Indian Baby Names Starting With G

G இல் தொடங்கும் குழந்தை பெயர்களை ( Indian Baby Names Starting With G ) நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், நீங்கள் அதிர்ஷ்டசாலி! G இல் தொடங்கும் ஆண் குழந்தைகளின் பெயர்கள் ( Baby Boy Names Starting With G ) மற்றும் G இல் தொடங்கும் பெண் குழந்தைகளின் பெயர்கள் ( Baby Girl Names Starting With G ) என்று நீண்ட பட்டியல் எங்களிடம் உள்ளது. உங்கள் தேடுதலை இன்னும் எளிதாக்க, G இல் தொடங்கும் குழந்தை பெயர்கள் ( Indian Baby Names Starting With G ) ஆண் மற்றும் பெண் குழந்தை பெயர்கள் ( Baby Girl Names ) என தனி தனி அட்டவணையாக அவற்றின் அர்த்தங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தனித்துவமான நவீன குழந்தை பெயர்களை தேர்வு செய்ய எங்கள் வலைத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம்.

நவநாகரீக குழந்தை பெயர்களின் பட்டியலை நாங்கள் தொகுத்துள்ளோம். ஒவ்வொரு பெயரும் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தனித்துவமான நவீன குழந்தை பெயர்களை தேர்வு செய்ய எங்கள் வலைத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். G -யில் தொடங்கும் ஆண் மற்றும் பெண் குழந்தை பெயர்களை இங்கு பட்டியலிட்டுள்ளோம். உங்கள் குழந்தைக்கு சிறப்பாக இருக்கும் பெயரை தேர்ந்தெடுக்கலாம் வாங்க.

Indian Baby Boy Names Starting With G

உங்கள் ஆண் குழந்தைக்கு சரியான பெயரைத் தேர்ந்தெடுப்பது ஒரு சவாலாக இருக்கலாம். சவாலை சற்று எளிதாக்க, G இல் தொடங்கும் சிறந்த ஆண் குழந்தை பெயர்களின் பட்டியலை நாங்கள் தொகுத்துள்ளோம். கீழே உள்ள அட்டவணையில், ஒவ்வொரு பெயருக்கும் ஒரு தனித்துவமான அர்த்தம் மற்றும் நவீனமான குழந்தை பெயர்கள் உள்ளது. உங்கள் ஆண் குழந்தைக்கு G இல் தொடங்கும் அழகான ஆண் குழந்தை பெயர்கள் பெயரினை ( Indian Baby Boy Names Starting With G ) சூட்டி மகிழ்ந்திடுங்கள்.

