Baby Names starting with I

I இல் தொடங்கும் குழந்தை பெயர்களை ( Baby Names starting with I ) நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், நீங்கள் அதிர்ஷ்டசாலி! I இல் தொடங்கும் ஆண் குழந்தைகளின் பெயர்கள் ( Baby Boy Names starting with I ) மற்றும் I இல் தொடங்கும் பெண் குழந்தைகளின் பெயர்கள் ( Baby Girl Names starting with I ) என்று நீண்ட பட்டியல் எங்களிடம் உள்ளது. உங்கள் தேடுதலை இன்னும் எளிதாக்க, I இல் தொடங்கும் குழந்தை பெயர்கள் ( Baby Names starting with I ) ஆண் மற்றும் பெண் குழந்தை பெயர்கள் என தனி தனி அட்டவணையாக அவற்றின் அர்த்தங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தனித்துவமான நவீன குழந்தை பெயர்களை தேர்வு செய்ய எங்கள் வலைத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம்.

பெயர் என்பது ஒருவரின் அடையாளத்தின் ஆரம்பம் மற்றும் வயதானவர்களிடமிருந்து பெறப்பட்ட ஆசீர்வாதம். ஒரு பெயருக்கு சில குணங்கள் இருக்கலாம், உச்சரிப்பதற்கு எளிதாகவும், ஆளுமைக்கு ஏற்றதாகவும், கேட்க இனிமையாகவும், நல்ல அர்த்தமாகவும் இருக்கலாம். சில நேரங்களில் பெயர் அவர்களின் விதியை பிரதிபலிக்கிறது. அவர்களின் பெயரின் முதல் எழுத்தை வைத்தே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று சொல்லலாம். உங்கள் பலம் அல்லது பலவீனம் என்ன, இதையெல்லாம் உங்கள் பெயரின் முதல் எழுத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம். I இல் தொடங்கும் சிறந்த இந்து ஆண் குழந்தை பெயர்கள் ( Best Hindu Baby Boy Names Starting With I ), சிறந்த கிருஸ்துவ ஆண் குழந்தை பெயர்கள் ( Best Christian Baby Boy Names Starting With I ), சிறந்த முஸ்லீம் ஆண் குழந்தை பெயர்கள் ( Muslim Baby Boy Names Starting With I ), சிறந்த இந்து பெண் குழந்தை பெயர்கள் ( Hindu Baby Girl Names Starting With I ), சிறந்த கிருஸ்துவ பெண் குழந்தை பெயர்கள் ( Christian Baby Girl Names Starting With I ), சிறந்த முஸ்லீம் பெண் குழந்தை பெயர்கள் ( Muslim Baby Girl Names Starting With I ) பட்டியல் இங்கே.

நவீன ஆண் குழந்தை பெயர்கள் | Modern Baby Boy Names

உங்கள் ஆண் குழந்தைக்கு சரியான பெயரைத் தேர்ந்தெடுப்பது ஒரு சவாலாக இருக்கலாம். சவாலை சற்று எளிதாக்க, I இல் தொடங்கும் சிறந்த ஆண் குழந்தை பெயர்களின் பட்டியலை நாங்கள் தொகுத்துள்ளோம். கீழே உள்ள அட்டவணையில், ஒவ்வொரு பெயருக்கும் ஒரு தனித்துவமான அர்த்தம் மற்றும் நவீன ஆண் குழந்தை பெயர்கள் ( Modern Baby Boy Names ) உள்ளது. உங்கள் ஆண் குழந்தைக்கு I இல் தொடங்கும் நவீன ஆண் குழந்தை பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.

