Baby Names With Alphabet P

P இல் தொடங்கும் குழந்தை பெயர்களை ( Baby Names With Alphabet P ) நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், நீங்கள் அதிர்ஷ்டசாலி! P இல் தொடங்கும் ஆண் குழந்தைகளின் பெயர்கள் ( Baby Boy Names With Alphabet P ) மற்றும் P இல் தொடங்கும் பெண் குழந்தைகளின் பெயர்கள் ( Baby Girl Names With Alphabet P ) என்று நீண்ட பட்டியல் எங்களிடம் உள்ளது. உங்கள் தேடுதலை இன்னும் எளிதாக்க, P இல் தொடங்கும் குழந்தை பெயர்கள் ( Baby Names With Alphabet P ) ஆண் மற்றும் பெண் குழந்தை பெயர்கள் என தனி தனி அட்டவணையாக அவற்றின் அர்த்தங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தனித்துவமான நவீன குழந்தை பெயர்களை தேர்வு செய்ய எங்கள் வலைத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம்.

நவநாகரீக குழந்தை பெயர்களின் பட்டியலை நாங்கள் தொகுத்துள்ளோம். ஒவ்வொரு பெயரும் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தனித்துவமான நவீன குழந்தை பெயர்களை தேர்வு செய்ய எங்கள் வலைத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். -யில் தொடங்கும் ஆண் மற்றும் பெண் குழந்தை பெயர்களை இங்கு பட்டியலிட்டுள்ளோம். உங்கள் குழந்தைக்கு சிறப்பாக இருக்கும் பெயரை தேர்ந்தெடுக்கலாம் வாங்க.

Baby Boy Names With Alphabet P

உங்கள் ஆண் குழந்தைக்கு சரியான பெயரைத் தேர்ந்தெடுப்பது ஒரு சவாலாக இருக்கலாம். சவாலை சற்று எளிதாக்க, P இல் தொடங்கும் சிறந்த ஆண் குழந்தை பெயர்களின் பட்டியலை நாங்கள் தொகுத்துள்ளோம். கீழே உள்ள அட்டவணையில், ஒவ்வொரு பெயருக்கும் ஒரு தனித்துவமான அர்த்தம் மற்றும் நவீனமான குழந்தை பெயர்கள் உள்ளது. உங்கள் ஆண் குழந்தைக்கு P இல் தொடங்கும் அழகான ஆண் குழந்தை பெயர்கள் பெயரினை ( Baby Boy Names With Alphabet P ) சூட்டி மகிழ்ந்திடுங்கள்.

S.NoBaby Boy NamesName Meaningஆண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Religion
1Padmanabhanlord vishnu name, The one with the lotus in the navelபத்மநாபன்ஸ்ரீ விஷ்ணு பகவான் பெயர், தொப்புளில் தாமரையுடன் இருப்பவர்Hindu
2PadmavasanThe one who freezes in the lotusபத்மவாசன்தாமரையில் உறைகிறவன்Hindu
3PaintamilanGreen Tamilan, Green Revolutionary, The best tamilanபைந்தமிழன்பசுமைத் தமிழன், பசுமை புரட்சி, சிறந்த தமிழன்Hindu
4Palani MuruganLord Muruga in the Palani hills, Another name of Lord Murugaபழனி முருகன்பழனி மலையில் உள்ள முருகப் பெருமான், முருகனின் மற்றொரு பெயர் Hindu
5Palanisamyanother name of lord muruga, Lord Murugan in the Palani hillபழனிச்சாமிஸ்ரீமுருகனின் மற்றொரு பெயர், பழனி மலையில் உள்ள முருகப் பெருமான்Hindu
6PalanivelName of Lord Sri Muruga, Palani Murugan with spearபழனிவேல்ஸ்ரீ முருகப்பெருமானின் பெயர், வேல் கொண்ட பழனிமலை முருகன்Hindu
7PallavanProtecting, Pallava Empireபல்லவன்பாதுகாத்தல், பல்லவப் பேரரசுHindu
8PambavasanBhagavan Lord Sri Ayyappa, one who lives in Pamba River bank பம்பாவாசன்பகவான் ஸ்ரீ ஐயப்பன், பம்பை நதிக்கரையில் வசிப்பவர்Hindu