S.NoBaby Boy NamesName Meaningஆண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Religion
1GajakarnaGaja – Elephant, Karna – Ear, The One Who has elephant ears, Another Name of Lord Vinayagaகஜகர்ணாகஜ – யானை, கர்ணன் – காது, யானையின் காதுகள் கொண்டவர், விநாயகக் கடவுளின் மற்றொரு பெயர்Hindu
2Gajendhiranlord ganesh name, King of the Elephantsகஜேந்திரன்விநாயகப்பெருமான் பெயர், யானைகளின் அரசன்Hindu
3GajeshName of Lord Ganesh, Son of Shiva with elephant faceகஜேஷ்விநாயகப் பெருமானின் பெயர், யானை முகம் கொண்ட சிவனின் மகன்Hindu
4Ganapathilord ganesh, Leader of the Ganamகணபதிகடவுள் விநாயகர் பெயர், கணங்களின் தலைவன் Hindu
5Ganapathiramlord ganesh and lord rama nameகணபதிராம்விநாயகர் மற்றும் ராமர் பெயர்Hindu
6GandharvaMusic expertகந்தர்வன்இசை வல்லுனர் Hindu
7Gandhisun, Indian freedom fighterகாந்திசூரியன், இந்திய சுதந்திர போராட்ட வீரர்Hindu
8Gandhimathinathannellaiyappar, husband of parvati deviகாந்திமதிநாதன்நெல்லையப்பர், பார்வதி தேவியின் கணவர்Hindu
9Ganeshlord ganeshகணேஷ்விநாயகர் பெயர் Hindu
10GaneshkumarEquivalent to Lord Ganeshaகணேஷ்குமார்விநாயகருக்கு சமமானவர் Hindu
11GangadharThe one with the ganga in his hair, Lord Shivaகங்காதர்தலைமுடியில் கங்கையை கொண்டவர், சிவபெருமான்Hindu
12GangeshName of Lord Shiva, Lord of the Ganges River(Shiva)கங்கேஷ்சிவபெருமானின் பெயர், கங்கை நதியின் கடவுள்(சிவன்)Hindu
13Garjanthunder, bangகர்ஜன்இடி, இடியோசை, பேரொலிHindu
14Gaureesha name of lord shiva, husband of goddess parvatiகௌரீஷ்சிவனின் பெயர், பார்வதி தேவியின் கணவர்Hindu
15Geminitwin, twins, Third Zodiac(Gemini)ஜெமினிஇரட்டை, இரட்டையர்கள், மூன்றாவது இராசி(மிதுனம்)Hindu
16Gireeshlord of mountains, mahadevகிரீஷ்மலைகளின் அதிபதி, மகாதேவன்Hindu
17GiriMountain, hillகிரிமலைHindu
18Giridharlord krishna, The one who holds the mountain with his fingerகிரிதர்ஸ்ரீ கிருஷ்ணா, மலையை விரலால் பிடித்திருப்பவர்Hindu
19GiridharanName of Sri krishna, One who Holds Mountain as umbrellaகிரிதரன்ஸ்ரீகிருஷ்ணனின் பெயர், மலையை குடையாக பிடித்தவர்Hindu
20GirijeshLord of the mountains, One of the names of Lord Shivaகிரிஜேஷ்மலைகளின் கடவுள், சிவனின் பெயர்களுள் ஒன்று Hindu
21Girilallord shiva, son of mountainகிரிலால்சிவன், மலையின் மகன்Hindu
22GnanapandithanAnother name of lord muruga, The one who preached wisdomஞானபண்டிதன்முருகப்பெருமானின் மற்றொரு பெயர், ஞான உபதேசம் செய்தவர்Hindu
23GnanaprakashThe one with the brightest wisdom, knowledgeableஞானப்பிரகாஷ்பிரகாசமான ஞானம் கொண்டவர், அறிவாற்றல் கொண்டவர்Hindu
24GnanaselvanRich in wisdom.ஞானசெல்வன்வளமான ஞானம் உடையவர்.Hindu
25GokulThe place where Krishna spent his childhood.கோகுல்கிருஷ்ணர் தனது குழந்தைப் பருவத்தை கழித்த இடம்.Hindu
26GokulakannanAnother Name for Sri Krishna, Kannan who grew up in Gokulகோகுலக் கண்ணன்ஸ்ரீ கிருஷ்ணரின் மற்றொரு பெயர், கோகுலத்தில் வளர்ந்த கண்ணன்Hindu
