D இல் தொடங்கும் சிறந்த குழந்தை பெயர்களை ( Top Baby Names Starting With D ) நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், நீங்கள் அதிர்ஷ்டசாலி! D இல் தொடங்கும் சிறந்த ஆண் குழந்தைகளின் பெயர்கள் ( Top Baby Boy Names Starting With D ) மற்றும் D இல் தொடங்கும் சிறந்த பெண் குழந்தைகளின் பெயர்கள் ( Top Baby Girl Names Starting With D ) என்று நீண்ட பட்டியல் எங்களிடம் உள்ளது. உங்கள் தேடுதலை இன்னும் எளிதாக்க, D இல் தொடங்கும் சிறந்த ஆண் குழந்தை பெயர்கள் ( Top Baby Boy Names ) மற்றும் D இல் சிறந்த பெண் குழந்தை பெயர்கள் ( Top Baby Girl Names ) என தனி தனி அட்டவணையாக அவற்றின் அர்த்தங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சிறந்த நவீன குழந்தை பெயர்களை தேர்வு செய்ய எங்கள் வலைத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம்.
நவநாகரீக குழந்தை பெயர்களின் பட்டியலை நாங்கள் தொகுத்துள்ளோம். ஒவ்வொரு பெயரும் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தனித்துவமான சிறந்த குழந்தை பெயர்களை தேர்வு செய்ய எங்கள் வலைத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். D -யில் தொடங்கும் ஆண் மற்றும் பெண் குழந்தை பெயர்களை இங்கு பட்டியலிட்டுள்ளோம். உங்கள் குழந்தைக்கு சிறப்பாக இருக்கும் பெயரை ( Top Baby Names ) தேர்ந்தெடுக்கலாம் வாங்க.
Top Baby Boy Names
உங்கள் ஆண் குழந்தைக்கு சரியான பெயரைத் தேர்ந்தெடுப்பது ஒரு சவாலாக இருக்கலாம். சவாலை சற்று எளிதாக்க, D இல் தொடங்கும் சிறந்த ஆண் குழந்தை பெயர்களின் பட்டியலை நாங்கள் தொகுத்துள்ளோம். கீழே உள்ள அட்டவணையில், ஒவ்வொரு பெயருக்கும் ஒரு தனித்துவமான அர்த்தம் மற்றும் நவீனமான குழந்தை பெயர்கள் உள்ளது. உங்கள் ஆண் குழந்தைக்கு D இல் தொடங்கும் சிறந்த ஆண் குழந்தை பெயர்கள் பெயரினை ( Top Baby Boy Names ) சூட்டி மகிழ்ந்திடுங்கள்.
S.No | Baby Boy Names | Name Meaning | ஆண் குழந்தை பெயர்கள் | பெயர் அர்த்தம் | Religion |
1 | Daswin | Besuty, Love, Born to Win | தஸ்வின் | அழகு, காதல், வெற்றி பெற பிறந்தவர் | Hindu |
2 | Deebak | lamp, brilliant | தீபக் | தீபம், புத்திசாலி | Hindu |
3 | Deenadhayalan | Name of Lord Sri Vishnu, The one who merciful to the poor | தீனதயாளன் | ஸ்ரீ விஷ்ணுவின் பெயர், ஏழைகளிடம் இரக்கம் காட்டுபவர் | Hindu |
4 | Deependra | God of light, Lord of light | தீபேந்திரா | ஒளியின் கடவுள், ஒளியின் இறைவன் | Hindu |
5 | Desan | Selfless, intelligence | தேசன் | தன்னலமற்ற, மதிநுட்பம் | Hindu |
6 | Desigan | Patriotic, Obedient | தேசிகன் | தேசபக்தியுள்ள, பணிவுள்ள | Hindu |
7 | Dev | divinity, Pleasure, god | தேவ் | தெய்வீகம், இன்பம், கடவுள் | Hindu |
8 | Dev Anand | Divine pleasure, Joy Of God | தேவ் ஆனந்த் | தெய்வீக இன்பம், கடவுளின் மகிழ்ச்சி | Hindu |
9 | Devakumar | The Son of God | தேவகுமார் | கடவுளின் மகன் | Hindu |
10 | Devaraj | Name of Indra, the king of the devas | தேவராஜ் | தேவர்களின் அரசன் இந்திரன் பெயர் | Hindu |
11 | Devaram | Saiva Devotional Poetry, Devotional song of Lord Shiva | தேவாரம் | சைவ பக்தி கவிதை, சிவபெருமானின் பக்தி பாடல் | Hindu |
12 | Devasenathipathi | Another Name of Lord Muruga | தேவசேனாதிபதி | ஸ்ரீமுருகப்பெருமானின் மற்றொரு பெயர் | Hindu |
13 | Devendra | lord indra, king of the devas | தேவேந்திரா | இந்திரன், தேவர்களின் அரசன் | Hindu |