9PandiPandyan kingdomபாண்டிபாண்டியநாடுHindu
10PandithuraiTamil Scholar, Founder of the Fourth Tamil Sangamபாண்டித்துரைதமிழறிஞர், நான்காம் தமிழ்ச் சங்கம் அமைத்தவர்Hindu
11PandiyanKing of the Pandya countryபாண்டியன்பாண்டிய நாட்டின் அரசன்Hindu
12Panduranganpandaripuram pandurangan, another name of sri krishnaபாண்டுரங்கன்பண்டரிபுரம் பாண்டுரங்கன், ஸ்ரீ கிருஷ்ணரின் மற்றொரு பெயர்Hindu
13ParameswaranName of Lord Shiva, God of Salvation, Supreme Godபரமேஸ்வரன்சிவபெருமானின் பெயர், மோட்சத்தின் கடவுள், கடவுள்களிலெல்லாம் முதலானவன்Hindu
14Paranthamanlord sri vishnu name, Ubiquitousபரந்தாமன்ஸ்ரீ விஷ்ணு பகவான் பெயர், எல்லா இடங்களிலும் வியாபித்திருப்பவர்Hindu
15ParasuramSon of Sage Jamadagni, The sixth incarnation of Vishnu, Archerபரசுராம்ஜமதக்னி முனிவரின் மகன்,  பகவான்  ஸ்ரீ  விஷ்ணுவின் ஆறாவது அவதாரம், வில்வித்தை வீரர்Hindu
16ParasuramanThe sixth incarnation of Sri Vishnu, Son of Jamatakini Sage and Renuka, Parasu means axeபரசுராமன் ஸ்ரீ விஷ்ணுவின் ஆறாவது அவதாரம்,  ஜமதக்கினி முனிவர் மற்றும் ரேணுகாவின் மகன், பரசு என்றால் கோடாரிHindu
17Pareshagod, lordபரேஷாகடவுள், பிரபுHindu
18PariksithGrandson of Arjuna, Son of Abhimanyu, The Kingபரீட்சித்அர்ஜுனனின் பேரன், அபிமன்யுவின் மகன், அரசன்Hindu
19ParimelazhaganLord Sri Vishnu, Pari – Horse, The beautiful Paranthaman who goes on horse, Tamil Poet(Author of the text for Thirukkural)பரிமேலழகன்ஸ்ரீ விஷ்ணு பகவான், பரி – குதிரை,  பரிமேல் செல்லும் அழகன் பரந்தாமன், தமிழ் கவிஞர்(திருக்குறளுக்கு உரை எழுதியவர்)Hindu
20ParthasarathyLord Sri Krishna, Charioteer of Partha, Arjunas charioteer Lord Sri Krishnaபார்த்தசாரதிஸ்ரீகிருஷ்ண பகவான், பார்த்தனுக்கு தேரோட்டியவன், அர்ஜுனனின் தேரோட்டி ஸ்ரீகிருஷ்ணர் Hindu
21ParthivPrince of Earth, Earthly, Kingபார்த்திவ்பூமியின் இளவரசன், அரசன், பூமிக்குரியHindu
22Parvathmountainபர்வத்மலைHindu
23Parvesh Lord of Celebration, Pasupati – Lord Shivaபர்வேஷ்கொண்டாட்டத்தின் இறைவன், பசுபதி – சிவன்Hindu
24Pasupathianother name of lord shiva, Lord of all beings, Head of Animalsபசுபதிசிவனின் மற்றொரு பெயர், எல்லா உயிரினங்களுக்கும் இறைவன், விலங்குகளின் தலைவர்Hindu
25Patanjalifamous yoga philosopherபதஞ்சலிபிரபல யோகா தத்துவவாதிHindu
26PavithranPure-mindedபவித்ரன்தூய்மையான எண்ணம் கொண்டவர்Hindu
27PerarasuEmpire, King, The Chera, Chola and Pandya nations are empiresபேரரசுசாம்ராஜ்யம், அரசன், சேர, சோழ, பாண்டிய நாடுகள் பேரரசுHindu
28PeriyanambiSelf-confidentபெரியநம்பிதன்னம்பிக்கை உடையவர்Hindu
29Perumallord sri vishnu, lord sri venkateshwara, God of preserveபெருமாள்ஸ்ரீ விஷ்ணு, ஸ்ரீ வெங்கடேஸ்வரா, காக்கும் கடவுள்Hindu
30PirainilavanThe Moon, The third crescent moonபிறைநிலவன்நிலவு, மூன்றாம் பிறை நிலவு, Hindu
