G இல் தொடங்கும் குழந்தை பெயர்களை ( Indian Baby Names Starting With G ) நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், நீங்கள் அதிர்ஷ்டசாலி! G இல் தொடங்கும் ஆண் குழந்தைகளின் பெயர்கள் ( Baby Boy Names Starting With G ) மற்றும் G இல் தொடங்கும் பெண் குழந்தைகளின் பெயர்கள் ( Baby Girl Names Starting With G ) என்று நீண்ட பட்டியல் எங்களிடம் உள்ளது. உங்கள் தேடுதலை இன்னும் எளிதாக்க, G இல் தொடங்கும் குழந்தை பெயர்கள் ( Indian Baby Names Starting With G ) ஆண் மற்றும் பெண் குழந்தை பெயர்கள் ( Baby Girl Names ) என தனி தனி அட்டவணையாக அவற்றின் அர்த்தங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தனித்துவமான நவீன குழந்தை பெயர்களை தேர்வு செய்ய எங்கள் வலைத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம்.
நவநாகரீக குழந்தை பெயர்களின் பட்டியலை நாங்கள் தொகுத்துள்ளோம். ஒவ்வொரு பெயரும் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தனித்துவமான நவீன குழந்தை பெயர்களை தேர்வு செய்ய எங்கள் வலைத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். G -யில் தொடங்கும் ஆண் மற்றும் பெண் குழந்தை பெயர்களை இங்கு பட்டியலிட்டுள்ளோம். உங்கள் குழந்தைக்கு சிறப்பாக இருக்கும் பெயரை தேர்ந்தெடுக்கலாம் வாங்க.
Indian Baby Boy Names Starting With G
உங்கள் ஆண் குழந்தைக்கு சரியான பெயரைத் தேர்ந்தெடுப்பது ஒரு சவாலாக இருக்கலாம். சவாலை சற்று எளிதாக்க, G இல் தொடங்கும் சிறந்த ஆண் குழந்தை பெயர்களின் பட்டியலை நாங்கள் தொகுத்துள்ளோம். கீழே உள்ள அட்டவணையில், ஒவ்வொரு பெயருக்கும் ஒரு தனித்துவமான அர்த்தம் மற்றும் நவீனமான குழந்தை பெயர்கள் உள்ளது. உங்கள் ஆண் குழந்தைக்கு G இல் தொடங்கும் அழகான ஆண் குழந்தை பெயர்கள் பெயரினை ( Indian Baby Boy Names Starting With G ) சூட்டி மகிழ்ந்திடுங்கள்.
S.No | Baby Boy Names | Name Meaning | ஆண் குழந்தை பெயர்கள் | பெயர் அர்த்தம் | Religion |
1 | Gajakarna | Gaja – Elephant, Karna – Ear, The One Who has elephant ears, Another Name of Lord Vinayaga | கஜகர்ணா | கஜ – யானை, கர்ணன் – காது, யானையின் காதுகள் கொண்டவர், விநாயகக் கடவுளின் மற்றொரு பெயர் | Hindu |
2 | Gajendhiran | lord ganesh name, King of the Elephants | கஜேந்திரன் | விநாயகப்பெருமான் பெயர், யானைகளின் அரசன் | Hindu |
3 | Gajesh | Name of Lord Ganesh, Son of Shiva with elephant face | கஜேஷ் | விநாயகப் பெருமானின் பெயர், யானை முகம் கொண்ட சிவனின் மகன் | Hindu |
4 | Ganapathi | lord ganesh, Leader of the Ganam | கணபதி | கடவுள் விநாயகர் பெயர், கணங்களின் தலைவன் | Hindu |
5 | Ganapathiram | lord ganesh and lord rama name | கணபதிராம் | விநாயகர் மற்றும் ராமர் பெயர் | Hindu |
6 | Gandharva | Music expert | கந்தர்வன் | இசை வல்லுனர் | Hindu |
7 | Gandhi | sun, Indian freedom fighter | காந்தி | சூரியன், இந்திய சுதந்திர போராட்ட வீரர் | Hindu |
8 | Gandhimathinathan | nellaiyappar, husband of parvati devi | காந்திமதிநாதன் | நெல்லையப்பர், பார்வதி தேவியின் கணவர் | Hindu |
9 | Ganesh | lord ganesh | கணேஷ் | விநாயகர் பெயர் | Hindu |
10 | Ganeshkumar | Equivalent to Lord Ganesha | கணேஷ்குமார் | விநாயகருக்கு சமமானவர் | Hindu |
11 | Gangadhar | The one with the ganga in his hair, Lord Shiva | கங்காதர் | தலைமுடியில் கங்கையை கொண்டவர், சிவபெருமான் | Hindu |