14 | Devi Prasad | gift of the goddess, reward of the goddess | தேவி பிரசாத் | பெண் தெய்வத்தின் பரிசு, பெண் தெய்வத்தின் வெகுமதி | Hindu |
15 | Devidas | Devotee of Goddess Parvati, Servant of Goddess | தேவிதாஸ் | பார்வதி தேவியின் பக்தன், தேவியின் தொண்டன் | Hindu |
16 | Devinath | lord shiva name | தேவிநாத் | சிவபெருமான் பெயர் | Hindu |
17 | Devipriyan | dearer to the goddess parvati | தேவிப்ரியன் | பார்வதி தேவிக்கு அன்பானவர் | Hindu |
18 | Dhaban | Like the sun | தபன் | சூரியன் போன்றவர். | Hindu |
19 | Dhabesh | Penance, One who pleases God by penance | தபேஸ் | தவம், தவத்தால் கடவுளை மகிழ்விப்பவர் | Hindu |
20 | Dhakilan | kindness, Compassion | தகிலன் | இரக்கம் , பரிவு | Hindu |
21 | Dhakin | Rise | தகின் | எழுச்சி | Hindu |
22 | Dhakshinamoorthy | The form of Lord Shiva, The giver of wisdom, God of the South, God of education | தட்சிணாமூர்த்தி | சிவனின் வடிவம், ஞானத்தை வழங்குபவர், தென் திசைக் கடவுள், கல்வியின் கடவுள் | Hindu |
23 | Dhakshinesh | Lord Shiva Name, One who has wisdom | தட்சிணேஷ் | சிவபெருமான் பெயர், ஞானம் உள்ளவர் | Hindu |
24 | Dhamodharan | The one with the belly tied with rope, Lord Sri Krishna | தாமோதரன் | கயிற்றால் கட்டப்பட்ட வயிற்றை உடையவன், ஸ்ரீ கிருஷ்ணர் | Hindu |
25 | Dhanadeep | Lord Shiva, Lord of Wealth, Light of meditation | தனதீப் | சிவபெருமான், செல்வத்தின் இறைவன், தியானத்தின் ஒளி | Hindu |
26 | Dhananjayan | Arjunan, The third of the pandavas, The best archer, One who Wins the Wealth | தனஞ்சயன் | அர்ஜுனன், பஞ்சபாண்டவர்களில் மூன்றாமவர், சிறந்த வில் வித்தை வீரன், செல்வத்தை வென்றவர் | Hindu |
27 | Dhanaseelan | Wealthy, Superior in morality | தனசீலன் | செல்வச் சிறப்புடையவர், ஒழுக்கத்தில் உயர்ந்தவர் | Hindu |
28 | Dhanasekar | Name of Lord Shiva, Wealthy, Richman | தனசேகர் | சிவபெருமானின் பெயர், செல்வந்தர், பணக்காரன் | Hindu |
29 | Dhandapani | Lord sri muruga, He who punishes, The one with the stick in hand | தண்டபாணி | பகவான் ஸ்ரீ முருகன், தண்டிப்பவர், தண்டத்தை கையில் கொண்டவர், | Hindu |
30 | Dhandayuthapani | Palani Hill Lord Sri Dhandayuthapani, Teacher of Wisdom, Dhandam – Bar | தண்டாயுதபாணி | பழனி மலை இறைவன் ஸ்ரீ தண்டாயுதபாணி, ஞானத்தின் ஆசிரியர், தண்டம் – கோல் | Hindu |
31 | Dhanraj | the lord of wealth, lord kubera | தன்ராஜ் | செல்வத்தின் அதிபதி, கடவுள் குபேரன் | Hindu |
32 | Dhansingh | renown, praise | தன்சிங் | கீர்த்தி, புகழ் | Hindu |
33 | Dhanush | bow, a bow in hand, The Arrow and Bow | தனுஷ் | வில், கையில் ஒரு வில், அம்பு மற்றும் வில் | Hindu |
34 | Dhanushkumar | Dhanush – A Bow in Hand, The Arrow And Bow, Kumar – Son, Youthful | தனுஷ்க்குமார் | தனுஷ் – கையில் ஒரு வில், அம்பு மற்றும் வில், குமார் – மகன், இளமையான | Hindu |
35 | Dhanvanthiri | God of Medicine, Incarnation of Sri Vishnu, Doctor of the devas, God of Ayurvedic Medicine | தன்வந்திரி | மருத்துவக்கடவுள், ஸ்ரீ விஷ்ணுவின் அவதாரம், தேவர்களின் மருத்துவர், ஆயுர்வேத மருத்துவத்தின் கடவுள் | Hindu |
36 | Dhanvesh | Clothes of Wealth | தன்வேஷ் | செல்வத்தின் ஆடைகள் | Hindu |
37 | Dharaneesh | Ruler of the world, God of the world | தரணீஷ் | உலகை ஆள்கிறவன், உலகின் கடவுள் | Hindu |
