Cute Baby Names Beginning With L

L இல் தொடங்கும் அழகான குழந்தை பெயர்களை ( Cute Baby Names Beginning With L ) நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், நீங்கள் அதிர்ஷ்டசாலி! L இல் தொடங்கும் அழகான ஆண் குழந்தைகளின் பெயர்கள் ( Cute Baby Boy Names Beginning With L ) மற்றும் L இல் தொடங்கும் அழகான பெண் குழந்தைகளின் பெயர்கள் ( Cute Baby Girl Names Beginning With L ) என்று நீண்ட பட்டியல் எங்களிடம் உள்ளது. உங்கள் தேடுதலை இன்னும் எளிதாக்க, L இல் தொடங்கும் அழகான ஆண் குழந்தை பெயர்கள் ( Cute Baby Boy Names ) மற்றும் L இல் தொடங்கும் அழகான பெண் குழந்தை பெயர்கள் ( Cute Baby Girl Names ) என தனி தனி அட்டவணையாக அவற்றின் அர்த்தங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தனித்துவமான அழகான குழந்தை பெயர்களை தேர்வு செய்ய எங்கள் வலைத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம்.

L இல் தொடங்கும் அழகான குழந்தை பெயர்களை ( Cute Baby Names Beginning With L ) நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், நீங்கள் அதிர்ஷ்டசாலி! L இல் தொடங்கும் அழகான ஆண் குழந்தைகளின் பெயர்கள் ( Cute Baby Boy Names Beginning With L ) மற்றும் L இல் தொடங்கும் அழகான பெண் குழந்தைகளின் பெயர்கள் ( Cute Baby Girl Names Beginning With L ) என்று நீண்ட பட்டியல் எங்களிடம் உள்ளது. உங்கள் தேடுதலை இன்னும் எளிதாக்க, L இல் தொடங்கும் அழகான ஆண் குழந்தை பெயர்கள் ( Cute Baby Boy Names ) மற்றும் L இல் தொடங்கும் அழகான பெண் குழந்தை பெயர்கள் ( Cute Baby Girl Names ) என தனி தனி அட்டவணையாக அவற்றின் அர்த்தங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தனித்துவமான அழகான குழந்தை பெயர்களை தேர்வு செய்ய எங்கள் வலைத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம்.

Cute Baby Boy Names Beginning With L

உங்கள் ஆண் குழந்தைக்கு சரியான பெயரைத் தேர்ந்தெடுப்பது ஒரு சவாலாக இருக்கலாம். சவாலை சற்று எளிதாக்க, L இல் தொடங்கும் அழகான ஆண் குழந்தை பெயர்களின் பட்டியலை நாங்கள் தொகுத்துள்ளோம். கீழே உள்ள அட்டவணையில், ஒவ்வொரு பெயருக்கும் ஒரு தனித்துவமான அர்த்தம் மற்றும் நவீனமான குழந்தை பெயர்கள் உள்ளது. உங்கள் ஆண் குழந்தைக்கு L இல் தொடங்கும் அழகான ஆண் குழந்தை பெயர்கள் பெயரினை ( Cute Baby Boy Names Beginning With L ) சூட்டி மகிழ்ந்திடுங்கள்.

