தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.

தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.

எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.

0

ஏமாந்தவர்கள் தான் அதிகம்

காதலால்வாழ்ந்தவர்களை விடஏமாந்தவர்கள்தான் அதிகம் !
1

கஷ்டங்களை யாரிடமும்சொல்கிறதும் இல்லை

என் கஷ்டங்களை யாரிடமும்பகிர்ந்து கொள்வதும் இல்லைஎன் கஷ்டங்களை யாரிடமும்சொல்கிறதும் இல்லைஅதானால் தான் என் வாழ்க்கையில்என்னால் இன்னும்…
0

நீயாக காரணம் தேடி கொள்ளாத வரை

நீயாக காரணம்தேடி கொள்ளாத வரைஅடுத்தவர்களின்கோபம் உன்மேல் வருவதில்லை !
0

மகிழ்ச்சியின்போதும் சோகத்தின்போதும்

மகிழ்ச்சியின்போதும்சோகத்தின்போதும், சமமாகபங்கெடுத்துக்கொள்ளதுடிப்பவனே உண்மையானநண்பன்.
0

தினமும் நீ திருஷ்டி கழித்துக்கொள்

ஊர் கண்பட்டு விடும்என்ற கவலைஉனக்கில்லை;ஆனால்எனக்கிருக்கிறது..உன் கண்ணேபட்டு விடுமென்றபெருங்கவலை;அதற்காகவேணும்தினமும் நீதிருஷ்டி கழித்துக்கொள்!
0

இன்னொருவரது காதல் தோல்வி

ஒவ்வொருவருடையகாதலின் வெற்றியிலும்சொல்லப்படாதஇன்னொருவரது காதல்தோல்விஅடைந்து இருக்கும்
0

வானவில்லைப் போல் சேலை கட்டி

அதிசயமாகத்தெரிகின்றவானவில்லைப் போல்சேலை கட்டிவந்து நிற்கிறாய் நீமுதல் முதலாய்வானவில் பார்க்கும்சிறு குழந்தை போல்விழி விரியவியந்து நிற்கிறேன் நான்!
0

உன் அழகிய அபிநய சமிக்ஞைகள்

கொஞ்சமும்இமை கொட்டாமல்உன் அழகியஅபிநய சமிக்ஞைகள்அத்தனையையும்தினம் தினம்பார்த்து இரசிக்கும்உன் வீட்டுநிலைக்கண்ணாடி மேல்தான்அத்தனை பொறாமை எனக்கு!
0

மேகங்கள் மண்மீது தலைசாய்த்து

மேகங்கள்மண்மீதுதலைசாய்த்துஉறங்கிச்சென்றதடயங்களோ..பனித்துளிகள்!
1

மரியாதை இல்லாத இடத்துக்கு

நாம போன இடத்துலமரியாதை குடுக்கலைன்னுசொல்றது தப்பு…மரியாதை இல்லாதஇடத்துக்கு நாம போனதுதான் தப்பு… யோசிச்சா தப்பு நிறைய…
0

மணவறையில் பெயர் எழுத

மணலில் பெயர்எழுதிய எல்லோராலும்மணவறையில்பெயர் எழுத முடிவது இல்லை !பாக்கலாம்
1

சிக்கனமும் சேமிப்பும்

சிக்கனமும், சேமிப்பும்வாழ்க்கைத் தரத்தைஉயர்த்தும் இரு கருவிகள்.
0

கையேந்தாமல் வாழத்தான் ஆசை

பணக்காரனாக வாழஆசை இல்லை…மரணம் வரையாரிடமும்கையேந்தாமல்வாழத்தான் ஆசை..!!
0

பகையும் உறவும்

ஒதுங்கி நின்றால்தானாக விலகிப்போகும்பகையும்…உறவும்…
0

யாருக்கும் அதிகமாக உதவி செய்யாதே

யாருக்கும் அதிகமாகஉதவி செய்யாதே..உனக்குள்ள மரியாதையைஇழந்து விடுவாய்..!
0

உதித்திடாத கவிதை அவள்

கம்பனின்கற்பனையிலும்உதித்திடாத கவிதை அவள்;பாரதியின் நடையினிலும்விழுந்திடாத நளினம் கொண்டவள்;கண்ணதாசன் பாட்டினிலும்சிக்காமல் நழுவி வந்த நங்கை அவள்;வாலி அவன்…
0