38 | Dharbiyan | greatness, Pride | தர்பியன் | மகத்துவம், பெருமை | Hindu |
39 | Dharen | Justice, Derived from the name of dharan | தரேன் | நீதி, தரன் என்ற பெயரிலிருந்து பெறப்பட்டது. | Hindu |
40 | Dharmesh | Lord of Religion, Lord of justice | தர்மேஷ் | மதத்தின் கடவுள், நீதியின் கடவுள் | Hindu |
41 | Dharshan | knowledge, vision | தர்ஷன் | அறிவு, பார்வை | Hindu |
42 | Dharshith | Displayed, Shown, Lord Shiva | தர்ஷித் | காட்சிப்படுத்தப்பட்டது, காட்டப்பட்டது, சிவன் | Hindu |
43 | Dharun | supporter, Name of lord Brahma, heaven, Youth | தருண் | ஆதரவாளர், பிரம்மாவின் பெயர், சொர்க்கம், இளமை | Hindu |
44 | Dhasarath | Father of Lord Sri Rama, king of ayodhya | தசரத் | ஸ்ரீ ராமரின் தந்தை, அயோத்தியின் அரசன் | Hindu |
45 | Dhashvanth | King of Kings, Lord Shiva / Murugan | தஷ்வந்த் | அரசர்களின் அரசன், சிவன் / முருகன் | Hindu |
46 | Dhaswan | Medicine | தஷ்வன் | மருத்துவம் | Hindu |
47 | Dhayalan | Generous, Helpful | தயாளன் | தாராள குணமுடையவர், உதவும் குணமுடையவர் | Hindu |
48 | Dhayanidhi | a Treasure house of mercy, Compassionate | தயாநிதி | கருணையின் புதையல் வீடு, இரக்கமுள்ளவர் | Hindu |
49 | Dheeran | Hero, Brave, Achiever, Devoted | தீரன் | வீரன், துணிவு மிக்க, சாதனையாளர், பக்தியுள்ள | Hindu |
50 | Dheneesh | Rise | தேனீஷ் | உயர்வு | Hindu |
51 | Dhibhish | Career superiority | திபிஷ் | தொழில் மேன்மை | Hindu |
52 | Dhinakar | The Sun, Leadership | தினகர் | சூரியன், தலைமை | Hindu |
53 | Dhinakaran | the sun, kathiravan, pagalavan | தினகரன் | சூரியன், கதிரவன், பகலவன் | Hindu |
54 | Dhishan | The Intelligent One, Name of Guru Bhagavan, Spiritual Teacher, Epithet of Narayan | திஷன் | அறிவாளி, குருபகவானின்(பிரகஸ்பதி) பெயர், ஆன்மீக போதகர், நாராயணனின் அடைமொழி | Hindu |
55 | Dhivakar | Lord Surya, the sun | திவாகர் | சூரியபகவான், சூரியன் | Hindu |
56 | Dhiyash | The light of glory, part of light | தியாஷ் | மகிமையின் ஒளி, ஒளியின் ஒரு பகுதி | Hindu |
57 | Dhruva | lord shiva, immovable, Unshakeable, pole star | துருவா | சிவன், அசையாத, அசைக்க முடியாதது, துருவ நட்சத்திரம் | Hindu |
58 | Dhuruva | polestar | துருவன் | துருவ நட்சத்திரம் | Hindu |
59 | Digvijay | Conqueror, Big Victory, Triumph, victorious over everyone | திக்விஜய் | வெற்றியாளர், பெரிய வெற்றி, வெற்றி, அனைவரையும் வென்றவர் | Hindu |
60 | Dilipkumar | Protector, The heroic king, Happy | திலிப்குமார் | பாதுகாப்பவர், வீரம் நிறைந்த அரசன், மகிழ்ச்சி | Hindu |
61 | Dinesh | the sun, God of the day | தினேஷ் | சூரியன், நாளின் கடவுள் | Hindu |
62 | Dineshkumar | Son of the sun, dinesh – the sun, God of the day, kumar – Youthful, Son | தினேஷ்குமார் | சூரியனின் மகன், தினேஷ் – சூரியன், நாளின் கடவுள், குமார் – இளமையான, மகன் | Hindu |
63 | Divinesh | The Sun, Brightness | திவினேஷ் | சூரியன், பிரகாசம் | Hindu |
64 | Divyanand | Proud, Happiness | திவ்யானந்த் | பெருமை, மகிழ்ச்சி | Hindu |
65 | Divyaprakash | Divine light | திவ்யப்ரகாஷ் | தெய்வீக ஒளி | Hindu |
66 | Durai | leader, chief | துரை | தலைவர் | Hindu |
67 | Duraimurugan | leader, god sri murugan | துரைமுருகன் | தலைவர், கடவுள் ஸ்ரீ முருகன் | Hindu |