12 | Gangesh | Name of Lord Shiva, Lord of the Ganges River(Shiva) | கங்கேஷ் | சிவபெருமானின் பெயர், கங்கை நதியின் கடவுள்(சிவன்) | Hindu |
13 | Garjan | thunder, bang | கர்ஜன் | இடி, இடியோசை, பேரொலி | Hindu |
14 | Gaureesh | a name of lord shiva, husband of goddess parvati | கௌரீஷ் | சிவனின் பெயர், பார்வதி தேவியின் கணவர் | Hindu |
15 | Gemini | twin, twins, Third Zodiac(Gemini) | ஜெமினி | இரட்டை, இரட்டையர்கள், மூன்றாவது இராசி(மிதுனம்) | Hindu |
16 | Gireesh | lord of mountains, mahadev | கிரீஷ் | மலைகளின் அதிபதி, மகாதேவன் | Hindu |
17 | Giri | Mountain, hill | கிரி | மலை | Hindu |
18 | Giridhar | lord krishna, The one who holds the mountain with his finger | கிரிதர் | ஸ்ரீ கிருஷ்ணா, மலையை விரலால் பிடித்திருப்பவர் | Hindu |
19 | Giridharan | Name of Sri krishna, One who Holds Mountain as umbrella | கிரிதரன் | ஸ்ரீகிருஷ்ணனின் பெயர், மலையை குடையாக பிடித்தவர் | Hindu |
20 | Girijesh | Lord of the mountains, One of the names of Lord Shiva | கிரிஜேஷ் | மலைகளின் கடவுள், சிவனின் பெயர்களுள் ஒன்று | Hindu |
21 | Girilal | lord shiva, son of mountain | கிரிலால் | சிவன், மலையின் மகன் | Hindu |
22 | Gnanapandithan | Another name of lord muruga, The one who preached wisdom | ஞானபண்டிதன் | முருகப்பெருமானின் மற்றொரு பெயர், ஞான உபதேசம் செய்தவர் | Hindu |
23 | Gnanaprakash | The one with the brightest wisdom, knowledgeable | ஞானப்பிரகாஷ் | பிரகாசமான ஞானம் கொண்டவர், அறிவாற்றல் கொண்டவர் | Hindu |
24 | Gnanaselvan | Rich in wisdom. | ஞானசெல்வன் | வளமான ஞானம் உடையவர். | Hindu |
25 | Gokul | The place where Krishna spent his childhood. | கோகுல் | கிருஷ்ணர் தனது குழந்தைப் பருவத்தை கழித்த இடம். | Hindu |
26 | Gokulakannan | Another Name for Sri Krishna, Kannan who grew up in Gokul | கோகுலக் கண்ணன் | ஸ்ரீ கிருஷ்ணரின் மற்றொரு பெயர், கோகுலத்தில் வளர்ந்த கண்ணன் | Hindu |
27 | Gokulakrishnan | Lord Sri Krishna, Gokulam – ayarpadi where krishna was raised, Krishna – dark, black, dark blue | கோகுலகிருஷ்ணன் | ஸ்ரீ கிருஷ்ணா, கோகுலம் – கண்ணன் வளர்ந்த ஆயர்பாடி, கிருஷ்ணன் – இருண்ட, கருப்பு, கருநீலம் | Hindu |
28 | Gokulan | Name of Lord Krishna, Childhood of Sri Krishna in Gokul | கோகுலன் | பகவான் கிருஷ்ணரின் பெயர், கோகுலத்தில் ஸ்ரீ கிருஷ்ணரின் குழந்தைப் பருவம் | Hindu |
29 | Gokulananth | lord krishna name | கோகுல் ஆனந்த் | ஸ்ரீ கிருஷ்ணர் | Hindu |
30 | Gokulnath | lord krishna name | கோகுல்நாத் | ஸ்ரீ கிருஷ்ண பகவான் பெயர் | Hindu |
31 | Gopal | lord sri krishnan, protector of cows | கோபால் | ஸ்ரீ கிருஷ்ணன், பசுக்களின் பாதுகாவலன் | Hindu |
32 | Gopalakrishnan | Name of Lord Krishna, Protector of cows | கோபாலகிருஷ்ணன் | பகவான் கிருஷ்ணரின் பெயர், பசுக்களை பாதுகாப்பவர் | Hindu |
33 | Gopan | protector | கோபன் | பாதுகாவலர் | Hindu |
34 | Gopi | Victory, protector of cows | கோபி | ஜெயம், பசுக்களின் பாதுகாவலர் | Hindu |
35 | Gopikan | kindness | கோபிகன் | பசுக்களின் பாதுகாவலர், அன்பு | Hindu |