S.NoBaby Boy NamesName Meaningஆண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Religion
1Lakshanaim, Auspicious sign, a markலக்ஷன்நோக்கம், சுப அடையாளம், ஒரு குறிHindu
2Lakshmi Narayananlakshmi  – wealth, narayanan – The one who sleeps in the milky ocean, Name of Lakshmi and Vishnuலட்சுமி நாராயணன்லட்சுமி – செல்வம், நாராயணன் – பாற்கடலில் சயனம் கொள்பவன், லட்சுமியும் மற்றும் விஷ்ணுவும் சேர்ந்த பெயர் Hindu
3Lakshmidharlord sri vishnu, husband of Lakshmiலட்சுமிதர்ஸ்ரீ விஷ்ணு, ஸ்ரீ லட்சுமி தேவியின் கணவர்Hindu
4Lakshmikanthlord sri vishnu name, goddess sri lakshmi devi husbandலட்சுமிகாந்த்ஸ்ரீ விஷ்ணு பெயர், ஸ்ரீ லட்சுமி தேவியின் கணவர்Hindu
5LakshmikanthanLord Sri Vishnu Name, Sri Lakshmi Devi’s favoriteலட்சுமிகாந்தன்பகவான் ஸ்ரீ விஷ்ணு பெயர், ஸ்ரீலட்சுமி தேவியின் விருப்பத்திற்குரியவர்Hindu
6Lakshminathlord sri vishnu, husband of Goddess Lakshmiலட்சுமிநாத்ஸ்ரீ விஷ்ணு, ஸ்ரீ லட்சுமி தேவியின் கணவர்Hindu
7Lakshmipathihusband of lakshmi, sri vishnuலட்சுமிபதிஸ்ரீ லட்சுமி தேவியின் கணவர், ஸ்ரீ விஷ்ணுHindu
8LakshmiramanLord Rama, husband of Goddess Seetha(Lakshmi)லட்சுமிராமன்ஸ்ரீராமன், சீதா(லட்சுமி) தேவியின் கணவர்Hindu
9LalchandraRed Moon, Lovely Moonலால்சந்திராசெந்நிலவு, அழகான நிலவுHindu
10Lalit ChandraBeautiful Moon, Of Great Beautyலலித் சந்திராஅழகிய சந்திரன், சிறந்த அழகுHindu
11LalitadityaBeautiful Sun, The warming beauty of the Sun beamsலலித் ஆதித்யாஅழகிய சூரியன், சூரியனின் வெப்பமயமாதல் அழகு.Hindu
12LalithBeautiful, Simpleலலித்அழகுள்ளவன், எளிமையானHindu
13LalithkumarBeautiful, Attractive Manலலித்குமார்அழகான, கவர்ச்சியான மனிதர்Hindu
14Lalithmohanlalith – simple, mohan – beautyலலித்மோகன்லலித் – எளிமையான, மோகன் – அழகானHindu
15LalitkishoreLalit – Beautiful, Kishore – Youthful, Lord Krishnaலலித் கிஷோர்லலித் – அழகான, கிஷோர் – இளமையான, ஸ்ரீ கிருஷ்ணர்Hindu
16LankeshNamme of Ravana, King of Sri Lankaலங்கேஷ்இராவணனின் பெயர், இலங்கையின் அரசன்Hindu
17LavaPiece, Son of Sri Ramaலவாசிறு பகுதி, ஸ்ரீ ராமனின் புதல்வன்Hindu
18Lavanahandsome, Brilliant, Beautifulலவனாஅழகிய வடிவமைந்த, புத்திசாலி, அழகானவர்Hindu
19LaxmanIncarnation of aadhiseshan, Brother of Sri Rama, Heroicலட்சுமண்ஆதிசேஷனின் அவதாரம், ஸ்ரீ ராமனின் சகோதரன், வீரமானவன் Hindu
20LeeladharName of Lord Krishna, A doer of miracles, A doer of divine deedsலீலாதர்பகவான் கிருஷ்ணரின் பெயர், அதிசயங்கள் செய்பவர், தெய்வீக செயல்களை செய்பவர்Hindu
21LekshmanBrother of Lord Rama, prosperous, Heroicலெட்சுமண்பகவான் ராமரின் சகோதரர், வளமான, வீரமுள்ளவர்Hindu
22Lekshmananbrother of lord sri rama, incarnation of adisesha, varaiant of lakshmanலெட்சுமணன்ஸ்ரீ ராமரின் சகோதரர், அதிஷேஷனின் அவதாரம், லட்சுமனின் மாறுபாடுHindu
