V இல் தொடங்கும் குழந்தை பெயர்களை ( Baby Names With Alphabet V ) நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், நீங்கள் அதிர்ஷ்டசாலி! V இல் தொடங்கும் ஆண் குழந்தைகளின் பெயர்கள் ( Baby Boy Names With Alphabet V ) மற்றும் V இல் தொடங்கும் பெண் குழந்தைகளின் பெயர்கள் ( Baby Girl Names With Alphabet V ) என்று நீண்ட பட்டியல் எங்களிடம் உள்ளது. உங்கள் தேடுதலை இன்னும் எளிதாக்க, V இல் தொடங்கும் குழந்தை பெயர்கள் ( Baby Names With Alphabet V ) ஆண் மற்றும் பெண் குழந்தை பெயர்கள் என தனி தனி அட்டவணையாக அவற்றின் அர்த்தங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தனித்துவமான நவீன குழந்தை பெயர்களை தேர்வு செய்ய எங்கள் வலைத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம்.
நவநாகரீக குழந்தை பெயர்களின் பட்டியலை நாங்கள் தொகுத்துள்ளோம். ஒவ்வொரு பெயரும் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தனித்துவமான நவீன குழந்தை பெயர்களை தேர்வு செய்ய எங்கள் வலைத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். V -யில் தொடங்கும் ஆண் மற்றும் பெண் குழந்தை பெயர்களை இங்கு பட்டியலிட்டுள்ளோம். உங்கள் குழந்தைக்கு சிறப்பாக இருக்கும் பெயரை தேர்ந்தெடுக்கலாம் வாங்க.
Baby Boy Names With Alphabet V
உங்கள் ஆண் குழந்தைக்கு சரியான பெயரைத் தேர்ந்தெடுப்பது ஒரு சவாலாக இருக்கலாம். சவாலை சற்று எளிதாக்க, V இல் தொடங்கும் சிறந்த ஆண் குழந்தை பெயர்களின் பட்டியலை நாங்கள் தொகுத்துள்ளோம். கீழே உள்ள அட்டவணையில், ஒவ்வொரு பெயருக்கும் ஒரு தனித்துவமான அர்த்தம் மற்றும் நவீனமான குழந்தை பெயர்கள் உள்ளது. உங்கள் ஆண் குழந்தைக்கு V இல் தொடங்கும் அழகான ஆண் குழந்தை பெயர்கள் பெயரினை ( Baby Boy Names With Alphabet V ) சூட்டி மகிழ்ந்திடுங்கள்.
S.No | Baby Boy Names | Name Meaning | ஆண் குழந்தை பெயர்கள் | பெயர் அர்த்தம் | Religion |
1 | Vaali | King of Kishkindha, One who Defeated Ravana, Brother of Sugriva | வாலி | கிஷ்கிந்தையின் அரசன், இராவணனை வென்றவன், சுக்ரீவனின் சகோதரன் | Hindu |
2 | Vaalmeeki | Author of the epic Ramayana, A sage | வால்மீகி | இராமாயண காவியத்தின் ஆசிரியர், ஒரு முனிவர் | Hindu |
3 | Vaanavan | Like the sky, godly | வானவன் | வானம் போன்றவன், தெய்வபக்தி | Hindu |
4 | Vadheenthira | Fantastic speaker | வாதீந்திரா | அருமையான பேச்சாளர் | Hindu |
5 | Vadiraj | Name of Vaishnava monk | வாதிராஜ் | வைணவ துறவியின் பெயர் | Hindu |
6 | Vadivel | Beautiful Murugan with spear, Another Name of Lord Muruga, Beautiful | வடிவேல் | வேலை ஏந்திய அழகிய முருகன், முருகனின் மற்றொரு பெயர், அழகான | Hindu |
7 | Vadivelan | Name of Lord Muruga, Beautiful Velan with Spear | வடிவேலன் | முருகப்பெருமானின் பெயர், வேல் உடைய அழகிய வேலன் | Hindu |
8 | Vaibhav | Wealth, stately, majestic | வைபவ் | செல்வமிகுதி, ஆடம்பரமான, கம்பீரமான | Hindu |
9 | Vaikunth | Heaven, Lord Vishnu’s abode, Vaikuntam | வைகுந்த் | சொர்க்கம், ஸ்ரீ விஷ்ணுவின் தங்குமிடம், வைகுந்தம் | Hindu |
10 | Vaishnav | A worshiper and follower of Vishnu, Follower of Vaishnava religion | வைஷ்ணவ் | ஸ்ரீவிஷ்ணுவை வழிபட்டு பின்பற்றுபவர், வைணவ சமயத்தை பின்பற்றுபவர் | Hindu |