31PiraisoodanLord Shiva, The one with the crescent moon on his head, Tamil poet and lyricistபிறைசூடன்பரமசிவன், தன் தலையில் பிறை சந்திரனை சூடியவர், தமிழ் கவிஞர் மற்றும் பாடலாசிரியர்Hindu
32Pithanlord shiva nameபித்தன்சிவபெருமான் பெயர்Hindu
33Podhigai SelvanKing of the Podhigai Mountain, Name of Lord Shivaபொதிகைச் செல்வன்பொதிகை மலையின் அரசன், சிவபெருமானின் பெயர்Hindu
34Ponmudigolden crown, beautifulபொன்முடிதங்க கிரீடம், அழகானவர்Hindu
35Ponniyin SelvanA historical fiction novel by Kalki Krishnamurthy, Rajaraja Chola, Son of Cauveryபொன்னியின் செல்வன்கல்கி கிருஷ்ணமூர்த்தியின் வரலாற்று கற்பனைக் கதை, இராஜராஜ சோழன், காவிரித் தாயின் மகன் Hindu
36Ponsankarlike gold, lord shiva, beautifulபொன்சங்கர்தங்கம் போன்றவர், சிவபெருமான், அழகானவர்Hindu
37PonvannanA Person who is Worth Like a Goldபொன்வண்ணன்தங்கத்தைப் போன்ற ஒரு நபர்Hindu
38PoojeshWorshiper, The worshiper of the Lordபூஜேஷ்வழிபாடு செய்பவர், இறைவனை பூஜிப்பவர் Hindu
39PoojithWorshiped, Worshipfulபூஜித்பூஜிக்கப்பட்ட, வழிபாட்டுக்குரியHindu
40PooraganCourageபூராகன்துணிவு Hindu
41PoorananAchieverபூரணன்சாதிப்பவன்Hindu
42PoornachandraFull moonபூர்ணசந்திராபௌர்ணமிHindu
43PoornachandranFull moon, Name of Lord Chandraபூர்ணசந்திரன்பௌர்ணமி நிலவு, சந்திர பகவானின் பெயர்Hindu
44PoornajithComplete successபூர்ணஜித்முழு வெற்றிHindu
45PoorvikAncient, Eastபூர்விக்பண்டைய, கிழக்குHindu
46PoovaragavanPig, The name refers to Lord Vishnu who incarnated as Varaha (Pig with ivory), பூவராகவன்பன்றி, வராக அவதாரம் எடுத்த ஸ்ரீ விஷ்ணுவைக் குறிக்கும் பெயர்(தந்தங்கள் உடைய பன்றி)Hindu
47PoovarasanKing of flowers, Lovingபூவரசன்பூக்களின் அரசன், அன்பானவன் Hindu
48Poyyamozhias always Infallible word, thirukkuralபொய்யாமொழிஎன்றும் தவறாத சொல், திருக்குறள்Hindu
49Prabhakaransurya bhagavan, the sun, light raysபிரபாகரன்சூரிய பகவானின் பெயர், சூரியன், ஒளிக்கதிர்கள்Hindu
50PrabhathMorning, Dawn, Brilliantபிரபாத்காலை, விடியல், புத்திசாலிHindu
51Prabhugod, dukeபிரபுகடவுள், சீமான்Hindu
52Prabhu Sankargod shiva nameபிரபு சங்கர்சிவபெருமான் பெயர்Hindu
53PrabhudevaName of Lord Shiva, Indian film actor and directorபிரபுதேவாசிவபெருமானின் பெயர், இந்திய திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனர்Hindu
54PradeepLight, Shine or Lampபிரதீப்ஒளி, பிரகாசம் அல்லது விளக்குHindu
55PrajaiGood, Citizen, Winner, Victoryபிரஜைநல்ல, குடிமகன், வெற்றி பெற்றவர், வெற்றிHindu
56PrajeshName of the God of Creation Brahmaபிரஜேஷ்படைப்புக் கடவுள் பிரம்மன் பெயர்Hindu
57PrakashLight, Brightபிரகாஷ்பிரகாசம் உடையவர்Hindu
58PranavPrayer, The sacred syllable Omபிரணவ்பிரார்த்தனை, புனித எழுத்து ஓம்Hindu