23LingaStatue of Lord Shiva, Symbol of Shivaலிங்காசிவலிங்கம், சிவனின் சின்னம்Hindu
24LinganathanName of Lord Shiva, Shiv Lingam, Lord Shiva in Linga formலிங்கநாதன்சிவபெருமானின் பெயர், சிவலிங்கம், லிங்க வடிவில் உள்ள சிவபெருமான்Hindu
25LingeshLord Shiva, Shiva in linga formலிங்கேஸ்சிவன், லிங்க வடிவில் உள்ள சிவன்Hindu
26LingeswaranLord Shiva, Lord Shiva in linga formலிங்கேஸ்வரன்சிவபெருமான், லிங்க வடிவில் உள்ள சிவன் Hindu
27LishanthVariation of the name Lishan, Lucky, Award or Medalலிஷாந்த்லிஷன் என்ற பெயரின் மாறுபாடு, அதிர்ஷ்டசாலி, விருது அல்லது பதக்கம்Hindu
28LithvikBright, Leader, Determinedலித்விக்பிரகாசமான, தலைவர், உறுதியானவர்Hindu
29LoganathanSri Vishnu Bhagavan, King of the world, lord of the worldலோகநாதன்ஸ்ரீ விஷ்ணு பகவான், உலகின் அரசன், உலகின் அதிபதிHindu
30Logendralord sri vishnu name, Savior of the worldலோகேந்திராஸ்ரீ விஷ்ணு பகவான் பெயர், உலகத்தை இரட்சிப்பவர்Hindu
31LogeshGod of the world, Another name of Shivaலோகேஷ்உலகின் கடவுள், சிவனின் மற்றொரு பெயர்Hindu
32Logeshwarlord shiva, God of the worldலோகேஷ்வர்சிவபெருமான், உலகின் கடவுள்Hindu
33Logeshwaranlord shiva, God of the worldலோகேஸ்வரன்சிவபெருமான், உலகின் கடவுள்Hindu
34LohithRed, Beautiful, Lord Shiva, Made of copper, Marsலோஹித்செந்நிறம், அழகான, தாமிரத்தால் ஆனது, செவ்வாய்Hindu
35Lokajitconqueror of worldலோகஜித்உலகை வென்றவர்Hindu
36LokeshLord Brahma, King of the worldலோகேஷ்பிரம்மதேவன், உலகத்தின் அரசன்Hindu
37LanceThe Land, Lancet, God-like, Servantலான்ஸ்நிலம், இரு பக்கமும் கூர் உடைய கத்தி, கடவுள் போன்ற, வேலைக்காரன்Christian
38Lawrence Anglicisation of the French Laurent, Crowned with Laurelலாரன்ஸ்பிரெஞ்சு லாரன்ட்டின் ஆங்கிலமயமாக்கல், வெற்றிச் சின்னம் கொண்டு முடிசூட்டப்பட்டதுChristian
39LeonLion, Form of Leo, Brave as a lionலியோன்சிங்கம், லியோவின் வடிவம், சிங்கம் போல தைரியமிக்கவர் Christian
40Leviattached or joined, joined togetherலெவிஇணைக்கப்பட்டுள்ளது அல்லது இணைந்தது, ஒன்றாக இணைந்ததுChristian
41Liamshort form of the Irish name William, strong-willed warrior or protectorலியாம்ஐரிஷ் பெயரான வில்லியம் இன் குறுகிய வடிவம், வலுவான விருப்பமுள்ள போர்வீரன் அல்லது பாதுகாவலர்Christian
42Lincolnlake settlement, lake colonyலிங்கன்ஏரி குடியேற்றம், ஏரி காலனிChristian
43LivingstonFrom Leving’s Town, Dear Friend’s Placeலிவிங்ஸ்டன்லெவிங்ஸ் டவுனில் இருந்து, அன்பான நண்பரின் இடம்Christian
44LoganSmall Hollow, Lowland, Descendent of the Warriorலோகன்சிறிய வெற்று, தாழ்நிலம், வீரனின் வழித்தோன்றல்Christian
45Lucasbringer of light, light and shiningலூகாஸ்ஒளியைக் கொண்டுவருபவர், ஒளி மற்றும் பிரகாசிக்கும்Christian
46LukeThe form of the ancient Roman name Lucas, light givingலூக்பண்டைய ரோமானிய பெயர் லூகாஸின் வடிவம், ஒளி கொடுப்பதுChristian

