Tamil Baby Names Starting With H

H இல் தொடங்கும் தமிழ் குழந்தை பெயர்களை ( Tamil Baby Names Starting With H ) நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், நீங்கள் அதிர்ஷ்டசாலி! H இல் தொடங்கும் தமிழ் ஆண் குழந்தைகளின் பெயர்கள் ( Tamil Baby Boy Names Starting With H ) மற்றும் H இல் தொடங்கும் தமிழ் பெண் குழந்தைகளின் பெயர்கள் ( Tamil Baby Girl Names Starting With H ) என்று நீண்ட பட்டியல் எங்களிடம் உள்ளது. உங்கள் தேடுதலை இன்னும் எளிதாக்க, H இல் தொடங்கும் தமிழ் குழந்தை பெயர்கள் ( Tamil Baby Names Starting With H ) ஆண் மற்றும் பெண் குழந்தை பெயர்கள் என தனி தனி அட்டவணையாக அவற்றின் அர்த்தங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தனித்துவமான நவீன குழந்தை பெயர்களை தேர்வு செய்ய எங்கள் வலைத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம்.

நவநாகரீக குழந்தை பெயர்களின் பட்டியலை நாங்கள் தொகுத்துள்ளோம். ஒவ்வொரு பெயரும் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தனித்துவமான தமிழ் குழந்தை பெயர்களை தேர்வு செய்ய எங்கள் வலைத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். H-யில் தொடங்கும் ஆண் மற்றும் பெண் குழந்தை பெயர்களை இங்கு பட்டியலிட்டுள்ளோம். உங்கள் குழந்தைக்கு சிறப்பாக இருக்கும் பெயரை தேர்ந்தெடுக்கலாம் வாங்க.

Tamil Baby Boy Names

உங்கள் ஆண் குழந்தைக்கு சரியான பெயரைத் தேர்ந்தெடுப்பது ஒரு சவாலாக இருக்கலாம். சவாலை சற்று எளிதாக்க, H இல் தொடங்கும் சிறந்த ஆண் குழந்தை பெயர்களின் பட்டியலை நாங்கள் தொகுத்துள்ளோம். கீழே உள்ள அட்டவணையில், ஒவ்வொரு பெயருக்கும் ஒரு தனித்துவமான அர்த்தம் மற்றும் நவீனமான குழந்தை பெயர்கள் உள்ளது. உங்கள் ஆண் குழந்தைக்கு H இல் தொடங்கும் அழகான ஆண் குழந்தை பெயர்கள் பெயரினை ( Tamil Baby Boy Names ) சூட்டி மகிழ்ந்திடுங்கள்.