S.NoBaby Boy NamesName Meaningஆண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Religion
1Ibeshaking of the landஇபேஷாதேசத்தின் ராஜாHindu
2IdhayanJoy of heart, Very kindful personஇதயன்இதயத்தின் மகிழ்ச்சி, மிகவும் அன்பான நபர்Hindu
3IlakkiyanLiterary scholar, Master in Literature இலக்கியன்இலக்கியவாதி, இலக்கியத்தில் தேர்ச்சி பெற்றவர்Hindu
4IlamayilanLord Muruga, Lord Murugan with Peacockஇளமயிலன்மயிலை உடைய முருகன், முருகப்பெருமான்Hindu
5IlamparithiThe early morning sun, Young horseஇளம்பரிதிஅதிகாலை சூரியன், இளம் குதிரைHindu
6Ilancheranilangovadigal இளஞ்சேரன்இளங்கோவடிகள்Hindu
7IlanchozhanName of the Chola king Karikalanஇளஞ்சோழன்சோழ மன்னன் கரிகாலன் பெயர்Hindu
8IlantamilanTamil Youth, Like a Bull, Adolescenceஇளந்தமிழன்தமிழ் இளைஞன், காளை போன்றவன், இளமைப் பருவம் Hindu
9IlayarajaYoung King, Prince, The famous Tamil film composerஇளையராஜாஇளம் அரசன், இளவரசன், புகழ் பெற்ற தமிழ்த் திரைப்பட இசையப்பாளர்Hindu
10ImayavanParvathi’s father, king of mountainஇமயவன்பார்வதியின் தந்தை, மலையரசன்Hindu
11InbanilavanAs best as the moon, Handsomeஇன்ப நிலவன்நிலவைப் போன்று சிறப்பானவன், அழகானவன்Hindu
12IndiranKing of the devas.இந்திரன்தேவர்களின் அரசன்Hindu
13IndrajithSon of Ravana, Conquerer of lord Indra, The greatest warriorஇந்திரஜித்ராவணனின் மகன், இந்திரனை வென்றவன், மிகப்பெரிய போர் வீரன்Hindu
14IniyanSweet Person, Pleasant Naturedஇனியன்இனிமையான நபர், இனிமையான இயல்புHindu
15Iniyavansweet person, Pleasant naturedஇனியவன்இனிமையான நபர், இனிமையான இயல்புHindu
16IshanthName of Lord Shiva, Peak of the Himalayasஇஷாந்த்சிவனின் பெயர், இமயமலையின் சிகரம்Hindu
17ImmanuelGod is with us, Hebrew nameஇம்மானுவேல்கடவுள் நம்முடன் இருக்கிறார், எபிரேய பெயர்Christian
18IpsonThe surname southwestern Scotlandஇப்சன்தென்மேற்கு ஸ்காட்லாந்து பகுதியின் குடும்பப்பெயர்.Christian
19IrvinColour of peace, a beautiful white colour, whiteஇர்வின்அமைதியின் நிறம், அழகான வெள்ளை நிறம், வெள்ளைChristian
20IrwinSea friend, sea lover.இர்வின்கடல் நண்பர், கடலை நேசிப்பவர்.Christian
21IsaacBringer of joy and laughterஐசக்மகிழ்ச்சியையும் சிரிப்பையும் கொண்டு வருபவர்Christian
22Isaac PaulIsaac – Bringer Of Joy And Laughter, Paul – Humble, Small, Disciple Of Jesus Christ.ஐசக் பால்ஐசக் – மகிழ்ச்சியையும் சிரிப்பையும் கொண்டு வருபவர், பால் – தாழ்மையான, சிறிய, இயேசு கிறிஸ்துவின் சீடர்Christian
23IsaiahGod is Salvation, God Savesஇசையாகடவுள் தான் இரட்சிப்பு, கடவுள் காப்பாற்றுகிறார்Christian
24IssacIn Hebrew means laughter, one who laughsஐசக்எபிரேய மொழியில் சிரிப்பொலி என்று பொருள், சிரிப்பவர்Christian