59PranayRomance, Affection,  A Deep Feeling of Love, Friendshipபிரணய்காதல், பாசம், அன்பின் ஆழமான உணர்வு, நட்புHindu
60Praneethcalmness, the name derived from the Sanskrit word praneetham which means calmnessபிரணீத்அமைதி, பிரணீதம் என்ற சமஸ்கிருத வார்த்தையிலிருந்து பெறப்பட்ட பெயர் அமைதி என்று பொருள் Hindu
61PraneshLord of Lifeபிரனேஷ்வாழ்வின் இறைவன்Hindu
62PrasannaCheerful, Excellent, Always Smilingபிரசன்னாமகிழ்ச்சியான, சிறப்பான, எப்போதும் சிரிக்கும்Hindu
63PrasathThe Lightபிரசாத்ஒளிமிக்கவர் Hindu
64Prashanthcalm, One who is Peaceful, Lord Hanumanபிரசாந்த்அமைதியான, அமைதியானவர், ஹனுமன்Hindu
65Prathapproud, bravery, majestyபிரதாப்பெருமை, துணிச்சல், கம்பீரம்Hindu
66PratheeshBrave, Hope, Expectation, Pre-eminenceபிரதீஷ்துணிச்சலான, நம்பிக்கை, எதிர்பார்ப்பு, முதற்பெருமைHindu
67PraveenExpert, skilled, Knowledgeable, From the Sanskrit pravinaபிரவீன்வல்லுநர், திறமையான, அறிவுள்ளவர், சமஸ்கிருதத்திலிருந்து பிரவினா Hindu
68PraveerA great warrior, King, Brave, Strongபிரவீர்ஒரு சிறந்த போர்வீரன், அரசன், தைரியமான, வலிமையானHindu
69PraveshGood in Look, Entrance or Enter, Admissionபிரவேஷ்தோற்றத்தில் நல்லது, நுழைவு, சேர்க்கைHindu
70PremkumarLove, Bonding, Affectionபிரேம்குமார்காதல், பிணைப்பு, பாசம்Hindu
71PremnathLoverபிரேம்நாத்காதலன்Hindu
72Prithviearthபிரித்விபூமிHindu
73Priyaranjanbeloved, Enjoyment, Delightingப்ரியரஞ்சன்அன்புக்குரிய, இன்பம், மகிழ்ச்சிHindu
74PugalarasanThe famous kingபுகழரசன்புகழ் பெற்ற அரசன்Hindu
75Pugazhendhiglorious, admirableபுகழேந்திபுகழ்பெற்றவர், போற்றத்தக்கவர் Hindu
76PugazhmaniAdmirableபுகழ்மணிபோற்றுதலுக்குரியவர்Hindu
77Puneethpure, Holy, Purityபுனீத்தூய்மையான, புனித, தூய்மைHindu
78PunithanHoly, Sageபுனிதன்பரிசுத்தமானவன், மகான்Hindu
79Punniyaselvangood willபுண்ணியச்செல்வன்புண்ணியம் செய்பவன்Hindu
80Punya KeerthiOne who is known for good deeds.புண்யகீர்த்திநல்ல செயல்களால் பெயர் பெற்றவர்.Hindu
81PuravalanDefender of poets.புரவலன்புலவர்களை பாதுகாப்பவன்.Hindu
82Purushothamanlord sri vishnu, Honest Man புருஷோத்தமன்ஸ்ரீ விஷ்ணு பகவான், நேர்மையான மனிதன்Hindu
83PushparajKing of flowersபுஷ்பராஜ்பூக்களின் அரசன்Hindu
84Puthiyavaninnovationபுதியவன்புதுமைHindu
85PuthumaipithanInnovative, Tamil Writer, Pioneer of modern Tamil literatureபுதுமைப்பித்தன்புதுமையான, தமிழ் எழுத்தாளர், நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடிHindu
86Puviyarasuking of the world, ruler of the earthபுவியரசுபுவி – உலகம், அரசு – அரசன், உலகின் அரசன், பூமியை ஆள்பவன்  Hindu
87PatrickNobleman, patricianபேட்ரிக்பிரபு, தேசபக்தர்Christian
88PaulHumble, Small, Disciple of Jesus Christ.பால்தாழ்மையான, சிறிய, இயேசு கிறிஸ்துவின் சீடர்.Christian
