
5ராஜலஷ்மிகடவுள் லஷ்மிக்கு இணையானவள்RajalakshmiGod is parallel to LakshmiHindu
6ராஜஸ்ரீஆதாய உரிமை உடையவள்RajasriGain of ownershipHindu
7ராஜிஇளவரசி போன்றவள்RajiLike a princessHindu
8ராஜேஸ்வரிகடவுள் பார்வதிக்கு இணையானவள்RajeshwariGod is parallel to ParvathiHindu
9ராகினிஇனிமையானவள்RaginiSweetHindu
10ராஜ்விஇளவரசி போன்றவள்RajviLike a princessHindu
11ராஜ்ஸ்ரீஅறிஞன் போன்றவள்RajsriLike a scholarHindu
12ராணிமேரிராணி – அரசி, மேரி – கடல் பக்கம்RanimaryRani – Queen, Mary – of the seaChristian
13ராய்தாதலைவியானவள்RaythaTalaiviyanavalMuslim
ரி
S.Noபெண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Girl NamesName MeaningReligion
1ரிட்திசக்தி மற்றும் வெற்றி உடையவள்RitthiPower and successHindu
2ரிதிகாஒளிமிக்கவள்RihtikaOlimikkavalHindu
3ரித்திக்ஷாநல்ல முன்னேற்றப் பாதையில் நகர்ந்து கொண்டிருப்பவள்RitthiksaHe is moving on the path of good progressHindu
4ரியாபாடகி போன்றவள்RiyaLike a singerHindu
5ரிஷிகாதுறவி என்று பொருள்RisikaMeans the monkHindu
6ரிஷிகாபுனிதமானவள்RisikaPunitamanavalHindu
7ரிஷிதாசிறந்தவள்RisithaGreatHindu
8ரிஷிமாநிலாகதிர்கள்RishimaNilakatirkalHindu
9ரிம்ஷாமலர்களின் பூங்கொத்து, அழகான அல்லது நிலாவைப் போன்ற முகம்RimshaBouquet of Flowers, Beautiful or Face Like MoonMuslim
10ரிஸ்வானாஅழகான, சொர்க்கத்தின் பாதுகாவலர்RizwanaBeautiful, guardian of heavenMuslim
ரீ
S.Noபெண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Girl NamesName MeaningReligion
1ரீட்டாமுத்து போன்றவள்RitaLike a pearlHindu
2ரீமாதுர்க்கையின் மறுபெயர்ReemaDame name changeHindu
3ரீவாமுத்தின் சொரூபமாய் திகழ்பவள்RewaThe pearl of the pearlHindu
4ரீனாமுத்து போன்ற பொழிவு மிக்கவள்ReenaA pearl like a pearlHindu
5ரீமாஒரு வகை அழகிய மான், வெள்ளை மான்ReemaGazelle, White AntelopeMuslim
6ரீமா பேகம்ரீமா – ஒரு வகை அழகிய மான், வெள்ளை மான், பேகம் – இளவரசி, பெண்மணிReema BegumReema – Gazelle, White Antelope, Begum – Lady, PrincessMuslim
ரு
S.Noபெண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Girl NamesName MeaningReligion
1ருக்மனிகடவுள் கிருஷ்ணனின் மனைவிRukmaniLord Krishna’s wifeHindu
2ருக்மாசூரியன் போன்றவள்RukmaLike the sunHindu
3ருச்சிசுவைமிக்கவள்RuchiCuvaimikkavalHindu
4ருச்சிதாபிரகாசமானாவள்RuchithaPirakacamanavalHindu
5ருத்ரப்ரியாதுர்கைக்கு சமமானவள்RuthrapriyaEqual to DurgHindu
6ருத்ராக்ஷிபார்வதிக்கு சமமானவள்RuthrakshiParvathi is equalHindu
7ருஹிஆத்மாவை போன்றவள்RuhiLike the soulHindu
8ருஹிகாவிருப்பம் உடையவள்RuhikaWillingHindu
9ருஹியாதெய்வீகமானவள்RuhiyaTeyvikamanavalHindu
10ருஹினாதெய்வீகமானவள்RuhinaTeyvikamanavalHindu
11ருஹின்ஆன்மீக உணர்வு உடையவள்RuhinSpiritual consciousnessHindu
12ருகையாவெண்மையான மான் போன்றவள்RukaiyaWhite is like a deerMuslim
13ருவய்தாநபி மகள் பெயர்RuvaithaThe name of the daughter of the ProphetMuslim
14ருக்ஸானாஅழகிய பெண், அழகான கன்னங்கள்RukhsanaBeautiful girl, Beautiful cheeksMuslim