25IvaanGods gracious and glorious gift, one of the apostles, sun or royaltyஇவான்கடவுளின் கருணை மற்றும் புகழ்பெற்ற பரிசு, அப்போஸ்தலர்களில் ஒருவர், ராஜ பதவிChristian
26IbrahimProphet Abraham, Father Of Nationsஇப்ராஹீம்தீர்க்கதரிசி ஆபிரகாம், நாடுகளின் தந்தைMuslim
27Ijaz Ahmedmarvel, Surprisingஇஜாஜ் அஹ்மத்அற்புதம், வியப்பூட்டுபவர்Muslim
28Imam HussainImam – Leader, Chief, Hussain – Good, Handsome, Beautifulஇமாம் ஹுசைன்இமாம் – தலைவர், தலைமை, ஹுசைன் – நல்ல, அழகானMuslim
29ImranThe Name Of Hazrat Musa, Strong, prosperousஇம்ரான்ஹஸ்ரத் மூசாவின் தந்தையின் பெயர், வலிமைமிக்க, வளமானMuslim
30Imran HussainStrength of Allah‎, home prosperity‎இம்ரான் ஹுஸைன்அல்லாஹ்வின் பலம், இல்லற செழிப்புMuslim
31ImtiyazThe emperor, Uniquenessஇம்தியாஸ்பேரரசர், தனிச்சிறப்புடையவர்Muslim
32Imtiyaz Hussainimtiyaz – Unique Speciality, Hussain – Beautifulஇம்தியாஸ்இம்தியாஸ் – தனிச் சிறப்புடையவர், ஹுசைன் – அழகானMuslim
33Iqbalgood fortune, Wealthy, Prosperityஇக்பால்நல்ல அதிர்ஷ்டம், செல்வம் மிக்க, செழிப்புMuslim
34Iqbal Ahmediqbal – Wealth prosperity, renown, ahmed – Praiseworthyஇக்பால் அகமதுஇக்பால் – கீர்த்தி, செல்வச் செழிப்பு, அகமது – பாராட்டத்தக்கது Muslim
35Iqbal Hasanrenown, good fortuneஇக்பால் ஹஸன்கீர்த்தி, நல்ல அதிர்ஷ்டம்Muslim
36IrfanRecognition, Identification, Knowledge, Learningஇர்பான்அங்கீகாரம், அடையாளம், அறிவு, கற்றல்Muslim
37Irfan Aliirfan – Recognition, Identification, Knowledge, Ali – Eminent, Noble, High Rank, Riseஇர்பான் அலிஇர்பான் – அங்கீகாரம், அடையாளம், அறிவு, அலி – சிறந்த, உன்னதமான, உயர் தரவரிசை, உயர்வுMuslim
38Irfan KhanIrfan – Knowledge, Awareness and Learning, Khan – Prince, Leader, Rulerஇர்பான் கான்இர்பான் – அறிவு, விழிப்புணர்வு மற்றும் கற்றல், கான் – இளவரசன், தலைவர், ஆட்சியாளர்Muslim
39IrshadGuidance, Direction, Signalஇர்ஷாத்வழிகாட்டல், திசையில், சமிக்ஞைMuslim
40Irshad Ahmedirshad – Good guide, Guidance, ahmed – Praiseworthyஇர்ஷாத் அகமதுஇர்ஷாத் – நல்வழி காட்டுபவர், வழிகாட்டுதல், அகமது – பாராட்டத்தக்கது Muslim
41Irshad Aliirshad – Guidance, Direction, Signal, ali – Eminent, Nobleஇர்ஷாத் அலிஇர்ஷாத் – வழிகாட்டல், திசையில், சமிக்ஞை, அலி – சிறந்த, உன்னதமானMuslim
42Ismail Born out of Godliness, Son Of Prophet Abraham, Braveஇஸ்மாயில்இறைபக்தியின் காரணமாக பிறந்தவர், ஆபிரகாம் நபி மகன், தைரியமானMuslim
43Ismail Khanismail – Son Of Prophet Abraham, khan – Prince, Leader, Rulerஇஸ்மாயில் கான்இஸ்மாயில் – ஆபிரகாம் நபி மகன், தைரியமான, கான் – இளவரசர், தலைவர், ஆட்சியாளர்Muslim
44IzhakLaughterஇஸ்ஹாக்சிரிப்பவர்Muslim