68 | Duraisingam | leader, Like a lion | துரைசிங்கம் | தலைவர், சிங்கம் போன்றவர் | Hindu |
69 | Durban | pride, other name of moon, shining moon | தர்பன் | பெருமை, சந்திரனின் மற்றொரு பெயர், பிரகாசிக்கும் நிலவு | Hindu |
70 | Durendar | The Leader | துரேந்தர் | தலைவன் | Hindu |
71 | Durga Das | Devotee of Durga | துர்காதாஸ் | துர்க்கையின் பக்தன் | Hindu |
72 | Durgadas | Devotee of Goddess Sri Durga, Servant of Sri Durga | துர்கதாஸ் | ஸ்ரீ துர்க்கையின் பக்தன், ஸ்ரீ துர்க்கையின் தொண்டன் | Hindu |
73 | Dushyant | The king who forgot Sakuntala, Destroyer of the Evil | துஷ்யந்த் | சகுந்தலையை மறந்த அரசன், தீமையை அழிப்பவர் | Hindu |
74 | Daniel | God is my judge, God is my strength | டேனியல் | கடவுள் என் நீதிபதி, கடவுள் என் பலம் | Christian |
75 | Daniel Richard | Daniel – In Hebrew Meaning is The Lord is my judge, Richard – strong in rule, brave, strong | டேனியல் ரிச்சர்ட் | டேனியல் – எபிரேய மொழியில் அர்த்தம் கடவுள் என் நீதிபதி, ரிச்சர்ட் – ஆட்சியில் வலிமையானவர், தைரியமான, வலிமையான | Christian |
76 | Dave | Beloved, Friend, Derived from the name David | டேவ் | அன்புக்குரிய, நண்பர், டேவிட் என்ற பெயரிலிருந்து வந்தது | Christian |
77 | David | beloved, dearly loved | டேவிட் | நேசிக்கப்படுபவன், அன்பானவன் | Christian |
78 | David Samuel | David – dear loved, Samuel – God heard | டேவிட் சாமுவேல் | டேவிட் – நேசிக்கப்படுபவன், சாமுவேல் – கடவுள் கேட்டது | Christian |
79 | Davidson | Son Of David, DaviD’s son, Beloved | டேவிட்சன் | டேவிட் ன் மகன், பிரியமானவர் | Christian |
80 | Davis | son of David, Beloved | டேவிஸ் | டேவிட் -ன் மகன், அன்புக்குரிய | Christian |
81 | Deivasagayam | Recipient of God’s help | தெய்வசகாயம் | கடவுளின் உதவியைப் பெறுபவர். | Christian |
82 | Denise | The Greek god of wine, Devotee Of Dionysus (Dionysus is the god of the grape-harvest) | டெனிஸ் | மதுவின் கிரேக்க கடவுள், டியோனீசஸின் பக்தர் ( டியோனீசஸ் திராட்சை அறுவடையின் கடவுள்) | Christian |
83 | Dennis | God of wine, mountain of zeus | டென்னிஸ் | மதுவின் கடவுள், ஜீயஸ் மலை | Christian |
84 | Devadas | Follower of God | தேவதாஸ் | கடவுளைப் பின்பற்றுபவர் | Christian |
85 | Douglas | Dark, black | டையஸ் | இருண்ட, கருப்பு | Christian |
86 | Duncan | dark-haired or dark warrior, Scottish name meaning is brown, meaning warrior | டங்கன் | கருமையான கூந்தல் அல்லது கருமையான போர்வீரன், ஸ்காட்டிஷ் பெயரின் அர்த்தம் பழுப்பு, அதாவது போர்வீரன் | Christian |
87 | Daulat | Wealth, Empire, Power | தௌலத் | செல்வம், பேரரசு, சக்தி | Muslim |
88 | Dawood | Peacemaker, beloved | தாவூத் | அமைதியாளர், அன்புக்குரிய | Muslim |
Top Baby Girl Names
உங்கள் பெண் குழந்தைக்கு சரியான பெயரைத் தேர்ந்தெடுப்பது ஒரு சவாலாக இருக்கலாம். சவாலை சற்று எளிதாக்க, D இல் தொடங்கும் சிறந்த பெண் குழந்தை பெயர்களின் பட்டியலை நாங்கள் தொகுத்துள்ளோம். கீழே உள்ள அட்டவணையில், ஒவ்வொரு பெயருக்கும் ஒரு தனித்துவமான அர்த்தம் மற்றும் நவீனமான குழந்தை பெயர்கள் உள்ளது. உங்கள் பெண் குழந்தைக்கு D இல் தொடங்கும் சிறந்த பெண் குழந்தை பெயர்கள் பெயரினை ( Top Baby Girl Names ) சூட்டி மகிழ்ந்திடுங்கள்.