27Gokulakrishnan Lord Sri Krishna, Gokulam –  ayarpadi where krishna was raised, Krishna – dark, black, dark blueகோகுலகிருஷ்ணன்ஸ்ரீ கிருஷ்ணா, கோகுலம் – கண்ணன் வளர்ந்த ஆயர்பாடி, கிருஷ்ணன் – இருண்ட, கருப்பு, கருநீலம்Hindu
28GokulanName of Lord Krishna, Childhood of Sri Krishna in Gokulகோகுலன்பகவான் கிருஷ்ணரின் பெயர், கோகுலத்தில் ஸ்ரீ கிருஷ்ணரின் குழந்தைப் பருவம் Hindu
29Gokulananthlord krishna nameகோகுல் ஆனந்த்ஸ்ரீ கிருஷ்ணர்Hindu
30Gokulnathlord krishna nameகோகுல்நாத்ஸ்ரீ கிருஷ்ண பகவான் பெயர்Hindu
31Gopallord sri krishnan, protector of cowsகோபால்ஸ்ரீ கிருஷ்ணன், பசுக்களின் பாதுகாவலன்Hindu
32GopalakrishnanName of Lord Krishna, Protector of cowsகோபாலகிருஷ்ணன்பகவான் கிருஷ்ணரின் பெயர், பசுக்களை பாதுகாப்பவர்Hindu
33Gopanprotectorகோபன்பாதுகாவலர்Hindu
34GopiVictory, protector of cowsகோபிஜெயம், பசுக்களின் பாதுகாவலர்Hindu
35Gopikankindnessகோபிகன்பசுக்களின் பாதுகாவலர், அன்புHindu
36GopikrishnaLord Krishna, Protector of cows, God Of Cowherd Womenகோபிகிருஷ்ணாஸ்ரீகிருஷ்ணா, பசுக்களின் பாதுகாவலர், பசுக்களை மேய்க்கும் பெண்களின் கடவுள்Hindu
37GopinathLord Krishna, Protector of cows, God of Cowherd womenகோபிநாத்பகவான் கிருஷ்ணர், பசுக்களின் பாதுகாவலர், பசுக்களை மேய்க்கும் பெண்களின் கடவுள்Hindu
38GopinathanName of Sri Krishna, protector of cowsகோபிநாதன்ஸ்ரீ கிருஷ்ணரின் பெயர், பசுக்களின் பாதுகாவலன்Hindu
39GovardhanName of a mountain in Gokul, Lord Krishna, The one who holds the govardhan mountain as an umbrellaகோவர்தன்கோகுலத்தில் உள்ள ஒரு மலையின் பெயர், ஸ்ரீ கிருஷ்ணா, கோவர்த்தன மலையை குடையாகப் பிடித்தவர்Hindu
40Govindlord sri krishna, cowherd, Rescuer Of The Earthகோவிந்த்ஸ்ரீ கிருஷ்ணா, மாடுகளை மேய்ப்பவர், பூமியை மீட்பவர்Hindu
41GovindarajanName of Lord Sri Krishna, Savior to all livesகோவிந்தராஜன்ஸ்ரீ கிருஷ்ணனின் பெயர், எல்லா உயிர்களையும் காப்பாற்றுபவர்Hindu
42GovindhanGod Sri Venkateswaran, Lord Krishna Name, Protector of Cowsகோவிந்தன்கடவுள் ஸ்ரீ வெங்கடேஸ்வரன், கிருஷ்ணரின் பெயர், பசுக்களின் பாதுகாவலர்Hindu
43GowrinandanSon of Gowri(Goddess Parvati), Another name for lord ganeshகௌரிநந்தன்பார்வதி தேவியின் மகன், விநாயகப் பெருமானின் மற்றொரு பெயர்Hindu
44Gowrinandhanson of parvati devi, lord Ganeshaகௌரிநந்தன்பார்வதி தேவியின் மகன், கணபதிHindu
45GowrisankarLord Shiva, Combined with Shiva and Parvati, Image of Mount Kailashகௌரிசங்கர்சிவபெருமான், சிவனும் பார்வதியும் இணைந்த, கைலாய மலையின் பிம்பம்Hindu
46Gowthamthe sage, god buddha nameகெளதம்முனிவர், கௌதம புத்தர்Hindu
47Guganmurugan, An ardent devotee of Sri Rama, master of tribesகுகன்முருகன், ஸ்ரீ ராமனின் தீவிர பக்தர், பழங்குடியினரின் குருHindu
48GunaGood characterகுணாநல்ல பண்பு Hindu
49Gunalmodestyகுணால்அடக்கம்Hindu
50GunalanFull of virtuesகுணாளன்நற்குணங்கள் நிறைந்தவர் Hindu
51GunaseelanMan of Virtuesகுணசீலன்நல்லொழுக்கங்களின் நாயகன்Hindu
52GunasekarVirtuous, Good king, One who has talent குணசேகர்நல்லொழுக்கமுள்ள, நல்ல அரசன், திறமை உள்ளவர்Hindu
