C இல் தொடங்கும் அழகான குழந்தை பெயர்களை ( Cute Baby Names Beginning With C ) நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், நீங்கள் அதிர்ஷ்டசாலி! C இல் தொடங்கும் அழகான ஆண் குழந்தைகளின் பெயர்கள் ( Cute Baby Boy Names Beginning With C ) மற்றும் C இல் தொடங்கும் அழகான பெண் குழந்தைகளின் பெயர்கள் ( Cute Baby Girl Names Beginning With C ) என்று நீண்ட பட்டியல் எங்களிடம் உள்ளது. உங்கள் தேடுதலை இன்னும் எளிதாக்க, C இல் தொடங்கும் அழகான ஆண் குழந்தை பெயர்கள் ( Cute Baby Boy Names ) மற்றும் C இல் தொடங்கும் அழகான பெண் குழந்தை பெயர்கள் ( Cute Baby Girl Names ) என தனி தனி அட்டவணையாக அவற்றின் அர்த்தங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தனித்துவமான அழகான குழந்தை பெயர்களை தேர்வு செய்ய எங்கள் வலைத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம்.
பெயர் என்பது ஒருவரின் அடையாளத்தின் ஆரம்பம் மற்றும் வயதானவர்களிடமிருந்து பெறப்பட்ட ஆசீர்வாதம். ஒரு பெயருக்கு சில குணங்கள் இருக்கலாம், உச்சரிப்பதற்கு எளிதாகவும், ஆளுமைக்கு ஏற்றதாகவும், கேட்க இனிமையாகவும், நல்ல அர்த்தமாகவும் இருக்கலாம். சில நேரங்களில் பெயர் அவர்களின் விதியை பிரதிபலிக்கிறது. அவர்களின் பெயரின் முதல் எழுத்தை வைத்தே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று சொல்லலாம். உங்கள் பலம் அல்லது பலவீனம் என்ன, இதையெல்லாம் உங்கள் பெயரின் முதல் எழுத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம். C இல் தொடங்கும் அழகான இந்து ஆண் குழந்தை பெயர்கள் ( Cute Hindu Baby Boy Names Beginning With C ), அழகான கிருஸ்துவ ஆண் குழந்தை பெயர்கள் ( Cute Christian Baby Boy Names Beginning With C ), அழகான முஸ்லீம் ஆண் குழந்தை பெயர்கள் ( Cute Muslim Baby Boy Names Beginning With C ), அழகான இந்து பெண் குழந்தை பெயர்கள் ( Cute Hindu Baby Girl Names Beginning With C ), அழகான கிருஸ்துவ பெண் குழந்தை பெயர்கள் ( Cute Christian Baby Girl Names Beginning With C ), அழகான முஸ்லீம் பெண் குழந்தை பெயர்கள் ( Cute Muslim Baby Girl Names Beginning With C ) பட்டியல் இங்கே.
Cute Baby Boy Names Beginning With C
உங்கள் ஆண் குழந்தைக்கு சரியான பெயரைத் தேர்ந்தெடுப்பது ஒரு சவாலாக இருக்கலாம். சவாலை சற்று எளிதாக்க, C இல் தொடங்கும் அழகான ஆண் குழந்தை பெயர்களின் பட்டியலை நாங்கள் தொகுத்துள்ளோம். கீழே உள்ள அட்டவணையில், ஒவ்வொரு பெயருக்கும் ஒரு தனித்துவமான அர்த்தம் மற்றும் நவீனமான குழந்தை பெயர்கள் உள்ளது. உங்கள் ஆண் குழந்தைக்கு C இல் தொடங்கும் அழகான ஆண் குழந்தை பெயர்கள் பெயரினை ( Cute Baby Boy Names Beginning With C ) சூட்டி மகிழ்ந்திடுங்கள்.