36 | Gopikrishna | Lord Krishna, Protector of cows, God Of Cowherd Women | கோபிகிருஷ்ணா | ஸ்ரீகிருஷ்ணா, பசுக்களின் பாதுகாவலர், பசுக்களை மேய்க்கும் பெண்களின் கடவுள் | Hindu |
37 | Gopinath | Lord Krishna, Protector of cows, God of Cowherd women | கோபிநாத் | பகவான் கிருஷ்ணர், பசுக்களின் பாதுகாவலர், பசுக்களை மேய்க்கும் பெண்களின் கடவுள் | Hindu |
38 | Gopinathan | Name of Sri Krishna, protector of cows | கோபிநாதன் | ஸ்ரீ கிருஷ்ணரின் பெயர், பசுக்களின் பாதுகாவலன் | Hindu |
39 | Govardhan | Name of a mountain in Gokul, Lord Krishna, The one who holds the govardhan mountain as an umbrella | கோவர்தன் | கோகுலத்தில் உள்ள ஒரு மலையின் பெயர், ஸ்ரீ கிருஷ்ணா, கோவர்த்தன மலையை குடையாகப் பிடித்தவர் | Hindu |
40 | Govind | lord sri krishna, cowherd, Rescuer Of The Earth | கோவிந்த் | ஸ்ரீ கிருஷ்ணா, மாடுகளை மேய்ப்பவர், பூமியை மீட்பவர் | Hindu |
41 | Govindarajan | Name of Lord Sri Krishna, Savior to all lives | கோவிந்தராஜன் | ஸ்ரீ கிருஷ்ணனின் பெயர், எல்லா உயிர்களையும் காப்பாற்றுபவர் | Hindu |
42 | Govindhan | God Sri Venkateswaran, Lord Krishna Name, Protector of Cows | கோவிந்தன் | கடவுள் ஸ்ரீ வெங்கடேஸ்வரன், கிருஷ்ணரின் பெயர், பசுக்களின் பாதுகாவலர் | Hindu |
43 | Gowrinandan | Son of Gowri(Goddess Parvati), Another name for lord ganesh | கௌரிநந்தன் | பார்வதி தேவியின் மகன், விநாயகப் பெருமானின் மற்றொரு பெயர் | Hindu |
44 | Gowrinandhan | son of parvati devi, lord Ganesha | கௌரிநந்தன் | பார்வதி தேவியின் மகன், கணபதி | Hindu |
45 | Gowrisankar | Lord Shiva, Combined with Shiva and Parvati, Image of Mount Kailash | கௌரிசங்கர் | சிவபெருமான், சிவனும் பார்வதியும் இணைந்த, கைலாய மலையின் பிம்பம் | Hindu |
46 | Gowtham | the sage, god buddha name | கெளதம் | முனிவர், கௌதம புத்தர் | Hindu |
47 | Gugan | murugan, An ardent devotee of Sri Rama, master of tribes | குகன் | முருகன், ஸ்ரீ ராமனின் தீவிர பக்தர், பழங்குடியினரின் குரு | Hindu |
48 | Guna | Good character | குணா | நல்ல பண்பு | Hindu |
49 | Gunal | modesty | குணால் | அடக்கம் | Hindu |
50 | Gunalan | Full of virtues | குணாளன் | நற்குணங்கள் நிறைந்தவர் | Hindu |
51 | Gunaseelan | Man of Virtues | குணசீலன் | நல்லொழுக்கங்களின் நாயகன் | Hindu |
52 | Gunasekar | Virtuous, Good king, One who has talent | குணசேகர் | நல்லொழுக்கமுள்ள, நல்ல அரசன், திறமை உள்ளவர் | Hindu |
53 | Gunavarma | Name of a king, Kannada language poet | குணவர்மா | ஒரு அரசனின் பெயர், கன்னட மொழி கவிஞர் | Hindu |
54 | Guru | pragaspathi, Teacher, priest | குரு | தேவகுரு பிரகஸ்பதி, ஆசிரியர், மதத்தலைவர் | Hindu |
55 | Gurubaran | The remover of ignorant darkness, Lord Muruga is the guru of Shiva, Agathiyar and arunagirinathar | குருபரன் | அஞ்ஞான இருளை அகற்றுபவன், முருகப்பெருமான் சிவன், அகத்தியர், அருணகிரி ஆகியோரின் குரு. | Hindu |
56 | Gurucharan | the feet of the guru, Surrendered to the Guru | குருச்சரண் | குருவின் பாதங்கள், குருவை சரணடைந்தவர் | Hindu |
57 | Gurudas | Servant of the Guru | குருதாஸ் | குருவின் சேவகன் | Hindu |
58 | Gurudeva | Lord Maheshwara(dhakshinamurthy), Pragaspati (Lord Guru) | குருதேவா | பகவான் மகேஸ்வரன்(தட்சிணாமூர்த்தி), பிரகஸ்பதி (குரு பகவான்) | Hindu |