15ருக்ஸானா பேகம்ருக்ஸானா – அழகான பெண், அழகான கன்னங்கள், பேகம் – இளவரசி, உயர் அதிகாரப்பூர்வRukhsana Begumrukhsana – Beautiful Girl, Beautiful Cheeks, begum – princess, Higher OfficialMuslim
ரூ
S.Noபெண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Girl NamesName MeaningReligion
1ரூபம்அழகானவள்RubamBeautifulHindu
2ரூபாஅழகானவள்RupaBeautifulHindu
3ரூபாலிஅழகானவள்RupaliBeautifulHindu
4ரூபாஸ்ரீஅழகானவள்RupasriBeautifulHindu
5ரூபாஷிஅழகானவள்RupasiBeautifulHindu
6ரூபிஅழகானவள்RubiBeautifulHindu
7ரூபிகாதங்கநாணயம் போன்றவள்RupikaIs like a golden arcHindu
8ரூபிரூபி ரத்தினம், விலைமதிப்பற்ற சிவப்புக் கல்RubyRuby gemstone, Precious red stoneChristian
9ரூஃபினாசிவப்பு முடி கொண்ட பெண், லத்தீன் பொருள் “சிவப்பு முடி”RufinaGirl with red hair, Latin meaning “red-haired”Christian
10ரூத்ஒரு அன்பான துணை, நண்பர், இரக்கமுள்ள நண்பர்RuthA beloved companion, Friend, Compassionate FriendChristian
11ரூத்கிறிஸ்டிரூத் – ஒரு அன்பான துணை, கிறிஸ்டி – இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்Ruthchristyruth – A beloved companion, christy – A Follower Of Jesus ChristChristian
ரெ
S.Noபெண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Girl NamesName MeaningReligion
1ரெய்னாதூய்மையான, அரசி அல்லது பெண்Raynapure, queen or ladyChristian
2ரெபெக்காகட்டுவது, பிணைப்பதுRebeccaBuild, to bindChristian
3ரெஜினாராணி, ஊதா மலர்Rejinaqueen, Purple FlowerChristian
4ரெமிதுடுப்பு வீரர், குணமாக்கு அல்லது தீர்வுRemiOarsman, Cure or RemedyChristian
ரே
S.Noபெண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Girl NamesName MeaningReligion
1ரேகாஎல்லை கோடு, வரிசைRekhaBorder line  ,  lineHindu
2ரேவதிநட்சத்திரம் போன்றவள்RevathiLike a starHindu
3ரேனுஅணுதிரண்மம்RenuAnutiranmamHindu
4ரேனுகாபரசுர்மாவின் தாய்;RenukaThe Mother of Parasurma; Hindu
5ரேச்சல்பெண்ஆடு, அப்பாவி ஆட்டுக்குட்டி, பைபிளில், யாக்கோபின் மனைவிRachelewe, Innocent lamb, in the Bible, Jacob’s wifeChristian
ரொ
S.Noபெண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Girl NamesName MeaningReligion
1ரொஸாரியோஜெபமாலை, அழகானRosarioRosary, beautifulChristian
2ரொஹிதாபிரம்மனின் மகள்RohithaBrahman’s daughterMuslim
ரோ
S.Noபெண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Girl NamesName MeaningReligion
1ரோகினிசந்தனமரம் போன்றவள்RohiniLike sandalwoodHindu
2ரோஸரிரோஜாக்களின் கிரீடம், ரோஜாக்களின் மாலைRosarycrown of roses, garland of rosesChristian
3ரோஸ்ரோஜா, ஒரு மலர்RoseRose, a flowerChristian
4ரோஸ் மரியம்ரோஸ் – ஒரு மலர், மரியம் – கடலின் நட்சத்திரம்Rose Mariamrose – a flower, mariam – star of the seaChristian
5ரோஸ்மேரிகடலின் பனி, நறுமண மூலிகைRosemarySea ice, Aromatic herbChristian
6ரோஸிரோஜா, ரோஸின் செல்ல வடிவம்RosieRose, A pet form of RoseChristian

ர வரிசை குழந்தை பெயர்கள்

குழந்தையின் பெயரைத் தேர்ந்தெடுப்பது பெற்றோராக நீங்கள் எடுக்கும் முதல் பெரிய முடிவுகளில் ஒன்றாகும். சரியான தேர்வு செய்ய உங்களுக்கு உதவும் குழந்தை பெயர் தேடல் பட்டியல் கீழே உள்ளது.

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்