S.No | Baby Girl Names | Name Meaning | பெண் குழந்தை பெயர்கள் | பெயர் அர்த்தம் | Religion |
1 | Daksha | Goddess Parvati, the earth, sakthi, wife of shiva, Skilled | தக்ஷா | பார்வதி தேவி, பூமி, சக்தி, சிவனின் மனைவி, திறமையானவர் | Hindu |
2 | Damayanti | Nala’s wife | தமயந்தி | நளனின் மனைவி | Hindu |
3 | Damini | Lightning, Conquering, Self-controlled | தாமினி | மின்னல், வெற்றி, சுய கட்டுப்பாடு | Hindu |
4 | Darshana | Observation, Vision, Seeing, Religious | தர்ஷணா | கூர்ந்து பார்த்தல், பார்வை, பார்த்தல், மதம் சார்ந்த | Hindu |
5 | Darshini | Blessed | தர்ஷினி | ஆசி பெற்றவள் | Hindu |
6 | Dayamayi | merciful | தயமயி | இரக்கமுள்ளவள் | Hindu |
7 | Dayasri | Like the teacher | தயஸ்ரீ | ஆசிரியர் போன்றவள் | Hindu |
8 | Dayavanti | Compassionate | தயவந்தி | இரக்கமுள்ளவள் | Hindu |
9 | Deeksha | initiation, Sermon | தீட்சா | துவக்கம், உபதேசம் | Hindu |
10 | Deenath | Rise | தீனத் | எழுச்சி | Hindu |
11 | Deepa | Lamp, light, goddess lakshmi name | தீபா | தீபம், ஒளி, லட்சுமி தேவியின் பெயர் | Hindu |
12 | Deepali | Collection of lamps, Light, Row of lamps, Intelligent | தீபாலி | விளக்குகளின் சேகரிப்பு, ஒளி, விளக்குகளின் வரிசை, புத்திசாலி | Hindu |
13 | Deepamala | Source of Light, Garland of Lamps | தீபமாலா | ஒளியின் ஆதாரம், விளக்குகளின் மாலை | Hindu |
14 | Deepamalini | Flame garland | தீபமாலினி | சுடர் மாலை | Hindu |
15 | Deepanjali | Lighting tribute or dedication, Lighting the lamp in worship | தீபாஞ்சலி | விளக்கேற்றி அஞ்சலி செலுத்துதல் அல்லது அர்ப்பணித்தல், வழிபாட்டில் விளக்கு ஏற்றுவது | Hindu |
16 | Deepika | Lamp, Indian music | தீபிகா | தீபம், இந்திய இசை, | Hindu |
17 | Deeptha | shining, goddess sri lakshmi devi, Lightning candle | தீப்தா | பிரகாசிக்கிற, ஸ்ரீ லட்சுமி தேவி, மின்னல் மெழுகுவர்த்தி | Hindu |
18 | Deepthi | Flame or luster, Bright light in the darkness | தீப்தி | சுடர் அல்லது ஒளிர்வு, இருளில் பிரகாசமான ஒளி | Hindu |
19 | Deivathirumagal | Giver of Wealth, Goddess Sri Lakshmi | தெய்வத்திருமகள் | செல்வம் தருபவள், ஸ்ரீ லட்சுமி தேவி | Hindu |
20 | Devadarshini | Goddess, Blessed | தேவதர்ஷினி | பெண்தெய்வம், ஆசிர்வதிக்கப்பட்ட | Hindu |
21 | Devakanya | Celestial maiden, divine damsel | தேவகன்யா | தேவ கன்னிகை, தெய்வீகப் பெண் | Hindu |
22 | Devaki | Mother of Sri Krishna, divine | தேவகி | ஸ்ரீ கிருஷ்ணரின் தாய், தெய்வீகம் | Hindu |
23 | Devalatha | Divine vine, Divine beautiful girl | தேவலதா | தெய்வீக கொடி, தெய்வீகமான அழகான பெண் | Hindu |
24 | Devalekha | Celestial beauty | தேவலேகா | வான அழகு | Hindu |
25 | Devamathi | Godly minded, Virtuous | தேவமதி | தெய்வீக எண்ணம் கொண்ட, நல்லொழுக்கமுள்ள | Hindu |
26 | Devamayi | She is like a divine illusion | தேவமயி | தெய்வீக மாயை போன்றவள் | Hindu |
27 | Devapriya | Beloved to God, Dear to the Goddess | தேவப்ரியா | கடவுளுக்குப் பிரியமானவள், தேவிக்கு பிரியமானவள் | Hindu |