S.NoBaby Boy NamesName Meaningஆண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Religion
1Hamsananthlord sri brahma nameஹம்ஸானந்த்கடவுள் பிரம்மாவின் பெயர்Hindu
2HansikSwan, Swimmerஹன்சிக்அன்னப் பறவை, நீச்சல் வீரர்Hindu
3Haralord shiva nameஹராசிவனின் அம்சம்Hindu
4Haranlord shivaஹரன்சிவபெருமான்Hindu
5HardikFrom the Heart, Affectionate, Heartfeltஹர்திக்இதயத்தில் இருந்து, அன்பான, இதயப்பூர்வமானHindu
6Hareeshlord vishnu nameஹரீஷ்ஸ்ரீ விஷ்ணுவின் பகவான் பெயர்Hindu
7HarendraAnother Name of Lord Shiva, A tree, Lord of Destructionஹரேந்திராசிவபெருமானின் மற்றொரு பெயர், ஒரு மரம், அழிவின் இறைவன்Hindu
8Harilord vishnu name, lionஹரிஸ்ரீ விஷ்ணுவின் பெயர், சிங்கம்Hindu
9Hari NarayananLord Sri Vishnu, Hari – Lion, Narayanan – The One Who Sleeps In The Milky Oceanஹரி நாராயணன்ஸ்ரீவிஷ்ணு பகவான், ஹரி – சிங்கம், நாராயணன் – திருப்பாற்கடலில் உறங்குபவர்Hindu
10HaricharanThe feet of the Lordஹரிசரண்இறைவனின்  பாதங்கள்Hindu
11Haridasservant of lord sri krishnaஹரிதாஸ்ஸ்ரீ  கிருஷ்ணரின் வேலைக்காரன்Hindu
12Hariharancombined form of vishnu and shivaஹரிஹரன்விஷ்ணு மற்றும் சிவனின் ஒருங்கிணைந்த வடிவம்.Hindu
13HariharaselvanSwamy Ayyappan Name, Hari – Sri Vishnu, Haran – Sivan, Selvan – Ayyappanஹரிஹரச்செல்வன்சுவாமி ஐயப்பன் பெயர், ஹரி – ஸ்ரீவிஷ்ணு, ஹரன் – சிவன், செல்வன் – ஐயப்பன்  Hindu
14HariharasudhanHari- vishnu. Hara – shiva. Sudhan- son, Lord Ayyapa nameஹரிஹரசுதன்ஹரி-விஷ்ணு, ஹரா – சிவா, சுதன்-மகன், ஐயப்பன் பெயர்Hindu
15Harikrishnanhari – lord vishnu name, krishnan – lord vishnu incarnationஹரிகிருஷ்ணன்ஹரி – ஸ்ரீ விஷ்ணு பகவான் பெயர், கிருஷ்ணன் – அவதாரம்Hindu
16Harinarayanlord sri vishnu, Hari – lion, Narayan – The one who rests on waterஹரிநாராயண்ஸ்ரீ விஷ்ணு, ஹரி – சிங்கம், நாராயண் – தண்ணீரில் தங்கியிருப்பவர்Hindu
17Harinathlord vishnu nameஹரிநாத்ஸ்ரீ விஷ்ணு பகவான் பெயர்Hindu
18Harinivaslord sri hari abodeஹரிநிவாஸ்ஸ்ரீ ஹரியின் உறைவிடம்Hindu
19Hariprakashhari – lord vishnu name, prakash – light, brightஹரிபிரகாஷ்ஹரி – ஸ்ரீ விஷ்ணு பகவான் பெயர், பிரகாஷ் – ஒளி, பிரகாசமானHindu
20Hariprasadhari – sri vishnu, prasad – Blessings, devotion, offerings, blessed by lord sri vishnuஹரிப்ரசாத்ஹரி – ஸ்ரீ விஷ்ணு, ப்ரசாத் – ஆசீர்வாதம், பக்தி, பிரசாதம் ஸ்ரீ  விஷ்ணுவால் ஆசீர்வதிக்கப்பட்டவர்Hindu
21Hariramlord sri vishnu & rama nameஹரிராம்ஸ்ரீ ராமா மற்றும் விஷ்ணுவின் பெயர் Hindu
22Harish Shiva and Vishnu conjoined name, King of the apesஹரிஷ்சிவன் மற்றும் விஷ்ணு இணைந்த பெயர், குரங்குகளின் அரசன்Hindu
23Harivatsalord brahma nameஹரிவத்ஸாகடவுள் பிரம்மாவின் பெயர்Hindu