11 | Vaitheeswaran | lord shiva name, God of Medicine, Vaidyanathar | வைத்தீஸ்வரன் | சிவபெருமான் பெயர், மருத்துவக் கடவுள், வைத்தியநாதர் | Hindu |
12 | Vajin | Heroic | வாஜின் | வீரமிக்கவர் | Hindu |
13 | Vajresh | Lord Indra, Indra’s weapon | வஜ்ரேஷ் | பகவான் இந்திரன், இந்திரனின் ஆயுதம் | Hindu |
14 | Vakpathi | name of lord brahma | வாக்பதி | படைத்தல் கடவுள் பிரம்மாவின் பெயர் | Hindu |
15 | Valmeeki | Author of the epic Ramayana, name of a poet | வால்மீகி | இராமாயணம் காவியத்தின் ஆசிரியர், ஒரு கவிஞரின் பெயர் | Hindu |
16 | Vamsi | Flute of Lord Krishna | வம்சி | பகவான் கிருஷ்ணரின் புல்லாங்குழல் | Hindu |
17 | Vamsikrishna | Lord Krishna with Flute, Lord krishna name | வம்சிகிருஷ்ணா | புல்லாங்குழலுடன் கிருஷ்ணர், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பெயர் | Hindu |
18 | Vanjinathan | freedom fighter | வாஞ்சிநாதன் | சுதந்திர போராட்ட வீரர் | Hindu |
19 | Vannanilavan | The golden moon, Like the colored moon | வண்ணநிலவன் | பொன் வண்ணம் கொண்ட நிலவு, வண்ண நிலவைப் போன்றவன் | Hindu |
20 | Vanniyan | Fire, Valiant, Horse, Vanni Tree(Prosopis Cineraria), Freedom Fighter | வன்னியன் | நெருப்பு, வீரம் மிக்கவர், குதிரை, வன்னி மரம், சுதந்திரப் போராட்ட வீரர் | Hindu |
21 | Varadharaj | Another name of Lord Vishnu, Varadaraja Perumal | வரதராஜ் | ஸ்ரீ விஷ்ணுவின் மற்றொரு பெயர், வரதராஜ பெருமாள் | Hindu |
22 | Varagunan | The king of Pandya country, Full of erudition | வரகுணன் | பாண்டிய நாட்டின் அரசன், புலமை நிறைந்தவன் | Hindu |
23 | Varun | Lord Varuna, God of sky, rain, river, sea. | வருண் | வருணபகவான், ஆகாயம், மழை, ஆறு, கடல் ஆகியவற்றின் கடவுள் | Hindu |
24 | Vasanth | the spring season, happy | வசந்த் | வசந்த காலம், மகிழ்ச்சி | Hindu |
25 | Vasaspathi | Literate | வாசஸ்பதி | கல்வியறிவு உடையவன் | Hindu |
26 | Vasu | Intelligent, Wealth givers | வாசு | புத்திசாலித்தனம், செல்வம் கொடுப்பவர்கள் | Hindu |
27 | Vasudevan | lord vishnu name | வாசுதேவன் | ஸ்ரீ விஷ்ணு பகவான் பெயர் | Hindu |
28 | Vasukinathan | Name of Thiruvalluvar, Who married Vasuki, | வாசுகிநாதன் | திருவள்ளுவர் பெயர், வாசுகியை மணந்தவர் | Hindu |
29 | Vathiraj | Name of a Vaishnava monk | வாதிராஜ் | ஒரு வைணவ துறவியின் பெயர் | Hindu |
30 | Veera | brave, Hero | வீரா | வீரன் | Hindu |
31 | Veerabhadran | The god who appeared from the eye of Shiva’s forehead, Avatar of Shiva, The god of valor | வீரபத்ரன் | சிவனின் நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றிய கடவுள், சிவனின் அவதாரம், வீரம் காக்கும் கடவுள் | Hindu |
32 | Veeramanikandan | another name of lord ayyappan, Heroic | வீரமணிகண்டன் | ஸ்ரீஐயப்பனின் மற்றொரு பெயர், வீரமானவர் | Hindu |
33 | Velan | Another name for Lord Muruga, The one with the winning spear, Son of lord shiva | வேலன் | முருகனின் மற்றொரு பெயர், வெல்லும் வேல் உடையவன், சிவனின் மகன் | Hindu |