28 | Devasena | கடவுளின் படை, ஸ்ரீமுருகப்பெருமானின் மனைவி, தட்சனின் மகள் | தேவசேனா | Army of the Gods, Consort of lord muruga, Daughter of Daksha | Hindu |
29 | Devasmitha | with a divine smile, Smiling Face | தேவஸ்மிதா | ஒரு தெய்வீக புன்னகையுடன், சிரித்த முகம் | Hindu |
30 | Devayani | Daughter of Asura Guru Sukhiracharya, Wife of King Yayati, Tamil Film Actress | தேவயானி | அசுர குரு சுக்கிராச்சாரியாரின் மகள், மன்னன் யயாதியின் மனைவி, தமிழ்த் திரைப்பட நடிகை | Hindu |
31 | Devi | goddess, Prosperity | தேவி | பெண் தெய்வம், சுபிட்ஷம் | Hindu |
32 | Devika | Goddess Sri Lakshmi, Love, Goddess in the form of a child | தேவிகா | ஸ்ரீலட்சுமி தேவி, அன்பு, ஒரு குழந்தை வடிவத்தில் பெண் தெய்வம் | Hindu |
33 | Devikala | Goddess of the Arts, Goddess Sarawati | தேவிகலா | கலைகளின் தெய்வம், ஸ்ரீசரஸ்வதி தேவி | Hindu |
34 | Devilatha | wealth, profit | தேவிலதா | செல்வம், தன லாபம் | Hindu |
35 | Devipriya | Dear to the goddess, Name of a Raga | தேவிப்ரியா | தேவிக்கு பிரியமானவள், ஒரு ராகத்தின் பெயர் | Hindu |
36 | Devishi | Chief of the Goddesses, Goddess Durga | தேவிஷி | தேவிகளின் தலைவி, துர்கா தேவி | Hindu |
37 | Devishree | Goddess, Goddess Sri Lakshmi, Wealth, Prosperous | தேவிஸ்ரீ | பெண் கடவுள், ஸ்ரீ லட்சுமி தேவி, செல்வம், செழிப்பு | Hindu |
38 | Dhaanyalakshmi | Name of Goddess Sri Lakshmi Devi | தான்யலட்சுமி | ஸ்ரீ லட்சுமி தேவியின் பெயர் | Hindu |
39 | Dhaarana | Goddess Sri Lakshmi Devi Name, Supportive | தாரணா | ஸ்ரீ லட்சுமி தேவியின் பெயர், ஆதரவு காட்டுபவள். | Hindu |
40 | Dhabus | peace | தபுஸ் | அமைதி | Hindu |
41 | Dhajina | Rise | தஜினா | எழுச்சி | Hindu |
42 | Dhakshina | A donation to god, talented girl | தக்ஷிணா | கடவுளுக்கு நன்கொடை, திறமையான பெண் | Hindu |
43 | Dhakshinya | goddess parvati name, Mercy | தக்ஷின்யா | தேவி பார்வதி பெயர், கருணை | Hindu |
44 | Dhamoga | Influence | தமோகா | செல்வாக்கு | Hindu |
45 | Dhanabakkiyam | wealth, fortune, she is lucky | தனபாக்கியம் | செல்வம், அதிர்ஷ்டம், அதிர்ஷ்டமுள்ளவள் | Hindu |
46 | Dhanalakshmi | Goddess Sri Lakshmi, goddess of wealth, richness | தனலட்சுமி | ஸ்ரீ லட்சுமி தேவி, செல்வத்தின் தெய்வம், செல்வம் மிக்க | Hindu |
47 | Dhanam | money, Divinity | தனம் | பணம், தெய்வீகம் | Hindu |
48 | Dhanasri | goddess sri lakshmi, wealth, richness | தனஸ்ரீ | ஸ்ரீ லட்சுமி, செல்வம், செழுமை | Hindu |
49 | Dhanavidhya | goddess saraswati, wealth, knowledge | தனவித்யா | தேவி சரஸ்வதி, செல்வம், அறிவு | Hindu |
50 | Dhanmayi | she is excited | தன்மயி | பரவசமிக்கவள் | Hindu |
51 | Dhanshika | Queen of Wealth, bringer of prosperity | தன்ஷிகா | செல்வத்தின் ராணி, செழிப்பைக் கொண்டுவருபவள் | Hindu |
52 | Dhanu | she is beautiful | தனு | அழகானவள் | Hindu |
53 | Dhanuja | Arjuna’s Bow | தனுஜா | அர்ஜுனனின் வில் | Hindu |
54 | Dhanuja Shree | Dhanuja – Arjuna’s Bow, Shree – Respect, Wealth | தனுஜா ஸ்ரீ | தனுஜா – அர்ஜுனனின் வில், ஸ்ரீ – மரியாதை, செல்வம் | Hindu |
55 | Dhanushree | She is beautiful, wealth | தனுஸ்ரீ | அழகானவள், செல்வம் | Hindu |