53GunavarmaName of a king, Kannada language poetகுணவர்மாஒரு அரசனின் பெயர், கன்னட மொழி கவிஞர்Hindu
54Gurupragaspathi, Teacher, priestகுருதேவகுரு பிரகஸ்பதி, ஆசிரியர், மதத்தலைவர்Hindu
55GurubaranThe remover of ignorant darkness, Lord Muruga is the guru of Shiva, Agathiyar and arunagirinatharகுருபரன்அஞ்ஞான இருளை அகற்றுபவன், முருகப்பெருமான் சிவன், அகத்தியர், அருணகிரி ஆகியோரின் குரு.Hindu
56Gurucharanthe feet of the guru, Surrendered to the Guruகுருச்சரண்குருவின் பாதங்கள், குருவை சரணடைந்தவர்Hindu
57GurudasServant of the Guruகுருதாஸ்குருவின் சேவகன்Hindu
58GurudevaLord Maheshwara(dhakshinamurthy), Pragaspati (Lord Guru)குருதேவாபகவான் மகேஸ்வரன்(தட்சிணாமூர்த்தி), பிரகஸ்பதி (குரு பகவான்)Hindu
59GurumoorthyLord Shiva, Idol of the Teacherகுருமூர்த்திசிவன், ஆசிரியரின் சிலைHindu
60GurumuniAnother name for Sage Agathiyar.குருமுனிஅகத்திய முனிவரின் மற்றோரு பெயர். Hindu
61Gurunathteacher, Priestகுருநாத்ஆசிரியர், மதகுருHindu
62GurunathanLord Murugan, Spiritual teacher, Preacherகுருநாதன்ஸ்ரீமுருகன், ஆன்மீக ஆசான், போதகர்Hindu
63Gurupadathe devine feet of guru, Servant of the Guruகுருபதாகுருவின் தெய்வீக அடி, குருவின் வேலைக்காரன்Hindu
64GuruprasadBlessings of Guru, gift of guruகுருபிரசாத்குருவின் ஆசீர்வாதம், குருவின் பரிசுHindu
65Gurupreethlove of the teacher, One who loves the Guru,  The loved one of the Guru or Godகுருப்ரீத்ஆசிரியரின் அன்பு, குருவை நேசிப்பவர், குரு அல்லது கடவுளின் அன்பானவர்Hindu
66GurusamyHead of the Leaders, Teacher for everyoneகுருசாமிதலைவர்களின் தலைவர், அனைவருக்கும் ஆசான்Hindu
67GurusaranWho surrendered to the Guru.குருசரண்குருவிடம் சரண் அடைந்தவர்.Hindu
68Gabrielgod is my strengthகேப்ரியல்கடவுள் என் பலம்Christian
69GarretThe strength of the spear, One who rules with a spear, Power of Spearகேரட்ஈட்டியின் வலிமை, ஈட்டியுடன் ஆட்சி செய்பவர், ஈட்டியின் சக்திChristian
70GayleFather’s joy, Happy God, Father in rejoicingகெயில்மகிழ்ச்சியான கடவுள், தந்தையின் மகிழ்ச்சி, மகிழ்ச்சியில் தந்தைChristian
71Georgefarmer, earthworkerஜார்ஜ்விவசாயி, பூமி வேலை செய்பவர்Christian
72George Stephengeorge – farmer, Earthworker, stephen – crown, Reward, Honorஜார்ஜ் ஸ்டீபன்ஜார்ஜ் – விவசாயி, பூமி தொழிலாளி, ஸ்டீபன் – கிரீடம், வெகுமதி, மரியாதைChristian
73GerardStrong and brave-hearted, Brave spear manஜெரார்ட்வலிமையான மற்றும் தைரியமான இதயமுள்ளவர், துணிச்சலான ஈட்டி மனிதன்Christian
74GilbertBrilliant pledge, Bright Pledge, trustworthyகில்பர்ட்புத்திசாலித்தனமான வாக்குறுதி, பிரகாசமான வாக்குறுதி, நம்பகமானChristian
75GilchristServant of Christ, Serves Christ, Former Australian cricketerகில்கிறிஸ்ட்கிறிஸ்துவின் வேலைக்காரன், கிறிஸ்துவுக்கு சேவை செய்பவர், முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்Christian
76GraysonTo Shine, Son of a Steward, grey haired oneகிரேசன்ஜொலிக்க, ஒரு காரியஸ்தரின் மகன், சாம்பல் நிறமுடையமுடியுடைய  ஒருவர்Christian