34 | Velavan | Lord Muruga, The one with the winning spear | வேலவன் | முருகப்பெருமான், வெல்லும் வேல் உடையவன் | Hindu |
35 | Velayutham | lord sri muruga name, Armed | வேலாயுதம் | ஸ்ரீ முருகன் பெயர், ஆயுதந்தரித்த | Hindu |
36 | Velliangiri | Mountain surrounded by white clouds, Lord of Velliangiri, Lord Shiva | வெள்ளியங்கிரி | வெள்ளை மேகங்களால் சூழப்பட்ட மலை, வெள்ளியங்கிரி ஆண்டவர், சிவபெருமான் | Hindu |
37 | Velmurugan | Another name of Lord sri Murugan, armed | வேல்முருகன் | ஸ்ரீ முருகப்பெருமானின் மற்றொரு பெயர், ஆயுதந்தரித்த | Hindu |
38 | Velnilavan | One who has knowledge as sharp as a Spear and beauty like the moon | வேல்நிலவன் | வேல் போன்ற கூர்மையான அறிவையும், சந்திரனைப் போன்ற அழகையும் உடையவன் | Hindu |
39 | Velu | brother, shaggy | வேலு | சகோதரர், கரடுமுரடான | Hindu |
40 | Vendhan | King | வேந்தன் | மன்னன், அரசன் | Hindu |
41 | Vengadavan | Thiruppathi Thirumalai Lord Sri Venkateshwara | வேங்கடவன் | திருப்பதி திருமலை ஸ்ரீ வெங்கடேஸ்வரன் | Hindu |
42 | Venkat | Lord Sri Venkateshwara, Variant Of Venkateswaran, Sri Vishnu | வெங்கட் | ஸ்ரீ வெங்கடேஸ்வர பெருமாள், வெங்கடேஸ்வரனின் மாறுபாடு, ஸ்ரீ விஷ்ணு | Hindu |
43 | Venkataramanan | Lord Sri Venkateshwara, Sri Vishnu, Name of Ramana Maharishi | வெங்கடரமணன் | ஸ்ரீவெங்கடேஸ்வரா, ஸ்ரீ விஷ்ணு, ரமண மகரிஷியின் பெயர் | Hindu |
44 | Venkatesh | Tirupati Tirumala Lord Sri Venkateshwara, another name of Sri Vishnu | வெங்கடேஷ் | திருப்பதி திருமலையின் ஸ்ரீ வெங்கடேஸ்வரன், ஸ்ரீ விஷ்ணுவின் மற்றொரு பெயர் | Hindu |
45 | Venkatprabhu | Variant Of Venkateswaran, Lord Vishnu, God, Richness | வெங்கட்பிரபு | வெங்கடேஸ்வரனின் மாறுபாடு, விஷ்ணு, கடவுள், செல்வம் | Hindu |
46 | Venkatram | Venkat – Lord Venkateshwara, Sri Vishnu, Ram – Lord Sri Rama, Incarnation Of Lord Vishnu | வெங்கட்ராம் | வெங்கட் – வெங்கடேஸ்வரன், ஸ்ரீ விஷ்ணு, ராம் – ஸ்ரீராமன், ஸ்ரீ விஷ்ணுவின் அவதாரம் | Hindu |
47 | Venkatraman | Venkat – Variant of Venkateswaran, Raman – Incarnation of Lord Vishnu | வெங்கட்ராமன் | வெங்கட் – வெங்கடேஸ்வரனின் மாறுபாடு, ராமன் – ஸ்ரீ விஷ்ணுவின் அவதாரம் | Hindu |
48 | Venu | sweet person, bamboo flute | வேணு | இனிமையானவர், மூங்கில் புல்லாங்குழல் | Hindu |
49 | Venugopal | lord sri krishna name, Flute player | வேணுகோபால் | ஸ்ரீ கிருஷ்ணன் பெயர், புல்லாங்குழல் வாசிப்பவர் | Hindu |
50 | Vetri Murugan | The Winner, Name of Lord Muruga | வெற்றி முருகன் | வெற்றி பெற்றவர், முருகப் பெருமானின் பெயர் | Hindu |
51 | Vetri Thirumagan | Always a Winner, One who has many achievements in life | வெற்றித்திருமகன் | எப்போதும் வெற்றியாளர், வாழ்வில் பல சாதனைகள் புரிபவர் | Hindu |
52 | Vetrimani | The winner | வெற்றிமணி | வெற்றிக்குரியவர் | Hindu |
53 | Vetrivel | lord muruga name, The victory of Murugan | வெற்றிவேல் | ஸ்ரீ முருகப்பெருமான் பெயர், முருகனின் வெற்றி | Hindu |