56 | Dhanvika | goddess annapurna, goddess lakshmi | தன்விகா | அன்னபூரணி, லட்சுமி தேவி | Hindu |
57 | Dhanya | Daughter, great, | தன்யா | மகள், பெரிய, | Hindu |
58 | Dhanya Shree | great, thankful, blessed, giver of wealth | தன்யா ஸ்ரீ | உயர்ந்த, நன்றியள்ள, ஆசீர்வதிக்கப்பட்டது, செல்வம் கொடுப்பவள் | Hindu |
59 | Dhanyatha | Success, luck, blessed | தன்யதா | வெற்றி, அதிர்ஷ்டம், ஆசீர்வதிக்கப்பட்டவர் | Hindu |
60 | Dharanaiselvi | Daughter of Bhumadevi, One who gives life to the world | தரணிச்செல்வி | பூமாதேவியின் மகள், உலகை வாழ வைப்பவள் | Hindu |
61 | Dharani | the earth, Keeping, Protecting | தரணி | பூமி, வைத்திருத்தல், பாதுகாத்தல் | Hindu |
62 | Dharbana | Glass | தர்பணா | கண்ணாடி | Hindu |
63 | Dharppanaa | Delightful | தர்ப்பனா | இன்பமளிக்கிற | Hindu |
64 | Dharsha | light, renown | தர்ஷா | ஒளி, கீர்த்தி | Hindu |
65 | Dharuni | young lady, beauty | தருணி | இளம்பெண், அழகு | Hindu |
66 | Dharunika | Younger, Earth, Wealth, Goddess Lakshmi | தருணிகா | இளைய, பூமி, செல்வம், லட்சுமி தேவி | Hindu |
67 | Dhatchayani | goddess parvati devi name, earth | தாட்சாயணி | பார்வதி தேவி பெயர், பூமி | Hindu |
68 | Dhathri | earth | தாத்ரி | பூமி | Hindu |
69 | Dhayavathi | merciful, Compassionate | தயாவதி | இரக்கமுள்ள, இரக்க குணம் கொண்டவள் | Hindu |
70 | Dheekshana | She is intelligent | தீட்சணா | அறிவுக் கூர்மையுடையவள் | Hindu |
71 | Dheera | courageous, Fearless | தீரா | தைரியமான, பயமில்லாத | Hindu |
72 | Dheetshana | gumption | தீட்சணா | அறிவுக்கூர்மை | Hindu |
73 | Dhenumathi | Another name of Gomati river | தேனுமதி | கோமதி நதியின் மற்றொரு பெயர் | Hindu |
74 | Dhiyana | Meditation | தியானா | தியானம் | Hindu |
75 | Divya | Divine knowledge, divine power, Brilliant | திவ்யா | தெய்வீக அறிவு, தெய்வீக சக்தி, புத்திசாலி | Hindu |
76 | Divyajyothi | Divine light, Divine Knowledge | திவ்யஜோதி | தெய்வீக ஒளி, தெய்வீக அறிவு | Hindu |
77 | Divyashree | Divine, Divine Luster, Heavenly, Brilliant | திவ்யாஸ்ரீ | தெய்வீக, தெய்வீக பிரகாசம், பரலோகம், புத்திசாலித்தனமான | Hindu |
78 | Divyasri | Divine, Heavenly, Pure Light, The source of wisdom | திவ்யஸ்ரீ | தெய்வீகத்தன்மை வாய்ந்த, இறைவனின் இருப்பிடம், தூய ஒளி, ஞானத்தின் ஆதாரம் | Hindu |
79 | Diya | Lamp, Light, Dazzling Personality, Radiance coming from a candle | தியா | விளக்கு, ஒளி, திகைப்பூட்டும் ஆளுமை, மெழுகுவர்த்தியில் இருந்து வரும் பிரகாசம் | Hindu |
80 | Draupadi | wife of the pandavas, Daughter of the king Drupada | திரௌபதி | பாண்டவர்களின் மனைவி, துருபத மன்னனின் மகள் | Hindu |
81 | Durga | Goddess Sri Durga, Goddess Parvati, Invincible, wife of Lord Shiva | துர்கா | ஸ்ரீ துர்கா தேவி, ஸ்ரீ பார்வதி தேவி, வெல்ல முடியாத, சிவபெருமானின் மனைவி | Hindu |
82 | Durga Sri | Durga – Goddess Sri Durga, Goddess Parvati, Invincible, Sri – Respect, God, Richness | துர்கா ஸ்ரீ | துர்கா – ஸ்ரீ துர்கா தேவி, பார்வதி தேவி, வெல்ல முடியாத, ஸ்ரீ – மரியாதை, கடவுள், செழுமை | Hindu |