59 | Gurumoorthy | Lord Shiva, Idol of the Teacher | குருமூர்த்தி | சிவன், ஆசிரியரின் சிலை | Hindu |
60 | Gurumuni | Another name for Sage Agathiyar. | குருமுனி | அகத்திய முனிவரின் மற்றோரு பெயர். | Hindu |
61 | Gurunath | teacher, Priest | குருநாத் | ஆசிரியர், மதகுரு | Hindu |
62 | Gurunathan | Lord Murugan, Spiritual teacher, Preacher | குருநாதன் | ஸ்ரீமுருகன், ஆன்மீக ஆசான், போதகர் | Hindu |
63 | Gurupada | the devine feet of guru, Servant of the Guru | குருபதா | குருவின் தெய்வீக அடி, குருவின் வேலைக்காரன் | Hindu |
64 | Guruprasad | Blessings of Guru, gift of guru | குருபிரசாத் | குருவின் ஆசீர்வாதம், குருவின் பரிசு | Hindu |
65 | Gurupreeth | love of the teacher, One who loves the Guru, The loved one of the Guru or God | குருப்ரீத் | ஆசிரியரின் அன்பு, குருவை நேசிப்பவர், குரு அல்லது கடவுளின் அன்பானவர் | Hindu |
66 | Gurusamy | Head of the Leaders, Teacher for everyone | குருசாமி | தலைவர்களின் தலைவர், அனைவருக்கும் ஆசான் | Hindu |
67 | Gurusaran | Who surrendered to the Guru. | குருசரண் | குருவிடம் சரண் அடைந்தவர். | Hindu |
68 | Gabriel | god is my strength | கேப்ரியல் | கடவுள் என் பலம் | Christian |
69 | Garret | The strength of the spear, One who rules with a spear, Power of Spear | கேரட் | ஈட்டியின் வலிமை, ஈட்டியுடன் ஆட்சி செய்பவர், ஈட்டியின் சக்தி | Christian |
70 | Gayle | Father’s joy, Happy God, Father in rejoicing | கெயில் | மகிழ்ச்சியான கடவுள், தந்தையின் மகிழ்ச்சி, மகிழ்ச்சியில் தந்தை | Christian |
71 | George | farmer, earthworker | ஜார்ஜ் | விவசாயி, பூமி வேலை செய்பவர் | Christian |
72 | George Stephen | george – farmer, Earthworker, stephen – crown, Reward, Honor | ஜார்ஜ் ஸ்டீபன் | ஜார்ஜ் – விவசாயி, பூமி தொழிலாளி, ஸ்டீபன் – கிரீடம், வெகுமதி, மரியாதை | Christian |
73 | Gerard | Strong and brave-hearted, Brave spear man | ஜெரார்ட் | வலிமையான மற்றும் தைரியமான இதயமுள்ளவர், துணிச்சலான ஈட்டி மனிதன் | Christian |
74 | Gilbert | Brilliant pledge, Bright Pledge, trustworthy | கில்பர்ட் | புத்திசாலித்தனமான வாக்குறுதி, பிரகாசமான வாக்குறுதி, நம்பகமான | Christian |
75 | Gilchrist | Servant of Christ, Serves Christ, Former Australian cricketer | கில்கிறிஸ்ட் | கிறிஸ்துவின் வேலைக்காரன், கிறிஸ்துவுக்கு சேவை செய்பவர், முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் | Christian |
76 | Grayson | To Shine, Son of a Steward, grey haired one | கிரேசன் | ஜொலிக்க, ஒரு காரியஸ்தரின் மகன், சாம்பல் நிறமுடையமுடியுடைய ஒருவர் | Christian |
Indian Baby Girl Names Starting With G
உங்கள் பெண் குழந்தைக்கு சரியான பெயரைத் தேர்ந்தெடுப்பது ஒரு சவாலாக இருக்கலாம். சவாலை சற்று எளிதாக்க, G இல் தொடங்கும் சிறந்த பெண் குழந்தை பெயர்களின் பட்டியலை நாங்கள் தொகுத்துள்ளோம். கீழே உள்ள அட்டவணையில், ஒவ்வொரு பெயருக்கும் ஒரு தனித்துவமான அர்த்தம் மற்றும் நவீனமான குழந்தை பெயர்கள் உள்ளது. உங்கள் பெண் குழந்தைக்கு G இல் தொடங்கும் அழகான பெண் குழந்தை பெயர்கள் பெயரினை ( Indian Baby Girl Names Starting With G ) சூட்டி மகிழ்ந்திடுங்கள்.