Indian Baby Girl Names Starting With G

உங்கள் பெண் குழந்தைக்கு சரியான பெயரைத் தேர்ந்தெடுப்பது ஒரு சவாலாக இருக்கலாம். சவாலை சற்று எளிதாக்க, G இல் தொடங்கும் சிறந்த பெண் குழந்தை பெயர்களின் பட்டியலை நாங்கள் தொகுத்துள்ளோம். கீழே உள்ள அட்டவணையில், ஒவ்வொரு பெயருக்கும் ஒரு தனித்துவமான அர்த்தம் மற்றும் நவீனமான குழந்தை பெயர்கள் உள்ளது. உங்கள் பெண் குழந்தைக்கு G இல் தொடங்கும் அழகான பெண் குழந்தை பெயர்கள் பெயரினை ( Indian Baby Girl Names Starting With G ) சூட்டி மகிழ்ந்திடுங்கள்.

S.NoBaby Girl NamesName Meaningபெண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Religion
1GajalakshmiOne of the Ashta Lakshmi, The one who gives wealth by cattle, She has elephants on both sidesகஜலட்சுமிஅஷ்ட லட்சுமிகளில் ஒருவர், கால்நடைகளால் செல்வத்தை அளிப்பவள், இருபுறமும் யானைகளைக் கொண்டவள்Hindu
2GandhaFragrant, Smell or Fragrance, Sweet Scentகாந்தாநறுமணமுடையவள், வாசனை அல்லது நறுமணம், இனிமையான வாசனைHindu
3GandhimathiShe is light, She is Intelligent, Goddess Gandhimathi Ammanகாந்திமதிஒளியுள்ளவள், அறிவுள்ளவள், காந்திமதி அம்மன்Hindu
4Gangaganga river, Mother of Bhishma, A sacred riverகங்காகங்கை நதி, பீஷ்மரின் தாய், ஒரு புனித நதி Hindu
5Gangadeviganga river, The holy river of the Hindus, mother of bhishma, Incarnation of Goddess Parvatiகங்காதேவிகங்கா நதி, இந்துக்களின் புனித நதி, பீஷ்மரின் தாய், பார்வதி தேவியின் அவதாரம் Hindu
6GayathriMother of the Vedas, Goddess, chantகாயத்ரிவேதங்களின் அன்னை, கடவுள், மந்திரம் Hindu
7Geethaanthem, The holy book of the Hindusகீதாகீதம், இந்துக்களின் புனித நூல்Hindu
8Geetha Olisound of anthem, The sound of the songகீத ஒலிகீதத்தின் ஒலி, பாடலின் ஒலிHindu
9GeethanjaliA collection of poems in song, An offering of songs, The devotional offering of musical praiseகீதாஞ்சலிபாடலில் உள்ள கவிதைகளின் தொகுப்பு, பாடல்களின் பிரசாதம், இசை துதியின் பக்தி பிரசாதம்Hindu
10GeethapriyaPraise on the people, a love of music and the artsகீதப்ரியாமக்கள் மீதான பாராட்டு, இசை மற்றும் கலைகளின் மீதுள்ள அன்புHindu
11Girijagoddess parvati name, born of a mountainகிரிஜாபார்வதி தேவி பெயர், ஒரு மலையில் பிறந்தவர்Hindu
12Girikasummit of a mountainகிரிகாஒரு மலையின் உச்சிHindu
13Gnana VarshiniThe rain of knowledge, Goddess of rainஞானவர்ஷினிஅறிவின் மழை, மழையின் தெய்வம்Hindu
14Gnanasrivaluable knowledge, Full of knowledgeஞானஸ்ரீமதிப்புமிக்க அறிவு, அறிவு நிறைந்தHindu
15GnanavathiAbsorbed in Knowledgeஞானவதிஅறிவால் உள்வாங்கப்பட்டHindu