24Harivilasthe abode of hari, lord sri vishnu nameஹரிவிலாஸ்ஹரியின் தங்குமிடம், ஸ்ரீ விஷ்ணு பெயர் Hindu
25Harshadelight, Pleasureஹர்ஷாமகிழ்ச்சி, இன்பம்Hindu
26HarshanHappy, Lustrous splendor of God, Delightfulஹர்ஷன்மகிழ்ச்சியான, கடவுளின் பிரகாசம், மகிழ்ச்சி நிரம்பியHindu
27HarshanaPleasant, Happinessஹர்ஷணாமகிழ்ச்சி, இனிமையானHindu
28Harshathmountain, happyஹர்ஷத்மலை, மகிழ்ச்சிHindu
29HarshavardhanThe creator of happiness, One who increases joyஹர்ஷவர்தன்மகிழ்ச்சியை உருவாக்குபவர், மகிழ்ச்சியை அதிகரிப்பவர்Hindu
30Harshithjoyous, happy or cheerful, good personஹர்ஷித்மகிழ்ச்சி, மகிழ்ச்சியான, நல்ல மனிதர்Hindu
31HayagrivaHorse-faced, lord sri vishnu bhagavan incarnationஹயக்ரீவாகுதிரை முகமுடைய, ஸ்ரீ விஷ்ணு பகவான் அவதாரம்Hindu
32HemanGolden Yellow, Made of Gold, Faithfulஹேமன்தங்க மஞ்சள், தங்கத்தால் ஆன, உண்மையுள்ளHindu
33HemanthGold, Made of gold, Lord Buddha, Season, Early winterஹேமந்த்தங்கம், தங்கத்தால் ஆன, பகவான் புத்தர், பருவம், ஆரம்ப குளிர்காலம்Hindu
34HimeshLord Shiva, Lord of the snowஹிமேஷ்சிவபெருமான், பனியின் இறைவன்Hindu
35HiranGold, Knowledgeableஹிரண்தங்கம், அறிவுடையவன்Hindu
36HiranmayGold, Like goldஹிரன்மய்தங்கம், தங்கம் போன்றவர்Hindu
37HireshKing of precious gemsஹிரேஷ்விலைமதிப்பற்ற கற்களின் அரசன் Hindu
38HrithikFrom the Heart, Name of a Sage, Streamஹிருத்திக்இதயத்தில் இருந்து, ஒரு முனிவரின் பெயர், ஓடைHindu
39HaroldRuler of the army, Famous personஹரோல்ட்இராணுவத்தின் ஆட்சியாளர், பிரபலமான நபர்Christian
40Harryhome ruler, Army Ruler, leader of the armyஹாரிவீட்டின் ஆட்சியாளர், இராணுவ ஆட்சியாளர், இராணுவத் தலைவர்Christian
41HenryRuler of the household, power, ruler, Eight kings of Englandஹென்றிவீட்டு ஆட்சியாளர், சக்தி, ஆட்சியாளர், இங்கிலாந்தின் எட்டு மன்னர்கள்Christian
42HughesHeart, mind and spirit, son of Hughஹியூஸ்இதயம், மனம் மற்றும் ஆவி, ஹக் மகன்Christian
43Hadi HasanThe Guiderஹாதிஹசன்வழிகாட்டிMuslim
44HafeezGuardian, Protector, Allah as Guardianஹபீஸ்பாதுகாவலர், பாதுகாவலனாக அல்லாஹ் Muslim
45HakeemWise, Intelligentஹக்கீம்விவேகமுள்ள, புத்திசாலிMuslim
46Haleemgentle, forbearing, humaneஹலீம்மென்மையான, சகிப்புத்தன்மை, மனிதாபிமானம்Muslim
47Hameedpraiseworthy, Praise Godஹமீத்பாராட்டப்பட்டது, கடவுளைப் புகழும்Muslim
48Hameed Hasanhameed – Glorious, Beloved, hasan – handsomeஹமீத் ஹஸன்ஹமீத் – புகழுக்குரியவர், அன்பானவர், ஹஸன் – அழகானMuslim
49Haseemdiligent, potent, powerfulஹஸீம்விடாமுயற்சி, சக்தியுள்ள, சக்தி வாய்ந்தMuslim
50HashimDestroyer of evilஹஸீம்தீமையை அழிப்பவர்Muslim
51Hassanhand some, beautyஹசன்அழகானவர், அழகுMuslim