54 | Vibin | The difference, Forest | விபின் | வித்தியாசம், வனம் | Hindu |
55 | Vibu | The Mighty, skillful | விபு | வல்லமையுள்ளவர், திறமையான | Hindu |
56 | Vicky | victory, conqueror | விக்கி | வெற்றி, வெற்றியாளர் | Hindu |
57 | Vidhyacharan | The divine feet of goddess Saraswati, Learned, Knowledgeable | வித்யாசரண் | சரஸ்வதி தேவியின் தெய்வீக பாதங்கள், கற்றறிந்தவர், அறிவாளி | Hindu |
58 | Vidul | Lord chandra name, The moon | விதுல் | சந்திர பகவான் பெயர், நிலவு | Hindu |
59 | Vidyasagar | The ocean of learning, ocean of knowledge, Indian film music composer | வித்யாசாகர் | கற்றலின் பெருங்கடல், அறிவின் கடல், இந்திய திரைப்பட இசையமைப்பாளர் | Hindu |
60 | Vidyasankar | Sringeri Mahan | வித்யாசங்கர் | சிருங்கேரி மகான் | Hindu |
61 | Vignesh | Vignesh means Lord Ganesh, Remover of obstacles | விக்னேஷ் | விக்னேஷ் என்றால் கணேஷ் என்று பொருள், தடைகளை நீக்குபவர் | Hindu |
62 | Vigneshwaran | lord ganesh name, Knowledgeable | விக்னேஸ்வரன் | விநாயகப்பெருமான் பெயர், அறிவுடையவன் | Hindu |
63 | Vijay | victory, victorious | விஜய் | வெற்றி, வெற்றிபெற்றவர் | Hindu |
64 | Vijayakanth | Tamil film actor, Vijay – Victory, Kanth – Husband, precious | விஜயகாந்த் | தமிழ் திரைப்பட நடிகர், விஜய் – வெற்றி, காந்த் – கணவர், விலைமதிப்பற்றவர் | Hindu |
65 | Vijayakumar | son of victory, Vijay – Victory, Kumar – Son, Youthful | விஜயகுமார் | வெற்றியின் மகன், விஜய் – வெற்றி, குமார் – மகன், இளமையான | Hindu |
66 | Vijayaraghavan | Victory to Lord Rama, Vijay – Victory, Raghavan – Lord Sri Rama | விஜயராகவன் | பகவான் ஸ்ரீ ராமருக்கு வெற்றி, விஜய் – வெற்றி, ராகவன் – ஸ்ரீ ராமர் | Hindu |
67 | Vikash | development, hope, Shining | விகாஷ் | வளர்ச்சி, நம்பிக்கை, பிரகாசிக்கிற | Hindu |
68 | Vikram | Lord Vishnu, Valorous, Victorious, The Sun Of Valor, Clever | விக்ரம் | வீரம் மிக்கவர், வெற்றி பெற்றவர், வீரத்தின் சூரியன், புத்திசாலி | Hindu |
69 | Vikranth | Powerful or Brave, Warrior, Victorious | விக்ராந்த் | சக்திவாய்ந்த அல்லது தைரியமான, போர்வீரன், வெற்றிபெற்ற | Hindu |
70 | Vilas | Entertainment, Faithful, playful, Funny | விலாஸ் | பொழுதுபோக்கு, விசுவாசமான, விளையாட்டுத்தனமான, தமாஷான | Hindu |
71 | Vimal | pure, clean | விமல் | தூய்மையான, சுத்தமான | Hindu |
72 | Vinay | Simplicity, good manners, modesty | வினய் | எளிமையான, நல்ல நடத்தை, அடக்கம் | Hindu |
73 | Vinayagam | Lord Ganesh, Remover of obstacles | விநாயகம் | கடவுள் கணபதி, தடைகளை நீக்குபவர் | Hindu |
74 | Vinayagamoorthy | Lord Sri Ganesh, The God | விநாயகமூர்த்தி | ஸ்ரீ விநாயகப்பெருமான், கடவுள் | Hindu |
75 | Vineeth | unassuming, knowledgeable, modest, sweet person | வினீத் | தற்பெருமை அற்ற, அறிவுள்ளவர், அடக்கமுள்ள, இனிமையான நபர் | Hindu |
76 | Vinith | Bland, Modesty, Knowledgeable | வினித் | சாதுவான, அடக்கமான, அறிவார்ந்த | Hindu |
77 | Vinoth | pleasing, Always happy | வினோத் | மகிழ்வூட்டுகிற, எப்போதும் மகிழ்ச்சியானவர் | Hindu |