Cute Baby Girl Names Beginning With L

உங்கள் பெண் குழந்தைக்கு சரியான பெயரைத் தேர்ந்தெடுப்பது ஒரு சவாலாக இருக்கலாம். சவாலை சற்று எளிதாக்க, L இல் தொடங்கும் அழகான பெண் குழந்தை பெயர்களின் பட்டியலை நாங்கள் தொகுத்துள்ளோம். கீழே உள்ள அட்டவணையில், ஒவ்வொரு பெயருக்கும் ஒரு தனித்துவமான அர்த்தம் மற்றும் நவீனமான குழந்தை பெயர்கள் உள்ளது. உங்கள் பெண் குழந்தைக்கு L இல் தொடங்கும் அழகான பெண் குழந்தை பெயர்கள் பெயரினை ( Cute Baby Girl Names Beginning With L ) சூட்டி மகிழ்ந்திடுங்கள்.

S.NoBaby Girl NamesName Meaningபெண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Religion
1LajjavathiModest Woman, A Sensitive Plant, touch me not plantலஜ்ஜாவதிஅடக்கமான பெண், ஒரு உணர்ச்சிமிக்க செடி, தொட்டால் சிணுங்கிHindu
2Lakshaaim, white rose, She is like a roseலக்ஷாநோக்கம், வெள்ளை ரோஜா, அவள் ரோஜா போன்றவள்Hindu
3LakshanaBeautiful woman, auspicious signலக்க்ஷனாஇலட்சனமான பெண், நல்ல அடையாளம்Hindu
4LakshikaAim, Ambition, Distinguished லக்(ஷி)காநோக்கம், லட்சியம், புகழ்பெற்றHindu
5LakshmiFull of charm, Goddess of Wealth, A sign of prosperity, Wife of Lord Sri Vishnuலட்சுமிலட்சணம் பொருந்தியவள், செல்வத்தின் தெய்வம், செழிப்பின் அடையாளம், ஸ்ரீ விஷ்ணுவின் மனைவிHindu
6Lakshmi DeviGoddess of wealth, fortune, power, beauty and prosperity, Wife of Lord Sri Vishnuலட்சுமி தேவிசெல்வம், அதிர்ஷ்டம், சக்தி, அழகு மற்றும் செழிப்பு ஆகியவற்றின் தெய்வம், ஸ்ரீ விஷ்ணுவின் மனைவிHindu
7LakshmishreeLakshmi – Goddess Of Wealth, A Sign Of Prosperity, Shree – Respect, Wealthலட்சுமி ஸ்ரீசெல்வத்தின் தெய்வம், செழிப்பின் அடையாளம், ஸ்ரீ – மரியாதை, செல்வம்Hindu
8LalimaThe red colour of the morning sky, Red, Goodess Sri Mahalakshmi, Beautyலாலிமாகாலை வானத்தின் சிவப்பு நிறம், தேவி ஸ்ரீ மஹாலக்ஷ்மி, அழகுHindu
9Lalithagoddess parvati, beautiful, elegantலலிதாபார்வதி தேவி, அழகான, நேர்த்தியானதுHindu
10LalithakumariLalitha – Goddess Parvati, Beautiful, Kumari – Virgin, Youthfulலலிதாகுமாரிலலிதா – பார்வதி தேவி, அழகான, குமாரி – கன்னி, இளமைHindu
11LasyaDance performed by Goddess Parvati, Gracefulலாஸ்யாபார்வதி தேவியின் நடனம், அழகானHindu
12Lathaa creeper, slender, apsara, beautyலதாகொடி, மெல்லிய, ஒரு அப்சரஸ், அழகுHindu
13LathangiA Creeper, Slim Girlலதாங்கிஒரு படரும் கொடி, மெலிந்த பெண்Hindu
14Lathikaa small creeper, elegant, happiest girl, Something that is related to a Roseலத்திகாஒரு சிறிய கொடி, நேர்த்தியான, மகிழ்ச்சியான பெண், ரோஜாவுடன் தொடர்புடைய ஒன்றுHindu
15LavanikaBeautiful Slender Girl, Appealing, Attractive, Good Looking, Derived from the name Lavanyaலவனிகாஅழகான மெல்லிய பெண், ஈர்க்கத்தக்க, கவர்ச்சிகரமான, நல்ல தோற்றம், லாவண்யா என்கிற பெயரிலிருந்து பெறப்பட்டது Hindu
16Lavanyagrace, beautyலாவண்யாகருணை, அழகுHindu
17LaveenaBeautiful, Charming, Loveable லவீனாஅழகான, வசீகரமான, அன்பானHindu
18Leeladrama, Acting, She has acting skillsலீலாநாடகம், நடிப்பு,  நடிப்புதிறமை கொண்டவள்Hindu
19LeelamayeePlayful, Lightheartedலீலாமயீவிளையாட்டுத்தனமான, இலேசான மனம் கொண்டவள்Hindu