16Gnanavel SelviOne who is wise, Happy prosperous daughterஞானவேல் செல்விஞானமுள்ளவள், மகிழ்ச்சியான வளமான மகள்Hindu
17GnanikaKnowledgeable Girl, Full of Knowledgeஞானிகாஅறிவு நிறைந்தவள், முழு அறிவு நிறைந்தHindu
18GnanishaOne Armed with Knowledgeஞானிஷாஅறிவுடன் ஆயுதம் ஏந்திய ஒருவர்Hindu
19GnanshikaMountain of Knowledge, The Creatorஞான்சிகாஅறிவின் மலை, உருவாக்குபவர்Hindu
20GodavariName of Indian River, Sacred River of India, The river that gives water and wealthகோதாவரிஇந்திய நதியின் பெயர், இந்தியாவின் புனித நதி, நீரையும் செல்வத்தையும் கொடுக்கும் நதி Hindu
21GopikaCowherd woman, One who protect cows, Another name for Raadhaகோபிகாமாடுகளை மேய்க்கும் பெண், ராதாவின் மற்றொரு பெயர்Hindu
22Gowrigoddess parvati, Bright, Virtuousகௌரிதேவி பார்வதி, பிரகாசமான, பண்புள்ளவள்Hindu
23GowthamiGoddess Sri Lakshmi, Daughter of Sage Gautama, River Godavari, The remover of darknessகௌதமிஸ்ரீ லட்சுமி தேவி, கௌதம முனிவரின் மகள், கோதாவரி ஆறு, இருளை அகற்றுபவள்Hindu
24Guhapriyasimply, Suitable for Muruganகுகப்ரியாஎளிமையான, முருகனுக்கு உகந்தHindu
25Gunaligood behaviour, Gentleகுணாலிநல்லொழுக்கம், மென்மையானவள்Hindu
26GunashyaBraveகுணஷ்யாதுணிவு மிக்கHindu
27GunasundhariA woman full of virtues, Made beautiful by virtuesகுணசுந்தரிநற்குணங்கள் நிரம்பிய பெண், அழகாக நல்லொழுக்கங்கள் உருவாக்கப்பட்டது.Hindu
28Gunavathigood character, A woman with full of virtueகுணவதிநல்லகுணம், நல்லொழுக்கம் நிறைந்த ஒரு பெண்Hindu
29GabriellaDevoted to God, strong man of God, God is my strengthகேப்ரியெல்லாகடவுளுக்கு அர்ப்பணித்தவர், கடவுளின் வலிமையான மனிதன், கடவுள் என் பலம்Christian
30GabrielleGod is my strength, heroine of Godகேப்ரியல்கடவுள் என் பலம், கடவுளின் கதாநாயகிChristian
31GiannaLord is Gracious, Short form of the Italian name Giovannaஜியானாஇறைவன் கருணை உள்ளவர், ஜியோவானா என்ற இத்தாலிய பெயரின் குறுகிய வடிவம்Christian
32GloryGlory To God, Happinessகுளோரிகடவுளுக்கு மகிமை, மகிழ்ச்சிChristian
33Grace Marygreat love, graceகிரேஸ் மேரிஅற்புதமான காதல், கருணை, அன்பின் இயல்புChristian
34GraceyGrace, blessing, angelகிரேஸிகருணை, ஆசீர்வாதம், தேவதைChristian
35Gracygood willகிரேஸிநல்ல விருப்பம்Christian

Indian Baby Names Starting With G

தமிழ் பதிவுகள் தளத்தில் உங்களுக்காக தனித்துவமான மற்றும் பிரபலமான G இல் தொடங்கும் குழந்தை பெயர்கள்  ( Indian Baby Names Starting With G ) யோசனைகளின் தொகுப்பிலிருந்து சரியான ஆண் அல்லது பெண் குழந்தை பெயரை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள் என்று நம்புகிறோம்.

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்