78 | Vinothkumar | Vinoth – Pleasing, always happy, Kumar – Youthful, Son | வினோத்குமார் | வினோத் – மகிழ்வூட்டுகிற, எப்போதும் மகிழ்ச்சி, குமார் – இளமையான, மகன் | Hindu |
79 | Vinu | lord shiva name | வினு | சிவபெருமான் பெயர் | Hindu |
80 | Vishakan | name of lord muruga, the one who has many branches | விசாகன் | ஸ்ரீ முருகனின் பெயர், பல கிளைகளைக் கொண்டவர் | Hindu |
81 | Vishal | great, grandeur, magnificence | விஷால் | சிறந்த, ஆடம்பரம், மகத்துவம் | Hindu |
82 | Vishnu | Lord Sri Vishnu Bhagavan, The Pervader, God of protection | விஷ்ணு | ஸ்ரீ விஷ்ணு பகவான், எங்கும் வியாபித்திருப்பர், காக்கும் கடவுள் | Hindu |
83 | Vishnunivas | The abode of Lord Vishnu, Name of Lord Vishnu | விஷ்ணுநிவாஸ் | ஸ்ரீ விஷ்ணுவின் பகவான் இருப்பிடம், ஸ்ரீ விஷ்ணுவின் பெயர் | Hindu |
84 | Vishnuvardhan | Gift of God, Lord Sri Vishnu | விஷ்ணுவர்தன் | கடவுளின் பரிசு, ஸ்ரீ விஷ்ணு பகவான் | Hindu |
85 | Vishruth | Celebrated or Famous, Happy, Son of Vasudeva | விஷ்ருத் | கொண்டாடப்பட்டது அல்லது புகழ் பெற்ற, மகிழ்ச்சியான, வாசுதேவரின் மகன் | Hindu |
86 | Vishva | Earth, World, Universe | விஷ்வா | பூமி, உலகம், பிரபஞ்சம் | Hindu |
87 | Vishwak | Another name of Lord Vishnu, All prevading, A Sage | விஷ்வக் | ஸ்ரீ விஷ்ணுவின் மற்றொரு பெயர், அனைத்திலும் வியாபித்திருப்பவர், ஒரு முனிவர் | Hindu |
88 | Vishwanath | Lord of the universe, Kashi Vishwanath, Name of Lord Shiva | விஸ்வநாத் | பிரபஞ்சத்தின் இறைவன், காசி விஸ்வநாத், சிவபெருமானின் பெயர் | Hindu |
89 | Viswanathan | God of the universe, Another name of Lord Shiva, Kashi Vishwanath | விஸ்வநாதன் | பிரபஞ்சத்தின் கடவுள், சிவபெருமானின் மற்றொரு பெயர், காசி விஸ்வநாதர் | Hindu |
90 | Vivek | knowledge, Intellect, wisdom | விவேக் | அறிவு, அறிவுத்திறன், ஞானம் | Hindu |
91 | Viyash | Chief for All, Honest | வியாஷ் | அனைவருக்கும் முதல்வர், நேர்மையானவர் | Hindu |
92 | Victor | winner or conqueror | விக்டர் | வெற்றியாளர் | Christian |
93 | Victor Alphonse | Victor – winner, Alphonse – noble, Eager | விக்டர் அல்போன்ஸ் | விக்டர் – வெற்றியாளர், அல்போன்ஸ் – உன்னதமான, ஆவலுடன் | Christian |
94 | Victor Emmanuel | Victor – The winner, emmanuel – God is with us | விக்டர் இம்மானுவேல் | விக்டர் – வெற்றியாளர், இம்மானுவேல் – கடவுள் நம்மோடு இருக்கிறார். | Christian |
95 | Vincent | conquering, To win | வின்சென்ட் | வெற்றி, வெல்வது | Christian |
Baby Girl Names With Alphabet V
உங்கள் பெண் குழந்தைக்கு சரியான பெயரைத் தேர்ந்தெடுப்பது ஒரு சவாலாக இருக்கலாம். சவாலை சற்று எளிதாக்க, V இல் தொடங்கும் சிறந்த பெண் குழந்தை பெயர்களின் பட்டியலை நாங்கள் தொகுத்துள்ளோம். கீழே உள்ள அட்டவணையில், ஒவ்வொரு பெயருக்கும் ஒரு தனித்துவமான அர்த்தம் மற்றும் நவீனமான குழந்தை பெயர்கள் உள்ளது. உங்கள் பெண் குழந்தைக்கு V இல் தொடங்கும் அழகான பெண் குழந்தை பெயர்கள் பெயரினை ( Baby Girl Names With Alphabet V ) சூட்டி மகிழ்ந்திடுங்கள்.