S.No | Baby Boy Names | Name Meaning | ஆண் குழந்தை பெயர்கள் | பெயர் அர்த்தம் | Religion |
1 | Chakravarthy | Emperor, King of Kings, King | சக்கரவர்த்தி | பேரரசர், அரசர்களுக்கெல்லாம் அரசன், அரசன் | Hindu |
2 | Chakresh | Lord Sri Vishnu, The one with the Sudarshan chakra in hand | சக்ரேஷ் | ஸ்ரீ விஷ்ணு பகவான், கையில் சுதர்சன சக்கரத்தை உடையவர் | Hindu |
3 | Chandan | Scented Wood or Sandalwood, Auspicious, Perfume | சந்தன் | வாசனை மரம் அல்லது சந்தனக்கட்டை, சுப, வாசனை | Hindu |
4 | Chandrakanth | Lord Chandra, Loved by the Moon | சந்திரகாந்த் | பகவான் சந்திரன், சந்திரனால் நேசிக்கப்பட்டது | Hindu |
5 | Hindu | ||||
6 | Chandramohan | Beautiful as the moon, Attractive as the Moon | சந்திரமோகன் | நிலவைப் போன்று அழகானவர், சந்திரனைப் போல் கவர்ச்சியானவர் | Hindu |
7 | Chandramouli | One who wears the crescent moon in his hair, Name of Lord Shiva | சந்திரமௌலி | பிறை சந்திரனை முடியில் அணிந்தவர், சிவபெருமானின் பெயர் | Hindu |
8 | Chandraprakash | Light of the moon, As bright as the moon, Beautiful | சந்திரபிரகாஷ் | நிலவின் ஒளி, சந்திரனைப்போல் பிரகாசமானவர், அழகானவர் | Hindu |
9 | Chandrasekar | Lord Shiva, One who holds Moon in his hair knot | சந்திரசேகர் | சந்திரனை தனது தலைமுடியில் முடிந்தவர் | Hindu |
10 | Charuhasan | beautiful smile | சாருஹாசன் | அழகான புன்னகை | Hindu |
11 | Chatresh | Name of Lord Shiva | சத்ரேஷ் | சிவனின் பெயர் | Hindu |
12 | Cheralathan | A Chera King | சேரலாதன் | ஒரு சேர மன்னர் | Hindu |
13 | Cheramaan | a chera king | சேரமான் | ஒரு சேர மன்னர் | Hindu |
14 | Cheran | The Chera King, the moon | சேரன் | சேர மன்னன், நிலவு | Hindu |
15 | Chidambaram | Chid – Wisdom, Ambaram – Sky, Temple city, Dancing city | சிதம்பரம் | சித் – ஞானம், அம்பரம் – ஆகாசம், ஆலய நகரம், நாட்டிய நகரம் | Hindu |
16 | Chiranjeevi | Lord Anjaneya and Lord shiva, Long-lived, Immortal person | சிரஞ்சீவி | ஆஞ்சநேயரின் பெயர் மற்றும் சிவனின் பெயர், நீண்ட ஆயுள் கொண்டவன், அழிவில்லாதவன் | Hindu |
17 | Chittaranjan | The joy of the inner mind, The one who satisfies the mind | சித்தரஞ்சன் | உள் மனதின் மகிழ்ச்சி, மனதிற்கு திருப்தி அளிப்பவன் | Hindu |
18 | Chokkalingam | Name of Lord Shiva, Beautiful | சொக்கலிங்கம் | சிவபெருமானின் பெயர், அழகன் | Hindu |
19 | Chokkanathan | Name of Lord Shiva, consort of goddess madurai meenakshi, Swayambu Lingam | சொக்கநாதன் | சிவபெருமான் பெயர், மதுரை மீனாட்சி தேவியின் கணவர், சுயம்பு லிங்கம் | Hindu |
20 | Caesar | Ancient Roman emperor, Thick Head Of Hair, Hairy | சீசர் | பண்டைய ரோமானிய பேரரசர், அடர்த்தியான தலை முடி, முடிகள் நிறைந்த | Christian |
21 | Caleb | Wholehearted, Faithful, From the Hebrew meaning Dog, Friend of Moses | காலேப் | முழு மனதுடன், விசுவாசமானவர், எபிரேய மொழியில் நாய் என்று பொருள், மோசஸின் நண்பர் | Christian |
22 | Carrick | Rock, Rocky Headland | கேரிக் | பாறை, பாறை நிலம் | Christian |
23 | Carroll | Champion, Fierce in Battle | கரோல் | முதன்மையானவன், போரில் கடுமையான | Christian |
24 | Carter | Cart Driver | கார்ட்டர் | வண்டியைப் ஓட்டுபவர் | Christian |
25 | Casper | Treasurer, Wealthy Man | காஸ்பர் | பொக்கிஷதாரர், செல்வந்தன் | Christian |