Tamil Baby Girl Names

உங்கள் பெண் குழந்தைக்கு சரியான பெயரைத் தேர்ந்தெடுப்பது ஒரு சவாலாக இருக்கலாம். சவாலை சற்று எளிதாக்க, H இல் தொடங்கும் சிறந்த பெண் குழந்தை பெயர்களின் பட்டியலை நாங்கள் தொகுத்துள்ளோம். கீழே உள்ள அட்டவணையில், ஒவ்வொரு பெயருக்கும் ஒரு தனித்துவமான அர்த்தம் மற்றும் நவீனமான குழந்தை பெயர்கள் உள்ளது. உங்கள் பெண் குழந்தைக்கு H இல் தொடங்கும் அழகான பெண் குழந்தை பெயர்கள் பெயரினை ( Tamil Baby Girl Names ) சூட்டி மகிழ்ந்திடுங்கள்.

S.NoBaby Girl NamesName Meaningபெண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Religion
1HaasiniAlways smile, Smiling girl, Pleasant, Wonderfulஹாசினிஎப்போதும் புன்னகை, சிரிக்கும் பெண், இனிமையான, அற்புதம்Hindu
2Haimagoddess parvati, snowஹைமாதேவி பார்வதி, பனிHindu
3Hamsa GeethaAnthem of the Soulஹம்சகீதாஆத்மாவின் கீதம்Hindu
4Hamsa MalaDuck herdஹம்சமாலாவாத்துக்கூட்டம்Hindu
5Hamsa VeenaDuck-shaped luteஹம்சவீணாவாத்து வடிவ வீணைHindu
6Hamsalekhasmart, Indian film music composer and lyricistஹம்ஸலேகாபுத்திசாலி, இந்திய திரைப்பட இசையமைப்பாளர் மற்றும் பாடலாசிரியர்Hindu
7Hamshinigoddess saraswati name, She has a swan as a vehicleஹம்ஷினிஸ்ரீ சரஸ்வதி தேவியின், பெயர், அன்னப்பறவையை வாகனமாக கொண்டவள்.Hindu
8HamsikaName of Goddess Saraswati, The one who has a swan as her vehicle, Beautiful Swanஹம்சிகாசரஸ்வதி தேவியின் பெயர், அன்னப்பறவையை வாகனமாக கொண்டவள், அழகான அன்னப்பறவைHindu
9HamsiniGoddess Saraswati, One who is on a lotus, One who rides a swanஹம்சினிதேவி சரஸ்வதி, தாமரையில் அமர்ந்திருப்பவள், அன்னப்பறவையில் செல்பவள்Hindu
10HanishkaShe is sweetஹனிஷ்காஇனிமையானவள்Hindu
11Hansaswanஹன்சாஅன்னப்பறவைHindu
12HanshikaSwan or Beautiful Ladyஹன்ஷிகாஅன்னப்பறவை அல்லது அழகான பெண்மணிHindu
13HansiniVery beautiful girl, She is like a bird of swan.ஹன்சினிமிகவும் அழகான பெண், அன்னப்பறவை போன்றவள்.Hindu
14HanvikaGoddess Lakshmi / Sarasvati, Gold, Peacockஹன்விகாலட்சுமி / சரஸ்வதி, தங்கம், மயில்Hindu
15Harinigoddess sri lakshmi devi, a female deerஹரிணிஸ்ரீ லட்சுமி தேவி, ஒரு பெண் மான்Hindu
16Haripriyagoddess lakshmi name, Beloved by Vishnuஹரிப்ரியாஸ்ரீ’ லட்சுமி தேவியின் பெயர், விஷ்ணுவால் நேசிக்கப்பட்டவர்Hindu
17Harithagreen, lovely or beautiful, princessஹரிதாபச்சை, அழகான, இளவரசிHindu
18Harsha Sriharsha – delight, joyful, happiness, sri – respect, richஹர்ஷா ஸ்ரீமகிழ்ச்சி, மகிழ்ச்சியானவள், ஸ்ரீ – மரியாதை, செல்வம்Hindu
19HarshadaGiver of Happiness, One who gives pleasureஹர்ஷதாமகிழ்ச்சியை கொடுப்பவள், இன்பம் தருபவள்Hindu
20HarshasriCreator of Joy, Happinessஹர்ஷாஸ்ரீமகிழ்ச்சியை உண்டாக்குபவர், மகிழ்ச்சிHindu
21HarshiniJoyful or Happy, The giver of happinessஹர்ஷிணிமகிழ்ச்சியான, மகிழ்ச்சியைக் கொடுப்பவள்Hindu