S.No | Baby Girl Names | Name Meaning | பெண் குழந்தை பெயர்கள் | பெயர் அர்த்தம் | Religion |
1 | Gajalakshmi | One of the Ashta Lakshmi, The one who gives wealth by cattle, She has elephants on both sides | கஜலட்சுமி | அஷ்ட லட்சுமிகளில் ஒருவர், கால்நடைகளால் செல்வத்தை அளிப்பவள், இருபுறமும் யானைகளைக் கொண்டவள் | Hindu |
2 | Gandha | Fragrant, Smell or Fragrance, Sweet Scent | காந்தா | நறுமணமுடையவள், வாசனை அல்லது நறுமணம், இனிமையான வாசனை | Hindu |
3 | Gandhimathi | She is light, She is Intelligent, Goddess Gandhimathi Amman | காந்திமதி | ஒளியுள்ளவள், அறிவுள்ளவள், காந்திமதி அம்மன் | Hindu |
4 | Ganga | ganga river, Mother of Bhishma, A sacred river | கங்கா | கங்கை நதி, பீஷ்மரின் தாய், ஒரு புனித நதி | Hindu |
5 | Gangadevi | ganga river, The holy river of the Hindus, mother of bhishma, Incarnation of Goddess Parvati | கங்காதேவி | கங்கா நதி, இந்துக்களின் புனித நதி, பீஷ்மரின் தாய், பார்வதி தேவியின் அவதாரம் | Hindu |
6 | Gayathri | Mother of the Vedas, Goddess, chant | காயத்ரி | வேதங்களின் அன்னை, கடவுள், மந்திரம் | Hindu |
7 | Geetha | anthem, The holy book of the Hindus | கீதா | கீதம், இந்துக்களின் புனித நூல் | Hindu |
8 | Geetha Oli | sound of anthem, The sound of the song | கீத ஒலி | கீதத்தின் ஒலி, பாடலின் ஒலி | Hindu |
9 | Geethanjali | A collection of poems in song, An offering of songs, The devotional offering of musical praise | கீதாஞ்சலி | பாடலில் உள்ள கவிதைகளின் தொகுப்பு, பாடல்களின் பிரசாதம், இசை துதியின் பக்தி பிரசாதம் | Hindu |
10 | Geethapriya | Praise on the people, a love of music and the arts | கீதப்ரியா | மக்கள் மீதான பாராட்டு, இசை மற்றும் கலைகளின் மீதுள்ள அன்பு | Hindu |
11 | Girija | goddess parvati name, born of a mountain | கிரிஜா | பார்வதி தேவி பெயர், ஒரு மலையில் பிறந்தவர் | Hindu |
12 | Girika | summit of a mountain | கிரிகா | ஒரு மலையின் உச்சி | Hindu |
13 | Gnana Varshini | The rain of knowledge, Goddess of rain | ஞானவர்ஷினி | அறிவின் மழை, மழையின் தெய்வம் | Hindu |
14 | Gnanasri | valuable knowledge, Full of knowledge | ஞானஸ்ரீ | மதிப்புமிக்க அறிவு, அறிவு நிறைந்த | Hindu |
15 | Gnanavathi | Absorbed in Knowledge | ஞானவதி | அறிவால் உள்வாங்கப்பட்ட | Hindu |
16 | Gnanavel Selvi | One who is wise, Happy prosperous daughter | ஞானவேல் செல்வி | ஞானமுள்ளவள், மகிழ்ச்சியான வளமான மகள் | Hindu |
17 | Gnanika | Knowledgeable Girl, Full of Knowledge | ஞானிகா | அறிவு நிறைந்தவள், முழு அறிவு நிறைந்த | Hindu |
18 | Gnanisha | One Armed with Knowledge | ஞானிஷா | அறிவுடன் ஆயுதம் ஏந்திய ஒருவர் | Hindu |