83 | Durgadevi | She is invincible, beyond defeat, the undefeatable goddess | துர்காதேவி | வெல்ல முடியாதவள், தோல்விக்கு அப்பாற்பட்டவள், வெல்ல முடியாத தெய்வம் | Hindu |
84 | Durgeshwari | Goddess Durga (Parvati), The Invincible | துர்கேஸ்வரி | துர்காதேவி (பார்வதி), வெல்லமுடியாத | Hindu |
85 | Dwaraka | The capital of the Sri Krishna’s kingdom, Ancient City, Gateway | துவாரகா | ஸ்ரீ கிருஷ்ண சாம்ராஜ்யத்தின் தலைநகர், நுழைவுவாயில், பண்டைய நகரம் | Hindu |
86 | Daisy | flower, Daisy is a nickname for Margaret | டெய்ஸி | பூ, டெய்சி என்பது மார்கரெட்டுக்கு ஒரு புனைப்பெயர் | Christian |
87 | Daisyrani | Daisy – flower, A Nickname For Margaret, Rani – The queen | டெய்ஸி ராணி | டெய்ஸி – மலர், மார்கரெட்டுக்கு ஒரு புனைப்பெயர், ராணி – அரசி | Christian |
88 | Danica | morning star, God is My Judge, Dream | டானிகா | காலை நட்சத்திரம், கடவுள் என் நீதிபதி, கனவு | Christian |
89 | Daniella | God is my judge, Feminine form of Daniel | டேனியெல்லா | ஆண்டவனே எந்தன் நீதிபதி, டேனியலின் பெண் வடிவம் | Christian |
90 | Daphne | Bay tree, or laurel tree | டாப்னே | வளைகுடா மரம், அல்லது கிரேக்க மொழியில் லாரல் மரம் | Christian |
91 | Dara | compassion or pearl of wisdom, divine or godly gift in Irish | தாரா | இரக்கம் அல்லது ஞானத்தின் முத்து, ஐரிஷ் மொழியில் தெய்வீக அல்லது தெய்வீக பரிசு | Christian |
92 | Deborah | Hebrew word meaning “bee”, Deborah was a heroine and prophetess in the Old Testament Book of Judges | டெபோரா | ஹீப்ரு வார்த்தையின் அர்த்தம் “தேனீ”, டெபோரா பழைய ஏற்பாட்டு நீதிபதிகள் புத்தகத்தில் ஒரு கதாநாயகி மற்றும் தீர்க்கதரிசியாக இருந்தார் | Christian |
93 | Deena | From The Valley | டீனா | பள்ளத்தாக்கிலிருந்து | Christian |
94 | Delaney | Dark Challenger, Descendant of the Dark Defiance | டெலானி | இருண்ட சவால், இருண்ட எதிர்ப்பின் வழித்தோன்றல் | Christian |
95 | Diana | ‘All’s Well That EnDs Well’, of the divine, | டயானா | அனைத்தும் நன்றாக முடிவடையும், தெய்வீகத்தின், பரலோகம் | Christian |
96 | Dinah | decoration, valley, church leader, Judged, Daughter of Jacob and Leah In Bible | டீனா | அலங்காரம், valley, பள்ளத்தாக்கு, தேவாலய தலைவர், தீர்ப்பளிக்கப்பட்டது, பைபிளில் ஜேக்கப் மற்றும் லியாவின் மகள் | Christian |
97 | Dora | Gift or God’s gift | டோரா | பரிசு அல்லது கடவுளின் பரிசு | Christian |
98 | Dilruba Bhanu | Desired, Dilruba – Heart-ravishing, Beloved, Bhanu – Princess, lady, Miss | தில்ருபா பானு | விரும்பப்பட்டவள், தில்ருபா – இதயத்தைக் கவரும், அன்புக்குரிய, பானு – இளவரசி, பெண்மணி, செல்வி | Muslim |
99 | Dooba | Paradise Tree | தூபா | சொர்க்கத்து மரம் | Muslim |
Top Baby Names Starting With D
தமிழ் பதிவுகள் தளத்தில் உங்களுக்காக தனித்துவமான மற்றும் பிரபலமான D இல் தொடங்கும் குழந்தை பெயர்கள் ( Top Baby Names Starting With D ) யோசனைகளின் தொகுப்பிலிருந்து சரியான ஆண் அல்லது பெண் குழந்தை பெயரை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள் என்று நம்புகிறோம்.