26 | Charles | Strong and manly, British Charles Prince of Wales | சார்லஸ் | வலுவான மற்றும் துணிச்சல், பிரிட்டிஷ் சார்லஸ் வேல்ஸ் இளவரசன் | Christian |
27 | Charlie | Free Man, A pet form of Charles | சார்லி | சுதந்திர மனிதன், சார்லஸின் செல்ல வடிவம் | Christian |
28 | Christian | Follower Of Christ | கிறிஸ்டியன் | இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுபவர் | Christian |
29 | Christopher | Christ-bearer | கிறிஸ்டோபர் | கிறிஸ்து தாங்கி | Christian |
30 | Christudas | Servant of Jesus Christ. | கிறிஸ்துதாஸ் | இயேசு கிறிஸ்துவின் அடியான். | Christian |
31 | Churchil | Church, Hill | சர்ச்சில் | தேவாலயம், மலை | Christian |
32 | Churchill | Church on the hill | சர்ச்சில் | மலையின் மீதுள்ள தேவாலயம் | Christian |
33 | Clement | Light-hearted, merciful, Gentle | கிளெமென்ட் | இளகிய மனமுடையவர், இரக்கமுள்ள, மென்மையான | Christian |
Cute Baby Girl Names Beginning With C
உங்கள் பெண் குழந்தைக்கு சரியான பெயரைத் தேர்ந்தெடுப்பது ஒரு சவாலாக இருக்கலாம். சவாலை சற்று எளிதாக்க, C இல் தொடங்கும் அழகான பெண் குழந்தை பெயர்களின் பட்டியலை நாங்கள் தொகுத்துள்ளோம். கீழே உள்ள அட்டவணையில், ஒவ்வொரு பெயருக்கும் ஒரு தனித்துவமான அர்த்தம் மற்றும் நவீனமான குழந்தை பெயர்கள் உள்ளது. உங்கள் பெண் குழந்தைக்கு C இல் தொடங்கும் அழகான பெண் குழந்தை பெயர்கள் பெயரினை ( Cute Baby Girl Names Beginning With C ) சூட்டி மகிழ்ந்திடுங்கள்.
S.No | Baby Girl Names | Name Meaning | பெண் குழந்தை பெயர்கள் | பெயர் அர்த்தம் | Religion |
1 | Cauvery | name of a river, Cauvery River | காவேரி | ஒரு நதியின் பெயர், காவேரி ஆறு | Hindu |
2 | Chaayavati | Name of a Raga | சாயாவதி | ஒரு ராகத்தின் பெயர் | Hindu |
3 | Chandana | sandalwood, Scented wood, Auspicious | சந்தனா | சந்தனம், வாசனை மரம், புனிதமான | Hindu |
4 | Chandika | The moon, She is like the moon, Goddess Parvati | சண்டிகா | சந்திரன், சந்திரனைப் போன்றவள், பார்வதி தேவி | Hindu |
5 | Chandra Roopini | Goddess Sri Lakshmi Name, The Goddess Who has the Form of Moon | சந்திர ரூபினி | தேவி ஸ்ரீ லக்ஷ்மி பெயர், சந்திரனின் வடிவம் கொண்ட தெய்வம் | Hindu |
6 | Chandrakala | Beams of the moon, The beauty of the moon | சந்திரகலா | நிலவின் விட்டங்கள், நிலவின் அழகு | Hindu |
7 | Chandrakalai | The light of the moon, As Beautiful as the moon | சந்திர கலை | சந்திரனின் ஒளி, சந்திரனை போல் அழகானவள் | Hindu |
8 | Chandralekha | Ray of Moon, Phases of the Moon | சந்திரலேகா | சந்திரனின் கதிர், சந்திரனின் கட்டங்கள் | Hindu |
9 | Chandramala | Garland of the Moon, A flower garland | சந்திரமாலா | நிலவின் மாலை, ஒரு பூ மாலை | Hindu |
10 | Chandramathi | Arichandran’s wife, As Beautiful as the moon | சந்திரமதி | அரிச்சந்திரனின் மனைவி, சந்திரனைப் போல அழகானவள் | Hindu |
11 | Chandramukhi | as Beautiful as the moon, Face Like Moon | சந்திரமுகி | சந்திரனை போல் அழகானவள், சந்திரனைப் போன்ற முகம் | Hindu |
12 | Chandraprabha | The light of the moon, Beautiful, Light, Lustrous | சந்திரபிரபா | சந்திரனின் ஒளி, அழகான, ஒளி, பளபளப்பான | Hindu |
13 | Chandravadana | One with a moon like face, Goddess Sri Lakshmi | சந்திரவதனா | சந்திரன் போன்ற முகம் கொண்டவள், ஸ்ரீ லட்சுமிதேவி | Hindu |