ஆசைப்பட்ட எல்லாம் கற்பனையோடு

ஆசைப்பட்ட எல்லாம்கற்பனையோடு மட்டுமேமுடிந்து விடுகிறதுபலரது வாழ்வில்…எனக்கும் தான்.
0

அப்பாவின் அன்பில்

அப்பாவின் அன்பில்ஓர் அழகியல் இருக்கின்றது;அது.. மகள்களுக்கு மட்டுமேஉரித்தாகின்றது!
0

ஒப்புவிக்கின்றன அணிப் பேரலைகள்

ஆழ் கடலினுள்நடக்கும்சங்கதிகளை எல்லாம்ஒன்று விடாமல்கரையிடம்ஒப்புவிக்கின்றனஅணிப் பேரலைகள்!
0

இருக்கும் போது தொலைத்த அன்பு

இருக்கும் போதுதொலைத்த அன்புதேடும் போதுகிடைப்பதில்லை !
0

ஆறுதல் தனிமை தான்

தனிமையின் காதல்கல்வி ஆயிரம்உரிவுகள் இருந்தாலும்ஆறுதல் தனிமை தான்
0

சூழ்நிலைக்கு மாறிக்கனும்

சூழ்நிலையைமாற்றிக்கனும்.இல்லைனா,சூழ்நிலைக்குமாறிக்கனும்.அவ்வளவுதான்வாழ்க்கை!
0

காசாகத்தான் இருக்கும்

இங்கே நிறைய பேருக்கு பிரச்சினைவேண்டுமானால் ஆயிரம் இருக்கலாம்ஆனால் காரணம் ஒன்றாக தான்இருக்கும் அதுவும் இந்த காசாகத்தான்இருக்கும்..
0

கிடைக்காதென தெரிந்தும் நிம்மதியைத் தேடுகின்றோம்

கிடைக்காதென தெரிந்தும்நிம்மதியைத் தேடுகின்றோம்..நிலைக்காதென தெரிந்தும்உறவுகளைத் தேடுகின்றோம்..தேடல் வாழ்க்கையெனதெரிவதற்குள் பலமுறை விழுந்துஎழ வேண்டியிருக்கின்றது.
0

விழிகள் கைகோர்த்து நடக்கின்றன

நிழல்கள்தீண்டிக் கொள்ளாதநடை பயணத்தில்..விழிகள்கைகோர்த்து நடக்கின்றன!
0

என் கவிதை நீ

கவலைப் படுவது அம்மாவாகஇருந்தாலும் காயம் படுவதுஅப்பா மட்டுமே.என் கவிதை நீ.
0

பிரிய நினைக்கும் இதயத்திற்கு

பிரிய நினைக்கும்இதயத்திற்குஎதைச் சொல்லியும்புரிய வைக்க முடியாது !
0

தேவை ஏற்படும் போதுதான்

தேவை ஏற்படும் போதுதான்தெரியும் எல்லோருக்கும். -இங்கு எதுவும் இல்லையென்று.
0

பலமுறை விழுந்து எழ வேண்டியிருக்கின்றது

கிடைக்காதென தெரிந்தும்நிம்மதியைத் தேடுகின்றோம்..நிலைக்காதென தெரிந்தும்உறவுகளைத் தேடுகின்றோம்..தேடல் வாழ்க்கையெனதெரிவதற்குள் பலமுறை விழுந்துஎழ வேண்டியிருக்கின்றது.
0

அவ்வளவுதான் வாழ்க்கை

சூழ்நிலையைமாற்றிக்கனும்.இல்லைனா,சூழ்நிலைக்குமாறிக்கனும்.அவ்வளவுதான்வாழ்க்கை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்