22HarshithaHappiness, full of joy, Cheerful ஹர்ஷிதாமகிழ்ச்சி, மகிழ்ச்சி நிறைந்த, மகிழ்ச்சியானHindu
23HashithaHappiness, Always smilingஹஷிதாமகிழ்ச்சி, எப்போதும் சிரிப்பவள்Hindu
24Hasithaa smile, always smiling, full of laughter, happyஹஸிதாஒரு புன்னகை, எப்போதும் சிரிக்கும், சிரிப்பு நிறைந்த, மகிழ்ச்சிHindu
25HasthaA Star, Is associated to Lord Ayyappaஹஸ்தாஒரு நட்சத்திரம், அய்யப்ப பகவனுடன் தொடர்புடையதுHindu
26Havishlord shiva, Sacrifice, One who gives offerings to Godஹவிஷ்சிவபெருமான், தியாகம், கடவுளுக்கு பிரசாதம் கொடுப்பவர்Hindu
27HeenaFragrance, Mehndi ஹீனாநறுமணம், மருதாணிHindu
28Heeradiamond, Queen of godsஹீராவைரம், தெய்வங்களின் அரசிHindu
29Heginiprofitஹேகினிலாபம்Hindu
30HemaLike gold, beautiful girlஹேமாதங்கம் போன்றவள், அழகான பெண்Hindu
31HemakshiGolden eyes, She has eyes like goldஹேமா(க்)ஷிதங்க கண்கள், தங்கம் போன்ற கண்கள் கொண்டவள் Hindu
32Hemalathagolden creeper, beautiful womanஹேமலதாபொற்கொடி, அழகான பெண்Hindu
33HemalekhaGolden painting, beautifulஹேமலேகாபொன்னோவியம், அழகான Hindu
34HemamaliniGolden garland, Beautifulஹேமமாலினிதங்க மாலை, அழகானHindu
35HemashreeGolden or beautiful, The woman with the golden bodyஹேமாஸ்ரீதங்கமான அல்லது அழகான, தங்க உடலால் ஆன பெண்Hindu
36HemavathiShining like gold, goddess sri lakshmiஹேமாவதிதங்கம்போல் ஜொலிக்கின்ற, ஸ்ரீ லட்சுமி தேவி Hindu
37HethaCultureஹேதாபண்பாடுHindu
38Hevanthikagorgeous flower, beautiful girlஹேவந்திகாஅழகான மலர், அழகான பெண்Hindu
39Himaice crowdஹிமாபனிக்கூட்டம்Hindu
40HimaniGoddess Parvathi Name, Snowஹிமானிபார்வதி தேவி, பனிHindu
41HiranmayiGirl like gold, Golden Appearance, Goddess lakshmiஹிரண்மயிதங்கம் போன்ற பெண், பொன்னான தோற்றம், ஸ்ரீலட்சுமி தேவி  Hindu
42Hannahfavour or grace, graciousஹன்னாதயவு அல்லது கருணை, கருணையுள்ளChristian
43Harleyhare’s meadow, Long fieldஹார்லிமுயலின் புல்வெளி, நீண்ட வயல்Christian
44Harlyngrey land, Army Landஹார்லின்சாம்பல் நிலம், இராணுவ நிலம்Christian
45Hartleydeer meadow, Stag wood or meadow fromஹார்ட்லிபுல்வெளி மான், மரம் அல்லது புல்வெளியில் இருந்துChristian
46Helenlight, brightஹெலன்ஒளி, பிரகாசமானChristian
47Helen MaryHelen – Light, Bright, Mary – Sea Of Bitterness, Drop Of The Seaஹெலன் மேரிஹெலன் – ஒளி, பிரகாசமான, மேரி – கடலின் கசப்பு, கடலின் துளிChristian
48Helenalight, bright, shining lightஹெலினாஒளி, பிரகாசமான, பிரகாசிக்கும் ஒளிChristian
49HepsibaShe is my pleasureஹெப்ஸிபாஅவள் என் மகிழ்ச்சிChristian
50HosannaPrayer or Help, acclamationஹோசன்னாஜெபம் அல்லது உதவி, பாராட்டுChristian
51HadeeqaWalled Gardenஹதீகாசுவர் தோட்டம்Muslim
52HadiyaGuide to justice, the leaderஹாதியாநீதிக்கு வழிகாட்டுபவள், தலைவிMuslim