14 | Chandravadani | She has a moon-like face, One of the 32 gold statues adorning the throne of King Vikram of Ujjain | சந்திரவதனி | சந்திரனைப் போன்ற முகத்தை உடையவள், உஜ்ஜயினி அரசர் விக்ரமின் சிம்மாசனத்தை அலங்கரிக்கும் 32 தங்கச் சிலைகளில் ஒன்று | Hindu |
15 | Chandrika | Moonlight, Brightened by the moonlight | சந்திரிகா | நிலவொளி, நிலவொளியால் பிரகாசமானது | Hindu |
16 | Charmi | Charming, Lovely, Beautiful, Attractive Woman, Telugu Film Actress | சார்மி | வசீகரமான, அழகான, கவர்ச்சியான பெண், தெலுங்கு திரைப்பட நடிகை | Hindu |
17 | Charu | Beautiful, Charming, attractive | சாரு | அழகான, வசீகரமான, கவர்ச்சிகரமான | Hindu |
18 | Charuchitra | Beautiful painting, Beautiful, Charming | சாருசித்ரா | அழகான ஓவியம், அழகான, வசீகரமான | Hindu |
19 | Charukesi | Name of Carnatic music, She has beautiful long hair | சாருகேசி | கருநாடக இசையின் பெயர், அழகான நீண்ட கூந்தலை உடையவள் | Hindu |
20 | Charulatha | Beautiful Creeper, Beautiful Woman | சாருலதா | அழகிய கொடி, அழகிய பெண் | Hindu |
21 | Charumathi | Beautiful minded, Beautiful as the moon | சாருமதி | அழகான மனம் படைத்தவள், சந்திரன் போன்று அழகானவள் | Hindu |
22 | Charunethra | She has beautiful eyes | சாருநேத்ரா | அழகிய விழிகளை உடையவள் | Hindu |
23 | Charuvardhani | Name of a Raga | சாருவர்தனி | ஒரு ராகத்தின் பெயர் | Hindu |
24 | Chethana | She is intelligent, Consciousness, Perceptive, Power of intellect or alert | சேதனா | அறிவுள்ளவள், உணர்வு, உணர்திறன், புத்திசாலித்தனம் அல்லது எச்சரிக்கை சக்தி | Hindu |
25 | Chinmayi | Blissful, Blissful Person, Happy, Name of Lord Ganesh, Indian Playback Singer | சின்மயி | ஆனந்தம், ஆனந்தமான நபர், மகிழ்ச்சி, விநாயகப் பெருமானின் பெயர், இந்திய பின்னனிப் பாடகி | Hindu |
26 | Chitbara | the power of thinking | சித்பரா | சிந்திக்கும் ஆற்றல் உள்ள | Hindu |
27 | Chithini | woman | சித்தினி | பெண் | Hindu |
28 | Chithirai Nila | Full moon of Chaitra Month | சித்திரை நிலா | சித்திரை மாதத்து முழு நிலவு | Hindu |
29 | Chithiraiselvi | Born in the month of Chittirai, Summer season, Prosperous Daughter | சித்திரைச் செல்வி | சித்திரை மாதத்தில் பிறந்தவள், வேனில் காலம், வளமான மகள் | Hindu |
30 | Chitprabha | Enlightenment | சித்பிரபா | அறிவொளி | Hindu |
31 | Chitra | Painting, 14th star | சித்ரா | ஓவியம், 14 வது நட்சத்திரம் | Hindu |
32 | Chitra Sri | Bright, Name of a river, 14th nakshatra, Divine beauty | சித்ரா ஸ்ரீ | பிரகாசமான, ஒரு நதியின் பெயர், 14 வது நக்ஷத்திரம், தெய்வீக அழகு | Hindu |
33 | Chitradevi | Goddess Saraswati, Chitra – Drawing, Devi – Goddess | சித்ராதேவி | சரஸ்வதி தேவி, சித்ரா – சித்திரம், தேவி – பெண் தெய்வம், | Hindu |
34 | Chitralekha | Artist, She is as beautiful as a painting. | சித்ரலேகா | கலைஞி, ஓவியம் போல் அழகுடையவள். | Hindu |
35 | Chitramaya | worldly illusion | சித்ரமாயா | உலக மாயை | Hindu |
36 | Chitrapriya | She has a passion for painting | சித்ரப்ரியா | ஓவியத்தில் விருப்பம் உடையவள் | Hindu |
37 | Chitrarathi | A Bright Chariot, Dazzling or Vivid | சித்ரரதி | பிரகாசமான ஒரு தேர், திகைப்பூட்டும் அல்லது தெளிவானது | Hindu |