நவீன பெண் குழந்தை பெயர்கள் | Modern Baby Girl Names

உங்கள் பெண் குழந்தைக்கு சரியான பெயரைத் தேர்ந்தெடுப்பது ஒரு சவாலாக இருக்கலாம். சவாலை சற்று எளிதாக்க, I இல் தொடங்கும் சிறந்த பெண் குழந்தை பெயர்களின் பட்டியலை நாங்கள் தொகுத்துள்ளோம். கீழே உள்ள அட்டவணையில், ஒவ்வொரு பெயருக்கும் ஒரு தனித்துவமான அர்த்தம் மற்றும் நவீன பெண் குழந்தை பெயர்கள் ( Modern Baby Girl Names ) உள்ளது. உங்கள் பெண் குழந்தைக்கு I இல் தொடங்கும் நவீன பெண் குழந்தை பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.

S.NoBaby Girl NamesName Meaningபெண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Religion
1Ibhaelephant, hopeஇபாயானை, நம்பிக்கைHindu
2Idhayaheart, Goddess Parvatiஇதயாஇதயம், பார்வதி தேவிHindu
3IdhiyaInfluenceஇதியாசெல்வாக்குHindu
4IhaShe is like the earth, wishஇஹாபூமி போன்றவள், விருப்பம்Hindu
5IkshithaDesirable, visibleஇக்ஷிதாவிரும்பதக்கவள், பார்க்கக்கூடியHindu
6IlakkiyaLiterature, Epicஇலக்கியாஇலக்கியம், காவியம்Hindu
7IlamathiWaxing moon, Young Moonஇளமதிவளர்பிறை சந்திரன், இளம் நிலவுHindu
8IlandeviLeader of the Goddesses, Parvati Deviஇளந்தேவிதேவிகளுக்கெல்லாம் தலைவி, பார்வதி தேவிHindu
9Inbavallihappy girlஇன்பவள்ளிமகிழ்ச்சியான பெண்Hindu
10IndhirabalaDaughter of lord Indraஇந்திரபாலாஇந்திரனின் மகள்Hindu
11Indhuthe moon, fresh, nectarஇந்துநிலவு, புதியது, அமிர்தம் Hindu
12Indhu PrabhaLike the moonlightஇந்துபிரபாநிலவொளி போன்றவள்Hindu
13IndhujaNarmada River, Narmada River in Indiaஇந்துஜாநர்மதா நதி, இந்தியாவில் உள்ள நர்மதா நதிHindu
14IndhumaThe Moonஇந்துமாநிலவுHindu
15IndhumathiFull Moon, A person with knowledge like the moon, Goddess Parvati, The Gangesஇந்துமதிமுழு நிலவு, சந்திரனைப் போன்ற அறிவு கொண்டவள், பார்வதி தேவி, கங்கைHindu
16IndiraThe Leader, Goddess Sri Lakshmi, Radiant like the sunஇந்திராதலைவி, ஸ்ரீ லட்சுமிதேவி, சூரியனைப் போன்ற கதிரியக்கம்Hindu
17Indrakshiwith eyes like lord Indra’s wife, She has beautiful eyesஇந்திரா(க்)ஷிஇந்திரனின் மனைவி போன்ற கண்களை உடையவள், அழகான கண்களைக் கொண்டவள்Hindu
18Indraniwife of lord indra, goddess of the skyஇந்திராணிஇந்திரனின் மனைவி, வானத்தின் தெய்வம்Hindu
19IndrasenaThe army of Lord Indra, Daughter of King Nala, The Best Warriorஇந்திரசேனாஇந்திரனின் படை, நள மன்னனின் மகள், சிறந்த போர்வீரன்Hindu
20Indulekhamoonஇந்துலேகாநிலவுHindu
21InikaLittle Earth, Danceஇனிகாசிறிய பூமி, நடனம்Hindu
22InithaSweetheart, Good mindஇனிதாஇனியவள், நல்லமனம்Hindu
23IniyaSweet Girl, kind, happyஇனியாஇனிமையான பெண், அன்பான, மகிழ்ச்சியானHindu
24InkodiThe one who gives happiness.இன்கொடிமகிழ்ச்சியைத் தருபவள்.Hindu
25InmozhiShe speaks sweet language.இன்மொழிஇனிமையான மொழியை பேசுபவள்.Hindu
26Innilasweet moon, brilliantஇன்னிலாஇன்பநிலா, புத்திசாலிHindu
27IraiselviOne who has devotion to the Lordஇறைச்செல்விஇறைவனிடம் பக்தி உடையவள்Hindu
28IshaThe Protector, Desireஇஷாபாதுகாவலர், விருப்பம்Hindu
29IsabellaA form of Elizabeth, Sanctifiedஇசபெல்லாஎலிசபெத்தின் ஒரு வடிவம், புனிதப்படுத்தப்பட்டChristian
30IsabellaraniA variation of Isabel, Devoted to god, The queenஇசபெல்லாராணிஇசபெல்லின் மாறுபாடு, அர்ப்பணிக்கப்பட்ட, அரசிChristian
31ImranaHumanity, Immigrantஇம்ரானாமனிதாபிமானம், குடியேறியவர்Muslim
32IrfanaShe is wiseஇர்பானாஞானம் பெற்றவள்Muslim

Baby Names starting with I

தமிழ் பதிவுகள் தளத்தில் உங்களுக்காக தனித்துவமான மற்றும் பிரபலமான I இல் தொடங்கும் குழந்தை பெயர்கள்  ( Baby Names starting with I ) யோசனைகளின் தொகுப்பிலிருந்து சரியான ஆண் அல்லது பெண் குழந்தை பெயரை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள் என்று நம்புகிறோம்.

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்