89Paul Ebenezerpaul – Humble, Small, Disciple Of Jesus Christ, ebenezer – stone Of Helpபால் எபினேசர்பால் – தாழ்மையான, சிறிய, இயேசு கிறிஸ்துவின் சீடர், எபினேசர் – உதவியின் கல்Christian
90PeterStone, rock, strong, ambitiousபீட்டர்கல், பாறை, வலுவான, லட்சியம்Christian
91PhilipWarlike, a lover of horsesபிலிப்போர்க்குணம், குதிரைகளின் காதலன்Christian

Baby Girl Names With Alphabet P

உங்கள் பெண் குழந்தைக்கு சரியான பெயரைத் தேர்ந்தெடுப்பது ஒரு சவாலாக இருக்கலாம். சவாலை சற்று எளிதாக்க, P இல் தொடங்கும் சிறந்த பெண் குழந்தை பெயர்களின் பட்டியலை நாங்கள் தொகுத்துள்ளோம். கீழே உள்ள அட்டவணையில், ஒவ்வொரு பெயருக்கும் ஒரு தனித்துவமான அர்த்தம் மற்றும் நவீனமான குழந்தை பெயர்கள் உள்ளது. உங்கள் பெண் குழந்தைக்கு P இல் தொடங்கும் அழகான பெண் குழந்தை பெயர்கள் பெயரினை ( Baby Girl Names With Alphabet P ) சூட்டி மகிழ்ந்திடுங்கள்.

S.NoBaby Girl NamesName Meaningபெண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Religion
1PadmaGoddess Sri Lakshmi, Born Out of a Lotusபத்மாஸ்ரீலட்சுமி தேவி, தாமரையிலிருந்து பிறந்தவள்Hindu
2PadmakshiPadmakshi Temple Goddess Lakshmi, One with lotus like eyesபத்மாட்சிபத்மாட்சி கோவில் ஸ்ரீலட்சுமி தேவி, கண்கள் போன்ற தாமரை கொண்ட ஒன்றுHindu
3PadmalathaLotus flagபத்மலதாதாமரைக் கொடிHindu
4PadmamukhiOne with a lotus face, Goddess Sri Lakshmiபத்மமுகிதாமரை முகம் கொண்டவள், ஸ்ரீ லட்சுமிதேவி Hindu
5Padmanabha PriyaLover of Padmanabhan (Vishnu), Lotus shaped navel, Goddess Sri Lakshmiபத்மநாபப்ரியாபத்மநாபனை (விஷ்ணு) நேசிப்பவள், தாமரை வடிவ தொப்புள், ஸ்ரீலட்சுமி தேவிHindu
6PadmapriyaGoddess Sri Lakshmi Name, Lover of the lotus flowerபத்மப்ரியாஸ்ரீ லட்சுமி தேவியின் பெயர், தாமரை மலரை விரும்புபவள்Hindu
7PadmasundhariCharming one like a lotus, Goddess Sri Mahalakshmiபத்மசுந்தரிதாமரை போன்ற அழகான ஒன்று, ஸ்ரீ மகாலட்சுமி தேவிHindu
8PadmavathiThe one sitting on the lotus, Residing in the lotus, Goddess Sri Lakshmi Devi பத்மாவதிதாமரையில் அமர்ந்திருப்பவள், தாமரையில் வசிப்பவள், ஸ்ரீ லட்சுமி தேவிHindu
9Padminilotus flower, A collection of Lotuses, Indian film actressபத்மினிதாமரை மலர், தாமரைகளின் தொகுப்பு, இந்திய திரைப்பட நடிகைHindu
10PallaviPresenting the idea of the song, One of the carnatic music, Flowering plant, Young spruce, New leavesபல்லவிபாடலின் கருத்தை முன்வைப்பது, கர்நாடக இசையில் ஒன்று , பூத்துக் குலுங்கும் செடி, இளந்தளிர், புதிய இலைகள்Hindu
11PanchamiThe fifth day(thithi) after the full moon, Panchami means five, Name of Goddess Parvatiபஞ்சமிபௌர்ணமிக்கு அடுத்து வரும் ஐந்தாவது நாள் (திதி), ஐந்து என்று பொருள், பார்வதி தேவியின் பெயர்Hindu
12Panimalarmist flower, winter flowers, Beautifulபனிமலர்மூடுபனி மலர், குளிர்கால பூக்கள், அழகானHindu
13PankajaLotus Flower, Another Name of Sri Lakshmi Deviபங்கஜாதாமரை மலர், ஸ்ரீலட்சுமி தேவியின் மற்றொரு பெயர்  Hindu