20LeelavathiGoddess Durga, playful, Beautiful and charming girlலீலாவதிதுர்கா தேவி, விளையாட்டுத்தனமான, அழகான மற்றும் வசீகரமான பெண்Hindu
21LeenaRelated to God, Devotion to Godலீனாகடவுளுடன் சம்பந்தப்பட்ட, கடவுள் பக்திHindu
22Likithawritingலிகிதாஎழுதுதல்Hindu
23LochanaShe has beautiful eyes, eyes, Illuminatingலோச்சனாஅழகான விழிகளை உடையவள், ஒளிர்கின்றHindu
24LoganayagiGoddess Parvati, Ruler of the worldலோகநாயகிபார்வதி தேவி, உலகை ஆள்பவள்Hindu
25Logasundharieye, Miss Worldலோகசுந்தரிகண், உலக அழகிHindu
26Logeshwarigoddess parvati, protector of the world, ruler of the worldலோகேஸ்வரிபார்வதி தேவி, உலகின் பாதுகாவலர், உலகை ஆட்சி செய்பவள்Hindu
27LonaBeautiful, Lioness, blissலோனாஅழகான, பெண் சிங்கம், பேரின்பம்Hindu
28LaurenciaLawrence’s female form, the place of the laurel leavesலாரன்ஸியாலாரன்ஸின் பெண் வடிவம், லாரல் இலைகளின் இடம்Christian
29Leahweary, mistress, lionessலியாகளைப்பு, எஜமானி, பெண் சிங்கம்Christian
30Leonalike a lion, Lion woman, Feminine of Leonலியோனாசிங்கம் போல, சிங்கப் பெண், லியோனின் பெண்பால்Christian
31LilithIn Hebrew it means spirit of the night, Night Monsterலிலித்எபிரேய மொழியில் இரவின் ஆவி என்று பொருள், இரவு அரக்கி Christian
32LillyBeauty, innocence, lily flowerலில்லிஅழகான, அப்பாவித்தனம், லில்லி மலர்Christian
33Lorenziacreative, artisticலாரென்ஸியாபடைப்பு, கலைChristian
34Lorenzia JulietCreative, Youthfulலாரென்ஸியா ஜூலியட்படைப்பு, இளமைChristian
35LuciaLight, Latin word Lux meaning light, A feminine form of Luciusலூசியாஒளி, லத்தீன் வார்த்தை லக்ஸ் என்றால் ஒளி என்று பொருள், லூசியஸின் பெண்பால் வடிவம்Christian
36LucianaLight, An Italian feminine form of Lucianus, derived from the Latin lux, meaning lightலூசியானாஒளி, லூசியானஸின் இத்தாலிய பெண் வடிவம், லத்தீன் லக்ஸிலிருந்து பெறப்பட்டது, அதாவது ஒளி என்று பொருள்Christian
37LyndaPretty, Flexibleலிண்டாஅழகான, நெகிழ்வானChristian
38Lynda MaryPretty, Loveலிண்டா மேரிஅழகான, காதல், அன்புChristian
39LyzaGod’s promise, God is my oath, Abbreviation of Elizabeth and Elizaலைஸாகடவுளின் வாக்குறுதி, கடவுள் என் சத்தியம், எலிசபெத் மற்றும் எலிசாவின் சுருக்கம்Christian
40LaibaAngel of heaven, Gorgeous, Prettyலைபாசொர்க்கத்தின் தேவதை, பகட்டான, அழகானMuslim
41LailaNight, Dear Of Majnu, Dark beauty, Belovedலைலாஇரவு, மஜ்னுவின் காதலி, இருண்ட அழகு, அன்புக்குரியMuslim
42Laila BegumLaila – Dusk, Night, Majnu’s sweetheart, Begum – Princess, Higher Officialலைலா பேகம்லைலா – அந்தி, இரவு, மஜ்னுவின் காதலி, பேகம் – இளவரசி, உயர் அதிகாரிMuslim
43LubnaA woman with milky white beauty, A kind of treeலுப்னாபால் வெள்ளை அழகு கொண்ட ஒரு பெண், ஒரு வகையான மரம்Muslim

Cute Baby Names Beginning With L

தமிழ் பதிவுகள் தளத்தில் உங்களுக்காக தனித்துவமான மற்றும் பிரபலமான L இல் தொடங்கும் அழகான குழந்தை பெயர்கள் ( Cute Baby Names Beginning With L ) யோசனைகளின் தொகுப்பிலிருந்து சரியான ஆண் அல்லது பெண் குழந்தை பெயரை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள் என்று நம்புகிறோம்.

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்