19 | Gnanshika | Mountain of Knowledge, The Creator | ஞான்சிகா | அறிவின் மலை, உருவாக்குபவர் | Hindu |
20 | Godavari | Name of Indian River, Sacred River of India, The river that gives water and wealth | கோதாவரி | இந்திய நதியின் பெயர், இந்தியாவின் புனித நதி, நீரையும் செல்வத்தையும் கொடுக்கும் நதி | Hindu |
21 | Gopika | Cowherd woman, One who protect cows, Another name for Raadha | கோபிகா | மாடுகளை மேய்க்கும் பெண், ராதாவின் மற்றொரு பெயர் | Hindu |
22 | Gowri | goddess parvati, Bright, Virtuous | கௌரி | தேவி பார்வதி, பிரகாசமான, பண்புள்ளவள் | Hindu |
23 | Gowthami | Goddess Sri Lakshmi, Daughter of Sage Gautama, River Godavari, The remover of darkness | கௌதமி | ஸ்ரீ லட்சுமி தேவி, கௌதம முனிவரின் மகள், கோதாவரி ஆறு, இருளை அகற்றுபவள் | Hindu |
24 | Guhapriya | simply, Suitable for Murugan | குகப்ரியா | எளிமையான, முருகனுக்கு உகந்த | Hindu |
25 | Gunali | good behaviour, Gentle | குணாலி | நல்லொழுக்கம், மென்மையானவள் | Hindu |
26 | Gunashya | Brave | குணஷ்யா | துணிவு மிக்க | Hindu |
27 | Gunasundhari | A woman full of virtues, Made beautiful by virtues | குணசுந்தரி | நற்குணங்கள் நிரம்பிய பெண், அழகாக நல்லொழுக்கங்கள் உருவாக்கப்பட்டது. | Hindu |
28 | Gunavathi | good character, A woman with full of virtue | குணவதி | நல்லகுணம், நல்லொழுக்கம் நிறைந்த ஒரு பெண் | Hindu |
29 | Gabriella | Devoted to God, strong man of God, God is my strength | கேப்ரியெல்லா | கடவுளுக்கு அர்ப்பணித்தவர், கடவுளின் வலிமையான மனிதன், கடவுள் என் பலம் | Christian |
30 | Gabrielle | God is my strength, heroine of God | கேப்ரியல் | கடவுள் என் பலம், கடவுளின் கதாநாயகி | Christian |
31 | Gianna | Lord is Gracious, Short form of the Italian name Giovanna | ஜியானா | இறைவன் கருணை உள்ளவர், ஜியோவானா என்ற இத்தாலிய பெயரின் குறுகிய வடிவம் | Christian |
32 | Glory | Glory To God, Happiness | குளோரி | கடவுளுக்கு மகிமை, மகிழ்ச்சி | Christian |
33 | Grace Mary | great love, grace | கிரேஸ் மேரி | அற்புதமான காதல், கருணை, அன்பின் இயல்பு | Christian |
34 | Gracey | Grace, blessing, angel | கிரேஸி | கருணை, ஆசீர்வாதம், தேவதை | Christian |
35 | Gracy | good will | கிரேஸி | நல்ல விருப்பம் | Christian |
Indian Baby Names Starting With G
தமிழ் பதிவுகள் தளத்தில் உங்களுக்காக தனித்துவமான மற்றும் பிரபலமான G இல் தொடங்கும் குழந்தை பெயர்கள் ( Indian Baby Names Starting With G ) யோசனைகளின் தொகுப்பிலிருந்து சரியான ஆண் அல்லது பெண் குழந்தை பெயரை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள் என்று நம்புகிறோம்.