S.No | Baby Girl Names | Name Meaning | பெண் குழந்தை பெயர்கள் | பெயர் அர்த்தம் | Religion |
1 | Vaanathi | The Sky, Worshipful | வானதி | வானம், வணக்கத்திற்குரிய | Hindu |
2 | Vaani | Goddess Saraswati, The power of speaking, Knowledge | வாணி | தேவி சரஸ்வதி, பேசும் சக்தி, அறிவு | Hindu |
3 | Vaanirani | Vani – Goddess Saraswati, The Power Of Speaking, Knowledge, Rani – Queen | வாணிராணி | வாணி – தேவி சரஸ்வதி, பேசும் சக்தி, அறிவு, ராணி – அரசி | Hindu |
4 | Vaasana | Imagination and Desire | வாசனா | கற்பனை மற்றும் விருப்பம் | Hindu |
5 | Vadivukkarasi | queen of beauty, Well shaped | வடிவுக்கரசி | அழகின் ராணி, நல்ல வடிவமுள்ள | Hindu |
6 | Vagdevi | Goddess saraswati, Goddess of Learning | வாக்தேவி | சரஸ்வதிதேவி, கற்றலின் கடவுள் | Hindu |
7 | Vageshwari | Goddess of Speech, Goddess Saraswati | வாகேஸ்வரி | பேச்சாற்றலின் தெய்வம், தேவி சரஸ்வதி | Hindu |
8 | Vahini | Flowing, Armed Force | வாகினி | பொங்கிவழியும், ஆயுதம் ஏந்திய படை | Hindu |
9 | Vaidehi | Devi Seetha Name, Wife of Lord Sri Rama | வைதேகி | தேவி சீதையின் பெயர், ஸ்ரீராமனின் மனைவி | Hindu |
10 | Vaijayanthi | A divine flower, Flower garland of Krishna and Vishnu, The garland of victory | வைஜெயந்தி | ஒரு தெய்வீக மலர், கிருஷ்ணர் மற்றும் விஷ்ணுவின் மலர் மாலை, வெற்றி மாலை | Hindu |
11 | Vaishali | Birth place of Mahavir, Historical City, Great, Princess | வைஷாலி | மகாவீர் பிறந்த இடம், வரலாற்று நகரம், சிறந்த, இளவரசி | Hindu |
12 | Vaishnavi | Goddess Parvati Devi, Devotee of Sri Vishnu | வைஷ்ணவி | பார்வதி தேவி, ஸ்ரீ விஷ்ணுவின் பக்தை | Hindu |
13 | Valarmathi | Growing Moon, She is intelligent | வளர்மதி | வளர்பிறை, அறிவுக்கூர்மை உள்ளவள் | Hindu |
14 | Valli | Wife of Lord Murugan, creeper | வள்ளி | ஸ்ரீமுருகப்பெருமானின் மனைவி, படரும் கொடி | Hindu |
15 | Vamini | The One Who is half of God | வாமினி | கடவுளின் பாதியாக இருப்பவள் | Hindu |
16 | Vanaja | Daughter of the Forests, A forest girl, Natural | வனஜா | வனங்களின் மகள், ஒரு வனப்பெண், இயற்கை | Hindu |
17 | Vanathi | of the forest, River flowing in the sky, Wife of Rajaraja Chola | வானதி | வனப்பகுதி, வானில் பாயும் நதி, ராஜராஜ சோழனின் மனைவி | Hindu |
18 | Vandhana | salute, blessing, worship | வந்தனா | வணக்கம், ஆசீர்வாதம், வழிபாடு | Hindu |
19 | Vanitha | goddess saraswati, graceful lady | வனிதா | தேவி சரஸ்வதி, அழகான பெண் | Hindu |
20 | Vanshika | In Sanskrit meaning flute, Generation | வன்ஷிகா | சமஸ்கிருதத்தில் புல்லாங்குழல் என்று பொருள், தலைமுறை | Hindu |
21 | Varalakshmi | Goddess Sri Mahalakshmi Devi, The Consort of Lord Sri Vishnu, The giver of wealth | வரலட்சுமி | ஸ்ரீ லட்சுமி தேவி, ஸ்ரீ விஷ்ணுவின் மனைவி, செல்வம் தருபவள் | Hindu |
22 | Varapradha | The giver of grace and boon | வரப்ரதா | அருள் மற்றும் வரம் அளிப்பவள் | Hindu |
23 | Varnika | In Sanskrit meaning Purity of Gold, Fine Colour, Moon | வர்ணிகா | சமஸ்கிருதத்தில் தங்கத்தின் தூய்மை என்று பொருள், நல்ல நிறம், நிலா | Hindu |
24 | Varsha | Rain, Rainfall, sweet girl | வர்ஷா | மழை, மழைப்பொழிவு, இனிமையான பெண் | Hindu |
25 | Varshika | A Goddess Name, Derived from the Sanskrit word ‘varsha’ meaning ‘rain’ | வர்ஷிகா | ஒரு பெண் தெய்வத்தின் பெயர், சமஸ்கிருத வார்த்தையான ‘வர்ஷா’ என்பதிலிருந்து பெறப்பட்டது, அதாவது ‘மழை’ | Hindu |