38 | Chitravathi | Companion, Friendship | சித்ராவதி | தோழமை, நட்பு | Hindu |
39 | Chitreshwari | goddess saraswti, Creative, Artistic | சித்ரேஸ்வரி | தேவி சரஸ்வதி, படைப்பு, கலை | Hindu |
40 | Chitrika | Spring, Painting | சித்ரிகா | இளவேனிற்காலம், ஓவியம் | Hindu |
41 | Chitsakthi | Cognitive, strength of knowledge | சிட்சக்தி | அறிவாற்றல், அறிவின் வலிமை | Hindu |
42 | Cholathirmagal | Kannagi praised by Elango, Wife of Kovalan | சோழத்திருமகள் | இளங்கோவால் புகழப்படும் கண்ணகி, கோவலனின் மனைவி | Hindu |
43 | Cithara | She is beautiful, Beautiful, An musical instrument | சித்தாரா | அழகாக இருப்பவள், அழகாகன, ஒரு இசைக்கருவி | Hindu |
44 | Carmel Jyothi | Carmel – Garden, Orchard, Garden of God, Jyothi – Flame, Light | கார்மல் ஜோதி | கார்மல் – தோட்டம், பழத்தோட்டம், கடவுளின் தோட்டம், ஜோதி – சுடர், ஒளி | Christian |
45 | Carolina | Beautiful Woman, Song of Happiness | கரோலினா | அழகான பெண், மகிழ்ச்சியின் பாடல் | Christian |
46 | Caroline | A song of Happiness or joy, Independent woman | கரோலின் | மகிழ்ச்சியின் பாடல் அல்லது மகிழ்ச்சி, சுதந்திரமான பெண் | Christian |
47 | Caroline Mary | Caroline – Independent woman, Variation of the German name Karla, Mary – bitter, beloved, sea of bitterness | கரோலின் மேரி | கரோலின் – சுதந்திரமான பெண், ஜெர்மன் பெயரான கார்லாவின் மாறுபாடு, மேரி – கசப்பான, அன்புக்குரிய, கசப்புக் கடல் | Christian |
48 | Catherine | pure, Innocent | காத்ரின் | தூய்மை, அப்பாவி | Christian |
49 | Catrina | pure, chaste | காத்ரினா | தூய்மையான, கற்புள்ள | Christian |
50 | Catrina Mary | catrina – pure, Chaste, mary – Drop Of The Sea, Bitter | காத்ரினா மேரி | காத்ரினா – தூய்மையான, கற்பு, மேரி – கடல் துளி, கசப்பு | Christian |
51 | Charlotte | The feminine form of Charles, England Queen of the 18th Century Charlotte | சார்லோட் | சார்லஸின் பெண்பால் வடிவம், 18 ஆம் நூற்றாண்டின் இங்கிலாந்து ராணி சார்லோட் | Christian |
52 | Chelsea | chalk landing place, Port, Harbour | செல்சீ | சுண்ணாம்பு இறங்கும் இடம், துறைமுகம் | Christian |
53 | Christiana | follower of Christ, Female form of Christian, anointed one | கிறிஸ்டியானா | கிறிஸ்துவை பின்பற்றுபவர், கிறிஸ்டியனின் பெண் வடிவம், அபிஷேகம் செய்யப்பட்டது | Christian |
54 | Christy | A follower of Jesus Christ, anointed | கிறிஸ்டி | இயேசு கிறிஸ்துவை பின்பற்றுபவர், அபிஷேகம் செய்யப்பட்டவர். | Christian |
55 | Cilicia | Rolls or Overturns, Ancient Province of Asia, The Land Of Celix | சிலிசியா | உருள்கிறது அல்லது கவிழ்கிறது, ஆசியாவின் பண்டைய மாகாணம், செலிக்ஸின் நிலம் | Christian |
56 | Clara | Clear, bright, popular | கிளாரா | தெளிவான, பிரகாசமான, பிரபலமான | Christian |
57 | Claudia | Lame, Enclosure, The Feminine form of Claude | கிளாடியா | நொண்டியான, அடைப்பு, கிளாட்டின் பெண்பால் வடிவம் | Christian |
Cute Baby Names Beginning With C
தமிழ் பதிவுகள் தளத்தில் உங்களுக்காக தனித்துவமான மற்றும் பிரபலமான C இல் தொடங்கும் அழகான குழந்தை பெயர்கள் ( Cute Baby Names Beginning With C ) யோசனைகளின் தொகுப்பிலிருந்து சரியான ஆண் அல்லது பெண் குழந்தை பெயரை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள் என்று நம்புகிறோம்.