14ParameshwariGoddess parvati, Wife of Lord Paramashivaபரமேஸ்வரிபார்வதி தேவி, பரமசிவனின் மனைவிHindu
15ParimalaBeautiful Smell, Fragranceபரிமளாஅழகான வாசனை, மணம்Hindu
16ParvathiSri Sakthi Devi, Daughter of the king of mountains, Consort of Lord Shivaபார்வதிஸ்ரீ சக்தி தேவி, மலைகளின் அரசனின் மகள், சிவபெருமானின் மனைவிHindu
17PavageethaA tuneபவகீதாஒரு ராகம்Hindu
18PavithraPure, Sacredபவித்ராதூய்மையான, பவித்திரமான அல்லது தெய்வீகமானHindu
19PoojithaDevoted, Worshipperபூஜிதாபக்தியுள்ளவர், வழிபடுபவர் Hindu
20PoojyaWorshipful, Respectableபூஜ்யாபூஜிக்கத்தக்க, மரியாதைக்குரியHindu
21Poongodiflower vine, slender stalkபூங்கொடிமலர்க்கொடி, மெல்லிய தண்டுHindu
22PoongothaiPoongothai – She is like a flower, Gothai – Srivilliputhur Andal, Flower garlandபூங்கோதைபூங்கோதை – மலரைப் போன்றவள், கோதை – ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள், மலர் மாலைHindu
23PoonguzhaliShe has with fragrant hair, She has beautiful hairபூங்குழலிநறுமணமிக்க கூந்தலை உடையவள், அழகான கூந்தலை உடையவள் Hindu
24PooraniSatisfying, Lot of Goodness, Fully possessedபூரணிதிருப்தி அளிக்கிற, நன்மை நிறைய, முழுமையாக உடையவள்Hindu
25PoornaThe Complete, fullness, fully contentedபூர்ணாமுழுமையான, முழுமை, முழுமையாக திருப்திHindu
26Poornimafull moon, the night of the full moon, completeபூர்ணிமாமுழு நிலவு அல்லது பௌர்ணமி, முழு நிலவின் இரவு, முழுமைHindu
27PotramaraiGolden Lotus, blonde lotusபொற்றாமரைதங்கத் தாமரை, பொன்னிறமான தாமரைHindu
28Prabhalight, lustrous, Wonderful, beautifulபிரபாஒளி, பளபளக்கும் ஒளி, அற்புதம், அழகுHindu
29Prabhavathigoddess parvati and lakshmi, goddess of wealth, As bright as lightபிரபாவதிதேவி பார்வதி மற்றும் லட்சுமி, ஒளியைப் போல் பிரகாசமான, செல்வத்தின் கடவுள்Hindu
30PradeepaLight, pretty, Source of light பிரதீபாஒளி, அழகான, ஒளியின் மூலம்Hindu
31PragathiProgress, Successபிரகதிமுன்னேற்றம், வெற்றிHindu
32Prakritigoddess lakshmi, nature, creationபிரக்ருதிஸ்ரீலட்சுமி தேவி, இயற்கை, படைப்புHindu
33PramodhiniThe One who Gives Joyபிரமோதினிமகிழ்ச்சியைக் கொடுப்பவள்Hindu
34Pranavigoddess parvati, the sacred syllable Om, The first sound of the universeபிரணவிபார்வதி தேவி, புனித எழுத்து ஓம், பிரபஞ்சத்தின் முதல் ஒலிHindu
35PrarthanaPrayerபிரார்த்தனாபிரார்த்தனைHindu
36PrasutiHindu Goddess, Daughter of Manu and Consort of Daksha Prajapathiபிரசுதிஹிந்து தெய்வம், மனுவின் மகள் மற்றும் தக்ஷா பிரஜாபதியின் மனைவிHindu
37PrathibaLight, splendor, intelligenceபிரதிபாஒளி, மகிமை, புத்திசாலித்தனம்Hindu
38PrathyangiraAggressive form of Shakti Devi, She has a lion faceபிரத்யங்கிராசக்தி தேவியின் உக்கிரமான வடிவம், சிம்ம முகம் கொண்டவள்Hindu