26 | Varshini | மழை தெய்வம், மழையைக் கொண்டு வருபவள் | வர்ஷினி | Goddess of Rain, One who Brings Rain | Hindu |
27 | Varunika | another name for goddess Durga, Goddess of Rain | வருணிகா | துர்கா தேவியின் மற்றொரு பெயர், மழையின் கடவுள் | Hindu |
28 | Vasana | Goddess sri durga devi, Promise | வசனா | ஸ்ரீ துர்கா தேவி, வாக்குறுதி | Hindu |
29 | Vasantha | Spring, Happy | வசந்தா | வசந்தம், மகிழ்ச்சி | Hindu |
30 | Vasanthi | spring season, Happy, Yellow color | வசந்தி | வசந்த காலம், மகிழ்ச்சி, மஞ்சள் நிறம் | Hindu |
31 | Vasavi | Wife of lord Indra, The divine night | வாசவி | இந்திரனின் மனைவி, தெய்வீக இரவு | Hindu |
32 | Vasuki | King of the serpents, Brother of Adisesha, Ornament of Shiva, The serpent that lives in heaven | வாசுகி | பாம்புகளின் அரசன், ஆதிசேஷனின் சகோதரன், தேவலோகத்தில் வாழ்கின்ற பாம்பு, சிவனின் ஆபரணம் | Hindu |
33 | Vasumathi | giver of wealth, golden moon, Earth | வசுமதி | செல்வம் கொடுப்பவள், தங்க நிலவு, பூமி | Hindu |
34 | Vasundhara | Goddess Sri Lakshmi Name, The daughter of the bhuma devi | வசுந்தரா | ஸ்ரீலட்சுமி தேவியின் பெயர், பூமாதேவியின் மகள் | Hindu |
35 | Vathsala | Daughter, The one who gives love to everyone | வத்ஸலா | மகள், அனைவருக்கும் அன்பைக் கொடுப்பவள் | Hindu |
36 | Vathsalya | Beloved, loving, affectionate | வாத்சல்யா | பிரியமானவள், அன்பானவள், பாசமுள்ளவள் | Hindu |
37 | Vedhanayagi | Goddess Parvati, Leader of the Four Vedas, Bhavani Sangameshwarar Temple Vedanayaki Amman | வேதநாயகி | பார்வதி தேவி, நான்கு வேதங்களின் தலைவி, பவானி சங்கமேசுவரர் கோவில் வேதநாயகி அம்மன் | Hindu |
38 | Vedhavalli | Goddess Parvati, Vedhavalli Amman, The woman who learned the Vedas | வேதவள்ளி | தேவி பார்வதி, வேதவள்ளி அம்மன், வேதங்களை கற்றுத் தேர்ந்த பெண் | Hindu |
39 | Vedhika | Full of knowledge, A place of worship, An Indian river | வேதிகா | அறிவாற்றல் நிறைந்தவள், வணங்குதற்குரிய இடம், ஒரு இந்திய நதி | Hindu |
40 | Veena | Lute, A Musical Instrument, Lightning | வீணா | வீணை, ஒரு இசைக்கருவி, மின்னல் | Hindu |
41 | Velu Nachiyar | Queen of the Sivaganga, India’s first female liberation fighter, A Heroic Woman | வேலு நாச்சியார் | சிவகங்கையின் ராணி, வீரமங்கை, இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை | Hindu |
42 | Velvizhi | The one with the spear-like eyes | வேல்விழி | ஈட்டி போன்ற கண்கள் கொண்டவள் | Hindu |
43 | Venba | Like a poem, Tamil grammar | வெண்பா | கவிதை போன்றவள், தமிழ் இலக்கணம் | Hindu |
44 | Veni | braided hair, a river, Flood | வேணி | பின்னிய சடை முடி, ஒரு நதி, நீர்ப்பெருக்கு | Hindu |
45 | Venkatalakshmi | consort of lord sri venkateshwara, goddess of wealth | வேங்கடலட்சுமி | பகவான் ஸ்ரீ வெங்கடேஸ்வரரின் மனைவி, செல்வத்தின் கடவுள் | Hindu |
46 | Vennila | White Moon, The white rays of the moon, Beautiful | வெண்ணிலா | வெள்ளை நிலவு (வெண்மை + நிலா), சந்திரனின் வெள்ளைக் கதிர்கள், அழகான | Hindu |
47 | Venuka | In Sanskrit meaning ‘flute’ | வேணுகா | சமஸ்கிருதத்தில் ‘புல்லாங்குழல்’ என்று பொருள் | Hindu |
48 | Vetrivelselvi | Vetrivel – Lord Muruga Name, The victory of Murugan, Selvi – Prosperous, Daughter, Youthful | வெற்றிவேல்செல்வி | வெற்றிவேல் – முருகப்பெருமான் பெயர், முருகனின் வெற்றி, செல்வி – செழிப்பான, மகள், இளமை | Hindu |
49 | Vidhya | Goddess Sri Saraswati Name, Knowledge, Wisdom, Gimmick | வித்யா | ஸ்ரீ சரஸ்வதி தேவியின் பெயர், அறிவு, ஞானம், வித்தை | Hindu |