53HafsaThe Name Of The Holy Prophet’s Wife, Cub, Young Lionessஹஃப்ஸாநபிகளாரின் மனைவியின் பெயர், குட்டி, இளம் பெண் சிங்கம்Muslim
54HaleemaGentle, Mild, Humane, Variant Of Halimaஹலீமாமென்மையான, லேசான, மனிதாபிமானம், ஹலிமாவின் மாறுபாடுMuslim
55Haleema BegumHaleema – Gentle, Mild, Humane, Begum – Princess, Higher Officialஹலீமா பேகம்ஹலீமா – மென்மையான, லேசான, மனிதாபிமானம், பேகம் – இளவரசி, உயர் அதிகாரிMuslim
56Haleema BibiHaleema – Gentle, Mild, Humane, Bibi – Ladyஹலீமா பீபிஹலீமா – மென்மையான, லேசான, மனிதாபிமானம், பீபி – பெண்Muslim
57Haleema KhatoonPatient Woman, Haleema – Gentle, Patient, Khatoon – Lady, Noblewomanஹலீமா காத்தூன்பொறுமை குணமுள்ள பெண், ஹலீமா – மென்மையான, பொறுமையான, காத்தூன் – பெண், உன்னதமான பெண்மணிMuslim
58HaleemunnisaWoman with patientஹலீமுன்னிஸாபெண்களில் பொறுமையுள்ளவள்Muslim
59HalithaShe lives longஹாலிதாநீடித்து வாழ்பவள்Muslim
60HamamaDove, PigeonஹமாமாபுறாMuslim
61Hameedapraise-worthy, commendableஹமீதாபுகழுக்கு தகுதியானவர், பாராட்டப்படுபவர்.Muslim
62Hameeda Banuhameeda – praised, banu – lady, princessஹமீதா பானுஹமீதா – பாராட்டப்பட்டது, பானு – பெண், இளவரசிMuslim
63Hameeda Begumhameeda – praise-worthy, commendable, begum – princess, Higher Officialஹமீதா பேகம்ஹமீதா – புகழுக்கு தகுதியானவர், பாராட்டப்படுபவர், பேகம் – இளவரசி, உயர் அதிகாரிMuslim
64HamthaShe is famousஹம்தாபுகழ் பெறுபவள்Muslim
65HaneefaTrue Believer, Variant of Hanifaஹனீபாஉண்மையான விசுவாசி, ஹனிஃபாவின் மாறுபாடுMuslim
66HaniyaJoy, pleasant, to be happyஹனியாமகிழ்ச்சி, இனிமையானது, மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்Muslim
67Haseena Bhanubeautifulஹஸீனாபானுஅழகானவள்Muslim
68Hasna ParveenHasna – Beautiful, Pretty, parveen – Variant Of Parvin Pleiades, cluster of starsஹஸ்னா பர்வீன்ஹஸ்னா – அழகான, பர்வீன் – பர்வின் பிளேயட்ஸ் மாறுபாடு, நட்சத்திரங்களின் கொத்துMuslim
69HassanaVery beautiful girlஹஸ்ஸானாமிகவும் அழகான பெண்Muslim
70HawraHaving eyes with a marked contrast of black and white, White, Fair-skinnedஹவ்ராகருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் குறிப்பிடத்தக்க வேறுபாடு கொண்ட கண்கள், வெள்ளை, சிகப்பு நிறமுடையவர்Muslim
71HebaGift, blessing from Godஹெபாபரிசு, கடவுளிடமிருந்து ஆசீர்வாதம்Muslim

Tamil Baby Names Starting With H

தமிழ் பதிவுகள் தளத்தில் உங்களுக்காக தனித்துவமான மற்றும் பிரபலமான H இல் தொடங்கும் தமிழ் குழந்தை பெயர்கள்  ( Tamil Baby Names Starting With H ) யோசனைகளின் தொகுப்பிலிருந்து சரியான ஆண் அல்லது பெண் குழந்தை பெயரை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள் என்று நம்புகிறோம்.

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்