39PrathyushaEarly morning, Dawn, sunrise, Rising Sunபிரதியுஷாஅதிகாலை, விடியல், சூரிய உதயம், உதய சூரியன்Hindu
40Praveenaskilled, Expert, Goddess Saraswati Deviபிரவீணாதிறமையுள்ள, நிபுணர், ஸ்ரீ சரஸ்வதி தேவிHindu
41PreethaHappy, Dear one, Love, Another name for Kunti, the mother of the Pandavasபிரீத்தாமகிழ்ச்சி, அன்பானவர், அன்பு, பாண்டவர்களின் தாய் குந்தியின் மற்றொரு பெயர்Hindu
42Preethilove, Happiness, satisfactionப்ரீத்திஅன்பு, மகிழ்ச்சி, திருப்திHindu
43PremaLove, lovable, affectionate, Belovedபிரேமாஅன்பு, அன்பான, பாசமுள்ள, பிரியமானவள்Hindu
44PremalathaLove, The flag of loveபிரேமலதாஅன்பு, அன்பின் கொடிHindu
45PrincessDaughter of the king, Princessஇளவரசிஅரசனின் மகள், ராஜகுமாரிHindu
46PrithikaFlower, Symbolic, Loveableபிரித்திகாமலர், குறியீடு, அன்புக்குரியHindu
47PriyaBeloved, Dear, Sweet Girl, lovable personபிரியாஅன்புக்குரிய, இனிமையான பெண், அன்பான நபர்Hindu
48PriyadharshiniBeautiful to look, Lovely, Cuteபிரியதர்ஷினிபார்ப்பதற்கு அழகானவள், அழகானHindu
49PriyamaniLover of jewels and gems, Tamil Actress Nameபிரியாமணிநகைகள் மற்றும் ரத்தினங்களை விரும்புபவர், தமிழ் நடிகை பெயர்Hindu
50PriyankaBeautiful, Lovable Act, symbol, bodyபிரியங்காஅழகான, அன்பான செயல், சின்னம், உடல்Hindu
51PriyavadhanaShe has a beautiful face, Lovable faceபிரியவதனாஅழகான முகம் கொண்டவள், அன்பான முகம்Hindu
52PunithaHoly, Pure, Noble, Good Characteristicsபுனிதாபுனிதமான, தூய, உன்னதமான, நல்ல பண்புகள்Hindu
53Pushpaflower, blossom, Beautifulபுஷ்பாமலர், மலரும், அழகானHindu
54Pushpalathaflower vine, pushpa – flower, latha – a Creeper, Slender, Apsara, Beautyபுஷ்பலதாமலர்க்கொடி, புஷ்பா – மலர், லதா – கொடி, மெல்லிய, ஒரு அப்சரஸ், அழகுHindu
55PushpavathiDecorated with flowers, Possessing Flowers புஷ்பாவதிமலர்களால் அலங்கரிக்கப்பட்ட, பூக்களை வைத்திருப்பதுHindu
56PuvishaExtraordinary Girl, Heavenபுவிஷாஅசாதாரண பெண், சொர்க்கம்Hindu
57Paisleychurch, place of worshipபைஸ்லிதேவாலயம், வழிபாட்டுத் தலம்Christian
58PamelaA woman as sweet as honey, all sweetnessபமீளாதேன் போன்ற இனிமையான ஒரு பெண், அனைத்து இனிப்புChristian
59PersiaThat cuts or divides, a nail, a horsemanபெர்சியாஅது வெட்டுகிறது அல்லது பிரிக்கிறது, ஒரு ஆணி, குதிரைவீரன்Christian
60PhilominaGreat loveபிலோமினாஅற்புதமான காதல்Christian
61Priscillaancient, venerableபிரிசில்லாபண்டைய, மரியாதைக்குரியChristian
62PulaThe GreatபியூலாபெரியChristian

Baby Names With Alphabet P

தமிழ் பதிவுகள் தளத்தில் உங்களுக்காக தனித்துவமான மற்றும் பிரபலமான P இல் தொடங்கும் குழந்தை பெயர்கள்  ( Baby Names With Alphabet P ) யோசனைகளின் தொகுப்பிலிருந்து சரியான ஆண் அல்லது பெண் குழந்தை பெயரை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள் என்று நம்புகிறோம்.

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்