50 | Vidhyadevi | Goddess of knowledge, Goddess Saraswati | வித்யாதேவி | அறிவு தேவி, சரஸ்வதி தேவி | Hindu |
51 | Vijaya | victorious or Conqueror | விஜயா | வெற்றிபெற்ற அல்லது வெற்றியாளர் | Hindu |
52 | Vijayalakshmi | goddess sri lakshmi, goddess of victory, One of the names of Ashtalakshmi | விஜயலட்சுமி | தேவி ஸ்ரீ லட்சுமி, வெற்றியின் தெய்வம், அஷ்டலட்சுமியின் பெயர்களில் ஒன்று | Hindu |
53 | Vijayashanthi | Vijaya – Victory, Shanthi – silence, Peaceful, Indian Film Actress Name | விஜயசாந்தி | விஜய – வெற்றி, சாந்தி – அமைதி, அமைதியான, இந்திய திரைப்பட நடிகையின் பெயர் | Hindu |
54 | Vikasini | Shiny, Bright, cheerful | விகாசினி | பிரகாசமான, மகிழ்ச்சியான | Hindu |
55 | Vimala | Pure or Clean, holy | விமலா | தூய்மையான, பரிசுத்த | Hindu |
56 | Vindhya | knowledge, mountain | விந்தியா | அறிவு, மலை | Hindu |
57 | Vinitha | meek, humble, Obedient, Knowledgeble | வினிதா | சாதுவான, தாழ்மையான, கீழ்ப்படிந்த, அறிவுள்ள | Hindu |
58 | Vinodha | pleasing, full of joy | வினோதா | மகிழ்வளிக்கும், மகிழ்ச்சி நிறைந்தது | Hindu |
59 | Vinodhini | happy girl, lovely, charming | வினோதினி | மகிழ்ச்சியான பெண், அழகான, வசீகரமான | Hindu |
60 | Visalatchi | Another name for Goddess Parvati, She has wide eyes | விசாலாட்சி | தேவி பார்வதியின் மற்றொரு பெயர், அகண்ட கண்களைக் கொண்டவள் | Hindu |
61 | Vishalini | Goddess Saraswati, knowledgeable girl | விஷாலினி | தேவி சரஸ்வதி, அறிவுள்ள பெண் | Hindu |
62 | Vishwajanani | The Mother of the Universe, Goddess Sri Lakshmi Devi | விஸ்வஜனனி | பிரபஞ்சத்தின் தாய், ஸ்ரீ லட்சுமி தேவி | Hindu |
63 | Vivegini | She is wise | விவேகினி | விவேகமுள்ளவள் | Hindu |
64 | Viveka | Perfect knowledge, Conscience, Discernment, Intelligent | விவேகா | சரியான அறிவு, மனசாட்சி, பகுத்தறிவு, புத்திசாலி | Hindu |
65 | Vizhiyarasi | One who has Beautiful Eyes | விழியரசி | அழகான கண்களை உடையவள் | Hindu |
66 | Vyapini | The Goddess Who is Spread Everywhere, Goddess Sri Lakshmi | வியாபினி | எல்லா இடங்களிலும் வியாபித்திருப்பவள், தேவி ஸ்ரீ லட்சுமி | Hindu |
67 | Valentina | Derived from the Latin word Valens it means Healthy, Strong | வாலண்டினா | லத்தீன் வார்த்தையான வாலன் என்பதிலிருந்து பெறப்பட்டது ஆரோக்கியமான, வலிமையான என்று பொருள் | Christian |
68 | Valerie | One with great power, strong or healthy | வலேரி | பெரிய சக்தி கொண்ட ஒன்று, வலுவான அல்லது ஆரோக்கியமான | Christian |
69 | Velankanni | Virgin of Velai the town, Blessed Virgin Mary | வேளாங்கண்ணி | வேலாய் நகரத்தின் கன்னி, ஆசிர்வதிக்கப்பட்ட கன்னி மரியா | Christian |
70 | Victoria | victory, The goddess of victory | விக்டோரியா | வெற்றி, வெற்றியின் தெய்வம் | Christian |
71 | Vinolia | independent, determination | வினோலியா | சுதந்திரமான, தீர்மானம் | Christian |
72 | Violet | Purple Flower, violet color | வயலட் | ஊதாப்பூ, ஊதா நிறம் | Christian |
73 | Vazeema | She has a beautiful face. | வஸீமா | அழகான முகத்தோற்றம் உடையவள். | Muslim |
Baby Names With Alphabet V
தமிழ் பதிவுகள் தளத்தில் உங்களுக்காக தனித்துவமான மற்றும் பிரபலமான V இல் தொடங்கும் குழந்தை பெயர்கள் ( Baby Names With Alphabet V ) யோசனைகளின் தொகுப்பிலிருந்து சரியான ஆண் அல்லது பெண் குழந்தை பெயரை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள் என்று நம்புகிறோம்.